Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024

வணக்கம்,

இந்த வருடம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் முழுமையான போட்டிகளின் அட்டவணை போட்டிகள் ஆரம்பமாக முன்னர் வெளியிடப்படவில்லை.  ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்த பின்னர் முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால், யாழ் கள ஐபிஎல் போட்டியை ஆரம்பச் சுற்றுப் போட்டிகளைத் தவிர்த்து Playoff கட்டத்தில் இருந்து உள்ள நான்கு போட்டிகளுக்கும் நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன்.

எனினும் போட்டியாளர்கள் அனைவருக்கும் 70 புள்ளிகள் (ஆரம்பச் சுற்றில் 70 போட்டிகள்) முதலிலேயே வழங்கப்படும்.

கேள்விகளுக்கு சரியான பதில் வழங்கப்பட்டால் புள்ளிகள் கூட்டப்படும். தவறான பதிலாக இருந்தால் புள்ளிகள் குறைக்கப்படும்!

போட்டி நடாத்துபவரைப் தவிர்த்து குறைந்தது பத்து பேராவது பங்குபற்றினால் மாத்திரமே போட்டி நடாத்தப்படும்!

 

ஐபிஎல் 2024 போட்டிகள் பற்றிய விபரங்கள்

17வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2024 சீசன் மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கியுள்ளது. 
இறுதிப்போட்டி சென்னையில் மே 26ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

spacer.png

 

இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன.

spacer.png

 

  1. CSK     Chennai Super Kings (CSK)
  2. DC        Delhi Capitals (DC)
  3. GT        Gujarat Titans (GT)
  4. KKR      Kolkata Knight Riders (KKR)
  5. LSG      Lucknow Super Giants (LSG)
  6. MI         Mumbai Indians (MI)
  7. PBKS   Punjab Kings (PBKS)
  8. RR         Rajasthan Royals (RR)
  9. RCB     Royal Challengers Bangalore (RCB)
  10. SRH     Sunrisers Hyderabad (SRH)

 

1. Chennai Super Kings

BATTERS: Ruturaj Gaikwad (c), Aravelly Avanish, Devon Conway, MS Dhoni, Ajinkya Rahane, Shaik Rasheed, Sameer Rizvi
ALLROUNDERS: Moeen Ali, Shivam Dube, Rajvardhan Hangargekar, Ravindra Jadeja, Ajay Mandal, Daryl Mitchell, Rachin Ravindra, Mitchell Santner, Nishant Sindhu
BOWLERS: Deepak Chahar, Tushar Deshpande, Mukesh Choudhary, Mustafizur Rahman, Matheesha Pathirana, Simarjeet Singh, Prashant Solanki, Shardul Thakur, Maheesh Theekshana

 

2. Delhi Capitals

BATTERS: Rishabh Pant (c), Abishek Porel, Ricky Bhui, Swastik Chikara, Yash Dhull, Jake Fraser-McGurk, Shai Hope, Kumar Kushagra, Prithvi Shaw, Tristan Stubbs, David Warner
ALLROUNDERS: Lalit Yadav, Mitchell Marsh, Axar Patel, Sumit Kumar
BOWLERS: Khaleel Ahmed, Praveen Dubey, Kuldeep Yadav, Mukesh Kumar, Anrich Nortje, Vicky Ostwal, Rasikh Salam, Jhye Richardson, Ishant Sharma
 

3. Gujarat Titans

BATTERS: Shubman Gill (c), David Miller, Wriddhiman Saha, Sai Sudharsan, M Shahrukh Khan, BR Sharath, Matthew Wade, Kane Williamson
ALLROUNDERS: Azmatullah Omarzai, Abhinav Manohar, Rashid Khan, Vijay Shankar, Manav Suthar, Rahul Tewatia
BOWLERS: Spencer Johnson, Kartik Tyagi, Josh Little, Sushant Mishra, Darshan Nalkande, Noor Ahmad, Sai Kishore, Mohit Sharma, Jayant Yadav, Umesh Yadav

 

