Jump to content

சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

cv-ranil.webp
 
தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (TPNA) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த வேட்பாளராக தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தம்முடன் பாராளுமன்ற வளாகத்தில் பேசியதாகவும் ஆனால் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட மறுத்துவிட்டாா்.

தற்போதைய வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளராக ஜனாதிபதியை தான் கருதுவதாக அவர் கூறினார்.

https://www.ilakku.org/சிறந்த-ஜனாதிபதி-வேட்பாளா/?amp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மாதம் ரணில் யாழ் வந்த போது முதல் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்று முரண்டு பண்ணினார்.

இப்போது மூடிய அறைக்குள் பேசிவிட்டு ரணில் தான் திறம் என்கிறார்.

ம் என்ன மாஜாஜாலம் நடந்ததோ?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

ரணிலையும் தன்னைப்போல் சங்கியாக்கிய மகிழ்ச்சி போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான்.

அப்பிடிப் போடு அரிவாளை!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, island said:

ரணிலையும் தன்னைப்போல் சங்கியாக்கிய மகிழ்ச்சி போல. 

30 minutes ago, வாலி said:

அப்பிடிப் போடு அரிவாளை!😂

பொது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என்றாரே.

பொய்யா கோப்பாலு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

பொது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என்றாரே.

பொய்யா கோப்பாலு?

இப்போது ரணிலை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சென்ற மாதம் ரணில் யாழ் வந்த போது முதல் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்று முரண்டு பண்ணினார்.

இப்போது மூடிய அறைக்குள் பேசிவிட்டு ரணில் தான் திறம் என்கிறார்.

ம் என்ன மாஜாஜாலம் நடந்ததோ?

இவர் சொன்னதும் ஐனதிபதி ஆகி விட முடியுமா??  அதுவும் ரணில்  முடியாதே !!மக்கள் சிங்கள மக்கள்  அவரை பாராளுமன்ற உறுப்பினராக கூட தெரிவு செய்யவில்லை   ஐனதிபதியாக தெரிவு செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம்??   போர் பெற்று தந்த கடன் பஞ்சம்  விலையேற்றம்  பொருள்கள் தட்டுப்பாடு     .......இதனால் இலங்கையில் மக்கள் போராட்டம் மூலம் பதவி காலம் இருக்கும் போது ஒரு ஐனதிபதி  போராடி கலைக்கப்பட்டார்  அந்த வெற்றிடத்தை அனுபவிக்கிறார்   இப்போது போட்டியில் உள்ள எவரும் சிறந்த வேட்பாளர்கள் இல்லை   நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கும் துணிவு திறமை அற்றவர்கள்  யார் ஐனதிபதி ஆனாலும் தமிழர்கள் பிரச்சனை தீரப்போவதில்லை  இது அயல்நாட்டுக்கு நடக்கும் தேர்தல் 🤣😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பொது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என்றாரே.

IMG-5806.jpg

  • Like 4
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

இவர் சொன்னதும் ஐனதிபதி ஆகி விட முடியுமா??  அதுவும் ரணில்  முடியாதே !!மக்கள் சிங்கள மக்கள்  அவரை பாராளுமன்ற உறுப்பினராக கூட தெரிவு செய்யவில்லை   ஐனதிபதியாக தெரிவு செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம்??   போர் பெற்று தந்த கடன் பஞ்சம்  விலையேற்றம்  பொருள்கள் தட்டுப்பாடு     .......இதனால் இலங்கையில் மக்கள் போராட்டம் மூலம் பதவி காலம் இருக்கும் போது ஒரு ஐனதிபதி  போராடி கலைக்கப்பட்டார்  அந்த வெற்றிடத்தை அனுபவிக்கிறார்   இப்போது போட்டியில் உள்ள எவரும் சிறந்த வேட்பாளர்கள் இல்லை   நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கும் துணிவு திறமை அற்றவர்கள்  யார் ஐனதிபதி ஆனாலும் தமிழர்கள் பிரச்சனை தீரப்போவதில்லை  இது அயல்நாட்டுக்கு நடக்கும் தேர்தல் 🤣😂

சிங்கள மக்கள் பாணுக்கும் பருப்புக்குமாக போராடினார்கள்.

