Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது சரியாகத் தான் தெரிகிறது. நிச்சயமாக கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். இது மற்றவர்களை இன்னும் அதிகமாக உழைக்க தூண்டும். ஒரு தொய்வு நிலை வந்திருக்கிறது. அதனை இது போக்கலாம். பார்ப்போம். 

  • Replies 70
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஹிந்தியாவின் அனுசரணையில் நடக்கும் நாடகம் இது. நாய் வாலை நிமிர்த்தலாம் என்று போயிருக்கினம். இருக்கிற கோவணத்தையும் இழந்து திரும்புவினம்.   ஆனால் இதுகளால் சர்வதேச அரங்கில் நல்லிணக்கம் கூக்க

  • போலிக்கா வின் வருகை + ஜி ரி எவ், சிடிசி யின் இமாலய பேய்க்காட்டல். இரெண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை. RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்து

  • மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலையும் காட்ட வேண்டிய தேவை ஹரிக்கு இருக்கிறது.  ஹரி ஆனந்த சங்கரியின் அரசியலுக்கான அத்திவாரமே CTC தான். இங்கே ஹரிக்குத் தெரியாமல் CTC காறர் மகிந்தவைச் சந்தித்திருக்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்பிஐ, மொசாட் தொடங்கி எல்லா நாட்டு உளவுப்பிரிவும் எல்லாத்துக்கையும் நிற்குது போல.

நூறு டம்மிகளில் நான்கைந்தை கண்டுபிடிப்பது கடினம்தான். 

எனக்கு இந்த தருணத்தில் வடிவேலுவின் பின்லாடன் பகிடி நினைவுக்கு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

Operation success என்கிறீர்கள்? 🤣

பயப்படாதீங்க பாஸ், நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நானும் ரெளடிதான் எனும் தோரணையில் நிற்பவர்கள்தான் தடாலடியாக  விழுந்து சரணாகதியடைந்தது வரலாறு. 

 பயப்படுவதால் அந்த வட்டத்திற்குள் நீங்கள் இல்லை. 

🤣

அட சும்மா போங்கையா...கனடாவிலை 35 வருசம்...யாழிலை 15 வருசம் ...உங்கடை காமெடிக்கு காமெடி எழுதினால்...ஏதோ 4 போர்வைக்கும் போர்த்துக்கொண்டு கிடக்கிற மாதிரி என்னை நினைத்துக் கொண்டியளோ...எந்தச் சலசப்புக்கும் அஞ்சாத சிங்கம்..(ஆஅனாலும் புலிதான்?)>..அதாவது உங்கடை சரித்திரத்தை  ஆரம்பமுதலே அவதானிப்பவன்...பச்சோந்திகளையும் ..விலாங்குமீனையும் இலகுவில் அடையாளம் காணக்கூடிய அறிவிருக்குப் பாருங்கோ.. ..ஏதோநான்தான்..தமிழரின் விடிவுக்கு அட்வைஸ் பண்றமாதிரி நான் நடிப்பதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, alvayan said:

ஏதோ  உங்கள் அறிவுக்கு எட்டியதைக் கூறுகிறீர்கள். அதை நான் மறுக்கவா முடியும். 

அதுசரி, Alfred Thuraiyappa வுக்கு வெடி விழும் முன்னரே இங்கே ஓடிவந்துவிட்டீர்கள் என்பதை கூறியிருக்கத் தேவையில்லை. ? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

ஏதோ  உங்கள் அறிவுக்கு எட்டியதைக் கூறுகிறீர்கள். அதை நான் மறுக்கவா முடியும். 

அதுசரி, Alfred Thuraiyappa வுக்கு வெடி விழும் முன்னரே இங்கே ஓடிவந்துவிட்டீர்கள் போலத் தெரிகிறது? 

அதை நீங்கள் ஓளித்திருந்து பார்த்ததை கண்டபின்தான்..நான் இங்கை ஓடிவந்தனான்...மறந்திட்டியளோ..

