Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
lion.jpg

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த இளைஞன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இளைஞனை சிங்கம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதான இளைஞரே இவ்வாறு சிங்கத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/284675

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்வக்   கோளாறு .....சிங்கம் கொடிய விலங்கு  அது எததனை நாள் கொலைப் பசியோடு இருந்ததோ ?அதனிடம் கற்ற படம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிலாமதி said:

ஆர்வக்   கோளாறு .....சிங்கம் கொடிய விலங்கு  அது எததனை நாள் கொலைப் பசியோடு இருந்ததோ ?அதனிடம் கற்ற படம்.  

தாக்கிய சிங்கம் ஆண் சிங்கமா பெண் சிங்கமா என்று விளக்கமாக தெரியவில்லை ஆனேகமாக ஆண் சிங்கமாய் இருக்கும் .......

😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பெருமாள் said:

தாக்கிய சிங்கம் ஆண் சிங்கமா பெண் சிங்கமா என்று விளக்கமாக தெரியவில்லை ஆனேகமாக ஆண் சிங்கமாய் இருக்கும் .......

😀

ஓம் ......படத்தில் சிங்கத்தின் ஹேர்ஸ்டைல் அப்படித்தான் சொல்லுது.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஓர் அசிங்கம் தன்னோடு நிண்டு படமெடுப்பதை எந்தவொரு தன்மானமுள்ள சிங்கமும் விரும்பாது!

Edited by வாலி
  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

தாக்கிய சிங்கம் ஆண் சிங்கமா பெண் சிங்கமா என்று விளக்கமாக தெரியவில்லை ஆனேகமாக ஆண் சிங்கமாய் இருக்கும் .......

😀

பெண் சிங்கம் எண்டு நினைச்சுத்தான் உள்ள இறங்கி இருப்பார் எண்டு சொல்ல வாறீங்கோ, என்ன ?🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வளர்க்கிற நாயே கோபம் வந்தால் கடிக்கும்.. சிங்கம்..??!

பிற உயிர்களை மதிக்க வேண்டும் அதேவேளை அது அதை வைக்க வேண்டிய இடத்தில்.. தூரத்தில் வைப்பது தான் மனிதனுக்கு அழகு... பாதுகாப்பு.

Edited by nedukkalapoovan

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.