Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென் ஆபிரிக்காவைப் பற்றி கேள்விப்பட்டது சரி தான்....நல்ல அணி....

  • Haha 1
  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்காவைப் பற்றி கேள்விப்பட்டது சரி தான்....நல்ல அணி....

ஐயா நீங்க முஸ்லீமா?

அடிக்கடி தொப்பி பிரட்டுறீங்க.

12 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஏனைய 11 பேரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா

சுவி
புலவர்
P.S.பிரபா
நுணாவிலான்
பிரபா USA
வாதவூரான்
ஏராளன்
ரசோதரன்
கந்தப்பு
நந்தன்
நீர்வேலியான்
கோஷான் சே

இங்கிலாந்து

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
நிலாமதி
குமாரசாமி
தியா
தமிழ் சிறி
கிருபன்
அஹஸ்தியன்
வாத்தியார்
எப்போதும் தமிழன்
கல்யாணி

  • Haha 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

201

202 வெற்றி

ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் அடிக்க‌னும்..............................அவுஸ்சின்ட‌ ப‌ந்துக்கு இங்லாந் அடிச்சு வெல்வ‌து ச‌ந்தேக‌ம்......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, வீரப் பையன்26 said:

201

202 வெற்றி

ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் அடிக்க‌னும்..............................அவுஸ்சின்ட‌ ப‌ந்துக்கு இங்லாந் அடிச்சு வெல்வ‌து ச‌ந்தேக‌ம்......................................

இங்கிலாந்து போகும் வேகத்தைப்பார்த்தால், எனக்கு இதுவும் ஆப்புதான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நீர்வேலியான் said:

இங்கிலாந்து போகும் வேகத்தைப்பார்த்தால், எனக்கு இதுவும் ஆப்புதான்

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜ‌ம் தானே அண்ணா

பெரிய‌ அணிக‌ள் கை விட்டு விட்டின‌ம்

பெரிசா புள்ளிக‌ள் கிடைக்க‌ போவ‌து கிடையாது உங்க‌ளுக்கும் ச‌ரி என‌க்கும் ச‌ரி

இந்த‌ உல‌க‌ கோப்பையில் நாம‌ சுமை தாங்கியா இருப்போம்☹️🫤....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ் வெல்லும் என்று கணித்திருக்கிறேன் .இங்கிலாந்து வென்றாலும் மகிழ்ச்சிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Eppothum Thamizhan said:

எனக்கும் அதே நிலைமைதான்! என்னதான் நடக்குது இந்தமுறை??😡

ஜ‌பிஎல்ல‌ ஒரு விளையாட்டில் ந‌ல்லா அடிச்சு விளையாடின‌ ஜ‌க்ஸ் , ந‌ல்ல‌ வீர‌ர் என்று சொன்னீர் ந‌ண்பா 

அப்பேக்க‌ என‌க்கு அவ‌ர் மேல் பெரிய‌ ந‌ம்பிக்கை வ‌ர‌ வில்லை க‌ர்விய‌ன் தீவில் 10 ப‌ந்துக்கு 10ர‌ன்ஸ் அடிச்சு அவுட்டாகி வெளியி போயிட்டார்.............................

ஜ‌க்ஸ் ம‌ற்றும் க‌ரி வுரோக் இவ‌ர்க‌ளை தேர்வு செய்து இருக்க‌ கூடாது இவ‌ர்க‌ளை விட‌ அதிர‌டியா ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இங்லாந்தில் இருக்கின‌ம்......................ஜ‌ஸ் ப‌ட்ல‌ருக்கு அணிய‌ எப்ப‌டி வழி ந‌ட‌த்த‌னும் என்று சுத்த‌மாய் தெரியாது☹️.......................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்து திணறுது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, புலவர் said:

இங்கிலாந்து திணறுது

அவேன்ட‌ தோல்வி உறுதி

அட‌ம் ச‌ம்பாவின் சுழ‌ல் ப‌ந்தில் இங்கிலாந் காலி........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஏனைய 11 பேரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா

சுவி
புலவர்
P.S.பிரபா
நுணாவிலான்
பிரபா USA
வாதவூரான்
ஏராளன்
ரசோதரன்
கந்தப்பு
நந்தன்
நீர்வேலியான்
கோஷான் சே

இங்கிலாந்து

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
நிலாமதி
குமாரசாமி
தியா
தமிழ் சிறி
கிருபன்
அஹஸ்தியன்
வாத்தியார்
எப்போதும் தமிழன்
கல்யாணி

11 முட்டைக் கோப்பி பிளீஸ்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

முட்டைக் கோப்பி பிளீஸ்.

