Jump to content

Recommended Posts

Posted

@goshan_che, இனதும் @வைரவன்னதும் அவதார் ஒரே மாதிரி எனக்கு மட்டுமா தோன்றுகிறது... ? ஒரே கன்பியூஷன்..50 இனை நெருங்குவாதால் இப்படி தோன்றுகிறது போல...

  • Haha 1
  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, goshan_che said:

கவலை வேண்டாம் சேர்.

உங்களுக்கு ஒரு “தம்பி”க்குரிய சர்வ இலட்சணமும் இருக்கு.

”எங்கேயாவது உணர்ச்சி பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் தம்பியே”.

(சேகுவாரா மன்னிக்கவும்). 

நான் இல்லை இல்லை என்றாலும் உங்களின் எதிர் குழுவில் சேர்த்து என்னை வதம்  பண்ணனும் என்பது உங்கள் கனவு நனவாகாது .

”எங்கேயாவது தமிழ்  தமிழுக்காக  பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் உண்மைத்தமிழனே ”.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

கவலை வேண்டாம் சேர்.

உங்களுக்கு ஒரு “தம்பி”க்குரிய சர்வ இலட்சணமும் இருக்கு.

”எங்கேயாவது உணர்ச்சி பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் தம்பியே”.

(சேகுவாரா மன்னிக்கவும்). 

உலகில் உணர்ச்சி அரசியல் பேச்சுக்கள் இல்லாத ஒரு நாட்டு அரசியலை இங்கே  சொல்லமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

உலகில் உணர்ச்சி அரசியல் பேச்சுக்கள் இல்லாத ஒரு நாட்டு அரசியலை இங்கே  சொல்லமுடியுமா?

ஆமாம் சிங்கப்பூர்,...சரியா  அண்ணை   .....பதிலை சொல்லி விட்டு  நித்திரைக்கு   போகவும்   🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

ஆமாம் சிங்கப்பூர்,...சரியா  அண்ணை   .....பதிலை சொல்லி விட்டு  நித்திரைக்கு   போகவும்   🤣🤣🤣

அங்கும் இருக்கின்றது. உணர்ச்சி அரசியல் இல்லாவிட்டால் சிங்கப்பூர் இவ்வளவிற்கு வளர்ந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, குமாரசாமி said:

உலகில் உணர்ச்சி அரசியல் பேச்சுக்கள் இல்லாத ஒரு நாட்டு அரசியலை இங்கே  சொல்லமுடியுமா?

முடியாது.

ஆனால் அப்படி பட்ட பேச்சால் அள்ளு பட்டு போகாத பலரை காட்ட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

@goshan_che, இனதும் @வைரவன்னதும் அவதார் ஒரே மாதிரி எனக்கு மட்டுமா தோன்றுகிறது... ? ஒரே கன்பியூஷன்..50 இனை நெருங்குவாதால் இப்படி தோன்றுகிறது போல...

நான் நினைக்கிறேன் சீமானின் திரி என்றால் நம்ம கோசான் சார் நரசிம்ம அவதார் எடுத்து விடுவார் ஆக்கும் .😀

 ஏன்  என்றால் அந்த வைரவன் அவதாரம் குறிப்பிட்ட சில திரிகளுக்குள் மாத்திரம் உலாவ படைக்கப்பட்ட  ஒன்று போல் உள்ளது சில பிரச்சனையான கருத்துக்களை வைரவன் மூலம் இறக்கி விட்டால் முதலில் அடி  வாங்குவது அந்த அவதார் தானே .

ரெம்ப ரெம்ப புத்தி சாலிகள் ஆம் .

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, goshan_che said:

முடியாது.

ஆனால் அப்படி பட்ட பேச்சால் அள்ளு பட்டு போகாத பலரை காட்ட முடியும்.

காட்டுங்கள் பார்க்கலாம். 

5 minutes ago, பெருமாள் said:

நான் நினைக்கிறேன் சீமானின் திரி என்றால் நம்ம கோசான் சார் நரசிம்ம அவதார் எடுத்து விடுவார் ஆக்கும் .😀

 ஏன்  என்றால் அந்த வைரவன் அவதாரம் குறிப்பிட்ட சில திரிகளுக்குள் மாத்திரம் உலாவ படைக்கப்பட்ட  ஒன்று போல் உள்ளது சில பிரச்சனையான கருத்துக்களை வைரவன் மூலம் இறக்கி விட்டால் முதலில் அடி  வாங்குவது அந்த அவதார் தானே .