4. Kolkata Knight Riders

BATTERS:  Shreyas Iyer (c), Srikar Bharat, Manish Pandey, Angkrish Raghuvanshi, Rahmanullah Gurbaz, Ramandeep Singh, Nitish Rana, Sherfane Rutherford, Phil Salt, Rinku Singh
ALLROUNDERS: Venkatesh Iyer, Sunil Narine, Anukul Roy, Andre Russell, 
BOWLERS: Vaibhav Arora, Dushmantha Chameera, AM Ghazanfar, Harshit Rana, Chetan Sakariya, Mitchell Starc, Suyash Sharma, Varun Chakravarthy, Sakib Hussain
 

5.  Lucknow Super Giants

BATTERS: KL Rahul (c),  Ayush Badoni, Quinton de Kock, Devdutt Padikkal, Nicholas Pooran, Ashton Turner
ALLROUNDERS: Krishnappa Gowtham, Deepak Hooda, Arshin Kulkarni, Prerak Mankad, Kyle Mayers, Krunal Pandya, Marcus Stoinis
BOWLERS: Arshad Khan, Matt Henry, Shamar Joseph, Amit Mishra, Mohsin Khan, Naveen-ul-Haq, Ravi Bishnoi, Shivam Mavi, Manimaran Siddharth, Mayank Yadav, Yash Thakur, Yudhvir Singh

 

6. Mumbai Indians

BATTERS: Tim David, Ishan Kishan, Naman Dhir, Shivalik Sharma, Rohit Sharma, Vishnu Vinod, Nehal Wadhera, Suryakumar Yadav
ALLROUNDERS: Hardik Pandya (c), Dewald Brevis, Piyush Chawla, Shreyas Gopal, Anshul Kamboj, Mohammad Nabi, Shams Mulani, Romario Shepherd, Tilak Varma
BOWLERS: Jasprit Bumrah, Gerald Coetzee, Kumar Kartikeya, Akash Madhwal, Kwena Maphaka, Arjun Tendulkar, Nuwan Thushara, Luke Wood

 

 

7. Punjab Kings

BATTERS: Shikhar Dhawan (c), Jonny Bairstow, , Harpreet Singh, Prabhsimran Singh, Rilee Rossouw, Jitesh Sharma
ALLROUNDERS: Sam Curran, Rishi Dhawan, Liam Livingstone, Ashutosh Sharma, Shashank Singh, Shivam Singh, Sikandar Raza, Atharva Taide, Chris Woakes
BOWLERS: Arshdeep Singh, Rahul Chahar, Nathan Ellis, Harpreet Brar, Vidwath Kaverappa, Harshal Patel, Kagiso Rabada, Prince Choudhary, Vishwanath Singh, 
Tanay Thyagarajan
 

8. Rajasthan Royals

BATTERS: Sanju Samson (c), Jos Buttler, Shubham Dubey, Shimron Hetmyer, Yashasvi Jaiswal, Dhruv Jurel, Tom Kohler-Cadmore, Riyan Parag, Rovman Powell, Kunal Singh Rathore
ALLROUNDERS: Abid Mushtaq, Ravichandran Ashwin, Donovan Ferreira, Tanush Kotian
BOWLERS: Avesh Khan, Trent Boult, Nandre Burger, Yuzvendra Chahal, Navdeep Saini, Sandeep Sharma, Kuldeep Sen
 

9. Royal Challengers Bangalore

BATTERS: Faf du Plessis (c), Anuj Rawat, Saurav Chauhan, Dinesh Karthik, Virat Kohli, Rajat Patidar
ALLROUNDERS: Akash Deep, Manoj Bhandage, Tom Curran, Cameron Green, Will Jacks, Mahipal Lomror, Glenn Maxwell, Suyash Prabhudessai
BOWLERS: Mayank Dagar, Lockie Ferguson, Alzarri Joseph, Mohammed Siraj, Rajan Kumar, Himanshu Sharma, Karn Sharma, Swapnil Singh, Reece Topley, Vijaykumar Vyshak, Yash Dayal

 

