Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

ஒட்டுமொத்த ஈழதமிழரும் சீமான் பின்னால் என்ற மாயையை உடைக்க என்னால் எது முடியுமோ அதை மட்டுமே செய்கிறேன்.

ஒட்டு மொத்த ஈழத்தமிழரும் சீமான் பின்னால் என யார் சொன்னார்கள்?

  • Replies 255
  • Views 22.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பா

  • கந்தப்பு
    கந்தப்பு

    17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள்  சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள்

  • கிருபன்
    கிருபன்

    யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஒட்டு மொத்த ஈழத்தமிழரும் சீமான் பின்னால் என யார் சொன்னார்கள்?

அப்படி யாரும் சொல்லவில்லை. ஆனால் ஈழத்தமிழர் தளங்களில் எல்லாம், நாதக அபிமானம், திக,திமுக, அதிமுக, விசிக, மதிமுக மீதான விமர்சனம் மட்டுமே முன்வைக்கப்படின் - அப்படி ஒரு மாயத்தோற்றம் எழுவது தவிர்க்கவியலாலது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

அப்படி யாரும் சொல்லவில்லை. ஆனால் ஈழத்தமிழர் தளங்களில் எல்லாம், நாதக அபிமானம், திக,திமுக, அதிமுக, விசிக, மதிமுக மீதான விமர்சனம் மட்டுமே முன்வைக்கப்படின் - அப்படி ஒரு மாயத்தோற்றம் எழுவது தவிர்க்கவியலாலது. 

அப்படி காட்டமான விமர்சனங்கள் வைக்கப்படும் அந்த பொதுவெளி ஊடகங்களுக்கு போய் உங்கள் வீரத்தை காட்டலாமே?அதை விட்டுட்டு சும்மா யாழ்களத்திற்குள் நின்று சின்னப்பொடியளுடன் புடுங்குப்பட்டுக்கொண்டு....😂

முடிந்தால்  x  சென்று உங்கள் நியாயத்தை வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

எனக்கு ஒரு புரட்சியும் நடத்தும் எண்ணமில்லை. 

ஒட்டுமொத்த ஈழதமிழரும் சீமான் பின்னால் என்ற மாயையை உடைக்க என்னால் எது முடியுமோ அதை மட்டுமே செய்கிறேன்.

மற்றும்படி சோசல் மீடியாவில் தேர்தல் வைத்தால் நாம் தமிழர் அமரிக்க காங்கிரசையே கைப்பற்றும் என்பதை நானும் ஏற்கிறேன்.

இப்ப‌ தெரியுதா ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் யார் ப‌க்க‌ம் நிக்கின‌ம் என்று

உங்க‌ளால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் உறுதியான‌ கொள்கையில் நிப்ப‌வ‌ர்க‌ளை மாற்ற‌ம் செய்ய‌ முடியாது.......................

சீமாம் 2013ம் ஆண்டு ஈழ‌த‌மிழ‌ர்க‌ளின் க‌டும் எதிர்ப்புக்கு ஆள் ஆகின‌வ‌ர் 

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் சீமானை ஆத‌ரிச்சாலும் அவ‌ர் விடும்  பிழைக‌ளை சுட்டி காட்டி இருக்கின‌ம்

ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை கோஷான்............................................................

16 minutes ago, குமாரசாமி said:

அப்படி காட்டமான விமர்சனங்கள் வைக்கப்படும் அந்த பொதுவெளி ஊடகங்களுக்கு போய் உங்கள் வீரத்தை காட்டலாமே?அதை விட்டுட்டு சும்மா யாழ்களத்திற்குள் நின்று சின்னப்பொடியளுடன் புடுங்குப்பட்டுக்கொண்டு....😂

முடிந்தால்  x  சென்று உங்கள் நியாயத்தை வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் 🤣

அங்கை இவ‌ரின் ப‌ருப்பு வேக‌து

யாழில் ஆவ‌து இவ‌ரின் க‌ருத்துக்கு விருப்ப‌ புள்ளி இட‌ ஒரு சில‌ அப்பாவிக‌ள் இருக்கின‌ம் ஹா ஹா😁...........................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அப்படி காட்டமான விமர்சனங்கள் வைக்கப்படும் அந்த பொதுவெளி ஊடகங்களுக்கு போய் உங்கள் வீரத்தை காட்டலாமே?அதை விட்டுட்டு சும்மா யாழ்களத்திற்குள் நின்று சின்னப்பொடியளுடன் புடுங்குப்பட்டுக்கொண்டு....😂

முடிந்தால்  x  சென்று உங்கள் நியாயத்தை வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் 🤣

நான் யாழை தவிர வேறு எங்கும் எழுதுவதில்லை. பராக்கு பார்ப்பதோடு சரி.