ரெம்ப ரெம்ப புத்தி சாலிகள் ஆம் .

பெருமாள் சாமிக்கு! கோஷான் பிரச்சனை எண்டால் திருப்பதி லட்டும்  பஞ்சாமிர்தமும் சாப்பிட்ட பீலிங் வரும் போல...... 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

@goshan_che, இனதும் @வைரவன்னதும் அவதார் ஒரே மாதிரி எனக்கு மட்டுமா தோன்றுகிறது... ? ஒரே கன்பியூஷன்..50 இனை நெருங்குவாதால் இப்படி தோன்றுகிறது போல...

எல்லாரும் ஏறின குதிரையில சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்…..

யாழில் எழுதும் எல்லாருமே கோஷான் என்று ஒரு நிர்வாக அறிவிப்பை வெளியிட்டால் - எல்லாருக்கும் வசதியாய் இருக்கும் எல்லோ😂.

பிகு

வைரவன் யார் என்பதை @விசுகு அண்ணையிடம் கேட்கவும்.

10 minutes ago, குமாரசாமி said:

காட்டுங்கள் பார்க்கலாம். 

நீங்கள்

11 minutes ago, பெருமாள் said:

நான் நினைக்கிறேன் சீமானின் திரி என்றால் நம்ம கோசான் சார் நரசிம்ம அவதார் எடுத்து விடுவார் ஆக்கும் .😀

 ஏன்  என்றால் அந்த வைரவன் அவதாரம் குறிப்பிட்ட சில திரிகளுக்குள் மாத்திரம் உலாவ படைக்கப்பட்ட  ஒன்று போல் உள்ளது சில பிரச்சனையான கருத்துக்களை வைரவன் மூலம் இறக்கி விட்டால் முதலில் அடி  வாங்குவது அந்த அவதார் தானே .

ரெம்ப ரெம்ப புத்தி சாலிகள் ஆம் .

சும்மாவே சேர் திங்கு…திங்கு எண்டு ஆடுவார்…நிழலி சலங்கையை வேற கட்டி விட்டுள்ளார்…😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

பிகு

போட்டியிடுவது வோட்டை பிரித்து, கமிசன் வாங்கத்தானே?

ஐ…கள்ளி…கண்டு பிடிச்சிட்டனே😆

2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெறும் ச‌த‌ வீத‌த்தை ச‌ரியா க‌ணித்தீர்க‌ளா இல்லை தானே,
ஆன‌ ப‌டியால் யாழில் தொட‌ர்ந்து வாயால் வ‌டை சுட‌ உங்க‌ளுக்கு யாழில் முழு சுத‌ந்திர‌ம் உண்டு

24மணித்தியாலம் தொட‌ந்து வ‌டை சுட்டால் வ‌டை சூடாக‌ இருக்கும் சீமான் எதிர்ப்பாள‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் சுடும்  வ‌டை சுவையா கூட‌ இருக்க‌லாம்.........................................................

Edited by பையன்26
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

வைரவன் யார் என்பதை @விசுகு அண்ணையிடம் கேட்கவும்.

நீங்கள்

சும்மாவே சேர் திங்கு…திங்கு எண்டு ஆடுவார்…நிழலி சலங்கையை வேற கட்டி விட்டுள்ளார்…😁

அது சரி உங்க அடுத்த அவதார் நாத முனி இப்போதைக்கு சமூகம் அளிக்க  மாட்டாரா ?

நேற்று uk  ஹாட் நியூஸ் பல்கெரியர்களின்  செய்தியை தருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

நீங்கள்

ஓ....அகப்பையில் எதுவும் அகப்படவில்லையோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பையன்26 said:

2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெறும் ச‌த‌ வீத‌த்தை ச‌ரியா க‌ணித்தீர்க‌ளா இல்லை தானே,
ஆன‌ ப‌டியால் யாழில் தொட‌ர்ந்து வாயால் வ‌டை சுட‌ உங்க‌ளுக்கு யாழில் முழு சுத‌ந்திர‌ம் உண்டு

24மணித்தியாலம் தொட‌ந்து வ‌டை சுட்டால் வ‌டை சூடாக‌ இருக்கும் சீமான் எதிர்ப்பாள‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் சுடும்  வ‌டை சுவையா கூட‌ இருக்க‌லாம்.........................................................

