Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாசுடனான யுத்தத்தில் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம் - இஸ்ரேல்

29 OCT, 2023 | 10:50 AM
image

காசாவில் தரை நடவடிக்கைகளிற்காக இஸ்ரேலிய படையினர் தயாராகும் படங்களை  இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது.

isreal_defe_force3.jpg

ஹமாசுடனான யுத்தத்தின் இரண்டாவது கட்டத்திற்குள்  இஸ்ரேல் நுழைந்துள்ளது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கு முழுவதும் படையினரை நிறுத்தியுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

isreal_defence_forc.jpg

இது மிகவும் நீண்ட கடினமான யுத்தம் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் நாங்கள் படைகளை விலக்கிக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167987

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text that says 'TOI LINE OFNO NO CONTROL OF SANDEEP ADHWARYU ASSAULTED BY THE LEFT ASSAULTED BY THE RIGHT SUPPORT ISRAEL SUPPORT PALESTINE SUPPORT PEACE'

 

 

 

May be an illustration of text

 

 

May be an image of text that says 'EU STATEMENT... THE URDPEAN DETORIAT ING HU HUMANITA RIAN ACCESS AID RESSES DING HU MAnITARI AN ARIAN SITVAT NEEDS.T ITH EEUROP ARTNE ACHTHO CALLS FO NT IN DRAPID UN HIN GAZAAND DE RED CONCER NFORTHE PROVIDEA STAN AND AND HELTER, NION NO THE EGION RRIDO RSAND PAU HRDUGH SES MEASURES FORHUM HUM SEL INCLU ANITARIA YW BYT ERRO RIST ORG ANI ASSI STAN SAT NOT JONS. ABUSED TOFOO DW ATER, ME DICAL CAR E,FUE ANS, IURION 28.10.23'

 

May be an illustration of text

 

May be an illustration of phone, map and text that says 'AUSTRALIA UN UNG ISR Hudsan'

 

May be an image of helicopter and text

 

 

May be pop art of text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Cruso said:

ஆனாலும்  பயங்கரவாதிகளாக மாறி மில்லியன் கணக்கான அப்பாவி கிறிஸ்தவ ஆர்மீனியர்களை கொன்ற  இவர்களுக்கு இதை சொல்வதட்கு தார்மீக ரீதியில் எந்த தகுதியும் இல்லை. 

உலக வரலாறுகளை திரும்பிப்பார்த்தோம் என்றால் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மேற்குலக நவநாகரீக நாடுகள் தான் தார்மீக ரீதியில் எதையும் சொல்ல அருகதையற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

உலக வரலாறுகளை திரும்பிப்பார்த்தோம் என்றால் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மேற்குலக நவநாகரீக நாடுகள் தான் தார்மீக ரீதியில் எதையும் சொல்ல அருகதையற்றவர்கள்.

சாத்தான்கள் 'சாது' காளாக மாறி வேதம் ஓதுகிறார்களாம். அதனால் எவளவு பலஸ்தீனர் இஸ்ரேலால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாதாம். அரச பயங்கரவாதம் அனுமதிக்கக்கூடியதாம். இது இவர்களின் சந்தர்ப்பவாத சனநாயகம். ?????????????????

  • கருத்துக்கள உறவுகள்

ரெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாம். ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

 

காஸாவின் மத்தியில் இஸ்ரேலிய கொடியாம்.

 

 

 

இது காஸாவின் மத்திய பகுதி இல்லையாம். காஸா-இஸ்ரேல் வடக்கு எல்லையில் இருந்து 3 கி.மி காஸாவுக்கு உள்ளே இருக்கும் ஒரு கடற்கரை பகுதியாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, goshan_che said:

இது காஸாவின் மத்திய பகுதி இல்லையாம். காஸா-இஸ்ரேல் வடக்கு எல்லையில் இருந்து 3 கி.மி காஸாவுக்கு உள்ளே இருக்கும் ஒரு கடற்கரை பகுதியாம்.

 

 

 

 

"IDF units penetrated 3 kilometers into the Gaza Strip and took control of approximately 6 square kilometers of territory."

 

"The flag was raised by soldiers of the 52nd Battalion from the 401st Brigade. "

 

Image

 

 

https://www.israelnationalnews.com/news/379332

 

 

 

 

கமாஸ் வேறு யாரோவின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் வேலை செய்வது போன்ற தோற்றப்பாடு வலுக்கிறது!

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

@நன்னிச் சோழன்

நேச நாடுகள் கூட்டு ஏலவே உருவாகி விட்டன, அச்சு நாடுகளின் கூட்டு இப்போதான் மெல்ல மெல்ல உருவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது உள்ளுணர்வு சொல்கிறது சண்டை விரைவில் ஈரான் - அமெரிக்கா சண்டை ஆகப்போகிறது என.

  • கருத்துக்கள உறவுகள்+
42 minutes ago, goshan_che said:

@நன்னிச் சோழன்

நேச நாடுகள் கூட்டு ஏலவே உருவாகி விட்டன, அச்சு நாடுகளின் கூட்டு இப்போதான் மெல்ல மெல்ல உருவாகிறது.

போற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், எந்தவொரு நாடும் பெரும் போரை விரும்பாது என்றே நம்புகிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நன்னிச் சோழன் said:

போற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், எந்தவொரு நாடும் பெரும் போரை விரும்பாது என்றே நம்புகிறேன்.

 

 

ஓம். பெரும் போர் வருவது அமரிக்கா சீனா இருவரின் கையில் மட்டும்தான் தங்கியுள்ளது.