வேறு எங்கும் எழுத வேண்டிய தேவையும் எனக்கில்லை. 

என்னை பொறுத்து ஈழதமிழரின் அபிப்பிராயம் எனபதை அறிய யாழை தவிர வேறு திறமான இடம் இல்லை.

பேச்சோடு பேச்சாக உங்களை சின்னப்பொடியள் லிஸ்டில் சேர்துள்ளதை கண்டிக்கிறேன்🤣.

11 minutes ago, வீரப் பையன்26 said:

இப்ப‌ தெரியுதா ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் யார் ப‌க்க‌ம் நிக்கின‌ம் என்று

ஈழத்தமிழர் பெரும்பான்மையானோர் இன்றும் தமிழக அரசியலில் நடு நிலமைதான்.

சோசல் மீடியாவில் நாதக ஆதரவு உள்ளது ஆனால் தமிழ் நாட்டு தேர்தலில் 10% தாண்ட முக்கும். 

அதே போலதான் ஈழதமிழரில் உரக்க கத்துதும் சிறுபான்மை நாதக விசுவாசிகள். ஆனால் பெரும்பான்மை கட்சி சாராதோர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

பேச்சோடு பேச்சாக உங்களை சின்னப்பொடியள் லிஸ்டில் சேர்துள்ளதை கண்டிக்கிறேன்🤣.

தாத்தா என் கூட‌ நீங்க‌ள் ம‌ல்லுக் க‌ட்டுவ‌தை தான் சொல்ல‌ வ‌ந்தார் ஹா ஹா..........................அவ‌ர் தன் த‌லையில் ம‌ண் அள்ளி போட‌ மாட்டார் ஹா ஹா........................................

9 minutes ago, goshan_che said:

ஈழத்தமிழர் பெரும்பான்மையானோர் இன்றும் தமிழக அரசியலில் நடு நிலமைதான்.

சோசல் மீடியாவில் நாதக ஆதரவு உள்ளது ஆனால் தமிழ் நாட்டு தேர்தலில் 10% தாண்ட முக்கும். 

அதே போலதான் ஈழதமிழரில் உரக்க கத்துதும் சிறுபான்மை நாதக விசுவாசிகள். ஆனால் பெரும்பான்மை கட்சி சாராதோர்.

வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சியை பார்த்து ஏன் பொறாமை ப‌டுறீங்க‌ள்

1 , 3 , 7 , 10 , இப்ப‌டி தாம் நாம் த‌மிழ‌ரின் வ‌ள‌ர்ச்சி இருக்கும்...........................................

திமுக்காவுக்கு துணிவு இருக்கா த‌னித்து நிக்க‌ 2011க‌ளில் எதிர் க‌ட்சியா கூட‌ அவ‌ர்க‌ளால் வ‌ர முடிய‌ வில்லை ஹா ஹா 

  • கருத்துக்கள உறவுகள்

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

3ம் இடம்
2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

3ம் இடம்
3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

4ம் இடம்
4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 

1ம் இடம்
5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

3ம் இடம்
6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

1ம் இடம்
7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

4ம் இடம்.
8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்
9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

2ம் இடம்.
10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

1ம் இடம்.
11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)1ம் இடம்.
12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

1ம் இடம்.
13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

3ம் இடம்.
14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

3ம் இடம்.
15) தயாநிதிமாறன் திமுக)

1ம் இடம்.
16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

3ம் இடம்
17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

4ம் இடம்.
18)ரி ஆர் பாலு ( திமுக)

1ம் இடம்.
19)எல் முருகன் (பிஜேபி)

4ம் இடம்.
20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

2ம் இடம்.

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

1ம் இடம்.

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

1ம் இடம்.

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

4ம் இடம்.

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்

8% க்கு மேல்
25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

கூட
26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

4
27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

1
28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

1
29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

1

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

00
31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

1

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

0

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 10
35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?4

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

3

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

02

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

22

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

14

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

4

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

6

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

01

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

00.

1´ம் இடம்.

3´ம் இடம்.

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

3´ம் இடம்.

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்.

2´ம் இடம்.
 
10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி)

1´ம் இடம்.

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

1´ம் இடம்.

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள்)

8% க்கு மேல்.

5 இலட்சத்துக்கு கூட.

ஒன்றும் இல்லை.

இரண்டு.

28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒன்று.

