Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, ஈழப்பிரியன் said:

வழமைக்கு மாறாக ஆப்கான் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

நல்லதுக்கோ கெட்டதுக்கோ பொறுத்திருந்து பார்ப்போம்.

தோற்கிறதென்ற முடிவோட தான் ஆப்கான் விளையாடுது.

பங்களாதேசின் பந்து வீச்சும் அபாரம்.

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, ஈழப்பிரியன் said:

பவர் பிளேயில் பம்முகினம்.

தோல்விக்கு அறிகுறியோ?

இது ஏதோ குள‌றுப‌டி நட‌ந்த‌ மாதிரி இருக்கு அண்ணா

அப்கானிஸ்தான் வெல்ல‌னும் என்று விளையாடுகிற‌ மாதிரி தெரிய‌ வில்லை......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

இது ஏதோ குள‌றுப‌டி நட‌ந்த‌ மாதிரி இருக்கு அண்ணா

அப்கானிஸ்தான் வெல்ல‌னும் என்று விளையாடுகிற‌ மாதிரி தெரிய‌ வில்லை......................................

மட்டையடியை தெரிவு செய்யும் போதே நினைத்தேன்.

விளையாட்டும் இரண்டாவதாக வர வேண்டுமென்று விளையாடவில்லை.ஏனோ தானோ என்று விளையாடினார்கள்.

 

பங்களாதேஸ் 12 ஓவர்களில் வென்றால் 2 வது இடத்துக்கு முன்னேறலாம் என எண்ணுகிறேன்.

பார்ப்போம் நிபுணர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

இது ஏதோ குள‌றுப‌டி நட‌ந்த‌ மாதிரி இருக்கு அண்ணா

அப்கானிஸ்தான் வெல்ல‌னும் என்று விளையாடுகிற‌ மாதிரி தெரிய‌ வில்லை......................................

பங்காளதேசும் விளையாட்டு அப்பிடியும் இப்படியுமாக இருக்கிறது.

மழையும் இடைக்கிடை பெய்யுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

பங்காளதேசும் விளையாட்டு அப்பிடியும் இப்படியுமாக இருக்கிறது.

மழையும் இடைக்கிடை பெய்யுது.

12ப‌ந்து இருக்க‌ த‌க்க‌ வ‌ங்கிளாதேஸ் வெல்ல‌ போவ‌து கிடையாது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

 

இப்ப‌வே 8 ப‌ந்துக்கு 9ர‌ன்ஸ் தேவை

 

ஆனால் ந‌டுவ‌ர்க‌ள் வ‌ங்கிளாதேஸ்சுக்கு சாத‌க‌மாய் செய‌ல் ப‌டுகின‌ம்

அப்கானிஸ்தான் தோத்தால் அவுஸ்ரேலியாவை சிமி பின‌லுக்கு போக‌ வைப்ப‌து☹️..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

அப்கானிஸ்தான் தோத்தால் அவுஸ்ரேலியாவை சிமி பின‌லுக்கு போக‌ வைப்ப‌து

அவுசுக்கு ஆப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத்.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்னாபிரிக்கா பைனலுக்கு போக சானஸ் இருக்கு.

1 minute ago, ரசோதரன் said:

ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத்.....

பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு பிபி ஏறி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுசுக்கு ஆப்பு.

அப்கானிஸ்தான்

சிமி பின‌லில் தென் ஆபிரிக்கா கூட‌ நாளையிண்டைக்கு விளையா போகின‌ம்

 

வெற்றி வாய்பு அதிக‌ம் தென் ஆபிரிக்காவுக்கு ஆனால் அப்கானிஸ்தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் நிறைய‌ மாஜிக் காட்டி விட்டார்க‌ள் அதே போதும்...............................

2 minutes ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிக்கா பைனலுக்கு போக சானஸ் இருக்கு.

பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு பிபி ஏறி விட்டது.

தென் ஆபிரிக்கா

அப்கானிஸ்தானை வென்று பின‌லுக்கு போகும் அதில் ச‌ந்தேக‌ம் இல்லை

 

தென் ஆபிரிக்க‌ தொட‌க்க‌ வீர‌ர் விராட் கோலி போல் ஏன் தான் மைதான‌த்துக்கு வ‌ருகிறார் தெரிய‌ வில்லை ஹா ஹா

 

வ‌ருவ‌தும் ப‌ந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகுவ‌து . அதையே தான் இந்தியா வீர‌ர் விராட் கோலி இந்த‌ உல‌க‌ கோப்பையில் தொட‌ர்ந்து செய்கிறார்..............................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி இங்கிலாந்தை நம்பித்தான் காலத்தை ஓட்டோணும்!! அவங்களும் கைவிட்டால் கோவிந்தாதான்!!