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, alvayan said:

அதை நீங்கள் ஓளித்திருந்து பார்த்ததை கண்டபின்தான்..நான் இங்கை ஓடிவந்தனான்...மறந்திட்டியளோ..

நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரியும்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரியும்  🤣

யாழில் ஓடித்திரிந்து...அலசி  ஆராய்ந்து..ஆட்களைப்பிடிக்கும் உங்களுக்குப் பல சோலி...இதனை மறந்ததில் ...ஆச்சரியமில்லைய்யே....பல சோலிக்காரர்..இப்படித்தான் இருப்பினம்..😋

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

யாழில் ஓடித்திரிந்து...அலசி  ஆராய்ந்து..ஆட்களைப்பிடிக்கும் உங்களுக்குப் பல சோலி...இதனை மறந்ததில் ...ஆச்சரியமில்லைய்யே....பல சோலிக்காரர்..இப்படித்தான் இருப்பினம்..😋

நன்றி  😉

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2023 at 04:24, Kapithan said:

கந்தையர் முதலீட்டுக்கு உரிய இலாபத்தைப்பற்றிக் கதைக்கிறார். நான் இலங்கையில் எமது பிடியை எவ்வாறு பலமாக ஊன்றுவது என்று கதைக்கிறேன். 

இலங்கை அரசு அது எந்த கட்சிகள் ஆட்சி செய்த போதும் இலங்கை தமிழர்கள் மீது குண்டுகள் போடுவதற்க்கு  உலகம் முழுவதும் கடன் வேண்டியவர்கள்  அந்த கடன்களால் நாடு திவாலிகியுள்ளது  இந்த கடனை வட்டியும் முதலுமாக. அடைத்து விடுங்கள் தமிழ் மக்களே  என்று மிக அழகாக பலமாக. ஊன்றுவது பிடியை என்கிறீர்கள்  ...தமிழர்களை விட சிங்களவனிடம்  என்ன பிடி. அதிகமுண்டு  ...ஒன்றே ஒன்று மட்டுமே அது தனியாக பெரும்பான்மை. அதாவது மக்கள் தொகை அதிகம்   இந்த மக்கள் தொகை குறையும் போது அல்லது சமன்படும் போது இலங்கையில் பிரச்சனை இல்லாமல் போகும்   

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2023 at 18:16, நன்னிச் சோழன் said:

இவங்கடை பேச்சுவார்த்தையாலை தமிழருக்கு சின்னத் தீர்வென்டாலும் கிடைக்குமென்டு எதிர்பார்த்தனான்... என்ன எல்லாரும் இப்பிடி எதிர்க்கிறியள்.🥲

அப்படியானால்  போர் குற்றவாளிகளுக்கு கை கொடுத்து படங்கள் எடுத்து பேச்சுவார்த்தையில். ஈடுபட்டது சரியா??? கனடாவில் எவ்வளவோ கடின உழைப்புக்கு பின்னர் இவர்களுக்கு பயணத்தடைகள் பிறப்பித்துள்ளார்கள். இதே போன்ற உத்தரவை பிரித்தானியாவில்  சுரேன் பெற முயற்சிகள் செய்தாரா??   இல்லையே??. இப்படி நீங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகள் காண முடியுமாயின்,..ஏதற்காக  வெளிநாடுகளில்,குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டம்கள். போராட்டம்கள். செய்கிறீர்கள்??? தேவையா?? 

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி ஆனந்த சங்கரிக்குத்  தெரியாமல் இந்த சந்திப்பு  நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. 

On 19/12/2023 at 12:16, நன்னிச் சோழன் said:

இவங்கடை பேச்சுவார்த்தையாலை தமிழருக்கு சின்னத் தீர்வென்டாலும் கிடைக்குமென்டு எதிர்பார்த்தனான்... .🥲

எப்படி? 

தனித் தமிழீழம் கிடைக்கும் என நம்பி இருந்த கோவணத்தையும் கழட்டி எறிந்ததுபோலவா? 

