Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Eppothum Thamizhan said:

இனி பெரிசா புள்ளிகள் வர வாய்ப்பில்லை!!

நியூஸிலாந்தும் சிறீலங்காவும் கவுத்திட்டாங்கள்!!😡

பாக்கிஸ்தான‌ ம‌ற‌ந்து விட்டியா ந‌ண்பா

இந்த‌ உல‌க கோப்பை சின்ன‌ அணிக‌ளுக்கு ந‌ல்லா அமைஞ்ச‌ உல‌க‌ கோப்பை.........................

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்:

44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

அனைவரும் சரியான பதில்களைத் தந்துள்ளனர்!

  ENG AUS NAM SCOT OMA
           
போட்டியாளர்          
ஈழப்பிரியன் ENG AUS      
வீரப் பையன்26 ENG AUS      
சுவி ENG AUS      
நிலாமதி ENG AUS      
குமாரசாமி ENG AUS      
தியா ENG AUS      
தமிழ் சிறி ENG AUS      
புலவர் ENG AUS      
P.S.பிரபா ENG AUS      
நுணாவிலான் ENG AUS      
பிரபா USA ENG AUS      
வாதவூரான் ENG AUS      
ஏராளன் ENG AUS      
கிருபன் ENG AUS      
ரசோதரன் ENG AUS      
அஹஸ்தியன் ENG AUS      
கந்தப்பு ENG AUS      
வாத்தியார் ENG AUS      
எப்போதும் தமிழன் ENG AUS      
நந்தன் ENG AUS      
நீர்வேலியான் ENG AUS      
கல்யாணி ENG AUS      
கோஷான் சே ENG AUS      

45)    முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

 11 பேர் மாத்திரமே சரியான வரிசையைக் கணித்துள்ளனர்!

போட்டியாளர் #B1 - ? (2 புள்ளிகள்)
#B2 - ? (1 புள்ளிகள்)
ஈழப்பிரியன் ENG AUS
வீரப் பையன்26 ENG AUS
சுவி AUS ENG
நிலாமதி ENG AUS
குமாரசாமி ENG AUS
தியா ENG AUS
தமிழ் சிறி ENG AUS
புலவர் AUS ENG
P.S.பிரபா AUS ENG
நுணாவிலான் AUS ENG
பிரபா USA AUS ENG
வாதவூரான் AUS ENG
ஏராளன் AUS ENG
கிருபன் ENG AUS
ரசோதரன் AUS ENG
அஹஸ்தியன் AUS ENG
கந்தப்பு AUS ENG
வாத்தியார் ENG AUS
எப்போதும் தமிழன் ENG AUS
நந்தன் AUS ENG

46)    முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

@theeya ஐத் தவிர எல்லோருக் சரியாகக் கணித்துள்ளனர்!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் OMA
வீரப் பையன்26 OMA
சுவி OMA
நிலாமதி OMA
குமாரசாமி OMA
தியா NAM
தமிழ் சிறி OMA
புலவர் OMA
P.S.பிரபா OMA
நுணாவிலான் OMA
பிரபா USA OMA
வாதவூரான் OMA
ஏராளன் OMA
கிருபன் OMA
ரசோதரன் OMA
அஹஸ்தியன் OMA
கந்தப்பு OMA
வாத்தியார் OMA
எப்போதும் தமிழன் OMA
நந்தன் OMA
நீர்வேலியான் OMA
கல்யாணி OMA
கோஷான் சே OMA

46 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 78
2 ரசோதரன் 78
3 நந்தன் 74
4 ஈழப்பிரியன் 73
5 கோஷான் சே 73
6 சுவி 72
7 கந்தப்பு 72
8 நீர்வேலியான் 72
9 வாதவூரான் 70
10 அஹஸ்தியன் 70
11 கிருபன் 69
12 வாத்தியார் 69
13 எப்போதும் தமிழன் 69
14 P.S.பிரபா 68
15 ஏராளன் 68
16 வீரப் பையன்26 67
17 நிலாமதி 67
18 குமாரசாமி 67
19 தமிழ் சிறி 67
20 கல்யாணி 65
21 தியா 64
22 புலவர் 64
23 நுணாவிலான் 62