ரஸ்யா, ஏனைய நேட்டோ நாடுகள், ஈரான், இந்தியா எல்லாம் பிராந்திய யுத்தத்தைத்தான் ஏற்படுத்தும் வலுவுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் முஸ்லிம் பெரும்பான்மை குடியரசு (மாநிலம்) களில் ஒன்று டாஜிஸ்தான்.

அங்கே விமான நிலையத்தில் இஸ்ரேலில் இருந்து விமானம் வந்த சமயம் - மதவாத கும்பல் கூட்டமாக சென்று விமான நிலையத்துள் புகுந்து அட்டகாசம் பண்ணியுள்ளது. யூதர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி.

அதேபோல் ஹோட்டல்களிலும் புகுந்து அறை அறையாக “யூத வேட்டை” நிகழ்தியுள்ளனர்.

 

டிஸ்கி

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது என்றோ ஒரு நாள் அதை போஷிப்பவர்களை திரும்பி தாக்கும்.

மேற்கு இந்த பாடத்தை படித்த பின்னும் கூட, ரஸ்யா பாம்புக்கு பால் வார்த்தே ஆவோம் என அடம்பிடிக்கிறது.

நேற்றுத்தான் ஹமாசை மொஸ்கோ கூப்புட்டு பேசினார்கள் - இதோ கையோடு நன்றிகடனை செலுத்தி விட்டார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உஸ்பெக் நபரை யூதர் என்ற சந்தேகத்தில் பாஸ்போர்ட்டை பிடித்து வைத்து கொண்டு விசாரிக்கும் கும்பல்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்+

இனவெறி பிடித்த முல்லாக்களிடம் சிக்கித்தவிக்கும் அப்பாவி இஸ்ரேலியர்கள்....

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நன்னிச் சோழன் said:

இனவெறி பிடித்த முல்லாக்களிடம் சிக்கித்தவிக்கும் அப்பாவி இஸ்ரேலியர்கள்....

 

 

 

உக்ரேன் பிணக்கில் நடுநிலை எடுத்து, கொஞ்சம் அம்பூலன்சை மட்டும் அனுப்பிய இஸ்ரேலுக்கு ரஸ்யா நல்ல தகடு கொடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 

ரஸ்ய பொலீஸ் வாகனத்தை தாக்கும் டாஜிகிஸ்தான் கும்பல்.

உள்ளே பொலிஸ் பாதுகாப்பில் ஒரு யூதர் இருப்பதாக நம்பபடுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

விமானநிலையத்தை கட்டுப்பாட்டில் எடுத்த ரஸ்ய அதிரடிப்படைகள்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது என்றோ ஒரு நாள் அதை போஷிப்பவர்களை திரும்பி தாக்கும்.

முஸ்லிம் மதத்திற்கு மதாற்றபட்ட  டகெஸ்ரான்  நாட்டவர்களே இவ்வளவு வெறிபிடித்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் புட்டும் தேங்காய்பூவுமாக சேர்ந்தே பாலஸ்தீனர்களை ஆதரிப்போம் என்கின்ற நம்மவர்களும் யோசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ரஸ்யபடைகளை தாக்கும் டாஜிகிஸ்தான் போராட்டக்காரார்.

  • கருத்துக்கள உறவுகள்

டாஜிகிஸ்தானில் பற்றி எரியும் யூத கலாச்சார நிலையம்.

 

 

80 களுக்கு பிறகு ஈழத்தமிழர் புழக்கத்தில் வந்த இரு சொற்கள் - ஒன்று டயஸ்போரா (Diaspora -புலம் பெயர்ந்தவர்கள்). மற்றையது ப்போகிரம் (pogrom - இனக்கலவரம்).

குறைந்தது இரெண்டு ஆயிரம் ஆண்டுகளாக இவை யூத இனத்துக்கு பழக்கப்பட்ட சொற்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உறுதிப்படுத்த படாத செய்தி

செங்கடலில் வைத்து ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இடை மறிக்கப்பட்டது.

 

 

 

செங்கடல் என்றால் ஈரானில் இருந்து வர வாய்பில்லை. கடலில் இருந்து ஏவும் வல்லமை ஈரானுக்கு உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

 

அமேரிக்க மரைன் படையணி ஒன்று கிழக்கு மத்தியதரை கடல் பகுதியில் சேவையில் ஈடுபட உத்தரவாம்.

 

11 minutes ago, goshan_che said:

செங்கடல் என்றால் ஈரானில் இருந்து வர வாய்பில்லை. கடலில் இருந்து ஏவும் வல்லமை ஈரானுக்கு உள்ளதா?

ஈரான் சார்பு யேர்மனின் ஹூத்தி குழுவாக இருக்கலாமாம். அவர்களிடம் இந்த ஏவுகணை இருக்க வாய்ப்பில்லை. ஈரான் கொடுக்காமல்.

——————

அமெரிக்காவிடம் பேட்ரியட் ஏவுகணை பாதுகாப்பை வழங்குமாறு ஜோர்தான் அவசரக்கோரிக்கையாம்.

 

 

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

Gaza -வுக்குள் நகரும் Israel இராணுவம்..அடுத்து என்ன? | Niraj David's Nitharsanam | IBC Tamil | Hamas

  • கருத்துக்கள உறவுகள்

காஸாவுக்கு போகும் நிவாரணத்தை தடுப்பது போர்குற்றம் என கருதப்படலாம் என சர்வதேச குற்றவியல் நீதி மன்றின் தலைமை வழக்கு தொடுனர் கூறியுள்ளார் (போரின் 3ம் நாளிலேயே யாழில் கூறப்பட்டதுதான்).

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.