Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி

நாளை ந‌ம‌தே 6புள்ளியும் ந‌ம‌தே

 நாளைக்கு வெஸ்சின்டீசுக்கு ச‌ங்கு ஊதுறோம் அதோட‌ அமெரிக்க‌ன் குருப் நாளை யாழில் வ‌ந்து க‌ம்பு சுத்த‌ முடியாது 

அதிலும் ந‌ம்ம‌ ந‌கைச்சுவை ( ம‌ன்ன‌ன் ர‌சோத‌ர‌ன் ) இப்ப‌வே என்ன‌ செய்யிற‌து ஏது செய்கிற‌து என்ர‌ குழ‌ப்ப‌த்தில் இருக்கிறார் ) 

மாப்பிளைய‌ நாளைக்கு இந்த‌ திரியில் வ‌டிவாய் வைச்சு செய்வோம்

 நியுசிலாந் 🙏🙏🙏🥰🥰🥰

  • Replies 1.8k
  • Views 91.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

சரி உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம். இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்து, மேற்கிந்தியாவிடம் தோற்றுப் போகட்டும்

யார் வந்தாலும் மேற்கிந்தியாவுக்குத்தான் கப் 

3 hours ago, வீரப் பையன்26 said:

வெஸ்சின்டீசுக்கு ச‌ங்கு ஊதுறோம்

Ha Ha Ha Lol GIF by Lucas and Friends by RV AppStudios

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

வெஸ்சின்டீசுக்கு ச‌ங்கு ஊதுறோம்

Rutherford இன் அடி பார்த்தீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

@குமாரசாமி

நாளை ந‌ம‌தே 6புள்ளியும் ந‌ம‌தே

 நாளைக்கு வெஸ்சின்டீசுக்கு ச‌ங்கு ஊதுறோம் அதோட‌ அமெரிக்க‌ன் குருப் நாளை யாழில் வ‌ந்து க‌ம்பு சுத்த‌ முடியாது 

அதிலும் ந‌ம்ம‌ ந‌கைச்சுவை ( ம‌ன்ன‌ன் ர‌சோத‌ர‌ன் ) இப்ப‌வே என்ன‌ செய்யிற‌து ஏது செய்கிற‌து என்ர‌ குழ‌ப்ப‌த்தில் இருக்கிறார் ) 

மாப்பிளைய‌ நாளைக்கு இந்த‌ திரியில் வ‌டிவாய் வைச்சு செய்வோம்

 நியுசிலாந் 🙏🙏🙏🥰🥰🥰

🤣.....

பயந்து பதுங்கித் தான் இருந்தனான்....... ஆனால் என்னுடைய அணி கடைசி ஐந்து ஓவர்களிலும் அடித்த அடி இருக்குதே.... கம்பை திரும்பவும் தூக்கிட்டன்....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

26வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பாட்டத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் விக்கெட்டுகளை இழந்தாலும், ஷேர்ஃபேன் ரதஃபோர்ட்டின் ஆட்டமிழக்காமல் அடித்த 68 ஓட்டங்களின், குறிப்பாக இறுதி ஓவர்களில், உதவியுடன் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி வெற்றி இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.  நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் கிடையாது!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, theeya said:

அடிச்சதே 110 அதிலேயும் 5ஐ தட்டிப் பறிக்க எப்படித்தான் மனம் வந்ததோ... போங்கடா ICC நீங்களும் உங்கட ரூலும்... எல்லாம் நலிந்தவர்களுக்கு எதிராகத்தான் செயற்படும் 

GP5Bs8RXkAApK0v.jpg

இந்த அம்பையர்மார் படு கள்ளர். சின்ன டீமோடுதான் அவர்களின் சண்டித்தனமெல்லாம். ரூல் படி பார்த்தால் சூப்பர் ஓவருக்கு பேட்டிங் செய்ய 6 நிமிடத்திற்குள் வரவேண்டிய பாகிஸ்தான்  9 நிமிடங்களின் பின்தான் வந்தவை. முதல் ஆட்டக்காரருக்கு அப்பவே அவுட் கொடுத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

26வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பாட்டத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் விக்கெட்டுகளை இழந்தாலும், ஷேர்ஃபேன் ரதஃபோர்ட்டின் ஆட்டமிழக்காமல் அடித்த 68 ஓட்டங்களின், குறிப்பாக இறுதி ஓவர்களில், உதவியுடன் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி வெற்றி இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.  நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் கிடையாது!

