Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி.

தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் பெண்ணின் காலை தொட்டு வணங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தேசிய படைப்பாளிகள் விருதை இந்திய மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இதில் சிறந்த கதை சொல்லிக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது.

இதன்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் விருதை பெற்றுக்கொண்ட கீர்த்திகா கோவிந்தசாமி, மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடியிடன் காலில் விழுந்தபோது, பதிலுக்கு பிரதமரும் கீர்த்திகாவின் காலை தொட்டு வணங்கினார். இக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேவேளை சமூக மாற்றம், கல்வி, சுற்றுச்சூழல், வேளாண், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் ஆக்கபூர்வமாக சிறந்து விளங்கிய 23 படைப்பாளிகளுக்கு டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி விருதுகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373348

  • கருத்துக்கள உறவுகள்

மோதி நல்லவரா கெட்டவரா? நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவனா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

மோதி நல்லவரா கெட்டவரா? நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவனா? 😁

பொதுவாக மோடி மனது தங்கம்

ஒரு போட்டி என்று வந்துவிட்டால் பொ•க்கி.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயம் said:

மோதி நல்லவரா கெட்டவரா? நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவனா? 😁

இந்திய பிரதமர் காலில் விழுவது மடமை. பதவியின் பொறுப்பு தெரியாத முட்டாள்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் மட்டும் மோதி   ஜி காலில் விழுவது ஏன்? 
இம்முறையும் மண்ணை கவ்வுவோம் என்பதாலா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி.

தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் பெண்ணின் காலை தொட்டு வணங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தேசிய படைப்பாளிகள் விருதை இந்திய மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இதில் சிறந்த கதை சொல்லிக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது.

இதன்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் விருதை பெற்றுக்கொண்ட கீர்த்திகா கோவிந்தசாமி, மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடியிடன் காலில் விழுந்தபோது, பதிலுக்கு பிரதமரும் கீர்த்திகாவின் காலை தொட்டு வணங்கினார். இக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேவேளை சமூக மாற்றம், கல்வி, சுற்றுச்சூழல், வேளாண், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் ஆக்கபூர்வமாக சிறந்து விளங்கிய 23 படைப்பாளிகளுக்கு டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி விருதுகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373348

இது புதுசு..........இன்னும் இவர் சொல்லாத எத்தனை திருக்குறள்கள் இருக்குது, அதில் ஏதாவது ஒன்றை எடுத்து விடுவதை விட்டிட்டு, இது என்ன புதுப் பழக்கம்.
 
ராதிகா சொல்லித்தான் தான் பாஜகவில் சேர்ந்ததாக சரத்குமார் முந்தாநாள் சொல்லியிருந்தார். ஆகவே மோடிஜி ராதிகாவின் காலில் விழுவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ராதிகா சொல்லித்தான் தான் பாஜகவில் சேர்ந்ததாக சரத்குமார் முந்தாநாள் சொல்லியிருந்தார். ஆகவே மோடிஜி ராதிகாவின் காலில் விழுவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது.

IMG-6018.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavi arunasalam said:

IMG-6018.jpg

உங்களின் ஓவியங்கள் (கருத்துகளும்) அருமை....👍👍
 
DALL - E உபயோகிக்கின்றீர்களா? 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு இணைத்த நான்கு மணித்தியாலத்தில்,
1100 ஆட்கள் பார்வையிட்டு உள்ளார்கள். 🫢 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

தமிழ் நாட்டில் மட்டும் மோதி   ஜி காலில் விழுவது ஏன்? 
இம்முறையும் மண்ணை கவ்வுவோம் என்பதாலா? 

தமிழ்நாட்டில் பாஜக உதயசூரியனை🌞 கண்ட தாமரை🌷 போல் மலர்ந்தே தீரும்.....மலர்ந்தே தீரும் 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:
ராதிகா சொல்லித்தான் தான் பாஜகவில் சேர்ந்ததாக சரத்குமார் முந்தாநாள் சொல்லியிருந்தார். ஆகவே மோடிஜி ராதிகாவின் காலில் விழுவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது.