கையோட அதுக்குள்ள இரண்டு பெக் விஷ்கி விட்டு கலக்கவும் பிளீஸ்.....😎

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

கையோட அதுக்குள்ள இரண்டு பெக் விஷ்கி விட்டு கலக்கவும் பிளீஸ்.....😎

கல்லோ கல்லோ எங்கட கிளப்பில லேடீஸ் எல்லாம் இருக்கினம்.

மதுபானம் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

கையோட அதுக்குள்ள இரண்டு பெக் விஷ்கி விட்டு கலக்கவும் பிளீஸ்.....😎

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்க‌ளுக்கு கீழ‌ நின்று ப‌ல‌ வாட்டி முக்கு ப‌ட்ட‌வ‌ர்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் குருட் ல‌க் க‌ட்ட‌த்துரைக்கு ந‌ல்லா புள்ளிய‌ பெற்றுக் கொடுக்குது தாத்தா😁.................................................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோல்வி பிரச்சனை இல்லை.

ஆனால் முக்கியமாக கூட நின்றவர்கள் அவுஸ் என்று போட்டு மேலே போகப் போறாங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்லோ கல்லோ எங்கட கிளப்பில லேடீஸ் எல்லாம் இருக்கினம்.

மதுபானம் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பக்கத்து இலைக்கு சாம்பார் சிஷ்ரம் தெரியாமல் இருக்கிறீங்களே சார்? 😂
நான் எனக்கெண்டு கேட்டது அவையளுக்காகத்தான் 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வீரப் பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்க‌ளுக்கு கீழ‌ நின்று ப‌ல‌ வாட்டி முக்கு ப‌ட்ட‌வ‌ர்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் குருட் ல‌க் க‌ட்ட‌த்துரைக்கு ந‌ல்லா புள்ளிய‌ பெற்றுக் கொடுக்குது தாத்தா😁.................................................................

ஓம் ஓம் உங்கட கண்ணூறு தான்.

கொஞ்சம் கொஞ்சமாக கீழ வாறன்.

சந்தோசம் தானே.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன நடக்கின்றது இந்த முறை

கிரிக்கெட் T  20  உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஆரம்பமான நிலையில் பலரும் எதிர்பார்த்த மாதிரியே  ஸ்ரீலங்கா அணி இரண்டு விளையாட்டுக்களில் தோல்வி .

அடுத்து இலங்கைக்கு இந்த விளையாட்டினை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணியும் இரண்டாவது விளையாட்டில் அவுஸிடம் தோல்வியடைந்ததது.

யாரும் எதிர்பாராத அமெரிக்க அணி முதல் இரண்டு விளையாட்டுக்களிலும் வெற்றி-

அவுஸ்,  தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தாங்கள் விளையாடிய இரு விளையாட்டுக்களிலும் வெற்றி,

இருந்தாலும் இன்னும் சில விளையாட்டுக்கள் இருப்பதால் இன்றைய நிலை நாளை மாறும் என்பதைப்போல எல்லா அணிகளும் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே
கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றார்கள்  .😂

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வாத்தியார் said:

இல‌ங்கைக்கு சூப்ப‌ர் 8க்கு போக‌ வாய்ப்பு மிக‌ குறைவு

ப‌ங்கிளாதேஸ் நெத‌ர்லாந்தை வெல்றால் ச‌ரி நேபாள‌த்தை சிம்பிலா வ‌ங்கிளாதேஸ் வெல்லும்....................................இல‌ங்கை க‌ப்ட‌ன் தான் ச‌க‌ல‌துற ஆட்ட‌க் கார‌ன் போல் 4லாவ‌தா மைதான‌த்துக்குள் வ‌ருவார் 