😆 நானும் உங்கள் பில்டப்ப பார்த்து 10% மேல வரும் எண்டு கணிச்சா….

தமிழ்நாட்டு மக்கள் சீமானோட சேர்த்து எனக்கும் முட்டி அடித்து விட்டார்கள் ப்ரோ.

1 minute ago, பெருமாள் said:

அது சரி உங்க அடுத்த அவதார் நாத முனி இப்போதைக்கு சமூகம் அளிக்க  மாட்டாரா ?

நேற்று uk  ஹாட் நியூஸ் பல்கெரியர்களின்  செய்தியை தருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன் .

கோஷான், நாதமுனி, நட்சத்திரன், குருசோ, சுமா, வைரவன்….

எல்லா பெயரிலும் மாறி மாறி எழுதினா நானே கொன்பியூஸ் ஆகிட மாட்டேன்?

அதால அட் அ டைம் ரெண்டுதான்

3 minutes ago, குமாரசாமி said:

ஓ....அகப்பையில் எதுவும் அகப்படவில்லையோ? 🤣

ஏன் நீங்கள் வெத்து உணர்ச்சிப் பேச்சை நம்பி வாக்கு போடும் இளிச்சவாய் வாக்காளர் இல்லை என நான் சொன்னது பிழையா?

பிகு

நிர்வாகியே சந்தேகப்பட்டபடியால் சொல்கிறேன்.

எனது தீர்க்கமான அனுமானம்

வைரவன் = அஞ்சரன்

பிரான்சில் இருந்து, பின்னர் கனடா (என நினைக்கிறேன்) போன உறவு.

பதிவுகளை அவதானித்ததில் என் முடிவு இது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

😆 நானும் உங்கள் பில்டப்ப பார்த்து 10% மேல வரும் எண்டு கணிச்சா….

தமிழ்நாட்டு மக்கள் சீமானோட சேர்த்து எனக்கும் முட்டி அடித்து விட்டார்கள் ப்ரோ.

கோஷான், நாதமுனி, நட்சத்திரன், குருசோ, சுமா, வைரவன்….

எல்லா பெயரிலும் மாறி மாறி எழுதினா நானே கொன்பியூஸ் ஆகிட மாட்டேன்?

அதால அட் அ டைம் ரெண்டுதான்

அப்படியெல்லாம் எழுத தானே யூனிவேர்சல் கிரெடிட் இருக்கு முதலில் யூனிவேர்சல் கிரெடிட் உருவாக்கியவர்களை கொலு கொம்பில் ஏத்தணும் .

மூன்று பவுன் மருந்தை பத்து பவுன் கொடுத்து வாங்கும் கொடுமை நமக்கு மட்டும் தான் எனும்போது கடுப்பாகுது யுவர் ஆனார் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டிப்ஸ்: என்னதான் அப்பாடக்கராயினும் எழுதும் பாணியை மாற்றுவது மிகவும் கடினம். மொழிப்பாவனை - கைரேகை போன்றது.

Just now, பெருமாள் said:

அப்படியெல்லாம் எழுத தானே யூனிவேர்சல் கிரெடிட் இருக்கு முதலில் யூனிவேர்சல் கிரெடிட் உருவாக்கியவர்களை கொலு கொம்பில் ஏத்தணும் .

மூன்று பவுன் மருந்தை பத்து பவுன் கொடுத்து வாங்கும் கொடுமை நமக்கு மட்டும் தான் எனும்போது கடுப்பாகுது யுவர் ஆனார் .

அதுக்குத்தான் கள்ள மட்டை இருக்கே. நீங்கள் இழுங்க…இழுக்க…இழுத்துகிட்டே இருங்க😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

பிகு

போட்டியிடுவது வோட்டை பிரித்து, கமிசன் வாங்கத்தானே?