இந்தப் வேர்ல்ட் கப்போடை வில்லியம்ஸனின் T 20 கேரியர் முடிஞ்சுது. இன்றைய கேப்டன்சியும் படு மோசம். டெவன் கான்வேயை எதுக்குத்தான் டீமில் எடுத்தார்களோ தெரியவில்லை. சாப்மேன் இவரை விட எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

448113411_881433790663341_59930917943090

448227815_862385052593135_31896244244486

448099412_428862643374348_85700055740975

448326401_1333330501406106_3881294609948

448145704_461290629825881_10103373495152

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Eppothum Thamizhan said:

இந்தப் வேர்ல்ட் கப்போடை வில்லியம்ஸனின் T 20 கேரியர் முடிஞ்சுது. இன்றைய கேப்டன்சியும் படு மோசம். டெவன் கான்வேயை எதுக்குத்தான் டீமில் எடுத்தார்களோ தெரியவில்லை. சாப்மேன் இவரை விட எவ்வளவோ மேல்.

சென்னை அவ‌ரை அடுத்த‌ சீச‌னில் ஏல‌த்தில் விடும்

போன‌ விளையாட்டிலும் சுத‌ப்ப‌ல் இந்த‌ விளையாட்டிலும் சுத‌ப்ப‌ல்

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்து இருக்க‌னும் இந்த‌ விளையாட்டை நியுசிலாந் வென்று இருக்கும்

நியுசிலாந் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தான்  தோல்விக்கு கார‌ண‌ம்............................

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Eppothum Thamizhan said:

இந்தப் வேர்ல்ட் கப்போடை வில்லியம்ஸனின் T 20 கேரியர் முடிஞ்சுது. இன்றைய கேப்டன்சியும் படு மோசம். டெவன் கான்வேயை எதுக்குத்தான் டீமில் எடுத்தார்களோ தெரியவில்லை. சாப்மேன் இவரை விட எவ்வளவோ மேல்.

Screenshot-20240613-090133-ESPNCricinfo.

உல‌க‌ கோப்பை பின‌லுக்கு 3 முறை வ‌ந்த‌ நியுசிலாந் அணி

உல‌க‌ கோப்பை பின‌னுக்கு 5 முறை வ‌ந்து 2த‌ட‌வை கோப்பைய‌ வென்ற‌ இல‌ங்கை அணி

இந்த‌ அணிக‌ள் இப்ப‌டி விளையாடி என‌க்கும் என்ர‌ குருப்புக்கும் ஆப்பு வைப்பின‌ம் என்று யார் க‌ண்ட‌து ந‌ண்பா☹️😕🫤.....................................

ஒட்டி பிற‌ந்த‌ இர‌ட்டை குழ‌ந்தைக‌ள் போல் க‌ட‌சி இட‌த்தில் இர‌ண்டு அணிக‌ளும்.................

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் கடைசி இடம் எனக்குத் தான். பரிசை எனக்குத்தந்திடுங்கோ

49 minutes ago, வீரப் பையன்26 said:

14 minutes ago, வாதவூரான் said:

பெரும்பாலும் கடைசி இடம் எனக்குத் தான். பரிசை எனக்குத்தந்திடுங்கோ

பெரும்பாலும் கடைசி இடம் எனக்குத் தான். பரிசை எனக்குத்தந்திடுங்கோ

உங்க‌ளுக்கு துணையா நாங்க‌ளும் நிக்கிறோம் க‌வ‌லை வேண்ட‌ம் ச‌கோ

சூப்ப‌ர்8க்குள் பெரிசா புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பில்லை

ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் கிடைச்ச‌ புள்ளியோட‌ நிக்க‌ ச‌ரி

சூப்ப‌ர்8க்க‌ மிஞ்சி போனால் 10புள்ளி கிடைப்ப‌தே ச‌ந்தேக‌ம்.................

