Jump to content

Question

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அண்மையில் விடுமுறையில் சென்றிருந்தபோது என் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து பேசிக் கொண்டு இருந்தபோது எனது சின்னமகன் ஒரு கேள்வி கேட்டான். 

ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தால் யார் வாழ்வை தெரிவு செய்வீர்கள் என்று. ?

உங்கள் பதில் என்ன?

ஒரு திரி இது சம்பந்தமாக பேசுவதால் இதை இங்கே பதிகிறேன்.

  • Haha 2

13 answers to this question

Recommended Posts

  • 0
Posted
1 hour ago, விசுகு said:

ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தால் யார் வாழ்வை தெரிவு செய்வீர்கள் என்று. ?

உங்கள் பதில் என்ன?

நிழலி போல்!

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தால் யார் வாழ்வை தெரிவு செய்வீர்கள் என்று. ?

தேசிய தலைவர் போல.

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஜல் அகர்வால் கணவர்போல 
 
  • Haha 2
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Maruthankerny said:

காஜல் அகர்வால் கணவர்போல 
 
அவரின் கணவரிடம் கதைத்துவிட்டு இந்த முடிவை எடுங்கள்🤣

  • Haha 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, உடையார் said:

அவரின் கணவரிடம் கதைத்துவிட்டு இந்த முடிவை எடுங்கள்🤣

நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கிறது.

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, நிழலி said:

நிழலி போல்!

அதே தான்

மருதர் போல நித்தியானந்தாவாக வாழ என்று சொல்லமாட்டீர்கள் என்று தெரியும். ஏனெனில் அப்படி தானே ஏற்கனவே....🥰

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ஈழப்பிரியன் said:

தேசிய தலைவர் போல.

அவருக்கு பக்கத்தில் சரியண்ணா

ஆனால் அவர் போல் எவராலும் வாழமுடியாது வாழ்ந்து காட்டவும் முடியாது. நன்றி அண்ணா 

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Introduction to Sri Ramana Maharshi - Self Help Robot | Free Meditation  Guides | Free Personal Development Training

இருவரில் எவராக இருந்தாலும் சரியே........!  🙏

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, Maruthankerny said:

காஜல் அகர்வால் கணவர்போல 
 
நல்லதொரு ஆசை

அடுத்தவன் மனைவி மேல். நல்லா வருவியல்?🤪 

(ஆனால் யாழ் களம் அறியும் நீங்கள் தான் அவருக்கு முதல் என்று 😅)

Edited by விசுகு
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிள்ளைகளுக்காக கடினமாக உழைக்கும், ஊருக்கும் உதவும் அப்பா விசுகர் போல...  🙏

Edited by Nathamuni
  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Maruthankerny said:

காஜல் அகர்வால் கணவர்போல 
 
IMG-0823.gif

On 28/9/2023 at 02:52, விசுகு said:

அண்மையில் விடுமுறையில் சென்றிருந்தபோது என் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து பேசிக் கொண்டு இருந்தபோது எனது சின்னமகன் ஒரு கேள்வி கேட்டான். 

ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தால் யார் வாழ்வை தெரிவு செய்வீர்கள் என்று. ?

உங்கள் பதில் என்ன?

ஒரு திரி இது சம்பந்தமாக பேசுவதால் இதை இங்கே பதிகிறேன்.

ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தாலும் அது பயனில்லாத ஒன்று.. ஏனெனில் அடுத்த நாள் பழைய நிலைக்கு வந்துவிடவேண்டும்.. ஆகவே என்னைப் போல இருக்க நினைப்பேன். 

  • Like 1
  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, P.S.பிரபா said:

IMG-0823.gif

ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தாலும் அது பயனில்லாத ஒன்று.. ஏனெனில் அடுத்த நாள் பழைய நிலைக்கு வந்துவிடவேண்டும்.. ஆகவே என்னைப் போல இருக்க நினைப்பேன். 

நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சரித்திரம். நிச்சயமாக எனக்கும் நானாகவே வாழபிடிக்கின்றது. 

  • Like 2
  • Thanks 2
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தால் யார் வாழ்வை தெரிவு செய்வீர்கள் என்று. ?

தொட்டிலில் உறங்கும்  குழந்தைபோல 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.