இப்போது விலை கூடினாலும் ஓரளவு கிடைக்கிறது.

இந்த நிலைக்கு ரணில் காரணமல்ல.

எல்லாவற்றையும் விட போராட்டத்தை தூண்டிவிட்டு கோத்தபையாவை நாட்டைவிட்டு போக வைத்தவர்களே மேற்கத்தையர்.

கோத்தபையாவைக் காப்பாற்ற வேண்டிய ராணுவம் கையைக் கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்த்தது என்பது மிகவும் வேதனையான சம்பவம்.

வரும் தேர்தலில் மகிந்தா கம்பனி முஸ்லீம் கம்பனி தமிழ்க கம்பனி என்று ரணில் வெல்வதற்கு தேவையானதை மேற்கு செய்து கொண்டிருக்கிறது.

சயித்தை பலவீனப்படுத்த மேற்கு ஆரம்பித்து விட்டது.

ஆடுகளம் இனிமேல்த் தான் சூடு பிடிக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

58 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்து வரும் சில தேர்தல்களில், சனாதிபதி ஒரு கட்சியாகவும், பிரதமர் இன்னொரு கட்சியுமாகவே தெரிந்தெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அங்கு உள்ளது. எவருக்கும் இறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என நினைக்கின்றேன். பாராளுமன்ற தேர்தல் நடந்தால், சஜித் இன் கட்சி அதிக இடங்களில் வெல்லும், ஆனால் பெரும்பான்மை கிடைக்காது. சனாதிபதித் தேர்தலில் ஜேவிபி வெல்லும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் முதல்வராக இருந்தபொழுது விக்கிக்கும் ரணிலுக்கும் ஒத்துவராது இ அதனால் அப்போதைய ரணிலின் நண்பர் சுமத்திரன் விக்கியைக் கவிழ்க்கச் சதி செய்தவர். இப்ப மாறி நடக்குது. அமெரிக்காவில் நடக்கும் மல்யுத்தக்காரர்கள் மாறி மாறி விளையாடுறமாதிரி நாடகம்தான் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

இனி என்ன, ஸ்ரீதரன், சுமந்திரன், கஜேந்திரன், சுரேஷ் என்று ஆளாளுக்கு அறிக்கை விடுவார்கள். அப்ப தமிழ் பொது வேட்ப்பாளர் அம்போதான். எப்படி இருந்தாலும் பெரியண்ணன்தான் தீர்மானிப்பார் தமிழ் மக்கள் யாருக்கு ஒட்டு போட வேண்டுமென்று. அடைக்கலம், சார்ள்ஸ் , சித்தார்த்தன் எல்லோரும் ரணிலை ஆதரிக்கிறார்கள். தமிழ் மக்கள் எப்போதுமே பகடை காய்கள்தான். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பற்றியும் இப்படி ஒரு கற்பனை இருந்தது. அவரை சந்தித்து சில பேச்சுக்களிலும் ஈடுபட்டார். இறுதியில் எல்லாம் புஸ்வாணம் தான்.

ஐயாவுக்கு சிங்கள தேசத்தின் அரசியல் சற்றும் புரியவில்லை.. அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்னத்த செய்ய, எதோ ரணில் தான் இவருக்கு முகம் கொடுத்து கதைக்கிறார் . அது தான் ஐயா இப்படி கருசனையுடன் சொல்கிறார் . யார் வந்தாலும் எங்களுக்கு நாமம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

மகிந்த பற்றியும் இப்படி ஒரு கற்பனை இருந்தது. அவரை சந்தித்து சில பேச்சுக்களிலும் ஈடுபட்டார். இறுதியில் எல்லாம் புஸ்வாணம் தான்.

ஐயாவுக்கு சிங்கள தேசத்தின் அரசியல் சற்றும் புரியவில்லை.. அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார். 

இவர் சம்பந்தன் ஐயா மாதிரி சாகும்வரைக்கும் அரசியலில் இருக்காமல் இப்போதே ஒதுங்கி விடடாள் நல்லதென்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.