கிருபன்,
45ஆவது கேள்விக்கு வழங்கப்பட்ட புள்ளிகளில் எனது பெயரை காணவில்லை? நானும் சரியாகத்தான் தெரிவு செய்திருந்தேன், ஏன் இந்த ஒர வஞ்சனை, நீங்கள் மற்ற அமெரிக்கர்களிடம் பணம் வாங்கிவிட்டீர்கள் என்று சந்தேகப்படுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, நீர்வேலியான் said:

கிருபன்,
45ஆவது கேள்விக்கு வழங்கப்பட்ட புள்ளிகளில் எனது பெயரை காணவில்லை? நானும் சரியாகத்தான் தெரிவு செய்திருந்தேன், ஏன் இந்த ஒர வஞ்சனை, நீங்கள் மற்ற அமெரிக்கர்களிடம் பணம் வாங்கிவிட்டீர்கள் என்று சந்தேகப்படுகிறேன் 

rolling-on-the-floor-laughing_1f923.webp

@நீர்வேலியான் அது வெறும் copy-paste error. புள்ளிகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது! இப்போது பட்டியலைத் திருத்தியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

rolling-on-the-floor-laughing_1f923.webp

@நீர்வேலியான் அது வெறும் copy-paste error. புள்ளிகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது! இப்போது பட்டியலைத் திருத்தியுள்ளேன்.

இருந்தாலும், நான் பட்ட மன  உளைச்சலுக்கு, மேலதிக புள்ளிகள் வழங்க முடியாதா? 😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, நீர்வேலியான் said:

இருந்தாலும், நான் பட்ட மன  உளைச்சலுக்கு, மேலதிக புள்ளிகள் வழங்க முடியாதா? 😂

மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டால் மனவுளைச்சல் மறைந்துவிடும்!

spacer.png

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, நீர்வேலியான் said:

இருந்தாலும், நான் பட்ட மன  உளைச்சலுக்கு, மேலதிக புள்ளிகள் வழங்க முடியாதா? 😂

9 minutes ago, கிருபன் said:

மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டால் மனவுளைச்சல் மறைந்துவிடும்!

spacer.png

நீர்வேலியான் அண்ணா

த‌ன்ட‌ சொத்தை எழுதி த‌ர‌ சொன்னால் கூட‌ எழுதி த‌ந்து விடுவார் ஆனால் புள்ளியில்

ஒரு புள்ளி மிஸ் ஆனால் கூட‌ வ‌ருத்த‌ப் ப‌டுவார் லொல்😁..............................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நீர்வேலியான் said:

இருந்தாலும், நான் பட்ட மன  உளைச்சலுக்கு, மேலதிக புள்ளிகள் வழங்க முடியாதா? 😂

புள்ளிகள் கேட்கலாம் ஆனால் அதுக்கென்று ஒரு ஞாயம் வேண்டாமா நீர்வேலியான் ........ நாங்கள் ஒதுங்கி உங்களுக்கு வழி விட்டாலும் அதுக்கும் மேலே 3 அமெரிக்கன்ஸ் எல்லைக்கு வேலி போட்ட மாதிரி நிக்கினம், அவர்கள் வழி விடுவார்களா ......!  😂

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 91
2 ரசோதரன் 91
     
5 ஈழப்பிரியன் 83
     
9 நீர்வேலியான் 79
     
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நாளை முதல் நடைபெறவுள்ளது.  முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன.

எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

  • போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது
  • சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (19 ஜூன்) முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

53)    சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, ஐக்கிய அமெரிக்கா (A2) எதிர் தென்னாபிரிக்கா (D1)    

USA  எதிர்  SA

12 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஐக்கிய அமெரிக்கா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் தவறான கணிப்பின் மூலம் இந்தியா (A2) இப்போட்டியில் உள்ளதாகக் கணித்தவர்களுக்கும் புள்ளிகள் கிடையாது. 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SA
வீரப் பையன்26 SL
சுவி SA
நிலாமதி SA
குமாரசாமி SA
தியா IND
தமிழ் சிறி SA
புலவர் IND
P.S.பிரபா SA
நுணாவிலான் IND
பிரபா USA SA
வாதவூரான் SL
ஏராளன் IND
கிருபன் PAK
ரசோதரன் SA
அஹஸ்தியன் PAK
கந்தப்பு SA
வாத்தியார் SA
எப்போதும் தமிழன் SA
நந்தன் IND
நீர்வேலியான் PAK
கல்யாணி PAK
கோஷான் சே SA