10. Sunrisers Hyderabad

BATTERS: Abdul Samad, Mayank Agarwal, Anmolpreet Singh, Travis Head, Heinrich Klaasen, Aiden Markram, Rahul Tripathi, Upendra Yadav
ALLROUNDERS: Abhishek Sharma, Wanindu Hasaranga, Marco Jansen, Nitish Kumar Reddy, Glenn Phillips, Sanvir Singh, Shahbaz Ahmed, Washington Sundar
BOWLERS: Pat Cummins (c), Akash Singh, Fazalhaq Farooqi, Bhuvneshwar Kumar, Mayank Markande, T Natarajan, Jhathavedh Subramanyan, Umran Malik, Jaydev Unadkat

 

போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே.

Rank
Team
M
W
L
T
N/R
PTS
Net RR
1
Gujarat Titans (Q)
14
10
4
0
0
20
0.809
2
Chennai Super Kings (Q)
14
8
5
0
1
17
0.652
3
Lucknow Super Giants (Q)
14
8
5
0
1
17
0.284
4
Mumbai Indians (Q)
14
8
6
0
0
16
-0.044
5
Rajasthan Royals
14
7
7
0
0
14
0.148
6
Royal Challengers Bangalore
14
7
7
0
0
14
0.135
7
Kolkata Knight Riders
14
6
7
0
0
12
-0.239
8
Punjab Kings
14
6
8
0
0
12
-0.304
9
Delhi Capitals
14
5
8
0
0
10
-0.808
10
Sunrisers Hyderabad
14
4
10
0
0
8
-0.590

 

Most runs[edit]

Main article: Orange Cap
Player Team Mat Inns Runs High score
Shubman Gill Gujarat Titans 17 17 890 129
Faf du Plessis Royal Challengers Bangalore 14 14 730 84
Devon Conway Chennai Super Kings 16 15 672 92*
Virat Kohli Royal Challengers Bangalore 14 14 639 101*
Yashasvi Jaiswal Rajasthan Royals 14 14 625 124
Source: IPLT20.com

Most wickets[edit]

Main article: Purple Cap
Player Team Mat Inns Wkts BBI
Mohammed Shami Gujarat Titans 17 17 28 4/11
Mohit Sharma Gujarat Titans 14 14 27 5/10
Rashid Khan Gujarat Titans 17 17 4/30
Piyush Chawla Mumbai Indians 16 16 22 3/22
Yuzvendra Chahal Rajasthan Royals 14 14 21 4/17
Source: IPLT20.com

 

End of season awards[edit]

Player Team Award Prize
David Warner Delhi Capitals Team fairplay award 10 lakh (US$13,000)
Mohammed Shami Gujarat Titans Purple cap (most wickets) 10 lakh (US$13,000)
Rashid Khan Gujarat Titans Catch of the season 10 lakh (US$13,000) and trophy
Shubman Gill Gujarat Titans Gamechanger of the season 10 lakh (US$13,000) and trophy
Shubman Gill Gujarat Titans Most fours 10 lakh (US$13,000) and trophy
Shubman Gill Gujarat Titans Player of the season 10 lakh (US$13,000) and trophy
Shubman Gill Gujarat Titans Orange cap (most runs) 10 lakh (US$13,000)
Yashasvi Jaiswal Rajasthan Royals Emerging player of the season 10 lakh (US$13,000)
Faf du Plessis Royal Challengers Bangalore Most sixes 10 lakh (US$13,000) and trophy
Faf du Plessis Royal Challengers Bangalore Longest six 10 lakh (US$13,000) and trophy
Glenn Maxwell Royal Challengers Bangalore Super striker 10 lakh (US$13,000), trophy and a car

 

கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahas

வீரப் பையன்26

@Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான்  @புலவர்          உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள்

கிருபன்

பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் ஆரம்பத்தில் 70 புள்ளிகள் வழங்கப்படும்!

அதிகபட்ச புள்ளிகள் 148

வீரர்களின் பெயர்களை ஆங்கிலத்திலும், அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும்.