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

ஐந்து  தொகுதிகள்.

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

ஒன்றும் இல்லை.

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

ஒன்று.

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 
 
மூன்று.

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 

34.

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

21.

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

ஒன்று.

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

நான்கு.

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

இரண்டு.

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

இரண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

@தமிழ் சிறி போட்டி 39 தொகுதியில்்

வெற்றி 50 வரும் போல.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

@தமிழ் சிறி போட்டி 39 தொகுதியில்்

வெற்றி 50 வரும் போல.

ஈழப்பிரியன்... வெற்றி 50 என்பது புரியவில்லை.
கேள்வி 39)    22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?
திமுக சின்னத்தில் போட்டியிடுபவர்கள் 22 பேரில்...  21 பேர் வெற்றி பெறுவார்கள்  என பதிந்துள்ளேன். அல்லது நான் கேள்வியை தவறாக விளங்கிக் கொண்டேனா... 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அண்ணாம‌லை 3ம் இட‌ம் வ‌ருவார் என்று தான் ப‌ல‌ர் க‌ணித்து இருக்கின‌ம்

ஆனால் த‌மிழ் சிறி அண்ணா

அண்ணாம‌லை 1ம் இட‌ம் என்று க‌ணித்து இருக்கிறார்

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌மிழ் சிறி அண்ணா.........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... வெற்றி 50 என்பது புரியவில்லை.
கேள்வி 39)    22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?
திமுக சின்னத்தில் போட்டியிடுபவர்கள் 22 பேரில்...  21 பேர் வெற்றி பெறுவார்கள்  என பதிந்துள்ளேன். அல்லது நான் கேள்வியை தவறாக விளங்கிக் கொண்டேனா... 

2 minutes ago, வீரப் பையன்26 said:

அண்ணாம‌லை 3ம் இட‌ம் வ‌ருவார் என்று தான் ப‌ல‌ர் க‌ணித்து இருக்கின‌ம்

ஆனால் த‌மிழ் சிறி அண்ணா

அண்ணாம‌லை 1ம் இட‌ம் என்று க‌ணித்து இருக்கிறார்

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌மிழ் சிறி அண்ணா.........................

ஆள் பிஜேபி போல இருக்கே.

நம்ம கட்சிக்கு ஒன்றும் போடலை.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வீரப் பையன்26 said:

அண்ணாம‌லை 3ம் இட‌ம் வ‌ருவார் என்று தான் ப‌ல‌ர் க‌ணித்து இருக்கின‌ம்

ஆனால் த‌மிழ் சிறி அண்ணா

அண்ணாம‌லை 1ம் இட‌ம் என்று க‌ணித்து இருக்கிறார்

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌மிழ் சிறி அண்ணா.........................

வீரப் பையா.....  அண்ணாமலை போட்டியிடும் தொகுதி கோயம்புத்தூர்.
கோயம்புத்தூர் பொதுவாக பா.ஐ. க. அனுதாபிகள் நிறைந்த ஊர்.
அத்துடன் அங்கு தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார் என்பவரும்,
அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச் சந்திரன் என்பவரும் நிற்கிறார்கள்.
அவர்கள் புதிய முகங்கள் என நினைக்கின்றேன்.
அதனால்... ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு வெற்றி கிடைக்கும் என கணித்துள்ளேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆள் பிஜேபி போல இருக்கே.

நம்ம கட்சிக்கு ஒன்றும் போடலை.

ஐயோ... ஈழப்பிரியன் நான் சங்கி இல்லை. 😂
நானும் உங்கள் கட்சிதான்.
எங்கள் பரம்பரையே... நாம் தமிழர் கட்சிக்குதான் ஓட்டு போடுறது.
எனக்கும் நாம் தமிழர் வெல்ல வேண்டும் என்றுதான் ஆசை.
ஆனால் கள நிலைமை இன்னும் கனிந்து வரவில்லை என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... வெற்றி 50 என்பது புரியவில்லை.
கேள்வி 39)    22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?
திமுக சின்னத்தில் போட்டியிடுபவர்கள் 22 பேரில்...  21 பேர் வெற்றி பெறுவார்கள்  என பதிந்துள்ளேன். அல்லது நான் கேள்வியை தவறாக விளங்கிக் கொண்டேனா... 

சிறி 39 தொகுதியில் தான் போட்டி நடைபெறுகிறது.

உங்கள் விடைகள் 50 தொகுதிக்கு வெற்றி வரும் போல இருக்கு என விளையாட்டாக எழுதினேன்.