  • கருத்துக்கள உறவுகள்

கபி  உங்களுடைய  -1 என்கிற சிவப்பு புள்ளி  அது நீங்கள் போட்டபடியால் +100 என்ற கறுப்பு புள்ளிகளுக்கு சமன் ஆகும்  எனவே  உங்கள் புள்ளி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது  😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kandiah57 said:

கபி  உங்களுடைய  -1 என்கிற சிவப்பு புள்ளி  அது நீங்கள் போட்டபடியால் +100 என்ற கறுப்பு புள்ளிகளுக்கு சமன் ஆகும்  எனவே  உங்கள் புள்ளி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது  😂🤣

கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கவும்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கவும்  🤣

கண்ணாடி போட்டு தான் எழுதுவது வாசிப்பது   😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

கபி  உங்களுடைய  -1 என்கிற சிவப்பு புள்ளி  அது நீங்கள் போட்டபடியால் +100 என்ற கறுப்பு புள்ளிகளுக்கு சமன் ஆகும்  எனவே  உங்கள் புள்ளி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது  😂🤣

2 hours ago, Kapithan said:

கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கவும்  🤣

கந்தையா அண்ணை கிறிஸ்மஸ் பாட்டியை வேளைக்கு ஆரம்பிச்சுட்டார் போலை கிடக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர்களது கைகளில் ஆயுததத்தை கொடுக்கும் யோசனையோ? 

😏

1 hour ago, Kandiah57 said:

கண்ணாடி போட்டு தான் எழுதுவது வாசிப்பது   😂😂

அப்புறம் எப்படி பிழை விட்டீர்கள்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kapithan said:

அப்புறம் எப்படி பிழை விட்டீர்கள்? 😁

யார் சொன்னார் நான் பிழை விட்டேன் என்று ....உண்மையில் முதலில் சிவப்பு இருந்தது இப்போது இல்லை   சரியா?? தேவையில்லாமல் பொய் பேசுவதை தவிர்க்கவும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

அப்படியானால்  போர் குற்றவாளிகளுக்கு கை கொடுத்து படங்கள் எடுத்து பேச்சுவார்த்தையில். ஈடுபட்டது சரியா??? கனடாவில் எவ்வளவோ கடின உழைப்புக்கு பின்னர் இவர்களுக்கு பயணத்தடைகள் பிறப்பித்துள்ளார்கள். இதே போன்ற உத்தரவை பிரித்தானியாவில்  சுரேன் பெற முயற்சிகள் செய்தாரா??   இல்லையே??. இப்படி நீங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகள் காண முடியுமாயின்,..ஏதற்காக  வெளிநாடுகளில்,குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டம்கள். போராட்டம்கள். செய்கிறீர்கள்??? தேவையா?? 

அப்படியானால் இலங்கையில் ஒரு தீர்வு வேண்டும் என்றால் யாருடனும் பேச வேண்டும்??? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இவர்களது கைகளில் ஆயுததத்தை கொடுக்கும் யோசனையோ? 

ஏன் ஆட்கள் சரியில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இவர்களது கைகளில் ஆயுததத்தை கொடுக்கும் யோசனையோ? 

😏

ஏன் இந்த இளைஞ்ர்கள் ..இனத்துக்காக பேச நினைப்பது  உங்களுக்கு வேப்பங்காயாகத்தான் இருக்கும் ..எசமான் விசுவாசம்  அப்படி...அதுவும் சில வேளைகளில் பதட்டத்தில் வெளியில் வந்துவிடும்..சும்ம ஜோக்குக்குத்தான் சொன்னனான்.

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அப்படியானால் இலங்கையில் ஒரு தீர்வு வேண்டும் என்றால் யாருடனும் பேச வேண்டும்??? 