அப்கானிஸ்தான் ம‌ற்றும் வ‌ங்கிளாதேஸ் 

சூப்ப‌ர் 8க்கை போய் விட்டின‌ம்

அமெரிக்கா கிரிக்கேட் ஜ‌ம்ப‌வான்க‌ள் ஆத்தில் அடை ம‌ழை

உவை தான் 5ப‌வுன்ச‌ வெல்ல‌ போகின‌ம்......................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

வாய்ப்பில்லை ராஜா ........ இனித்தான் ஆட்டமே ஆரம்பம்.......!  😂

tumblr_mphambeLvE1qdjda6o1_500.gif

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, theeya said:

யார் வந்தாலும் மேற்கிந்தியாவுக்குத்தான் கப் 

ஒரு கட்டத்தில நம்ம அணிதான் குறைந்த ஓட்டங்கள் எடுக்கப் போகுதோ என்று எண்ணினேன்.

களத் தடுப்பிலும் பல ஓட்டைகள் விட்டு ஒரு மாதிரி வென்றுவிட்டது.

12 hours ago, வீரப் பையன்26 said:

@குமாரசாமி

நாளை ந‌ம‌தே 6புள்ளியும் ந‌ம‌தே

 நாளைக்கு வெஸ்சின்டீசுக்கு ச‌ங்கு ஊதுறோம் அதோட‌ அமெரிக்க‌ன் குருப் நாளை யாழில் வ‌ந்து க‌ம்பு சுத்த‌ முடியாது 

அதிலும் ந‌ம்ம‌ ந‌கைச்சுவை ( ம‌ன்ன‌ன் ர‌சோத‌ர‌ன் ) இப்ப‌வே என்ன‌ செய்யிற‌து ஏது செய்கிற‌து என்ர‌ குழ‌ப்ப‌த்தில் இருக்கிறார் ) 

மாப்பிளைய‌ நாளைக்கு இந்த‌ திரியில் வ‌டிவாய் வைச்சு செய்வோம்

 நியுசிலாந் 🙏🙏🙏🥰🥰🥰

ஆகா ஆகா பையா

குத்தியன் @குமாரசாமி யோடு சேர்ந்து எங்க இரண்டு பேரையும் கவுக்கப் பார்த்தீங்களோ?

இப்ப என்ன கப்பல் கவுண்டு போச்சோ?

Your honor @ரசோதரன் note this points please.

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழை ம‌ழை

வ‌ங்கிளாதேஸ் நெத‌ர்லாந் விளையாட்டு ம‌ழையால் த‌டை ப‌ட்டு இருக்கு............................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

448099412_428862643374348_85700055740975

🤣.....

பிள்ளைகளே, உங்களை தம்புள்ள சந்தையில போய் கீரை விற்கத்தானே அனுப்பினாங்கள்......இது என்ன எல்லாருமா சேர்ந்து எருமை மாடு ஒன்றை குளிக்கவாக்கிறீங்க....... அதுவும் சரி தான்.... சொல் பேச்சு கேட்டு நடந்தால் ஏன் இப்படி போற வாற இடத்தில் எல்லாம் அடி வாங்குறீங்க..........

6 hours ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா கிரிக்கேட் ஜ‌ம்ப‌வான்க‌ள் ஆத்தில் அடை ம‌ழை

உவை தான் 5ப‌வுன்ச‌ வெல்ல‌ போகின‌ம்......................................

அங்க என்ன சத்தம்.........

இங்க நாங்க நாலு பெரிய மனுசர் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டு இருக்கிறமில்ல........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

நியுசிலாந் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தான்  தோல்விக்கு கார‌ண‌ம்............................

நியூசிலாந்தின் பிரச்சனைக்கு ஒரு இலகுவான தீர்வு இருக்குது........ Batting order ஐ அப்படியே தலைகீழாக மாற்றி விட்டால், அவை ஒரு வல்லிய டீம். கடைசியாக வந்தவர் தான் நல்லா அடிச்சார்......🤭

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஆகா பையா

குத்தியன் @குமாரசாமி யோடு சேர்ந்து எங்க இரண்டு பேரையும் கவுக்கப் பார்த்தீங்களோ?

