Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

IMG-4327.jpg

நான் நெனச்சன் இப்படி நடக்கும் என😛😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kavi arunasalam said:

IMG-4327.jpg

படம் போட்டால் முழுக்கப் போடோணும் கவியர்! இடமிருந்து வலமாக யார் யார் எனப் பட்டியலும் போடோணும்! 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kavi arunasalam said:

IMG-4327.jpg

இந்தக் கார்ட்டூனை யூஷி லீ க்கு அனுப்பினேன்!
என்னை புளொக் பண்ணிற்று போயிற்றாவு!!!

அந்த பியர் வண்டி தான் காட்டூனிஸ்டோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, Justin said:

படம் போட்டால் முழுக்கப் போடோணும் கவியர்! இடமிருந்து வலமாக யார் யார் எனப் பட்டியலும் போடோணும்! 😂

போடலாம். பிறகு அவர்களுடைய வீட்டில் பிரச்சனையாகிப் போய்விடும்

44 minutes ago, ஏராளன் said:

அந்த பியர் வண்டி தான் காட்டூனிஸ்டோ?!

சொல்லலாம். தமிழ்சிறி கோவிக்காமல் இருந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Kavi arunasalam said:

போடலாம். பிறகு அவர்களுடைய வீட்டில் பிரச்சனையாகிப் போய்விடும்

சொல்லலாம். தமிழ்சிறி கோவிக்காமல் இருந்தால்.

சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் என்று போட்டுடைச்சிட்டீங்களே ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆணுறுப்பு அளவை ஒரு முக்கிய காரணியாக  வைத்து தான், அமெரிக்கா வெள்ளையர் , கறுப்பர்களை (குறிப்பாக இப்போதைய மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இந்து வந்த) அடிமையாக வைத்து இருந்த போது, தமக்கு, வெள்ளையர் இனக்குழுமத்துக்கு  அச்சுறுத்தலாக பார்த்தனர்.

இது முழுதான உண்மை. 

அனால், முறைசார் சரித்திரத்தில் இல்லை. 

வாய்மொழி பாலியல் சரித்திரத்தில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/8/2023 at 11:02, Kadancha said:

ஆணுறுப்பு அளவை ஒரு முக்கிய காரணியாக  வைத்து தான், அமெரிக்கா வெள்ளையர் , கறுப்பர்களை (குறிப்பாக இப்போதைய மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இந்து வந்த) அடிமையாக வைத்து இருந்த போது, தமக்கு, வெள்ளையர் இனக்குழுமத்துக்கு  அச்சுறுத்தலாக பார்த்தனர்.

இது முழுதான உண்மை. 

அனால், முறைசார் சரித்திரத்தில் இல்லை. 

வாய்மொழி பாலியல் சரித்திரத்தில் உள்ளது.

லொஜிக் இடிக்குதே…

செவ்விந்தியரை இனவழிப்பு செய்து கிட்டதட்ட முழு வெள்ளையின நாடாக இருந்தது அப்போதைய அமெரிக்கா.

பின்னர் கறுப்பரை அடிமைகளாக குடியேற்றினர்.

கறுப்பரின் ஆணிறுப்பின் அளவை கண்டு அச்சுறுத்தலுக்கு ஆளாகினால் அவர்களை ஏன் கப்பல் ஏற்றி தம் நாடு கொண்டு போயினர்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேடிக்கை பார்ர்பம்  சூடு பிடிக்குது திரி 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

கறுப்பரின் ஆணிறுப்பின் அளவை கண்டு அச்சுறுத்தலுக்கு ஆளாகினால் அவர்களை ஏன் கப்பல் ஏற்றி தம் நாடு கொண்டு போயினர்?

 

சில உயர்மட்ட வற்புறுத்தல் காரணமாக இருந்திருக்கும்😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, உடையார் said:

சில உயர்மட்ட வற்புறுத்தல் காரணமாக இருந்திருக்கும்😎

ம்ம்ம்…. இருக்கலாம்…இல்லாமலும் இருக்கலாம்.