ஐ…கள்ளி…கண்டு பிடிச்சிட்டனே😆

ஆட்டுக் குட்டி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதியில் திமுக்கா ட‌ம்மி  வேட்பாள‌ர‌ நிறுத்தி இருக்கு..................இது தான் நீங்க‌ள் முட்டுக் கொடுக்கும் க‌ட்சி செய்யும் உள்ள‌டிவேலை................வீஜேப்பி கூட‌ ந‌ல்ல‌ டீலிங் திமுக்காவுக்கு 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து
ப‌ஞ்ச‌ம் பிழைக்க‌ போன‌ ராஜிவ் காந்திய‌ நிறுத்தி இருந்தா கூட‌ ந‌ம்பி இருப்போம் திமுக்கா பாஜ‌க்கா எதிர்ப்பில் விடா பிடியா இருக்கின‌ம் என்று.......................கூலிக்கு மார் அடிப்ப‌வ‌ங்க‌ள் சோச‌ல் மீடியா தொட்டு ச‌ட்லையிட் ஊட‌க‌த்தில் உக்காந்து வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவிட்டு போவாங்க‌ள்
அவ‌ங்க‌ட‌ கூவ‌ல‌ கேட்டு யாழில் வ‌ந்து குப்பை கொட்டும் ந‌ப‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ர் என்று வெளிப்ப‌டையா  குற்ற‌ம் சாட்டுகிறேன்.......................
200ரூபாய் கொடுத்து தான் ப‌ழ‌மைவாய்ந்த‌ க‌ட்சி த‌ங்க‌ளுக்கு  சாத‌க‌மாய் எழுத‌ வைச்சு இருக்கின‌ம் என்றால் இதை விட‌ வெக்க‌க் கேடு என்ன‌ இருக்கு😁.........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, goshan_che said:

டிப்ஸ்: என்னதான் அப்பாடக்கராயினும் எழுதும் பாணியை மாற்றுவது மிகவும் கடினம். மொழிப்பாவனை - கைரேகை போன்றது.

போங்கய்யா நான் இரண்டு கையாளும் சைன் போடுவேன் எனக்கா டாப்ஸ் ?

4 minutes ago, goshan_che said:

அதுக்குத்தான் கள்ள மட்டை இருக்கே. நீங்கள் இழுங்க…இழுக்க…இழுத்துகிட்டே இருங்க

உங்களை போல நாம மாற முடியாது சேர் .

பேய் இறங்கும் நேரம் லண்டன் நேரம் 12 நெருங்குது  இனிய இரவு சொல்லி காலையில் சந்திப்போம் நன்றி வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, பெருமாள் said:

போங்கய்யா நான் இரண்டு கையாளும் சைன் போடுவேன் எனக்கா டாப்ஸ் ?

அதுதான் யாழில் பார்க்கிறமே…நீங்கள்… எலுத்து பிலையும் கறுத்து பிளையுமாய் எழுதுவதை.

இதில இரெண்டு கையால….😂

9 minutes ago, பெருமாள் said:

உங்களை போல நாம மாற முடியாது சேர் .

இதை பள்ளிகூடம் பாய்ந்து, மரத்தில் ஏறி கள்ள தேங்காய் தின்னும் போது யோசித்திருக்க வேண்டும்.

என்ன அப்ப தேங்காய், இப்ப மட்டை. மற்றும்படி தொழில் ஒன்றுதான்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

😆 நானும் உங்கள் பில்டப்ப பார்த்து 10% மேல வரும் எண்டு கணிச்சா….

தமிழ்நாட்டு மக்கள் சீமானோட சேர்த்து எனக்கும் முட்டி அடித்து விட்டார்கள் ப்ரோ.

இதை தான் சொல்லுற‌து 
( அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்று )

நான் யாழில் 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் எத்த‌னை ச‌த‌வீத‌ ஓட்டு பெறுவின‌ம் என்று எழுதின‌தே கிடையாது

ச‌கோ நீங்க‌ள் ந‌ல்லா அடிச்சு விடுங்கோ...............உங்க‌ட‌ கோழைத் த‌ன‌மே உண்மையை ஏற்று கொள்ளாத‌து க‌ட‌சியில் நொண்டி சாட்டை சொல்லி நான் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் அளிக்க‌ முடியாம‌ விடால்  அந்த‌ கேள்விக்கையே என்னை தேவை இல்லாம‌ மாட்டி விடுவ‌து ஹா ஹா😁😁😁😁😁😁..................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

ப்ரோ நீங்க சதவீதம் எழுதினா எப்ப சொன்னேன்?

நீங்கள் போட்ட பிரச்சார வீடியோவால் நான் பிழையான முடிவுக்கு வந்தேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

ப்ரோ நீங்க சதவீதம் எழுதினா எப்ப சொன்னேன்?

நீங்கள் போட்ட பிரச்சார வீடியோவால் நான் பிழையான முடிவுக்கு வந்தேன்.