Edited by ரசோதரன்

வரலட்சுமிக்கு  உளவுத்துறை கேள்விகள் கேட் க வருமாறு கடிதம் அனுப்பி உள்ளதாம். தலைமறைவாகிய ஆதிலிங்கம் வரலட்சுமிக்கு கிழ் வேலை செய்தவராம். புள்ளிகளை இணைத்து பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

வரலட்சுமிக்கு  உளவுத்துறை கேள்விகள் கேட் க வருமாறு கடிதம் அனுப்பி உள்ளதாம். தலைமறைவாகிய ஆதிலிங்கம் வரலட்சுமிக்கு கிழ் வேலை செய்தவராம். புள்ளிகளை இணைத்து பார்க்கவும்.

👍....

ஒரு பக்கம் அமலாக்கத்துறை, இன்னொரு பக்கம் உளவுத்துறை என்று பயம் காட்டி ஆள் பிடிக்கின்றார்கள்.
 
போன மாதம் தான், சரத்குமார் அவரின் கட்சி 234 தொகுதிகளிலும் முன்னுக்கு நிற்பதாக பேசியிருந்தார். 2026 இல் அவரே முதல்வர் என்றார், சிரிக்காமலேயே.
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய மோடி,...... 

அது என்ன தமிழ்ப் பெண்? ஹிந்திப் பெண்ணைத் தொடமாட்டாரோ? 

ஆதவா,....😏

பதவி வேண்டும் என்றால் காலைப் பிடிப்பார்கள் என்பது இதுதானோ? 

😩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:
ராதிகா சொல்லித்தான் தான் பாஜகவில் சேர்ந்ததாக சரத்குமார் முந்தாநாள் சொல்லியிருந்தார். ஆகவே மோடிஜி ராதிகாவின் காலில் விழுவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது.

சரத்குமார்  இரவு  இரண்டு மணிக்கு திடீரென்று எழும்பி... ராதிகாவிடம், 
தான் பா.ஐ.க.வில் சேரப் போவதாக சொல்ல....
ராதிகா... நீங்கள் சேருங்கள். உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்று சொன்னாராம். 😁

கணவனின் ஆசைக்கு ஒத்துழைக்கும் மனைவி கிடைப்பதும் வரம்தான். 😂

நமக்கு வாய்த்த ஆட்கள்... தொட்டது எல்லாத்துக்கும்,  முட்டுக் கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். 🤣  animiertes-gefuehl-smilies-bild-0048.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

சரத்குமார்  இரவு  இரண்டு மணிக்கு திடீரென்று எழும்பி... ராதிகாவிடம், 
தான் பா.ஐ.க.வில் சேரப் போவதாக சொல்ல....
ராதிகா... நீங்கள் சேருங்கள். உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்று சொன்னாராம். 😁

கணவனின் ஆசைக்கு ஒத்துழைக்கும் மனைவி கிடைப்பதும் வரம்தான். 😂

நமக்கு வாய்த்த ஆட்கள்... தொட்டது எல்லாத்துக்கும்,  முட்டுக் கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். 🤣  animiertes-gefuehl-smilies-bild-0048.gif

அது என்ன ""தொட்டது ""?  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

DALL - E உபயோகிக்கின்றீர்களா? 

உங்கள் கணிப்பு சரி. AI மூலமாகவே உருவாக்குகிறேன். நான் வரையும் படங்கள் கையெழுத்துடன் இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

அது என்ன ""தொட்டது ""?  

animiertes-hand-bild-0081.gifஇப்பிடி தொடுகிறது. animiertes-gefuehl-smilies-bild-0127.gif

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-hand-bild-0081.gifஇப்பிடி தொடுகிறது. animiertes-gefuehl-smilies-bild-0127.gif

கை இடுப்பைத் தொடுவது போல இருக்கு 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.