Jump to content

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

அம்புலன்ஸை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல் பலர் பலி

03 NOV, 2023 | 08:58 PM
image

காசாவில் கடுமையான காயங்களிற்குள்ளானவர்களுடன் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/168462

இதை புட்டின் செய்து இருந்தால்  இன் நேர‌ம் அமெரிக்க‌ர்க‌ளும் ஜ‌ரோப்பா கோமாளிக‌ளும் இது மாகா போர் குற்ற‌ம் அது இது என்று சேற்ற‌ வாரி அடிச்சு இருக்குங்க‌ள்

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

1.பிளிங்கன், இஸ்ரேலில் இறங்கி அம்மான் போய் அங்கே வைத்து லெபனானின் காபாந்து பிரதமரை சந்தித்துள்ளார். ஹிஸ்புலா யுத்தத்தில் இறங்குவதை தடுத்தமைக்கு நன்றியும் கூறியுள்ளார்.

2. அதேபோல் அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை கூட்டாக சந்தித்து, ஹமாஸ் பின்னான காஸாவை பற்றி கதைக்கவுள்ளார். இந்த கூட்டத்தில் PLO பிரதிநிதியும் கலந்துகொள்ளவுள்ளார்.

3. இவற்றையும், மனிதாபிமான உதவிகள் மக்களை அடைவதை இஸ்ரேல் தடுக்ககூடாது என்ற பிளிங்கனின் கூற்றையும் இஸ்ரேல், குறிப்பாக நெதன்யாகு ரசிக்கவில்லையாம்.

https://www.theguardian.com/world/2023/nov/04/gaza-ceasefire-talks-ongoing-despite-israeli-pm-rejecting-pause-says-us

—————

அண்மையில் காஸாவில் இருந்து எகிப்துக்கு அம்பூலன்ஸ் மூலம் வர காயம் பட்டவர்கள் என்ற போர்வையில் அனுமதி கோரிய லிஸ்டில் 1/3 பங்கு பெயர்கள் ஏலவே அறியப்பட்ட ஹமாஸ் தலைவர்களின் பெயராம்.

இதை கண்டு சுதாரித்த எகிப்திய அதிகாரிகள், ஹமாஸ் ஆட்களின் பெயரை நீக்கி விட்டு, ஏனையோருக்கு அனுமதி வழங்கினராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

இதை புட்டின் செய்து இருந்தால்  இன் நேர‌ம் அமெரிக்க‌ர்க‌ளும் ஜ‌ரோப்பா கோமாளிக‌ளும் இது மாகா போர் குற்ற‌ம் அது இது என்று சேற்ற‌ வாரி அடிச்சு இருக்குங்க‌ள்

இப்படி இஸ்ரேல் செய்தது போர்குற்றமே (யாழில் இது போர்குற்றம் இல்லை என - உக்ரேனை ஆதரித்து எழுதும் எவரும் எழுதவில்லை).

இதைப்போல பலதை உக்ரேனில் புட்டின் செய்ததும் போர்குற்றமே.

இதில் இரெண்டில் ஒன்றை போர்குற்றம் இல்லை என வாதிடுபவர்கள்தான் கோமாளிகள். அவர்கள் யாராக இருக்கும்🤣 ?

————

இஸ்ரேலின் வட எல்லையை குறிவைத்து இன்று முதல்முறையாக ஹிஸ்புலா “புர்கான்” ஏவுகணைகளை ஏவியுள்ளதாம். 

இவை இதுவரை பாவிக்கபட்டவற்றை விட தூர வீச்சும், வெடிபொருள் காவு-நிறையும் உள்ளனவாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நான் எழுதின‌து மேற்க்க‌த்தைய‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை ப‌ற்றி

இந்த‌ திரியில் எழுதும் க‌ருத்துக்க‌ளை நான் நேர‌ம் ஒதுக்கி வாசிப்ப‌து கிடையாது

அம்பிலேன்ஸ் மீதான‌ தாக்குதல் ப‌ட‌த்தை பார்க்க‌ எந்த உலகில் நாம் வாழுகிறோம் என்னு யோசிக்க‌ தோனுது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

நான் எழுதின‌து மேற்க்க‌த்தைய‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை ப‌ற்றி

இந்த‌ திரியில் எழுதும் க‌ருத்துக்க‌ளை நான் நேர‌ம் ஒதுக்கி வாசிப்ப‌து கிடையாது

அம்பிலேன்ஸ் மீதான‌ தாக்குதல் ப‌ட‌த்தை பார்க்க‌ எந்த உலகில் நாம் வாழுகிறோம் என்னு யோசிக்க‌ தோனுது
 
ஓம் அரசியல்வாதிகள் பற்றி நீங்கள் எழுதியதை நானும் ஏற்கிறேன்.