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Eppothum Thamizhan said:

இனி இங்கிலாந்தை நம்பித்தான் காலத்தை ஓட்டோணும்!! அவங்களும் கைவிட்டால் கோவிந்தாதான்!!

இந்தியாவை இங்கிலாந்து வெல்ல நிறைய  வாய்ப்பு இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, கிருபன் said:

இந்தியாவை இங்கிலாந்து வெல்ல நிறைய  வாய்ப்பு இருக்கு!

வாய்ப்பில்லை பெரிய‌ப்பு வாய்ப்பில்லை😁......................

இந்தியாவின் வெற்றி ந‌டை பின‌ல் வ‌ரை தொட‌ரும்....................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வீரப் பையன்26 said:

வாய்ப்பில்லை பெரிய‌ப்பு வாய்ப்பில்லை😁......................

இந்தியாவின் வெற்றி ந‌டை பின‌ல் வ‌ரை தொட‌ரும்....................................


இப்படி ஆருடம் பார்த்துத்தான் 18ம் படியில் நிற்கவேண்டியிருக்கு😜

18 வீரப் பையன்26 86
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, கிருபன் said:


இப்படி ஆருடம் பார்த்துத்தான் 18ம் படியில் நிற்கவேண்டியிருக்கு😜

18 வீரப் பையன்26 86

விளையாட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா😁😛...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, கிருபன் said:

இந்தியாவை இங்கிலாந்து வெல்ல நிறைய  வாய்ப்பு இருக்கு!

போகிற போக்கை பார்த்தால் தென்னாபிரிக்கா இங்கிலாந்து இறுதி போட்டிக்கு போகும்போல தெரியுது. எனது GUT FEELING  தென்னாபிரிக்காதான் கப் தூக்கப்போகுது. இப்பிடி மட்டுமட்டா வென்றுதான் ரக்பி கப்பும் தூக்கினவங்கள்!!

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய இறுதியான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் மெதுவான ஆடுதளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. 

பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு மழை காரணமாக 19 ஓவர்களில் 114 ஓட்டங்கள் வெற்றி இலக்காக DLS முறையில் குறிக்கப்பட்டது. எனினும் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்கள் எடுத்த லிற்றன் டாஸைத் தவிர அனைவரும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் 17.5 ஓவர்களில் 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது. ஆப்கானிஸ்தானின் வெற்றி, அவர்களுக்கு அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும் தகுதியை கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்துள்ளது!

முடிவு:  ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் (DLS method) வெற்றியீட்டியது.

ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் வெல்லும் என ஒருவரும் கணிக்கவில்லை! எனினும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு D இல் முதலாவதாக வந்திருந்த தென்னாபிரிக்கா அணியை இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கும் புள்ளிகள் கிடையாது.

 

சுப்பர் 8 சுற்றின் இறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 109
2 ரசோதரன் 107
3 ஈழப்பிரியன் 103
4 கந்தப்பு 99
5 சுவி 98
6 நந்தன் 97
7 கோஷான் சே 97
8 கிருபன் 94
9 எப்போதும் தமிழன் 94
10 நீர்வேலியான் 93
11 குமாரசாமி 92
12 தமிழ் சிறி 92
13 நிலாமதி 89
14 P.S.பிரபா 89
15 வீரப் பையன்26 88
16 வாதவூரான் 88
17 வாத்தியார் 88
18 அஹஸ்தியன் 87
19 ஏராளன் 85
20 தியா 82
21 புலவர் 78
22 நுணாவிலான் 76
23 கல்யாணி 75

 

முதல் மூன்று நிலைகளிலும் கடைசி நான்கு நிலைகளிலும் மாற்றமில்லை!

spacer.png

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
48 minutes ago, Eppothum Thamizhan said:

போகிற போக்கை பார்த்தால் தென்னாபிரிக்கா இங்கிலாந்து இறுதி போட்டிக்கு போகும்போல தெரியுது. எனது GUT FEELING  தென்னாபிரிக்காதான் கப் தூக்கப்போகுது. இப்பிடி மட்டுமட்டா வென்றுதான் ரக்பி கப்பும் தூக்கினவங்கள்!!

தென் ஆபிரிக்கா தொட‌ர்ந்து இர‌ண்டு முறை ர‌க்பி க‌ப் தூக்கின‌வை

ஆனால் முக்கிய‌மான‌ கிரிக்கேட் விளையாட்டில் கோட்டை விடுகின‌ம்

 

இந்தியா அணியில் மாற்ற‌ம் செய்ய‌னும் . கோலிக்கு ப‌தில் Yashasvi Jaiswal தொட‌க்க‌ வீர‌ரா விளைய‌ட‌ விட‌னும் ந‌ண்பா

கோலி ர‌ன் அடிக்காம‌ சீக்கிர‌ம் அவுட் ஆகுவ‌தால் மிடில் வீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் அதிர‌டி ஆட்ட‌த்தை அதிக‌ம் வெளிப் ப‌டுத்த‌ முடியாம‌ இருக்கு