போர் குற்றம் செய்த எவருடனும் பேசி பலன் இல்லை ..இலங்கையில் தமிழருக்கு தீர்வு தருவார்களா??  அப்படி தரும் யாரும் இருந்தால்  அவர்களுடன் பேசலாம்  தந்தை செல்வா  தொடங்கி இன்றுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின்படி   ஒப்பந்தம் எழுதுவதும் கிழித்து எறிவதும். தான் நடநதுள்ளது  இப்படி ஏமாற்றியவர்களுக்கு  ஏதாவது தண்டனை கிடைத்துள்ளதா. ?? இல்லையே?? இங்கே ஜேர்மனியில் ஒரு தனியார் படசாலையில். பயிற்சி நெறியை படிக்க இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தால் படிக்க போகவிட்டாலும். பணம் கட்டவேண்டும்  அதேபோல தான்  உடல்பயிற்சி நிலையத்திலும்  ஒப்பந்தம் முடியும் வரை பணம் கட்ட வேண்டும்    ஒப்பந்தம் போட்டு திட்டமிட்டவகையில் ஏமாற்றுவது ஒரு குற்றமாகும்   இப்படி பட்ட ஒரு நடைமுறை   சட்டம் இலங்கையில் இருக்குமாயின்  நீங்கள் விரும்பும் எவருடனும் பேசலாம்  ஏமாற்றும் சந்தர்ப்பம் மிக குறைவு   

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kandiah57 said:

தலைவர் பிரபாகரன் அவர்கள் இத்தனை குற்றம் செய்த எல்லோருடனும் பேச்சு நடத்தியிருக்கிறார். நடாத்த தருணங்களை உருவாக்கினார். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, alvayan said:

ஏன் இந்த இளைஞ்ர்கள் ..இனத்துக்காக பேச நினைப்பது  உங்களுக்கு வேப்பங்காயாகத்தான் இருக்கும் ..எசமான் விசுவாசம்  அப்படி...அதுவும் சில வேளைகளில் பதட்டத்தில் வெளியில் வந்துவிடும்..சும்ம ஜோக்குக்குத்தான் சொன்னனான்.

இந்த இளைஞர்களுக்கு இந்த விடயங்களின் உண்மை நிலவரம் மிகத் தெளிவாக அறிந்திருப்பார்களென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா? 

எனக்கென்னமோ இவர்கள் யாருடைய தூண்டுதலின் காரணமாக இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்களென்று தோன்றுகிறது. 

59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் ஆட்கள் சரியில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

தலைவர் பிரபாகரன் அவர்கள் இத்தனை குற்றம் செய்த எல்லோருடனும் பேச்சு நடத்தியிருக்கிறார். நடாத்த தருணங்களை உருவாக்கினார். 

உண்மை  எற்றுக்கொள்கிறேன்  ஆனால் அந்த நேரத்தில் கனடா  போர் குற்றவாளிகளுக்கு பயணத்தடைகள்  விதிக்கப்படவில்லை   இன்று  கனடா போர் குற்றவாளிகளுக்கு  சட்டபபூர்வமாக  விதித்துள்ளது   இதை உதாரணம் காட்டி  பிரித்தானியா அவுஸ்திரேலிய .      .....போன்ற நாடுகளிலும்  தடைகளை சட்டப்படி நடைமுறையில் கொண்டு வரலாம்”    இப்போது சுரேன் பேச்சுவார்த்தை  நடத்தியதான் மூலம்   இனிமேல் மற்றைய நாடுகள் தடைகளை கொண்டு வராது  நாங்கள் கோரவும் முடியாது   மேலும்  கனடா தடைகளை எடுக்க வேண்டியும் வரலாம்”   இது தான் சுரேன் பேச்சுவார்த்தை மூலம் பெற்று தந்தது   ஒருபோதும் தீர்வு கிடையாது  இது அதிகமான தமிழ் மக்களுக்கு தெரியவில்லை   சிங்களவன்  அதி புத்திசாலிகள். தமிழரை அழிப்பதற்கு  முள்ளிவாய்க்காலுக்கு  உலகம் முழுவதும் பட்ட கடனை  தமிழனைக்கொண்டு. அடைக்கிறான். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.