நானும் ஒன்றுமே கூட்டிப் பார்த்து எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி 39 தொகுதியில் தான் போட்டி நடைபெறுகிறது.

உங்கள் விடைகள் 50 தொகுதிக்கு வெற்றி வரும் போல இருக்கு என விளையாட்டாக எழுதினேன்.

நானும் ஒன்றுமே கூட்டிப் பார்த்து எழுதவில்லை.

ஓ... நான் கேள்விக் கொத்தில் பிழையாக எழுதி விட்டேன் என நினைத்து விட்டேன் ஈழப்பிரியன். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

3ம் இடம்
2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

3ம் இடம்
3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

4ம் இடம்
4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 

1ம் இடம்
5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

3ம் இடம்
6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

1ம் இடம்
7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

4ம் இடம்.
8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்
9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

2ம் இடம்.
10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

1ம் இடம்.
11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)1ம் இடம்.
12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

1ம் இடம்.
13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

3ம் இடம்.
14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

3ம் இடம்.
15) தயாநிதிமாறன் திமுக)

1ம் இடம்.
16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

3ம் இடம்
17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

4ம் இடம்.
18)ரி ஆர் பாலு ( திமுக)

1ம் இடம்.
19)எல் முருகன் (பிஜேபி)

4ம் இடம்.
20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

2ம் இடம்.

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

1ம் இடம்.

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

1ம் இடம்.

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

4ம் இடம்.

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்

8% க்கு மேல்
25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

கூட
26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

4
27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

1
28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

1
29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

1

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

00
31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

1

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

0

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 10
35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?4

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

3

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

02

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

22

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

14

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

4

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

6

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

01

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

00.

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா..............................

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் 

இர‌ண்டாம் இட‌ம் வ‌ர‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...........................

அதோட‌ வீர‌ப்பம் ம‌க‌ளுக்கும் ம‌க்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்ப்பு இருக்கு

இவை இர‌ண்டு பேரும்

2ம் இட‌ம் வ‌ர‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...........................

7/12 சத‌வீத‌ வாக்கு பெறுவின‌ம்........................................

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2024 at 16:03, கந்தப்பு said:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) 

முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள்

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்ச  

1ஆம் இடம்
2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)  

4ஆம் இடம்
3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

1 ஆம் இடம் 
4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்

1 ஆம் இடம் 
5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

1 ஆம் இடம் 
6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

1 ஆம் இடம் 
7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

 1ஆம் இடம் 
8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

1 ஆம் இடம்  
9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

 1ஆம் இடம் 
10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

1ஆம்  இடம் 
11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்).

1ஆம் இடம் 
12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

4 ஆம இடம் 
13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்).

1ஆம் இடம் 
14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

. 1 ஆம் இடம் 
15) தயாநிதிமாறன் திமுக).

1 ஆம் இடம் 
16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

 1 ஆம். இடம் 
17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

1ஆம் இடம் 
18)ரி ஆர் பாலு ( திமுக).

1ஆம் இடம் 
19)எல் முருகன் (பிஜேபி)  

இரண்டாம்  இடம்  
20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக).

1 ஆம் இடம் 

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்).

1 ஆம் இடம் 

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்).

 1 ஆம் இடம் 

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி).

 1 ஆம்   இடம்  

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்.

 6%-7%. 
25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?.

  5 இலட்சத்துக்கும் கூட. 
26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?.

  0
27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?.

     2

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?.  

 2
29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

.    2. 

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

.    0
31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

.   1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?.

   1

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?.

   0

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?

    2
35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?.

  0

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி).

    5

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி).

    10 

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி).

     24 

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி).

   11 

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

   4

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி).

 7

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

.   3

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி).  

   6

போட்டி விதிகள் 

1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரையும் காணவில்லையே     ??   இலங்கைக்கு போய் விட்டார்களா??   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

3ம் இடம்
2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

3ம் இடம்
3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

4ம் இடம்
4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 

1ம் இடம்
5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

3ம் இடம்
6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

1ம் இடம்
7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

4ம் இடம்.
8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்
9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

2ம் இடம்.
10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

1ம் இடம்.
11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)1ம் இடம்.
12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

1ம் இடம்.
13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

3ம் இடம்.
14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

3ம் இடம்.
15) தயாநிதிமாறன் திமுக)

1ம் இடம்.
16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

3ம் இடம்
17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

4ம் இடம்.
18)ரி ஆர் பாலு ( திமுக)

1ம் இடம்.
19)எல் முருகன் (பிஜேபி)

4ம் இடம்.
20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

2ம் இடம்.