ஆனால் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் அதையே சாமான்ய மக்களுக்கும், கருத்தாளருக்கும் சொல்லமுடியும் என்பதே நான் நினைப்பது.

சாதாரண மக்களோ, அரசியல்வாதிகளோ, உக்ரேன்/காஸா இரெண்டில் ஒன்றில் நடப்பதை போர்குற்றம் இல்லை என சொல்லின் அவர்கள் கோமாளிகள். சரிதானே?

—————-

இதை இஸ்ரேலை நியாப்படுத்த பகிரவில்லை.

ஆனால் முன்பும் சண்டையை மூட்டி விட்டு, மக்கள் அழிய ஹமாஸ் தலைவர்கள் மசூதிகளிலும் ஒளிந்து கொண்டதும், அம்பூலண்ஸ் மூலம் தப்பி எகிப்துக்கு ஓடியதும் நடந்துள்ளது.

சொல்பவர் - பலஸ்தீன அதிபர் மொஹ்மூட் அபாஸ்.

https://x.com/TreasChest/status/1720746921369706649?s=20
 
இதன் அர்த்தம் இஸ்ரேல் மசூதிகள், அம்பூலன்ஸை தாக்கியது சரி எனபதல்ல. 

ஆனால் பாலஸ்தீன மக்களை எந்த எல்லைக்கும் போய் கேடயமாக பயன் படுத்த கூடியவர்கள் ஹமாஸ் என்பதை சொல்லவே.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உப்ப‌டித் தான் 2003க‌ளில் நான் பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில் ச‌தாமுசேன் அனுகுண்டு வைத்து இருக்கிரார் அதுக்காக‌ இராக் மீது போர் தொடுக்க‌ப் போகிறோம் என்று கில‌ம்பின‌வை தான் அமெரிக்க‌ன்
ச‌தாமை கைது செய்து தூக்கில் போட்டாச்சு
அனு குண்டு எங்கை
இதுவ‌ரை அத‌ற்கான‌ விள‌க்க‌ம் இல்லை உல‌கை சுர‌ன்டு கொழுத்த‌ பூத‌மான‌ அமெரிக்காவிட‌ம்

அதே போல் தான் அமெரிக்க‌ன்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தை இஸ்ரேல் ம‌ருத்துவ‌ம‌னை மீது அம்பிலேஸ் மீது தாக்குல் செய்து விட்டு ஏதாவ‌து பொய்யை அவுட்டு விட‌னும் தானே

அந்த‌ பொய்க‌ளுக்கு முட்டுக் கொடுக்க‌ உங்க‌ளை போல‌ ஒவ்வொரு இன‌த்தில் குறைந்த‌து 1000 பேர் இருந்தால் போதும் இஸ்ரேல் அமெரிக்க‌ன் செய்யும் அநிதிக‌ளை ம‌றைத்து பொய் ப‌ர‌ப்புரை செய்ய‌ 👍

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.

மேலே ஹமாஸ் அம்புலன்சில் தப்பி ஓடிய வரலாறை சொன்னது நான் அல்ல, பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. அரபு நாட்டு வெளிவிவகார மந்திரிகளை சந்தித்த பின் “ஹமாஸ் கட்டுப்பாட்டில் காஸா இருக்கும் தற்போதைய நிலை” (ஸ்டேடஸ் குவோ) தமக்கோ (அமெரிக்கா) அரபு நாடுகளுக்கோ ஏற்புடையதல்ல என பிளிங்கன் அறிவித்தார். இவ்வாறு அவர் சொல்லும் போது அருகில் ஜோர்தானிய, எகிப்திய வெளிவிவகார அமைச்சர்கள் நின்றனர்.

