Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டமும் போதைக்கு எதிரான சத்திய பிரமாணமும் ; பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 

காத்தான்குடி வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ஈடுபட்டனர்.

1692346014770.jpg

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மதனம் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பாரிய ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அக்சா ஜும்மா பள்ளிவாயல் ஆகியவற்றிலிருந்து ஆரம்பமான பாரிய கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு வந்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் சத்திய பிரமாணம் சொல்லிக் கொடுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போதைக்கு எதிராக சத்திய பிரமாணத்தில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் பள்ளி வாயில்களின் நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் கல்வியாளர்கள் புத்திஜீவிகள் இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த சத்திய பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எறிக்கும் பாரிய வெயிலையும் பாராது பல மணி நேரம் குறித்த ஆர்ப்பாட்டத்திலும் சத்திய பிரமாணத்திலும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அன்னைய நாட்களில் காத்தான்குடி பிரதேசத்தில் போதை வஸ்து பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை என்பன அதிகரித்திருப்பதையடுத்துகுறித்த போதையில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் முகமாகவே இவ்வாறானது நிகழ்வை நடாத்தியதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டமும் போதைக்கு எதிரான சத்திய பிரமாணமும் ; பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

@நிழலி May be an image of text that says 'Superior Quality Sulphur &Ash Free Powder Acid Rubber Grade COMPA DIAMOND BRAND MATERIAL FOR INDUSTIRAL ONLY CERTIFIED Net Weight 25 Kg. MADEIN INDIA 2000 Salfa INDUSTRIAL DEVELOPMENT Chemicals AREA 9001 VI/587A, BINANIPURAMP.O. P.O., ALUVA A-683502, KERALA, INDIA EDAYAR ANISO Prod. Dt: Batch No. 104 Exp. Date'

No photo description available.

May be an image of cold frame

May be an image of text

No photo description available.

May be an image of text

May be an image of text

May be an image of 2 people

இந்த விடயம் பற்றி பேசப்பட்டது கிழக்கில் அதிகமாக போதை பாவிப்பது அவர்கள் தான் விற்பதும் அவர்கள் தான் ஏறாவூர் , காத்தான் குடி , ஓட்டமாவடி  சாதரண்மாக  ஏதோ ஒன்றை உருட்டி தட்டி  வாயின் இடுக்கில் வைக்கும் பொருளை விற்பனை செய்பவனொருவன் இப்ப பெரிய கார் , வைத்திருக்கிறான் என்றால் எப்படி முடிகிறது கறாம் அது இது என்பார்கள் காசு உ ழைக்க என்னவும் செய்வார்கள் .
இ ப்ப அதுவே அவர்கள்  சமூகத்துக்கு திரும்பும் போது ஆர்ப்பாட்டம் வேற .யுத்தம் நடந்த போது என்ன பொருள் கடத்தி இருக்கிறர்கள் என்பது சகறானின் தாக்குதலிலே தெரியவந்தது  

இது கல்முனையில் பாவனைக்கு உதவாத மல்லியை சல்பர் பவுடர் போட்டு வெள்ளையாக்கி தூய்மையாக்கி விற்பனை செய்து வந்த களஞ்சியசாலை அதிரடிப்படையால்  பிடித்து சீல் வைக்கப்பட்டது அதுவும் அவர்களில் யாரோ சொல்லித்தான் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்+

ஆர்ப்பாட்டத்தில் கூட பெண்கள் கலந்துகொள்ளக் கூடாது போலை, சோனிகளின் மதத்தில்... 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

ஆர்ப்பாட்டத்தில் கூட பெண்கள் கலந்துகொள்ளக் கூடாது போலை, சோனிகளின் மதத்தில்... 