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

1ம் இடம்.

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

1ம் இடம்.

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

4ம் இடம்.

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்

8% க்கு மேல்
25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

கூட
26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

4
27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

1
28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

1
29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

1

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

00
31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

1

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

0

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 10
35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?4

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

3

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

02

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

22

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

14

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

4

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

6

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

01

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

00.

வெற்றிபெற வாழ்த்துகள்

10 hours ago, தமிழ் சிறி said:

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

1´ம் இடம்.

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

3´ம் இடம்.

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

3´ம் இடம்.

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்.

2´ம் இடம்.
 
5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

2´ம் இடம்.

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

2´ம் இடம்.

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

1´ம் இடம்.

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

1´ம் இடம்.

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

1´ம் இடம்.

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி)

1´ம் இடம்.

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

1´ம் இடம்.

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள்)

3´ம் இடம்.

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

1´ம் இடம்.

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

2´ம் இடம்.

15) தயாநிதிமாறன் திமுக)

1´ம் இடம்.

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

1´ம் இடம்.

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

1´ம் இடம்.

18)ரி ஆர் பாலு ( திமுக)

1´ம் இடம்.

19)எல் முருகன் (பிஜேபி)

2´ம் இடம்.

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

1´ம் இடம்.

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

1´ம் இடம்.

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

1´ம் இடம்.

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

1´ம் இடம்.

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 

8% க்கு மேல்.

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

5 இலட்சத்துக்கு கூட.

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒன்றும் இல்லை.

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு.

28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு.

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு.

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒன்றும் இல்லை.

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

ஒன்று.

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

ஒன்றும் இல்லை.

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

ஒன்றும் இல்லை.

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

ஐந்து  தொகுதிகள்.

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

ஒன்றும் இல்லை.

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

ஒன்று.

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 
 
மூன்று.

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 

34.

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

21.

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

ஒன்று.

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

நான்கு.

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

இரண்டு.

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

இரண்டு.

வெற்றிபெற வாழ்த்துகள்

5 hours ago, Kandiah57 said:

வெற்றிபெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வீரப் பையன்26 said:

தாத்தா என் கூட‌ நீங்க‌ள் ம‌ல்லுக் க‌ட்டுவ‌தை தான் சொல்ல‌ வ‌ந்தார் ஹா ஹா..........................அவ‌ர் தன் த‌லையில் ம‌ண் அள்ளி போட‌ மாட்டார் ஹா ஹா........................................

வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சியை பார்த்து ஏன் பொறாமை ப‌டுறீங்க‌ள்

1 , 3 , 7 , 10 , இப்ப‌டி தான்   நாம் த‌மிழ‌ரின் வ‌ள‌ர்ச்சி இருக்கும்...........................................

திமுக்காவுக்கு துணிவு இருக்கா த‌னித்து நிக்க‌ 2011க‌ளில் எதிர் க‌ட்சியா கூட‌ அவ‌ர்க‌ளால் வ‌ர முடிய‌ வில்லை ஹா ஹா 

இந்த‌ போட்டிக்கு காண‌ க‌ட‌சி நாள் எப்ப‌ முடியுது க‌ந்த‌ப்பு அண்ணா.......................

இன்னும் ச‌ரியா 40 நாள் இருக்கு..............வாக்கு என்னும் ஒரு நாளுக்கு முத‌லா......................................

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

ஒருவரையும் காணவில்லையே     ??   இலங்கைக்கு போய் விட்டார்களா??   

வாக்குகள் எண்ண இந்தியா போய்விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வாக்குகள் எண்ண இந்தியா போய்விட்டார்கள்.

அதுக்கு 40 நாள்கள். இருக்கிறது என்று வீரப்பா பையன் சொல்லுகிறார்    அது சரி   எனக்கு முதலாவது இடம் கிடைக்குமா?? 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

அது சரி   எனக்கு முதலாவது இடம் கிடைக்குமா?? 🤣🤣

பொறுத்தார் பூமி ஆழ்வார்.

19 minutes ago, Kandiah57 said:

அதுக்கு 40 நாள்கள். இருக்கிறது

இது தமிழ்நாட்டில்.

இந்திய மற்றைய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இந்த‌ போட்டிக்கு காண‌ க‌ட‌சி நாள் எப்ப‌ முடியுது க‌ந்த‌ப்பு அண்ணா.......................

இன்னும் ச‌ரியா 40 நாள் இருக்கு..............வாக்கு என்னும் ஒரு நாளுக்கு முத‌லா......................................

03/06/2024

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.