2. அதே போல் இரு நாடு திட்டத்தை அமல் படுத்த கூடிய மேம்பட்ட முறைகள் பற்றி அரபுநாடுகளையும் இணைத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு.

3. மேற்கு கரையில் அதி தீவிர யூத குடியேறிகள் செய்யும் வன்முறையை இட்டும் பிளிங்கன் கவலையை வெளியிட்டுள்ளார்.

ட்ஸ்கி,

இன்னோர் திரியில் கூறியதை போல் ஹமாஸ்-பின்னான காஸா (பலஸ்தீனம்) என்ற எண்ண கருவை நோக்கி மேற்கும் அரபு நாடுகளும் நகர்ந்து விட்டன.

இந்த எண்ண கருவை நிஜம் ஆக்குவது இஸ்ரேலால் மட்டுமே முடியும்.

இதை நிஜம் ஆக்ககும் போது அடையப்படும் மனித அவலங்கள் “தேவையான விலை” என்ற நிலைப்பாட்டுக்கு மேற்கும், அரபு நாடுகளும் வந்துள்ளன.

இதுதான் உலக அரசியல். 

இதை புரிந்து கொள்ளாதவரை ஒரு இனமாக ஈழத் தமிழர் ஒரு அடி தன்னும் முன்னநகர முடியாது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

https://t.me/sanatan_here/389

அந்தக் கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் சடலங்கள் சிதறிக் கிடக்கும் காட்சி.

கனத்த மனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நன்னிச் சோழன் said:

https://t.me/sanatan_here/389

அந்தக் கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் சடலங்கள் சிதறிக் கிடக்கும் காட்சி.

கனத்த மனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.

உங்களுக்கு அப்பாவி பலஸ்தீன மக்கள்,குழந்தைகளில்  சடலங்களின் படங்கள் கிடைக்கவில்லை போலும்......

குப்பைகளுக்குள் தேடுவது போல் தங்கள் உறவினர்களின் சடலங்களை பிணக்குவியலுக்குள் தேடுகின்றார்கள்.

கொடூரமான படங்களும் என்னிடம் நிறைய கைவசம் இருக்கின்றது.

நன்னிச்சோழனுடைய மனித அழிவுகளின்  நடுநிலமை கண்டு நான் வெட்கித்தலை குனிகின்றேன்.

  • Like 4
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

மறைமுகமாக விடுதலைப் புலிகளைச் சொல்கிறீர்களோ? 

இதட்கான கட்பனை பதிலை ஓணாண்டி வழங்குவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

இதட்கான கட்பனை பதிலை ஓணாண்டி வழங்குவார்கள் 

நீங்களே வழங்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2023 at 01:34, Cruso said:

பயங்கரரவாதிகளுடனான யுத்தத்தில் பொது மக்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இறைமையுள்ள நாடுகளுடனான யுத்தத்திலேயே மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படும்போது பயங்கர வாதிகளுடனானன யுத்தத்தில் இது ஒன்றும் பெரிதல்ல. அதட்கும் அந்த பயங்கரவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இஸ்ரவேல்  யுத்த குற்றம் புரிந்ததென்றால் ஐக்கிய நாடுகள்சபை அதனை பார்த்து கொள்ள வேண்டும். 

இத எங்கையோ கேட்டிருக்கனே…. ஆ ஞாபகம் வந்திட்டு…
 
இது சண்டை என்றால் ஜனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தமிழர்களின் அழிவை நியாயப்படுத்தி சட்டசபையில் முழங்கிய ஜெயலிதாவின் குரல்… 👍 👍 

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2023 at 05:09, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா உதவாவிட்டால் மற்றைய நாடுகளும் செத்த நாயில் உண்ணி கழன்றது போல கழன்று விடுவார்கள்.

நல்ல உதாரணம்👍. உக்ரைன் மக்கள்தான் இவர்களின் சதிக்குள் அகப்பட்டுவிட்டார்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு அப்பாவி பலஸ்தீன மக்கள்,குழந்தைகளில்  சடலங்களின் படங்கள் கிடைக்கவில்லை போலும்......