மீண்டும் பிழையான‌ த‌க‌வ‌ல்

யாழில் 2020 க‌ட‌சியில் அர‌சிய‌ல் ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ காணொளிக‌ள் இணைக்க‌ கூடாது என்று யாழில் முடிவெடுத்த‌வை.........................அதோட‌ ந‌ம்ம‌ட‌ ( ட‌ங்கு, இசைக்க‌லைஞ‌ன் அண்ணாவும் )

யாழை விட்டு ஒதுங்கி விட்டார் )

எப்ப‌ பார்த்தாலும் பொய் சொல்லுற‌தே முழு வேலையா போச்சு உங்க‌ளுக்கு ச‌கோ / லொல்😁😜............................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பையன்26 said:

தடையையும் மீறி பதிந்தீர்கள். தூக்கப்பட்டது.

நீங்கள் மட்டும் அல்ல பலரும்.

இந்த திரியில் கூட 6ம் பக்கதில் ஒரு பிரச்சார வீடியோவ நீங்கள் இணைத்து, நிழலி நீக்கியுள்ளார்.

இதுதான் அப்போதும் நடந்தது.

Posted
40 minutes ago, goshan_che said:

எல்லாரும் ஏறின குதிரையில சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்…..

யாழில் எழுதும் எல்லாருமே கோஷான் என்று ஒரு நிர்வாக அறிவிப்பை வெளியிட்டால் - எல்லாருக்கும் வசதியாய் இருக்கும் எல்லோ😂

வ @விசுகு

நான் கூறியது அவதார் ஒரே மாதிரி என்று, இருவரும் ஒரே ஆள் என்றல்ல. நிர்வாகத்தில் இருப்பதால் இருவரும் பூகோளத்தில் வெவ்வேறு கண்டங்களில் வாழ்கின்றனர் என்பதை கண்டு பிடிக்க முடியும் என்பதை அறிந்திருந்துமா...?

இப்படித்தான் ராஜவன்னியனின் அவதாரும் சசிவர்ணத்தாரின் அவதாரும் ஒரே மாதிரி எனக்கு தோன்றுகிறது.

இது தான் 50 ஐ நெருங்கும் போது வரும் தோற்ற மயக்கம் போல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, நிழலி said:

நினைத்தேன்….என்னடா நிழலியும் Sir ஆகி விட்டாரோ என.

விளக்கத்துக்கு நன்றி🙏

பிழையாக விளங்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

தடையையும் மீறி பதிந்தீர்கள். தூக்கப்பட்டது.

நீங்கள் மட்டும் அல்ல பலரும்.

இந்த திரியில் கூட 6ம் பக்கதில் ஒரு பிரச்சார வீடியோவ நீங்கள் இணைத்து, நிழலி நீக்கியுள்ளார்.

இதுதான் அப்போதும் நடந்தது.

க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ இந்த‌ தொழில்நுட்ப‌த்தால் உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று

 வைர‌வ‌ன் மொக்கையா எழுதி போட்டு போன‌துக்கு தான் அந்த‌ காணொளிக்கு முடிந்தால் விள‌க்க‌ம் கொடுங்கோ என்று இணைத்தேன் 

யாழ் பெரும் க‌ட‌லாய் இருந்த‌ கால‌ம் எம் போராட்ட‌ம் இருந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் பின்னைய‌ கால‌ங்க‌ளில் முக‌ நூல் ம‌ற்றும் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் வ‌ர‌ 

இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அதுக்கையே குந்தி இருக்கின‌ம்.....................யாழில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி காணொளி இணைச்சு அதை யாழ் ஊடாக‌ பார்த்து நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போடுவின‌ம் என்று நான் நினைக்க‌ல‌

நான் தொட்டு குமார‌சாமி தாத்தா , த‌மிழ் சிறி அண்ணா இன்னும் சில‌ர் யாழில் இணைந்து இருப்ப‌து எம‌து மொழி ப‌ற்றால்

த‌மிழே எழுத‌ தெரியாம‌ வ‌ந்த‌ என‌க்கு யாழ் தான் த‌மிழ் எழுத‌ ப‌ழ‌க்கி த‌ந்த‌து அந்த‌ ந‌ன்றிய‌ நான் எப்ப‌வும் ம‌ற‌க்க மாட்டேன்🙏🥰.......................................

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.