Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

உங்கள் இருவருக்கும் உந்தப் பிள்ளைகளுடன் என்னதான்  பிரச்சனை? 

😏

எனக்கு அந்தப் பிள்ளைகளோடு எந்தப் பிரச்சனையும் இல்லை.நானும் களத்தில் பல ஆண்டுகளாக உலாவி  வருகிறேன் அந்த விதத்தில், பிடித்தது பிடிக்காதவற்றுக்கு என் என் கருத்தை முன் வைப்பதில் எந்த தப்பும் இல்லை என்று நினைக்கிறேன்..நீங்கள் கேட்கும் விதம் ஒரு விதமாக இருக்கிறது..என்னைப் பொருத்த மட்டில் ஒரு இடத்தில் பல தடவைகள் கருத்தை பகிர விரும்புவதில்லை..எழுத வெளிக்கிட்டால் நிறைய எழுதலாம்..உதாரணத்திற்கு சொல்லப் போனால் இனி வர இருக்கும் ஊர் அழைப்புக்கள் என் பிள்ளை கெலியில் போய் என்ஜோய் பண்ண வசதியற்று இருக்கிறது..பணம் அனுப்புங்கள் என்றும் வரும்..அனாவசிய செலவுகளுக்கு பணம் கேட்டு அழைப்பவர்களும் இருக்கிறார்கள்..இதே மக்கள் துரத்துப் பட்டு ஓடும் போது குடைக்குள் மழைத் தண்ணீர் ஏந்திக் குடித்ததை மறந்திட்டு தான் இவ்வளவு கும்மியும் அடிக்கினம்.🥵

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, alvayan said:

இப்போது யாழ்ப்பாண வெளிநாட்டு..உழைப்பென்றால் ...இதுதான்..பரவாயில்லை ஆச்சி அம்மா ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி..எல்லோரையும் அம்மணமாகக் கட்டியும் காசு சம்பாரிக்க காத்திருக்கும் கூட்டம்..அதாவது காட்டிக்கொடுக்கும் கூட்டம்...இதை ரசித்து லைக்கு போட இன்னொரு கூடாம் புலம் பெயர்ந்து. இருக்குது...கடவுள்௹ஆஆண் ..இவர்களைக்காப்பாற்ற வேண்டும்

முதன் முதலாக  -1 போட்டிருக்கிறேன் 

புலம்பெயர்ஸ் தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிப்போட்டு, ஊரவன் பிள்ளை ஒருதரம் வானுர்தியில் ஏறியவுடன் விடம் கக்குவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறில்லை. 

3 minutes ago, யாயினி said:

எனக்கு அந்தப் பிள்ளைகளோடு எந்தப் பிரச்சனையும் இல்லை.நானும் களத்தில் பல ஆண்டுகளாக உலாவி  வருகிறேன் அந்த வித்தில் பிடித்தது பிடிக்காதவற்றுக்கு என் எருத்தை முன் வைப்பதில் எந்த தம்பு இல்லை என்று நினைக்கிறேன்..நீங்கள் கேட்கும் விதம் ஒரு விதமாக இருக்கிறது..என்னைப் பொருத்த மட்டில் ஒரு இடத்தில் பல தடவைகள் கருத்தை பகிர விரும்புவதில்லை..எழுத வெளிக்கிட்டால் நிறைய எழுதலாம்..உதாரணத்திற்கு சொல்லப் போனால் இனி வர இருக்கும் ஊர் அழைப்புக்கள் என் பிள்ளை கெலியில் போய் என்ஜோய் பண்ண வசதியற்று இருக்கிறது..பணம் அனுப்புங்கள் என்றும் வரும்..அனாவசிய செலவுகளுக்கு பணம் கேட்டு அழைப்பவர்களும் இருக்கிறார்கள்..இதே மக்கள் துரத்துப் பட்டு ஓடும் போது குடைக்குள் மழைத் தண்ணீர் ஏந்திக் குடித்ததை மறந்திட்டு தான் இவ்வளவு கும்மியும் அடிக்கினம்.🥵

உங்கள் பிள்ளைகளை இந்த மாணவர்களின் இடத்தில் வைத்துப் பார்த்தால் இப்படித்தான் யோசிப்பீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

உங்கள் பிள்ளைகளை இந்த மாணவர்களின் இடத்தில் வைத்துப் பார்த்தால் இப்படித்தான் யோசிப்பீர்களா? 

