Jump to content

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 FEB, 2024 | 05:33 PM
image

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/177523

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த கூட்டணி ? இந்த முன்னாள் கோஸ்டிகள் கூட்டம் போடுவதால் ஏதாவது முன்னேற்றம் நடை பெறுமா? இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த முன்னாள் கோஸ்டிகள் முன்னுக்கு வருவதற்காக என நினைக்கிறேன் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:
28 FEB, 2024 | 05:33 PM
image

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/177523

வேலை இல்லை   ஒரு பொழுதுபோக்குக்கு.  கடந்த காலத்தில் விட்ட பிழைகளை  பற்றி கலந்துரையாடல் செய்துள்ளனர் அடுத்த சந்ததிகளுக்கு சொல்லி கொடுத்து கடத்துவதற்க்கும்  இனிமேல் பிழையின்றி பணியாற்றியவும்.

 சீனா பற்றியும்  கொழும்பு சிற்றி  பற்றியும் கதைப்பதை இரு பகுதியும் சிநேகிதப்பூர்வமாகவும் ...இராஜா தந்திரமாகவும்.   தவிர்த்து  கொண்டார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவசங்கர் மேனன் - ஒன்றரை லட்சம் தமிழரது இரத்தம் குடித்த காட்டேரி. கொலைகாரி சோனியாவின் வேட்டை நாய். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா, சிவசங்கர் மேனன் மீண்டும் களத்தில் இறங்கி விடடார். இனி தமிழருக்கு  விடிவுதான். சாகப்போகிற நேரத்திலும் தமிழனுக்கு எதாவது செய்து விட்டு போகவேண்டுமென்று நினைக்கிறார் போலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரஞ்சித் said:

சிவசங்கர் மேனன் - ஒன்றரை லட்சம் தமிழரது இரத்தம் குடித்த காட்டேரி. கொலைகாரி சோனியாவின் வேட்டை நாய். 

ஐயோ அப்படி சொல்லா தையுங்கோ ...அது அவரின் கடமை ...அது அவர்கள் தங்கள் நலன் சார்ந்து செய்த அரசியல் படுகொலை .....அதற்கு ஐ.நா ட்டில் அங்கீகாரம் உண்டு....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையது ஞாபகம் வந்திருக்கும் ..எதுக்கும் ஒருக்கால் போய்பார்ப்பம் என்று  போயிருப்பார்...வயசானாலும் வடிவு குறையாத சனம்...அந்த இனம்...அதுபோல வயசானாலும் ஆசைகுறையாத இனம்..தேடிப்போன இனம்..

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.