ஓமோம். அதில மட்டும் பெரிய கரிசனம் இருக்கு. அதாவது பெண்ணடிமையை கொண்டு செல்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இல்லாவிட்ட்தால் ஆப்கர்ன் தலிபான்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயம். குரான், ஹதீஸை வாசித்தீர்கள் எண்டால் அவர்கள் தலைவனுடைய தில்லு முள்ளுகள் எல்லாம் வெளி வரும். எழுதினால் வெட்கக்கேடு. 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Cruso said:

 குரான், ஹதீஸை வாசித்தீர்கள் எண்டால் அவர்கள் தலைவனுடைய தில்லு முள்ளுகள் எல்லாம் வெளி வரும். எழுதினால் வெட்கக்கேடு. 

அதை ஒவ்வொரு நாளும் கோராவிலை வாசிக்கிறான்... அந்தக் கறுமங்களை எதுக்கு திரும்பவும்...

சோனக ஆண்கள் புனிதப் போரிலை செத்தாலாம் 72 கன்னிக் குமர் பெண்கள் உடலுறவிற்குக் கிடைக்குமாம், சுவர்க்கத்தில். 🤪🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

ஓமோம். அதில மட்டும் பெரிய கரிசனம் இருக்கு. அதாவது பெண்ணடிமையை கொண்டு செல்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இல்லாவிட்ட்தால் ஆப்கர்ன் தலிபான்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயம். குரான், ஹதீஸை வாசித்தீர்கள் எண்டால் அவர்கள் தலைவனுடைய தில்லு முள்ளுகள் எல்லாம் வெளி வரும். எழுதினால் வெட்கக்கேடு. 

வாறவெள்ளிக்கிழமை ..இன்னுமொரு ஆர்ப்பாட்டம் செய்வினம்...நல்லூர் கோவில் எங்கடை...அந்த சமாதி இடத்திலை நாங்கள்  மசூதிகட்டி தொழுகை செய்ய வேணும் என்று....இப்பவே அவையின்ரை சட்டத்தரணிமாரும் ரெடியாகிவிடுவினம்..ரணிலின் நீதவான்மாரும் தடையுத்தரவு கொடுப்பினம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

சோனக ஆண்கள் புனிதப் போரிலை செத்தாலாம் 72 கன்னிக் குமர் பெண்கள் உடலுறவிற்குக் கிடைக்குமாம், சுவர்க்கத்தில்

பொறாமை போலிருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நன்னிச் சோழன் said:

அதை ஒவ்வொரு நாளும் கோராவிலை வாசிக்கிறான்... அந்தக் கறுமங்களை எதுக்கு திரும்பவும்...

சோனக ஆண்கள் புனிதப் போரிலை செத்தாலாம் 72 கன்னிக் குமர் பெண்கள் உடலுறவிற்குக் கிடைக்குமாம், சுவர்க்கத்தில். 🤪🤣

ஆமாம். குரான் இல் அப்படி எல்லாம் நிறைய கூறி இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துதான் நிறைய இஸ்லாம் பெண்கள் இஸ்லாத்திலிருந்து விலகுவதாக கூறினார்கள். இதை நான் யூடுபியில் பார்த்திருக்கிறேன். அங்கு பெண்களை அடிமைகளாகத்தான் விபரித்திருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, Cruso said:

ஆமாம். குரான் இல் அப்படி எல்லாம் நிறைய கூறி இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துதான் நிறைய இஸ்லாம் பெண்கள் இஸ்லாத்திலிருந்து விலகுவதாக கூறினார்கள். இதை நான் யூடுபியில் பார்த்திருக்கிறேன். அங்கு பெண்களை அடிமைகளாகத்தான் விபரித்திருக்கிறார்கள். 

இஸ்லாமிலிருந்து விலகுகிறார்கள் என்பதெல்லாம் நம்ப முடியவில்லை.

 

20 hours ago, satan said:

பொறாமை போலிருக்கே!

🤪

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

அங்கு பெண்களை அடிமைகளாகத்தான்

மிகவும் கண்டிப்பான கொள்கை அங்கே. ஹிஜாப் ஹபாயா உருவாக்கபட்டது அதற்காக தான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

மிகவும் கண்டிப்பான கொள்கை அங்கே. ஹிஜாப் ஹபாயா உருவாக்கபட்டது அதற்காக தான்.