என் தகுதிக்கு மீறியவற்றுக்கு என் அகராதியிலயே இடம் இருக்காது..அது பிள்ளையா இருந்தா என்ன...குட்டியா இருந்தா என்ன..🖐️😒
 
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

முதன் முதலாக  -1 போட்டிருக்கிறேன் 

புலம்பெயர்ஸ் தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிப்போட்டு, ஊரவன் பிள்ளை ஒருதரம் வானுர்தியில் ஏறியவுடன் விடம் கக்குவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறில்லை. 

உங்கள் பிள்ளைகளை இந்த மாணவர்களின் இடத்தில் வைத்துப் பார்த்தால் இப்படித்தான் யோசிப்பீர்களா? 

உங்களுக்கு வேலை இதுதான் ..பிழைப்பு இதுதான்...உழைப்பு இதுதான் என்றால்...இப்படியே எழுதிக்கொண்டிருக்கலாம்.. ..உணர்வு இருக்குமாகில் எம்மைப்பொல் வேதனைப் படலாம் நன்றி . டொட்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

உங்களுக்கு வேலை இதுதான் ..பிழைப்பு இதுதான்...உழைப்பு இதுதான் என்றால்...இப்படியே எழுதிக்கொண்டிருக்கலாம்.. ..உணர்வு இருக்குமாகில் எம்மைப்பொல் வேதனைப் படலாம் நன்றி . டொட்

ஆச்சி அம்மா ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி..எல்லோரையும் அம்மணமாகக் கட்டியும் காசு சம்பாரிக்ககாத்திருக்கும் கூட்டம்

👆

இப்படி எழுதித்தான்  உங்கள்  வேதனையை வெளிக்காட்டுவீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:
என் தகுதிக்கு மீறியவற்றுக்கு என் அகராதியிலயே இடம் இருக்காது..அது பிள்ளையா இருந்தா என்ன...குட்டியா இருந்தா என்ன..🖐️😒
 
 பிள்ளைகள் உலங்கு வானூர்தியில் ஏறுவதற்கு தகுதி தேவையில்லை. 

இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகளைப் பாவித்துத்தான் விபு க்கள் பயணம் செய்தார்கள். 

40 minutes ago, putthan said:

எதை வைத்து சொல்கின்றீர்கள்

சுட்டிக் காட்டினால் திருந்தலாம் அல்லது விளக்கமாவது கொடுக்கலாம்...

அங்கே இலங்கை அரச படைகளின் அலுவலர் Officers level vacancies  சார் பதவிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுகின்றனர். 

இலங்கை விமானப்படையின் Cadet Programs வடக்கு கிழக்கின் முன்ணணிப் பாடசாலைகளில் இடம்பெறுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

 பிள்ளைகள் உலங்கு வானூர்தியில் ஏறுவதற்கு தகுதி தேவையில்லை. 

இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகளைப் பாவித்துத்தான் விபு க்கள் பயணம் செய்தார்கள். 

அதாவது புலிகள் உலங்குவான் ஊர்தியை பாவித்த காரணத்தால் இவர்களும் பாவிக்கலாம் என சொல்ல வாறீங்கள் ...

புலிகள் செய்தவற்றை இனி வரும் சமுதாயம் செய்யகூடாது என விவாதிப்பதும் நீங்கள் தான்... 

புலி ஏறினது தப்பு என்றால் இவர்கள் ஏறினதும், செய்வதும் தப்பு தானே ...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

விபு க்கள் ஏறியது பிழை அல்ல. என்ன நோக்கத்திற்காகப் பாவிக்கப்படுகிறது என்பது முக்கியம். 