நாளைய போட்டியில் 12 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டையா?

spacer.png

  • Like 1
  • Thanks 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போர‌ போக்கை பார்த்தால் க‌ட‌சிக்கு முத‌ல் இட‌த்துக்கு நான் தான் வ‌ருவேன் போல் தெரியுது

என்னோட‌ போட்டி போட‌ முடியுமா😜.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, கிருபன் said:

சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நாளை முதல் நடைபெறவுள்ளது.  முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன.

எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

  • போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது
  • சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது

👍.......

நல்ல முடிவுகள், கிருபன். 

எத்தனை வருடங்களாக வேலை செய்கின்றோம், ஒரு நாள் கூட வேலையில் இந்தளவிற்கு கஷ்டமான ஒரு பிரச்சனையை தீர்க்க வேண்டி வரவில்லையே...........🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரசோதரன் said:

👍.......

நல்ல முடிவுகள், கிருபன். 

எத்தனை வருடங்களாக வேலை செய்கின்றோம், ஒரு நாள் கூட வேலையில் இந்தளவிற்கு கஷ்டமான ஒரு பிரச்சனையை தீர்க்க வேண்டி வரவில்லையே...........🤣.

கொஞ்சம் சிக்கலான பிரச்சினைதான்.. பாகுபாடு இல்லாமல் தீர்வைக் கொடுக்கமுடியாது!

நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து அரசாங்கத்திற்கு வரிகட்டி, வேலைக்குப் போகாமல் இருப்பவர்களுக்கு உதவிப்பணம் போகவும், அவர்கள் சுற்றுலாவுக்குப் போகவும் உதவுவது மாதிரி சிலருக்கு புள்ளிகள் கொடுக்கவுள்ளேன்😎

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
53 minutes ago, suvy said:

3 அமெரிக்கன்ஸ் எல்லைக்கு வேலி போட்ட மாதிரி நிக்கினம், அவர்கள் வழி விடுவார்களா ......!  😂

🤣.....

கொலம்பஸ் இந்தியாவிற்கு போவதாக வெளிக்கிட்டு, இடம் தெரியாமல் அமெரிக்காவில் இறங்கினது போலத் தான் இந்தப் போட்டியில் என் நிலைமை என்று சொன்னால் ஊர் நம்பவா போகுது............ இங்கு இன்னும் சிலரும் என்னைப் போலவே இருப்பார்கள்........

34 minutes ago, வீரப் பையன்26 said:

போர‌ போக்கை பார்த்தால் க‌ட‌சிக்கு முத‌ல் இட‌த்துக்கு நான் தான் வ‌ருவேன் போல் தெரியுதுஎன்னோட‌ போட்டி போட‌ முடியுமா😜.........................

குருஜீ, பொதுவாகவே குருஜீகளுக்கு இப்படித் தான் நடக்கும்...... அமெரிக்கன் ஃபுட்பால் போட்டி, என்சிஏஏ காலேஜ் பாஸ்கட்பால் போட்டி என்று பல இடங்களில், நன்றாகத் தெரிந்ததால், நான் பல்ப் வாங்கியிருக்கின்றேன்.........

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்

நல்ல முடிவு யாருக்கும் பாரிய தாக்கம் இருக்காது என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

புள்ளிகள் கேட்கலாம் ஆனால் அதுக்கென்று ஒரு ஞாயம் வேண்டாமா நீர்வேலியான் ........ நாங்கள் ஒதுங்கி உங்களுக்கு வழி விட்டாலும் அதுக்கும் மேலே 3 அமெரிக்கன்ஸ் எல்லைக்கு வேலி போட்ட மாதிரி நிக்கினம், அவர்கள் வழி விடுவார்களா ......!  😂

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 91
2 ரசோதரன் 91
     
5 ஈழப்பிரியன் 83
     
9 நீர்வேலியான் 79
     
உண்மைதான், இவங்கள் மூன்றுபெரும், சக நாட்டுக்காரனான என்னை கையைவிட்டுவிட்டு, மேலே இருந்துகொண்டு ஞாயம் பிளந்துகொண்டு இருக்கிறார்கள். இனி வரப்போகும் போட்டிகளுக்கான எனது தெரிவுகளை பார்த்தால் எனக்கு ரத்த ஆறு ஓடப்போவது தெரிகிறது.

