Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"திருமணக் கோலத்தில்" வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா? (வாக்கெடுப்பில், கலந்து கொள்ளுங்கள்.)

திருமணக் கோலத்தில் வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா? 16 members have voted

  1. 1. திருமணக் கோலத்தில் வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா?

    • சரி.
    • பிழை.

This poll is closed to new votes

Poll closed on 05/29/23 at 16:00

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’Abu Faizal 56m :Veetuku poolama chellam?? :Exam hal ku sumo va vidunga ney’

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

இது  வெயிலில் காலத்தில் ஜேர்மனியில் பெண்கள் அணியும் உடுப்பு     😄

கந்தையருக்கு பகிடி கூடிப்போச்சு...

உங்க ஜேர்மன் கடைக்கரைப்பக்கம் போனியள் எண்டால், வெயிலில் காலத்தில் ஜேர்மனியில் பெண்கள் அணியும் உடுப்போட கணபேரைப் பாக்கலாம், கண்டியளே... 😁

 

  • கருத்துக்கள உறவுகள்

பிழை.

அந்தத்த இடத்துக்கு அதற்கேற்றால் போல உடுப்பைப் போடணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, Nathamuni said:

கந்தையருக்கு பகிடி கூடிப்போச்சு...

உங்க ஜேர்மன் கடைக்கரைப்பக்கம் போனியள் எண்டால், வெயிலில் காலத்தில் ஜேர்மனியில் பெண்கள் அணியும் உடுப்போட கணபேரைப் பாக்கலாம், கண்டியளே... 😁

 

ஜேர்மனியிலை வெய்யில் வெக்கை அடிச்சுதெண்டால் குடு குடு கிழவியும் குமரியாய் தெரியும். :smiling_cat_with_heart_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிப்பு என்பது அறிவுசார் முடிவுடன் தொடர்புபட்டது. திருமணம் என்பது உணர்வுடன் தொடர்புபட்டது. 

இரண்டையும் ஒன்றாக வைத்து எடுக்கப்படும் முடிவுகள் சரியானவையாக அமையுமா? 

ஆனாலும் வாக்களித்துவிட்டேன். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  1. 1. திருமணக் கோலத்தில் வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா?

    சரி என்று 46 வீதமான வாக்காளர்களும்,
    பிழை என்று 54 வீதமான வாக்காளர்களும்... 
    இதுவரை  தமது வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.

    நாளை மாலை ஆறு மணி வரை மட்டுமே 
    வாக்குச் சாவடி திறந்திருக்கும் என்பதை நினைவூட்டுகின்றோம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா பேச்சுக்கு .......

 

  • கருத்துக்கள உறவுகள்

படித்து முடிக்க முதலே  ஏன் கலியாணத்துக்கு அவசரம். அதுவே முதல் தப்பு . பரீடசை  திகதி ஓரளவு முதலே தெரிந்திருக்கும். இருந்து அந்த நாளில் ஏன் முகூர்த்தம் வைக்க வேண்டும்.  தாலி கட்டி முடிய உடையை மாற்றி போக கூடவா நேரம் இல்லை. எனவே மணமாலையுடன்   பரீடசைக்குப்போவது   ஏற்க முடியாது தப்பு.  

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, temple and text that says 'முன்னலாம் நல்ல நேரம் பாத்து கல்யாணம் பண்ணாங்க இப்ப பரிட்சை நேரம்பாத்து பண்றாங்க பரீட்சை எழுத வந்த நீ ஓகே சீன் போட மாலையோட நெத்திகாசோட வந்திருக்க கூட வந்தா அவரும் அப்படியே வரணுமா என்ன 'மீண்டும் மீண்டுமா?' SỤN NEWS விழுப்புரம்: திருமணம் முடிந்த கையோடு தேர்வெழுத வந்த M.Sc. படிக்கும் மாணவி யுவஸ்ரீ! SUNNEWSTAMIL 3 SUNNEWS sunnewslive.in 09-JUN-23'

மீண்டும்.... திருமண கோலத்தில், பரீட்சை எழுத வந்த மாணவி (மணமகள்)

 

 

May be an image of 1 person and text that says 'நாம ஏன் கல்யாணம் முடிந்த கையோடு டாஸ்மாக்கில் சரக்கு வாங்க நின்ற மாப்பிள்ளைனு ட்ரெண்ட் ஆக கூடாது 0'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’சீக்கிரம் பொண்ண அழைச்சிட்டு வாங்கோ exam க்கு நாழியாகிறது இல்லயோ கெட்டி மேளம் கெட்டி மேளம்’

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.