1997-2000 ஆண்டுகளில் எனது தலைமையில் யாழ் மாவட்ட. ........... அணிகளை தென்பகுதிக்கு இலங்கை விமானப்படை விமானங்களில் அழைத்துச் சென்றிருக்கிறேன். அவற்றிற்கெல்லாம் விபுக்களின் அனுமதி பெறப்பட்டிருந்தது. அப்படியான செயற்பாடுகளை விபுக்கள் வரவேற்றனர்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

அங்கே இலங்கை அரச படைகளின் அலுவலர் Officers level vacancies  சார் பதவிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுகின்றனர். 

இலங்கை விமானப்படையின் Cadet Programs வடக்கு கிழக்கின் முன்ணணிப் பாடசாலைகளில் இடம்பெறுகின்றது. 

...

நல்ல விடயம் ...அவர்களை சிறிலங்கா விமானப்படை  இப்படியான கண்காட்சிகளின் பொழுது தமிழில் பேசி தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும்... காலம் கடந்த செயல் இருந்தாலும் அவர்கள் விரும்பும் நல்லிணக்கத்து இதுவும் உதவலாம்....

ஓர் சிங்கள இனவாதி கடற்படையில்  பணி புரிந்து இனவாதம் பேசலாம் என்றால்  தமிழ் இளைஞர்களும் இணையலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தமிழ் மாணவர்கள் தான் விளக்கம்  கொடுக்கின்றனர் ..

இந்தக் காணொளி யுரியுப்பரும் எமது ஆதங்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார். அதனை நேரடியாக சொறீலங்கா விமானப்படையிடம்.. கேள்வியும் ஆக்கி இருந்தார்.

சொறீலங்கா விமானப்படை பேச்சு ஆள்.. தாங்கள் யுத்த விமானங்களை கொண்டு வரவில்லை என்று சொல்லி இருக்கிறார். ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவில்லை.

சொறீலங்கா விமானப்படைக்குள் கூட ஒரு சிறிய புரிதல் இருந்திருக்குது.. இந்த நிகழ்வை இந்த மண்ணில் வேறுவிதமாகக் கையாளனுன்னு.

அதுதான் அந்த மண்ணில் ஏற்படுத்திய வலிகளுக்கான ஒரு சிறிய மாற்றமாக இருக்கலாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

அதுதான் அந்த மண்ணில் ஏற்படுத்திய வலிகளுக்கான ஒரு சிறிய மாற்றமாக இருக்கலாம். 

நிச்சயமாக .....காலம் பதில் சொல்லட்டும் ...சிங்களவர் மனமாற்றம் அடைந்தாலும் எங்கன்ட சட்டத்தரனிகள் தமிழ் அடையாளத்தை இழந்து உறவு கொள்ள வேணும் என அடம் பிடிப்பார்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆச்சி அம்மா ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி..எல்லோரையும் அம்மணமாகக் கட்டியும் காசு சம்பாரிக்ககாத்திருக்கும் கூட்டம்

👆

இப்படி எழுதித்தான்  உங்கள்  வேதனையை வெளிக்காட்டுவீர்களா? 

விளங்காமல் மூக்குச் சொறிகிற  ஆளுக்கு பதில் எழுதுவதில் பலன் இல்லையென்பதை உணர்ந்துள்ளென் ..நன்றி..சூடு சொரணை இல்லாதவர்கள் ..எப்படியும் பிழைக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம்...என்னப்பா எப்பிடி நித்திரை  வருகுது..

ஆச்சி அம்மா ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி..எல்லோரையும் அம்மணமாகக் கட்டியும் காசு சம்பாரிக்ககாத்திருக்கும் கூட்டம்

இந்த உதாரணமும் உங்களுக்கு  அளவாக இருக்குமே...

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நன்னிச் சோழன் said:

யூட்டியூப்பர்கள் அனைவருக்கும் பொதுவாக:

நீங்கள் எல்லோரும் செய்வது நல்ல விடையம் தான். நாட்டு நடப்பை, மக்கள் வாழ்வியலை தொடர்ந்து வெளியுலகிற்கும் அணுக்கமற்றோருக்கும் படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். 

இவ்விடையத்தில், யாழ்ப்பாணத்திற்கு வரமுடியாத ஆனால் பார்க்க ஆசையுள்ள மக்கள் தம் வீடுகளிலிருந்தே இதனை அறிந்து/ பார்த்துக் கொள்ள வசதி செய்துள்ளீர்கள். 