இப்ப என்ன கப்பல் கவுண்டு போச்சோ?

Your honor @ரசோதரன் note this points please.

🧐..........

பார்த்திட்டன் அண்ணை.... யானை சரிந்தால் குதிரை... அடி மட்டத்திற்கு போகமாட்டம் (அந்த துணிவில தானே கம்பை சுத்திறம்.......🤣).

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நியூசிலாந்தின் பிரச்சனைக்கு ஒரு இலகுவான தீர்வு இருக்குது........ Batting order ஐ அப்படியே தலைகீழாக மாற்றி விட்டால், அவை ஒரு வல்லிய டீம். கடைசியாக வந்தவர் தான் நல்லா அடிச்சார்......🤭

நியுசிலாந் ப‌ந்து வீச்சை குறை சொல்ல‌ முடியாது

ம‌ட்டை வீர‌ர்க‌ள் தான் ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌ம‌ப் ப‌டுகின‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்

பங்காளதேஸ் 159 அடித்திருக்கு.

கொஞ்சம் கடினமான இலக்கு தான்.

22 பேர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

நெதர்லாந்து

வாதவூரான்

இன்று முதல்வர் @goshan_che பதவி இழக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

பங்காளதேஸ் 159 அடித்திருக்கு.

கொஞ்சம் கடினமான இலக்கு தான்.

நெதர்லாந்தும் நல்ல ஒரு அணி என்று தான் சொல்கின்றனர்.........ஆகவே அவர்கள் ஒரு 157 அடிக்கட்டும்.......🤣.

பங்களாதேஷ் ஐந்து ஓவர்கள் பந்து வீசியவுடன், இலங்கை இந்த உலகப் கோப்பை போட்டியில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்படுகின்றது என்று கமெண்ட்ரியில் சொல்கின்றனர்.

இப்ப உடனடியாக இந்த விவரத்தை ஏன் சொல்வான்........ கொஞ்சம் ஆறுதலாக சொல்லலாம் தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரசோதரன் said:

பங்களாதேஷ் ஐந்து ஓவர்கள் பந்து வீசியவுடன், இலங்கை இந்த உலகப் கோப்பை போட்டியில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்படுகின்றது என்று கமெண்ட்ரியில் சொல்கின்றனர்.

இப்ப உடனடியாக இந்த விவரத்தை ஏன் சொல்வான்........ கொஞ்சம் ஆறுதலாக சொல்லலாம் தானே. 

பையனைத் தவிர கவலைப்பட யாருமே இல்லை.

இலங்கை அணியை தெரிவு செய்தவர்களும் அமசடக்காக இருக்கிறார்கள்.

ரொம்ப சந்தோசமான விடயத்தை சொல்வதற்கு ஏன் பும்முகிறீர்கள்.

51 minutes ago, ரசோதரன் said:

நெதர்லாந்தும் நல்ல ஒரு அணி என்று தான் சொல்கின்றனர்.........ஆகவே அவர்கள் ஒரு 157 அடிக்கட்டும்.......🤣.

கிட்டகிட்ட தான் நிற்குது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பையனைத் தவிர கவலைப்பட யாருமே இல்லை.

எல்லாம் அந்த ஒரு நண்பனுக்காகத்தானுங்க........

எதிர்காலத்தில் களத்தில் நடக்கும் ஒரு போட்டியில் நான் கீழே போனால், கடவுளே இறங்கி வந்தாலும் என்னை பையன் சாரிடமிருந்து காப்பாற்ற முடியாது போல.........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

அடுத்த முதல்வர் நீங்களோ?

பிரபாவோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்த முதல்வர் நீங்களோ?

பிரபாவோ?

பதவி ஆசை எல்லாம் கிடையாது, அண்ணை. ஒரு தர்மயுத்தம் தான் நடந்து கொண்டிருக்கின்றது......🤣.

(உபயம்: ஓபிஎஸ்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.