மேலே  - முறை சார் வரலாற்று ஆதாரம் இல்லை. வாய்மொழி கதைதான் என்று சொல்லியது போல…

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/8/2023 at 10:02, ஏராளன் said:

ஆண்களின் உடல்களைப் பாலியல் ஈர்ப்பின் மையமாகப் பார்க்கிறேன்’

ஆண்களின் உடல் உறுப்புகளை விட பெண்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் பாலியல் ஈர்ப்பு உடையவை என பெரியோர் சொல்ல கேட்டிருக்கின்றேன்.:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ஆண்களின் உடல் உறுப்புகளை விட பெண்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் பாலியல் ஈர்ப்பு உடையவை என பெரியோர் சொல்ல கேட்டிருக்கின்றேன்.:face_with_tears_of_joy:

வாங்கோ வாங்கோ.....25 You're Welcome Memes You Can Totally Use Today - SayingImages.com

Posted
1 hour ago, குமாரசாமி said:

ஆண்களின் உடல் உறுப்புகளை விட பெண்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் பாலியல் ஈர்ப்பு உடையவை என பெரியோர் சொல்ல கேட்டிருக்கின்றேன்.:face_with_tears_of_joy:

அண்ணை உங்களை யாரோ குழப்பி விட்டுட்டாங்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை பற்றி ஆதாரம் தேடுவோர் - (பாலியல்) வரலாற்று பக்கம் அறியவில்லை. அதுமட்டுமே என்னால் சொல்ல முடியும்.

 

(நேரம் இன்மைனயால், முக்கிய விடயங்களை சொல்லிவிடுகிறேன். அதை விவாதிப்பது அவரவரை பொறுத்தது )

 

வெள்ளையர், அச்சுறுத்தலாக எடுத்தது, அவர்களின் பெண்களும் ஈர்க்கப்பட்டார்கள் (இது குறிப்பிட்ட இனத்துக்கு அல்ல), அது ஒரு புறம்.

 

(நாய்களில் ஏற்படும் கொழுக்கி,  விலங்கு புணர்ச்சியில், விலங்கு - மனித புணர்ச்சியில் ஏற்படும் கொழுக்கி, மனித புணர்ச்சியிலும் ஏற்படும் என்பதும் தெரியவந்தது.   இதன் (இப்போதைய மருத்துவ) பெயர் p...s captivus) 

 

மற்றது, அவ்வப்போது, அடிமைகளும் எதிர்த்தார்கள்.


ஆனாலும், கறுப்பர்களை தொடர்ந்து அடிமைகளாக வாங்கியதன் ஊகிக்க கூடிய கரணம், இதுவரை வரலாற்றில் இல்லாத பணம், செல்வம், செல்வாக்கு, வளமும் , நோகாமல் போன்றவை.

 

மற்றும் அன்று இருந்த வரி - அப்போது இருந்த வரி செல்வ வரி (wealth tax, சொத்துக்களின் மதிப்பை வைத்தே வரி).

 

இது, அரசின் வருமானத்தையும் கூட்டியது. அரசுகள், ஒன்றி எதிர்க்கவில்லை, அல்லது ஆதரவு அளித்தன.

 

(வருமான வரி (income tax) என்பது பின்பே  வந்தது.  எல்லோருக்கும் முதலில் வரவில்லை. - நீளமாக எழுத நேரம் இல்லை, இவை முக்கிய விடயங்கள்). 

 

(முதலில் இருந்த wealth tax என்பதையே வருமான வரிக்கு பதிலாக , அல்லது கலந்து இப்பொது அறிமுகபடுத்துமாறு பல பொருளியல் வல்லுனர்களின் கருத்தும், வற்புறுத்தும் கோரிக்கையும். ஏனெனில், எந்த நாட்டிலும் , குறிப்பாக மேற்கு, இப்பொது சீன, ருசியா, கிந்திய ..., வருமானத்தை விட, சொத்துக்களே செல்வத்தின் பெரும்பகுதியை கொண்டுள்ளன, உருவாக்குகின்றனஎன்பதால).  