முன்பு இந்திய தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் நிகழ்ச்சிகள் என்று பார்த்து வந்த தமிழ் வெளிநாட்டவர்கள் இப்போது எல்லாம் யாழ்ப்பாண யுரியுப்பர்களின் வீடியோக்கள்  பார்க்க தொடங்கிவிட்டனராம். நல்லது. யதார்த்தத்தையும் விளங்கி கொள்ளட்டும்.
தாங்கள் மாறலாம் தாங்கள் எல்லா அனுபவிப்புகளையும் செய்து மகிழலாம்  இவர்களது கனவை  இலங்கையில் உள்ளவர்கள் அதற்காகவே வாழ்ந்து நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு .

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, alvayan said:

விளங்காமல் மூக்குச் சொறிகிற  ஆளுக்கு பதில் எழுதுவதில் பலன் இல்லையென்பதை உணர்ந்துள்ளென் ..நன்றி..சூடு சொரணை இல்லாதவர்கள் ..எப்படியும் பிழைக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம்...என்னப்பா எப்பிடி நித்திரை  வருகுது..

ஆச்சி அம்மா ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி..எல்லோரையும் அம்மணமாகக் கட்டியும் காசு சம்பாரிக்ககாத்திருக்கும் கூட்டம்

இந்த உதாரணமும் உங்களுக்கு  அளவாக இருக்குமே...

சாரி பாஸ்,

உந்தத் தொப்பி எனக்கு அளவானது அல்ல. 

ஆனால் பிறறை அம்மணமாக்கும் அளவுக்கு நான் நாகரீகம் அடையவில்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

சாரி பாஸ்,

உந்தத் தொப்பி எனக்கு அளவானது அல்ல. 

ஆனால் பிறறை அம்மணமாக்கும் அளவுக்கு நான் நாகரீகம் அடையவில்லை 😁

நன்றிங்க பாஸ்....நமக்கு நானே நல்லவன் என்பதை நான் சொல்லக்கூடாது... யாழ் கள உறவுகள்  ஓட்டுப் போடணும்...🙃அம்மணமென்பதற்கு பல அர்த்தங்கள் பாஸ்...உங்கள் பார்வையில் அப்படித் தென்பட்டால் ..நானென்ன செய்யமுடியும்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

நீங்கள் கூறுவதில் 100% உண்மை உண்டு....நாங்கள் இங்கிருந்து (புலம் பெயர்ந்த) சொல்வதை விட ...தாயகத்தில் இருக்கும் இளைஞர்கள் ஈழம்,தமிழன் எனற பொருள் பட பேசுகிறார்கள் ..அத்துடன் இந்த விமான படையினர் வட மாகாணம் என்று சொல்கின்றனர் அது நல்ல விடயம்...

ஜப்பான் காரன் அணுகுண்டு போட்டவனுடன் உறவை வளர்த்து தான் முன்னேறினான்...ஆனால் இன்றைய ஜப்பானிய இளைஞர்கள் அதை மறக்கவில்லை...
ஆகவே நாமும் தமிழ் தேசியத்துடன்  முன்னேறுவோம் 

தமிழ் தேசியம் பேசினால் கோபமடைவார்கள் சிங்கள தேசியவாதிகள் என்ற சில சட்டத்தரனிகளின் ஆலோசனைகளை புறம்தள்ளி தமிழ் தேசியத்துடன் பயணிப்போம்..

நிச்சயமாக புத்தன்,

அதுவும் தாயகத்திலிருக்கும் மக்களின் தேசிய உணர்வை நான் ஒருபோதும் சந்தேகப்பட்டதில்லை, துளிகூட சினப்பட்டதில்லை.

அவர்கள் யுத்தகாலத்தின் பின்னரான  சிங்கள அரசியலால் சிறிதளவாயினும்  கிடைத்த வசதிகள் வாய்ப்பை கண்டு மயங்கியிருந்தால் சிங்கள அரசியலுக்கு சோரம்போயிருந்தால் டக்ளஸ் தேவானந்தா என்றைக்கோ வடக்கின் முதல்வராகியிருப்பார். 