CSK      Chennai Super Kings (CSK)
DC         Delhi Capitals (DC)
GT         Gujarat Titans (GT)
KKR       Kolkata Knight Riders (KKR)
LSG       Lucknow Super Giants (LSG)
MI          Mumbai Indians (MI)
PBKS    Punjab Kings (PBKS)
RR         Rajasthan Royals (RR)
RCB      Royal Challengers Bangalore (RCB)
SRH      Sunrisers Hyderabad (SRH)

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும்.

முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும்.

மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். 
 
இறுதிப் போட்டியில்  Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 26 மே 2024 அன்று சென்னையில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும்.

  • Qualifier 1: 1st placed team v 2nd placed team
  • Eliminator: 3rd placed team v 4th placed team
  • Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
  • Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
     

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
  4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.
  6. போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

 

 

Edited by கிருபன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024 கேள்விக்கொத்து

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1euR00XGtw-7ovURFAh8ZuUNSqhvvbA1e8rjLSzkmM7g/edit?usp=sharing


1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.
   


2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  
    #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் )


    #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )


    #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்)


    #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )


3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்)


4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team


5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team


6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator


7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2


8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)


9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)


10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)


11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )


12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)


13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )


14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )


15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )


16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)


17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )


18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)


19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )


20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)

 

Edited by கிருபன்
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் ஷீற்றில் பதில்களை நிரப்பி வெட்டி ஒட்டுவதில் சிரமம் இருந்தால் தெரிவியுங்கள் 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையில் முதலாவது இரண்டாவதாக பதியும் நான் இம்முறை கடேசிவரை காத்திருக்கப் போகிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வழமையில் முதலாவது இரண்டாவதாக பதியும் நான் இம்முறை கடேசிவரை காத்திருக்கப் போகிறேன்.

கடைசிவரை இருப்பதில் பிரச்சினை இல்லை, ஆனால் குறைந்தது பத்துப் பேரை பங்குபற்ற வைக்கவேண்டும்! 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

கடைசிவரை இருப்பதில் பிரச்சினை இல்லை, ஆனால் குறைந்தது பத்துப் பேரை பங்குபற்ற வைக்கவேண்டும்! 

நிச்சயம் பங்கு கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.

 

  Chennai Super Kings
Gujarat Titans
Kolkata Knight Riders
Rajasthan Royals
 
 
2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  
    #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )
 
Chennai Super Kings
Rajasthan Royals
Kolkata Knight Riders
Gujarat Titans
 
 
    #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )
 
 
    #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)
 
 
 
    #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )
 
 
3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)
 

Mumbai Indians

 
4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
 
Chennai Super Kings
 
5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
 
Kolkata Knight Riders
 
6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

Rajasthan Royals

 
 
7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
 

Chennai Super Kings

 
8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
 

Sunrisers Hyderabad

 
9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
 

Punjab Kings

 
10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
Virat Kohli
 
11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
Virat Kohli
 
12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
Mustafizur Rahman
 
13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
Chennai Super Kings
 
14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )
 
Yashasvi Jaiswal
 
15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
Rajasthan Royals
 
16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
Mustafizur Rahman
 
17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 

Chennai Super Kings

 
18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
Shivam Dube
 
19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
Chennai Super Kings
 
20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
 
 Chennai Super Kings
 
Edited 18 hours ago by கிருபன்
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@Eppothum Thamizhan

@kalyani @nilmini

@வாதவூரான் 

@புலவர்         

உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰..............

4 hours ago, ஈழப்பிரியன் said:

நிச்சயம் பங்கு கொள்வார்கள்.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

இவைக்கு நீங்க‌ள் உங்க‌ட‌ க‌ண‌னியில் இருந்து அழைப்பு கொடுங்கோ...............என்ர‌ கைபேசியில் இருந்து கொடுக்க‌ ச‌ரியா வ‌ருதில்லை..................