1 hour ago, கிருபன் said:

சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நாளை முதல் நடைபெறவுள்ளது.  முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன.

எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

  • போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது
  • சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (19 ஜூன்) முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

53)    சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, ஐக்கிய அமெரிக்கா (A2) எதிர் தென்னாபிரிக்கா (D1)    

USA  எதிர்  SA

12 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஐக்கிய அமெரிக்கா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் தவறான கணிப்பின் மூலம் இந்தியா (A2) இப்போட்டியில் உள்ளதாகக் கணித்தவர்களுக்கும் புள்ளிகள் கிடையாது. 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SA
வீரப் பையன்26 SL
சுவி SA
நிலாமதி SA
குமாரசாமி SA
தியா IND
தமிழ் சிறி SA
புலவர் IND
P.S.பிரபா SA
நுணாவிலான் IND
பிரபா USA SA
வாதவூரான் SL
ஏராளன் IND
கிருபன் PAK
ரசோதரன் SA
அஹஸ்தியன் PAK
கந்தப்பு SA
வாத்தியார் SA
எப்போதும் தமிழன் SA
நந்தன் IND
நீர்வேலியான் PAK
கல்யாணி PAK
கோஷான் சே SA

நாளைய போட்டியில் 12 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டையா?

spacer.png

இதைப்பார்த்தால் எனக்கு கண்ணீர் வருகிறது

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

rolling-on-the-floor-laughing_1f923.webp

@நீர்வேலியான் அது வெறும் copy-paste error. புள்ளிகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது! இப்போது பட்டியலைத் திருத்தியுள்ளேன்.

நான் அப்பவே சொன்னேன் வாக்கு எண்ணும் மிசினில் மோசடி எண்டு. யாரும் நம்பவில்லை🤣

45 minutes ago, ரசோதரன் said:

இங்கு இன்னும் சிலரும் என்னைப் போலவே இருப்பார்கள்........

தயவு செய்து ஏனைய போட்டியாளர்கள் பற்றி கதைக்க வேண்டாம் 🤣🤣🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, goshan_che said:

தயவு செய்து ஏனைய போட்டியாளர்கள் பற்றி கதைக்க வேண்டாம் 🤣🤣🤣

+1 ............

🤣....

நான் சொல்லல்ல.......பல கொலம்பஸ்ஸூகள் இந்தக் கூட்டத்தில் இருக்கின்றார்கள் என்று........

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

நான் அப்பவே சொன்னேன் வாக்கு எண்ணும் மிசினில் மோசடி எண்டு. யாரும் நம்பவில்லை🤣

தயவு செய்து ஏனைய போட்டியாளர்கள் பற்றி கதைக்க வேண்டாம் 🤣🤣🤣

யாரோ ச‌தி மூல‌ம் யாழ்க‌ள‌ EVM மிசின‌ காக் செய்த‌தால் ஒரு புள்ளி காணாம‌ல் போய் விட்ட‌து

ஓட்டு போட்ட‌ நிருவ‌ர் விழிப்புண‌ர்வுட‌ன் இருந்த‌ ப‌டியால் மீண்டும் புதிய‌ ஓட்டு ப‌திவாகி உள்ள‌து ஹா ஹா...............................