இங்கே புலத்தில் வீதி ஒழுங்கை மீறும்போது சாதாரண காவல்துறை  துரத்தி வந்தால் நடுங்குகிறவர்கள் எம்மில் எத்தனைபேருண்டு,

அங்கிருப்பவர்கள் நிலை கழுத்தை சுற்றிய கருநாகம்போல் அத்தனை சிங்கள ஆயுத படைகள் புலனாய்வாளர்கள், ஆ ஊ என்றால் கொழும்பு  நாலாம் மாடிக்கு கொண்டு செல்லும் நிலை இருந்தாலும், தாயத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர  சிங்கள படைகளுக்கு நடுவே நுழைந்து அணி அணியாக உந்துருளிகளில் முள்ளிவாய்க்கால் நோக்கி போயிருக்கிறார்கள்,

இத்தனைக்கும் அவர்களில் பெரும்பான்மையினர் யுத்தம் நடந்த காலத்தில் பத்து வயசுக்குபட்ட பாலகர்களாயிருந்தவர்கள்.

நல்லூரில் திலீபனையும் , யாழ் கிளிநொச்சி முல்லை என்று எங்கும் நினைவேந்தலையும் நடத்தியிருக்கிறார்கள். நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

அதற்கு முன்னரான காலத்தில் எந்தநேரமும் சுட்டுக்கொல்லப்படலாம் என்ற போர்காலத்தில்கூட பொங்குதமிழை நெஞ்சுரத்துடன் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ஒருசிலர் தலைவரின் பிறந்தநாளுக்கு சிங்களவனுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டே சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து கொழும்புவரை கொண்டு செல்லப்பட்டு  அடி உதையென்று உள்ளே போயிருக்கிறார்கள்.

இங்கே சமூக ஊடகங்களில் கொந்தளிக்கும் எம்மில் எத்தனைபேர்  தாயகம் போனால் முகத்தை காட்டி சிங்களம்முன் தம்மை அடையாளப்படுத்த தயாராயிருக்கிறார்கள்? 

ஆனால் அவர்கள் முற்றுமுழுதாக சிங்களத்தின்  நடுவில் நின்றே குரலெழுப்புகிறார்கள்.

நிகழ்காலத்தில் ஓரிரு சிங்களத்தின் நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் எம் தேசிய உணர்வை அடகு வைத்துவிட்டார்கள் என்றோ அல்லது சிங்களவனுடன் சேர்ந்துவிட்டார்கள் என்ற தொனிபடவோ கருத்துக்கொண்டால் அது அவர்கள் தன்மான உணர்வை கொச்சைபடுத்தும் செயலாகவே கருதுகிறேன்.

அவர்கள்  எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை மறந்தவர்கள் என்றிருந்தால் சிங்கள அமைச்சர்கள் பலர் வடக்கிலிருந்தே உருவாகியிருப்பார்கள்.

இது யாரையும் தாக்கி பேசும் நோக்கமல்ல, தாயகத்திலிருக்கும் எம் மக்களை எந்த விதத்திலும் தேசிய உணர்வில் தரம் தாழ்ந்தவர்களாக கருதகூடாது விட்டுகொடுக்க கூடாது என்ற அங்கலாய்ப்பு மட்டுமே.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

பதிவு பிழை.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இது யாரையும் தாக்கி பேசும் நோக்கமல்ல, தாயகத்திலிருக்கும் எம் மக்களை எந்த விதத்திலும் தேசிய உணர்வில் தரம் தாழ்ந்தவர்களாக கருதகூடாது விட்டுகொடுக்க கூடாது என்ற அங்கலாய்ப்பு மட்டுமே.

நிச்சயமாக இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை....எங்களின் தேசிய செயல்பாடு  அவர்களின் கால் தூசுக்கு சமன் ....சில வருடங்களுக்கு முன் யாழ் இந்து மாணவர்கள் பகிரங்க விவாதம் நடத்தினர் எங்கயோ பார்த்த ஞாபகம்...சிங்கள பொலிசாரிடம் தமிழில் சொல்லுங்கோ என்று கேட்கும் துணிவு இருக்கின்றது அந்த இளைஞர்களுக்கு ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.