வ‌ந்து இர‌ண்டு விளையாட்டிலும் 00 

தென் ஆபிரிக்காவுட‌னான‌ முத‌லாவ‌து விளையாட்டில் இல‌ங்கை கொச்சும் இல‌ங்கை க‌ப்ட‌னும் எடுத்த‌ த‌வ‌றான‌ முடிவால் தோல்விய‌ ச‌ந்திக்க‌ நேர்ந்த‌து நாண‌ய‌த்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து இருந்தால் பிச்சின் த‌ன்மைய‌ அறிந்து அதுக்கு ஏற்ற‌ போல் விளையாடி இருக்க‌லாம்........................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பதினாறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி தட்டுத் தடுமாறி 9 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து டேவிட் மில்லரின் நிதானமாக ஆட்டத்துடன் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. 

முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் இல்லை!

-----------------

பதினேழாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 7 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்புடன் 165 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

பதினேழு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கோஷான் சே 28
2 பிரபா USA 26
3 ரசோதரன் 26
4 நந்தன் 26
5 ஈழப்பிரியன் 24
6 சுவி 24
7 ஏராளன் 24
8 வாதவூரான் 22
9 குமாரசாமி 20
10 தியா 20
11 தமிழ் சிறி 20
12 புலவர் 20
13 நுணாவிலான் 20
14 கிருபன் 20
15 கந்தப்பு 20
16 வாத்தியார் 20
17 எப்போதும் தமிழன் 20
18 நீர்வேலியான் 20
19 வீரப் பையன்26 18
20 நிலாமதி 18
21 P.S.பிரபா 18
22 அஹஸ்தியன் 18
23 கல்யாணி 18
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, கிருபன் said:

கோஷான்சே முதல்வரா?கடைசியாய் போட்டியில்குதித:து முதலாவதாய் நிற்கிறார். வாழத்துகள்.

அது சரி ஐரொப்பிய கிண்ணத்திற்பான உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவுpர்களா கிருபன்ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (09 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

18)    முதல் சுற்று குழு C : ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர் உகண்டா    

WI  எதிர்  UGA

அனைவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?spacer.png

backhand-index-pointing-down_1f447.png

19)    முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர் பாகிஸ்தான்    

IND  எதிர்  PAK

18 பேர் இந்திய அணி வெல்லும் எனவும் 05 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

இந்தியா

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
சுவி
நிலாமதி
குமாரசாமி
தமிழ் சிறி
P.S.பிரபா
பிரபா USA
வாதவூரான்
கிருபன்
ரசோதரன்
அஹஸ்தியன்
கந்தப்பு
வாத்தியார்
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்
கல்யாணி
கோஷான் சே

பாகிஸ்தான்

தியா
புலவர்
நுணாவிலான்
ஏராளன்
நந்தன்

இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்?

 spacer.png                          spacer.png

backhand-index-pointing-down_1f447.png

20)    முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான்  எதிர் ஸ்கொட்லாந்து    

OMA  எதிர்  SCOT

அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சம் பிசியாயிட்டேன் மக்காள் (முதல்வர்னா சும்மாவா, கொஞ்சம் பந்தா காட்ட வேணாமா🤣). எல்லாருக்கும் பதில் போடமுடியவில்லை மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

18 பேர் இந்திய அணி வெல்லும் எனவும் 05 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

இந்தியா

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
சுவி
நிலாமதி
குமாரசாமி
தமிழ் சிறி
P.S.பிரபா
பிரபா USA
வாதவூரான்
கிருபன்
ரசோதரன்
அஹஸ்தியன்
கந்தப்பு
வாத்தியார்
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்
கல்யாணி
கோஷான் சே

பாகிஸ்தான்

தியா
புலவர்
நுணாவிலான்
ஏராளன்
நந்தன்

பாகிஸ்தான் என்று போட்ட போட்டியாளர்கள் தான் நாளைக்கு வெல்வார்கள் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெல்லும் என்று எழுதியிருந்தாலும் நான் பாகிஸ்தானுக்கே ஆதரவு. 

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.