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாத்தியார் said:

நல்ல முடிவு யாருக்கும் பாரிய தாக்கம் இருக்காது என நினைக்கின்றேன்

@வாத்தியார், நாளைக்கு மீண்டும் இந்த வசனத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும்👻

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/6/2024 at 01:03, ஈழப்பிரியன் said:

இந்த மெம்பேஸ் இலங்கையில் போய் இறங்கும் போது நடக்கும் வரவேற்பைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

இலங்கைக்கு அடுத்தவருடம் உந்த பிரச்சனை இல்லை. அடுத்துவருடம் 2025 இல்பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன் கிண்ணத்தில் (2029 இல் இந்தியாவில் நடைபெறும்) விளையாட இலங்கை தெரிவு செய்யப்படவில்லை.  சென்ற வருடம் நடைபெற்ற உலகக்கிண்ண்ப்போட்டியில் முதல் 8 இடத்தினை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா , நியூசிலாந்து , இங்கிலாந்து , தென்னாபிரிக்கா, வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விளையாடவுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள போட்டியில் இலங்கை தெரிவு செய்யப்படாததினால் , இலங்கையில் அவைக்கு வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்று அடுத்த வருடம் பிரச்சனை இல்லை. 

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

448379453_940603264744084_89435818234113

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@குமாரசாமி

உங்க‌ளுக்கு ஏறுமுக‌ம் தாத்தா 

என‌க்கு இற‌ங்கு முக‌ம்.........................என‌க்கு இனி பெரிசா புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பில்லை 

உங்க‌ளுக்கு புள்ளிக‌ள் இன்னும் இருக்கு ..........................என்டாலும் எங்க‌ட‌ ப‌ர‌ம‌ எதிரி க‌ட்ட‌த்துரைய‌ இந்த‌ முறை முந்த‌ முடியாம‌ல் போய் விட்ட‌து🫤...........................................

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நீர்வேலியான் said:

இதைப்பார்த்தால் எனக்கு கண்ணீர் வருகிறது

அப்படி Shakira பாடேல்ல அண்ணா.. கண்ணீர் விடாம நம்பிக்கையோட இருக்கச்சொல்லித்தான் பாடுறா.. அதான் கிருபனும் அவாவை போட்டிருக்கிறார்😊

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கந்தப்பு said:

இலங்கைக்கு அடுத்தவருடம் உந்த பிரச்சனை இல்லை. அடுத்துவருடம் 2025 இல்பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன் கிண்ணத்தில் (2029 இல் இந்தியாவில் நடைபெறும்) விளையாட இலங்கை தெரிவு செய்யப்படவில்லை.  சென்ற வருடம் நடைபெற்ற உலகக்கிண்ண்ப்போட்டியில் முதல் 8 இடத்தினை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா , நியூசிலாந்து , இங்கிலாந்து , தென்னாபிரிக்கா, வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விளையாடவுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள போட்டியில் இலங்கை தெரிவு செய்யப்படாததினால் , இலங்கையில் அவைக்கு வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்று அடுத்த வருடம் பிரச்சனை இல்லை. 

🤣..............

இதைப் பற்றியும் கப்டன் ஹசரங்கவும் கதைத்திருந்தவர்......நாங்கள் அங்கே ஒன்பதாம் இடத்தில் தான் வந்தோம், அங்கே என்ன நடந்ததென்றே நாங்கள் இன்னும் ஆராய்ந்து முடியவில்லை, அதற்கிடையில் இந்த உலக கோப்பை வந்திட்டுது என்று............ இலங்கைக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.........😜.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென் ஆபிரிக்கா அச்சு அசலாக Quinton de Kock போலவே இருக்கும் இன்னொருவரை இறக்கி விட்டிருக்கின்றார்கள். அவர் அமெரிக்காவை துவைத்து கொடியில் விரித்துக் கொண்டிருக்கின்றார்........தென் ஆபிரிக்கா நான்கு ஓவர்களில் 46/1........  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, வீரப் பையன்26 said:

போர‌ போக்கை பார்த்தால் க‌ட‌சிக்கு முத‌ல் இட‌த்துக்கு நான் தான் வ‌ருவேன் போல் தெரியுது

உங்களை நம்பி google sheets நிரப்பினவைக்கெல்லாம் ஏறுமுகம்தானே 🤭🤭🤭.... அவர்கள் கொஞ்சப் பேருக்கு உதவின புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.. 

எல்லாம் நன்மைக்கே

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.