அதுதான் ஷரியா (சரியா) சடடம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நன்னிச் சோழன் said:

இஸ்லாமிலிருந்து விலகுகிறார்கள் என்பதெல்லாம் நம்ப முடியவில்லை.

 

🤪

இல்லை. இப்போது அவர்கள் குரானை கட்க தொடக்கி இருக்கிறார்கள். மதராஸாக்களில் மூளை சலவை செய்யப்படுகின்றது என்பதை நிறைய பேர் அறிந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் கேள்வி கேட்க கூடாது  என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இப்போது utube இல் நிறையவே விவாதங்கள் நடக்கின்றது. அதனால் இப்போது நிறையவே மாற்றங்கள் ஏட்பட்டிருக்கிறது. பாகிஸ்தான், இரான், இந்தோனேசியா  போன்ற முஸ்லீம்  நாடுகளில் நிறையபேர் மதம் மாறி இருப்பதுடன் தங்களை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். பாகிஸ்தான் மவுலவி ஒருவர் அழுகிறார். அவரிடம் ஏன் என்று கேடடதட்கு, ஏறக்குறைய 4 லட்ச்சம் இஸ்லாமியர்கள் மதம் மாறி விட்ட்தாக கூறி அழுகிறார். எனவே ரகசியமாக நிறைய பேர் மதம்மாறி இருக்கிறார்கள். இது உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் காட்டுச்சட்டங்களும் கெடுபிடிகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வன்முறைகளும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

எனவே ரகசியமாக நிறைய பேர் மதம்மாறி இருக்கிறார்கள். இது உண்மை. 

 

இரகசியமாக முஸ்லிம் மதத்தில் இருந்து மதம் மாறுவதோ, அல்லது மதங்களை பற்றி விளங்கி கொண்டு முஸ்லிம் மதத்தில் இருந்து வெளியே வருவதோ ஒன்றும் தமிழர்கள் மதம் மாறுவது போன்று சாதாரணமான சுதந்திரமானது இல்லை. அபாயகரமானது அதனால் அப்படி மாறிய முஸ்லிம்கள் அதை இரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதம் தலையெடுத்து.. தலைவிரித்தாடுது என்று 2006 இலேயே இங்கு யாழில் எழுதிய போது.. அப்போது.. அந்தக் கருத்தை யாழ் களம் கத்தரித்துக் கொண்டது. 2019 இல் அது தமிழர்களின் உயிரை காவு கொள்ளும் வரை.

அதேபோல்.. சில ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்கள் தான் பெருமளவில்.. வடக்கு கிழக்கில் போதைவஸ்து கடத்தல் பரப்பலில் ஈடுபடுகினம்.. சிங்கள முப்படை மற்றும் பொலிஸ் அனுசரணையோடு என்ற போதும்.. ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று இங்கு யாழில் அதையும் கடாசி வீசினார்கள்.

இப்ப.. காத்தான்குடியில் இருந்தே பூனைக்குட்டி வெளிப்பட்டிருக்கே..?! அன்று கருத்துக்களை கடாசியவர்கள்.. இன்று என்ன பதில் சொல்லப் போகினம்.

எப்பவோ கொடுத்த எச்சரிக்கைகளுக்கு சரியான பரிகாரம் என்ன என்று தேடி இருந்தால்.. இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதக் கும்பலின் பயங்கரவாதத்திற்கு தமிழ் மக்களை பலிகொடுத்திருக்க தேவையில்லை. அதேபோல்.. வடக்குக் கிழக்கில்.. போதைவஸ்து பரம்பலை குறைக்க அல்லது முன்னெச்சரிக்கை வழங்கி தடுக்க முயற்சித்திருக்கலாம்.

ஆனால்.. இப்போ... பள்ளிக் குழந்தைகள் கூட போதைப்பொருளுக்கு அடிமையாகி இறக்கும் நிலையையில்.. தமிழர் தாயகம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.