குப்பைகளுக்குள் தேடுவது போல் தங்கள் உறவினர்களின் சடலங்களை பிணக்குவியலுக்குள் தேடுகின்றார்கள்.

கொடூரமான படங்களும் என்னிடம் நிறைய கைவசம் இருக்கின்றது.

நன்னிச்சோழனுடைய மனித அழிவுகளின்  நடுநிலமை கண்டு நான் வெட்கித்தலை குனிகின்றேன்.

ம‌கிந்தாவை க‌வுர‌வ‌ப் ப‌டுத்தின‌ குற்ற‌த்துக்காக‌ ஒரு இன‌த்தை ந‌ம் க‌ண் முன்னே துடி துடிக்க‌ அழிக்கும் இஸ்ரேலின் செய‌லை க‌ண்டு ர‌சிக்குதுக‌ள் என்றால் உண்மையில்  என்ன‌ ம‌ன‌ நிலை ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ள் தெரியாது தாத்தா

அந்த‌ சின்ன‌ப் பிள்ளைக‌ள் க‌த‌றி அழும் காட்சிக‌ளை பார்க்க‌ உண்மையில் க‌ண் க‌ல‌ங்குது 
ப‌த்து அடுக்கு மாடி கொன்ட‌ வீட்டில் மீது விமான‌ தாக்குத‌ல் செய்கிறார்க‌ள் அந்த‌ மாடி வீட்டில் குறைந்த‌து ஒரு குடும்ப‌த்தில் 5 பேர் என்று பார்த்தால் கூட‌ எத்த‌னை உயிர்க‌ள் ஒரு குண்டு தாக்குத‌லில் ப‌லி ஆகி இருப்பின‌ம்

2009க‌ளில் க‌ஞ்சிக்கு நின்ர‌ பிள்ளைக‌ள் மீது செல் தாக்குத‌ல் ந‌ட‌த்தில் கொல்லும் போது எங்க‌ட‌ ம‌ன‌ம் எவ‌ள‌வு வேத‌னை ப‌ட்ட‌து தாத்தா...................

ஹ‌மாஸ் விடுத‌லைக்காக‌ போராடும் ஒரு அமைப்பு

உலகின் முத‌ல் திவிரவாத‌ நாடு அமெரிக்கா தான் அமெரிக்க‌ன் அவ‌ங்க‌ளே ம‌னித‌ இன‌த்தின் ர‌த்த‌த்தை பார்த்து ர‌சிக்கும் அர‌க்க‌ர்க‌ள் இதில் மற்ற‌வ‌ர்க‌ளை பார்த்து தீவிர‌வ‌தி ம‌ண்ணாங்க‌ட்டி மாதி

நெத்தியா செய்வ‌து போர் குற்ற‌த்தில் வ‌ராது ஜ‌யா ச‌வை அமெரிக்க‌னுக்கு சிங் சாங் அடிக்க‌ உருவாக்க‌ப் ப‌ட்ட‌து

இத்த‌னை நாடு சொல்லியும் போரை நிப்பாட்டாம‌ போர் செய்து தின‌மும் அப்பாவி ம‌க்க‌ளை கொன்று குவிக்கொறாங்க‌ள்.............
 
Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சண்டை என்றால் ஜனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தமிழர்களின் அழிவை நியாயப்படுத்தி சட்டசபையில் முழங்கிய ஜெயலிதாவின் குரல்…

யாரு நம்ம “ஈழத்தாய்”  செயலலிதாவா?

“இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” அந்த அம்மாவா?

வாய்பில்ல ராஜா, வாய்பில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இத எங்கையோ கேட்டிருக்கனே…. ஆ ஞாபகம் வந்திட்டு…
 
இது சண்டை என்றால் ஜனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தமிழர்களின் அழிவை நியாயப்படுத்தி சட்டசபையில் முழங்கிய ஜெயலிதாவின் குரல்… 👍 👍 

அவா கூட‌ போர் உச்ச‌த்த‌ தொட்ட‌ போது வேறு நிலைப்பாட்டை எடுத்து உன்னா விர‌த‌ம் இருந்தா போரை நிப்பாட்ட‌ சொல்லி

பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஈழ‌த்துக்காக‌ உண்மையா குர‌ல் கொடுத்தா............