 

மேற்கின் (அரச) இராணுவமும், கலகத்தை, எதிர்ப்பை அடக்கும், அழிக்கும் முறைகளையும், பலம் மட்டும் இல்லாமல் , எதிர்பக்கத்தை, சாம, பேத, தாண்ட (கிட்டத்தட்ட இப்போதைய counter insurgency தொடக்கம்) போன்றவற்றை பாவித்து அடக்க, துறையை (இப்பொது counter insurgency), அமைப்பு (systematically organised ) அடிப்படையில் விளங்கவும், விருத்தி செய்யவும் அடிமைகளும் (ஆபிரிக்காவும்) பரிசோதனை களமாக மாறி இருந்தன.  

   

சுருக்கமாக, அடக்கவும் வழிமுறைகளை வெள்ளையர்கள் அறிந்து கொண்டார்கள்.

 

வேறு காரணங்களும் இருக்கலாம். 

திருத்தம்:

மேற்கின் (அரச) இராணுவமும், கலகத்தை, எதிர்ப்பை அடக்கும், அழிக்கும் முறைகளையும், பலம் மட்டும் இல்லாமல் , எதிர்பக்கத்தை, சாம, பேத, தாண்ட (கலாசாரம், இனத்தின் நம்பிக்கைகள், குண இயல்புகள் போன்றவற்றை பாவித்து, கிட்டத்தட்ட இப்போதைய counter insurgency தொடக்கம் ) போன்றவற்றை பாவித்து அடக்க, துறையை (இப்பொது counter insurgency), அமைப்பு (systematically organised ) அடிப்படையில் விளங்கவும், விருத்தி செய்யவும் அடிமைகளும் (ஆபிரிக்காவும்) பரிசோதனை களமாக மாறி இருந்தன.   



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை, இது உண்மையாயின் பாராட்டத்தான் வேணும்.  
    • என்னுடைய சந்தேகம்... பக்கத்து சகுனி நாடு. போனவருடம் மாவீரர் நாட்களை முன்... துவாரகா உயிருடன் உள்ளார்கள் என்றவர்கள், இப்போ... இப்படி ஒன்றை வெளியிட்டு... தமிழ் / சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் போலுள்ளது.
    • கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட்  திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது. கிளிநொச்சி  மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டுவரை இபாட் திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான வேலைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளால் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் முரசுமோட்டை ஊரியான் ஆகிய  பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ்  அமைக்கப்பட்டுள்ளகொங்கிறீட் சுவர்கள் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது குறித்த கொங்கிறீட் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இதனை விட  பன்னங்கண்டி மற்றும் கோரக்கண் கட்டு  ஊரியான் மேற்கு ஆகிய பகுதிகளுக்கு  நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாது சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பெருந்தொகை நிதிகளை செலவிட்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய முறையில்  மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக விவசாயிகள் பல தடவை சுட்டி காட்டிய போதும் துறைசார் அதிகாரிகள் அசம்பந்தப் போக்கை காட்டி வருவதாகவும்  விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.  https://www.virakesari.lk/article/199107 வடக்கு என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இச்செய்தி போய்ச்சேரட்டும்.
    • அட அனுரவே யாழ்பாணத்தான் பிறகு நமக்கென்ன கவலை. அனுர பிரிகேட் 🤣 மூணு சீட் கொடுத்த யாழ்பாண மானஸ்தனுக்கும் நாலு ரூபா சாப்பாடா…ஐயகோ🤣. இதுதான் ஜேவிபி. 2/3 எடுத்தவுடன் என் பி பி முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக களர்கிறது. உள்ளே இருந்து வர்க்கவாத, இனவாத ஜேவிபி வரும் போது…. கோசானின் ஊகங்கள் எல்லாம் புரியும்🤣.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.