சுவைபிரிய‌ன் அண்ணா
 

வாத்தியார்
 

த‌மிழ் சிறி அண்ணா
 

குமார‌சாமி தாத்தா
 

ஏராள‌ன் அண்ணா

நீர்வெலிய‌ன் அண்ணா
 

கோஷான் ச‌கோ

நுனாவில‌ன் அண்ணா

க‌றுப்பி அக்கா

 

Edited by பையன்26
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் பங்குபற்றுவோம். சற்று தாமதமாக!!😜

பையா, 11 ஆவது கேள்விக்கு பதில் அணியின் பெயராக வரவேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Eppothum Thamizhan said:

நிச்சயம் பங்குபற்றுவோம். சற்று தாமதமாக!!😜

பையா, 11 ஆவது கேள்விக்கு பதில் அணியின் பெயராக வரவேண்டும்.

கோலி RCBக்கு விளையாடுகிறார் என்று தெரியும் தானே ந‌ண்பா


என்ன‌து பிந்தி குதிக்க‌ போறிங்க‌ளா அப்ப‌ எல்லா புள்ளியும் அள்ள‌ உங்க‌ளுக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு 😁😜

நான் தோத்தாலும் ப‌ர‌வாயில்லை ஆனால் முத‌ல் ஆளை  துணிஞ்சு கொதிச்சிட்டேன் என்ர‌ கெத்து எப்ப‌வும் த‌னி கெத்து ந‌ண்பா😁.............................

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ந‌ண்பா.......................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

 

பையா அப்பிடியே அந்த கிழவனையும் கொஞ்சம் மேக்கப் பண்ணி மேடை ஏற்றி விடலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தியொரு காலத்தில் போட்டி நடாத்திய @கந்தப்பு      இப்போ போட்டிகளில் கலந்து கொள்ளாதது மனவருத்தமாக உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பையா அப்பிடியே அந்த கிழவனையும் கொஞ்சம் மேக்கப் பண்ணி மேடை ஏற்றி விடலாமே?

@குமாரசாமி

க‌ள்ளுக் கொட்டில் தாத்தா வ‌ர‌ வேண்டிய‌ நேர‌த்தில் ச‌ரியா வ‌ருவார்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 17:53, பையன்26 said:
11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
Virat Kohli

@பையன்26, அணியைக் குறிப்பிடவேண்டும். RCB என்று எடுக்கவா அல்லது வேறு அணியைப் போடவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

@பையன்26, அணியைக் குறிப்பிடவேண்டும். RCB என்று எடுக்கவா அல்லது வேறு அணியைப் போடவா?

அணி RCB.......................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பையன்26 தவிர மற்றவர்களுக்கு உற்சாகத்தைக் காணவில்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

@பையன்26 தவிர மற்றவர்களுக்கு உற்சாகத்தைக் காணவில்லை!

 

கிருபன் எல்லோருக்கும் தனிமடல் போட்டுள்ளேன்.ஓரிருவர் தவிர மற்றவர்கள் கலந்த கொள்வார்கள்.

நீங்கள் நினைத்ததை விட கூடுதலான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.

என்ன இப்போ போட்டி நடந்து கொண்டிருக்கிறமையினால் அதனைப் பார்த்து கடைசியில் முடிவெடுக்கலாம் என்று இருப்பார்கள்.

பையனும் பதிந்துவிட்டார்.ஆனாலும்; பின்னர் அதற்காக வருத்தப்படலாம்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன இப்போ போட்டி நடந்து கொண்டிருக்கிறமையினால் அதனைப் பார்த்து கடைசியில் முடிவெடுக்கலாம் என்று இருப்பார்கள்.

பலர் கலந்துகொண்டால்தான் சுவாரசியமாக இருக்கும்!

இந்த முறை சறுக்கு மரம் எப்படி வேலை செய்கின்றது என்று பார்ப்போம்😂

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

பலர் கலந்துகொண்டால்தான் சுவாரசியமாக இருக்கும்!

இந்த முறை சறுக்கு மரம் எப்படி வேலை செய்கின்றது என்று பார்ப்போம்😂

 

நமக்கும் அதிஸ்டம் அடிக்குதோ பார்ப்போம்!

😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2024 at 21:26, கிருபன் said:

@பையன்26 தவிர மற்றவர்களுக்கு உற்சாகத்தைக் காணவில்லை!

 

பையன் ஆர்வக்கோளாறில் அவசர பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன் கிருபன்......காரணம் இப்ப நடக்கும் விளையாட்டுகளின் பெறுபேறு அப்படித்தான் சொல்கின்றது....... அநேகமாய் கடைசி 2 நாட்களுக்கு முன்தான் பலரும் பங்கு கொள்வார்கள் என்று நினைக்கிறேன்......!  😂

(விரும்பினால் பையனின் சிலேட்டை துடைத்து விட்டு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கலாம் போல).

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

விரும்பினால் பையனின் சிலேட்டை துடைத்து விட்டு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கலாம் போல).

இதைத் தான் நானும் எண்ணினேன்.கண்டனங்கள் எழலாம் என்று விட்டுவிட்டேன்.

சுவி சொன்னது போல பையனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கலாமே? @கிருபன்,

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

பையன் ஆர்வக்கோளாறில் அவசர பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன் கிருபன்......காரணம் இப்ப நடக்கும் விளையாட்டுகளின் பெறுபேறு அப்படித்தான் சொல்கின்றது....... அநேகமாய் கடைசி 2 நாட்களுக்கு முன்தான் பலரும் பங்கு கொள்வார்கள் என்று நினைக்கிறேன்......!  😂

(விரும்பினால் பையனின் சிலேட்டை துடைத்து விட்டு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கலாம் போல).

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நானும் எண்ணினேன்.கண்டனங்கள் எழலாம் என்று விட்டுவிட்டேன்.

சுவி சொன்னது போல பையனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கலாமே? @கிருபன்,

Screenshot-20240408-231442-Collage-Maker

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2024 at 07:06, ஏராளன் said:

நமக்கும் அதிஸ்டம் அடிக்குதோ பார்ப்போம்!

😂

எல்லோருக்கும் அதிஷ்டம் அடித்தால் போட்டி ஏன்?😂

சறுக்கு மரத்தில் ஏறாமல் மேலே போகமுடியாது!

19 hours ago, suvy said:

பையன் ஆர்வக்கோளாறில் அவசர பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன் கிருபன்......காரணம் இப்ப நடக்கும் விளையாட்டுகளின் பெறுபேறு அப்படித்தான் சொல்கின்றது....... அநேகமாய் கடைசி 2 நாட்களுக்கு முன்தான் பலரும் பங்கு கொள்வார்கள் என்று நினைக்கிறேன்......!  😂

(விரும்பினால் பையனின் சிலேட்டை துடைத்து விட்டு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கலாம் போல).

இறுதி நாளுக்குப் பின்னரும் 36 ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் இருக்கின்றன! எத்தனை பேர் கடைசி நேரத்தில் பங்குபற்றினாலும் ஒருவர்தான் முதல்வர்😃

 

15 hours ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நானும் எண்ணினேன்.கண்டனங்கள் எழலாம் என்று விட்டுவிட்டேன்.

சுவி சொன்னது போல பையனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கலாமே? @கிருபன்,

 விதிகளின்படி பையன் ஏற்கனவே போட்டியில் குதித்துவிட்டார்! கால்பந்து விளையாடும்போது பந்து அப்படி இப்படிப் போனால் மீளவும் முயன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். ஆனால் கிரிக்கெட்டில் இன்னொரு சான்ஸ் இல்லை. ஒரு தருணம் கவனம் பிசகினால் அதை மீளவும் கேட்கேலாது! டெஸ்ட் போட்டியில் மூன்று நாள் காத்திருந்து முதல் பந்தில் அவுட்டாக வேண்டும் என்று விதியிருந்தால் அதை மாற்றமுடியாது!

spacer.png

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என‌து போட்டி ப‌திவு இப்ப‌ வ‌ரை கிட்ட‌ த‌ட்ட‌ கூட‌ ச‌ரியா இருக்கு...............எப்ப‌ ஆப்பு விழும் என்று என‌க்கே தெரியாது........................ 

 

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.