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியில் அமேரிக்க தளத்தில் உட்புக முயன்ற பலஸ்தீன ஆதரவாளர்கள், துருக்கி பொலிசால் கண்ணீர்புகை, நீர்தாரை கொண்டு விரட்டியடிப்பு.

https://x.com/TreasChest/status/1721171032470335864?s=20

ரப்பர் சன்னங்களும் பாவிப்பாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேமனில் இருந்து ஹூத்தி கிளர்சியாளர் ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இஸ்ரேல் பூமியின் எல்லைக்கு அப்பால், அண்ட வெளியில் வைத்து தகர்த்ததாம்.

3 hours ago, பையன்26 said:

ஹ‌மாஸ் விடுத‌லைக்காக‌ போராடும் ஒரு அமைப்பு

எங்கே இஸ்ரேலிய பெண்களின் பிறப்புறுப்பிலா?

————-

காஸாவில் அமேரிக்கா போர் ஓய்வை ஏற்படுத்தாவிடில் அமேரிக்கா மீது கடும் அடி விழும்.

ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் லெபனனிய சிவிலியன்களௌ தாக்காத வரை தாமும் இஸ்ரேலிய சிவிலியன்களை தாக்கமாட்டோம் என்ற தொனியில் நசருல்லா அண்மைய பேச்சில் கூறினார்.

இப்போ இஸ்ரேல் தாக்குதலில் ஒரு லெபனானிய குடும்பம் மூன்று பிள்ளைகளுடன் கொலையூண்டுள்ளதாம்.

இதை வைத்து ஹிஸ்புலா தன் நிலையை மாற்ற கூடுமா?

அடுத்த சனி 3 மணிக்கு நசருல்லா பேச இருக்கிறாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் பிலிங்கின். எறிகணை, டிரோன் தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பு கவசத்தோடு.

1 hour ago, goshan_che said:

இஸ்ரேல் லெபனனிய சிவிலியன்களௌ தாக்காத வரை தாமும் இஸ்ரேலிய சிவிலியன்களை தாக்கமாட்டோம் என்ற தொனியில் நசருல்லா அண்மைய பேச்சில் கூறினார்.

இப்போ இஸ்ரேல் தாக்குதலில் ஒரு லெபனானிய குடும்பம் மூன்று பிள்ளைகளுடன் கொலையூண்டுள்ளதாம்.

இதை வைத்து ஹிஸ்புலா தன் நிலையை மாற்ற கூடுமா?

அடுத்த சனி 3 மணிக்கு நசருல்லா பேச இருக்கிறாராம்.

இஸ்ரேல் தாக்கியதற்கு பதிலாக தாம் ஒரு இஸ்ரேலிய கிராமத்தின் மீது எறிகணை வீசியதாக ஹிஸ்புலா அறிவிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2023 at 18:15, goshan_che said:

ஹமாஸ் அம்புலன்சில் தப்பி ஓடிய வரலாறை சொன்னது நான் அல்ல, பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்.

நீங்கள் கதைத்து கொண்டிருப்பது ஹமாஸ் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் சிறிலங்கன்ஸ் நட்புறவு சம்மேளனத்தின்  முக்கிய தலைவர் ஒருவருடன் என்பதை மறந்து விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் செய்வது சரியில்லை தான். ஆனால் இஸ்ரேல் செய்வது இன்னும் பல படிகள் மேலே சென்று செய்யும் அநியாயங்கள் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ஹிட்லரால் அழிந்த அனுபவமுள்ளவர்கள் இன்று ஹிட்லர் அன்று செய்ததையே இன்று பலஸ்தீனத்தில் செய்கின்றார்கள். 
எனவே...
அன்று யூதர்களுக்கு ஹிட்லர் செய்தது சரியென யூதர்களே நிரூபிக்கின்றார்கள்.

என்னிடம் இரு பகுதியினரும் செய்யும் அநியாக காணெளிகள்  நிறைய கைவசம் இருக்கின்றன. யாழ்கள விதிமுறைகள் அனுமதிக்காது.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.