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஆர‌ம்ப‌த்தில் கோலிய‌ தெரிவு செய்வ‌து தில்லை என்ற‌ முடிவில் தான் இந்தியா தேர்வுக் குழு இருந்த‌து

 

ஜ‌பிஎல்ல‌ அதிக‌ ர‌ன் அடிக்க‌ கோலி உல‌க‌ கோப்பைக்கு தெரிவானார் ஆனால் இதுவ‌ரை 7ம‌ச் விளையாடி இருக்கிறார் உல‌க‌ கோப்பையில் இதுவ‌ரை 100ர‌ன்ஸ்ச‌ கூட‌ தான்ட‌ வில்லை.........................

என‌க்கு இந்தியா அணிய‌ பிடிக்காது 5புள்ளிக்காக‌ எப்ப‌டி எல்லாம் எழுத‌ வேண்டி இருக்கு ந‌ண்பா😂😁🤣.....................................

Edited by வீரப் பையன்26
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, வீரப் பையன்26 said:

 

இந்தியா அணியில் மாற்ற‌ம் செய்ய‌னும் . கோலிக்கு ப‌தில் Yashasvi Jaiswal தொட‌க்க‌ வீர‌ரா விளைய‌ட‌ விட‌னும் ந‌ண்பா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட.......ஒரு ஐந்து புள்ளிக்காக எப்படி இருந்த பையனை இப்படி புலம்ப விட்டுடுட்டானுங்களே ........டோன்ட் வொறி பையா, அடுத்த போட்டியில் எல்லோருக்கும் மேலே ஏறி நிக்கலாம் ......!  😂

NZXTcYS.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-20240625-120146-Collage-Maker

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

448772906_944525651018512_90671392569978

449180296_3702580873321096_3229034670715 

நீங்க இருக்க வேண்டியது இங்க. 

Ruban Kamsi

 449078816_2853756941440471_7927340712530

 

449134735_944196561051421_86944052622593

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

அவுசுக்கு ஆப்பு.

spacer.png

அதான் மூட்டையை கட்டியாச்சு🥺🥺🥺😞

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, P.S.பிரபா said:

spacer.png

அதான் மூட்டையை கட்டியாச்சு🥺🥺🥺😞

தாங்க‌ள் தான் உல‌கின் கிரிக்கேட் ம‌ன்ன‌ர்க‌ள் என்று க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அவுஸ்ரேலியா ப‌ழைய‌ க‌ப்ட‌ன் ரிக்கி பொயின்டீங் ஓவ‌ர் வில்டாப் விட்டார்

 

14வ‌ருட‌த்துக்கு முத‌ல் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் அறிமுக‌மான‌ அப்கானிஸ்தான் அணியிட‌ம் அவுஸ்ரேலியா தோத்த‌து அவுஸ் ர‌சிக‌ர்க‌ளை வெறுப்ப‌டைய‌ செய்யும்

 

20ஓவ‌ர் விளையாட்டில் அப்கானிஸ்தான் அணிய‌ சும்மா இடை போட‌க் கூடாது ச‌கோத‌ரி.......................

 

கிரிக்கேட்டில் வெல் மேலும் வ‌ள‌ர‌ அப்கானிஸ்தான் அணி வீர‌ர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 பிரபா USA 109
2 ரசோதரன் 107
3 ஈழப்பிரியன் 103

 

அமெரிக்க கூட்டணியைப் பிரிக்க முடியாது.

முதல்வர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.

39 minutes ago, P.S.பிரபா said:

spacer.png

அதான் மூட்டையை கட்டியாச்சு🥺🥺🥺😞

தோல்வி பரவாயில்லை ஆனால் யாரிடம் தோற்றோம் என்பதே பிரச்சனை.

33 minutes ago, வீரப் பையன்26 said:

14வ‌ருட‌த்துக்கு முத‌ல் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் அறிமுக‌மான‌ அப்கானிஸ்தான் அணியிட‌ம் அவுஸ்ரேலியா தோத்த‌து அவுஸ் ர‌சிக‌ர்க‌ளை வெறுப்ப‌டைய‌ செய்யும்

 

எல்லோரையும் விட நியூசிலாந்துக்கு ரொம்பவும் சந்தோசமாக இருக்கும்.

தனியே போகாமல் சோடிக்கு ஒராரளச் சேர்த்தாச்சே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

இந்தியாவை இங்கிலாந்து வெல்ல நிறைய  வாய்ப்பு இருக்கு!

கொஞ்சம் கஷ்டம்தான்... இந்தியா துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பலமாக உள்ளது. ஆனால், பிரித்தானியா துடுப்பாட்டத்தில் அபார பலத்ததுடன் இருந்தாலும் பந்துவீச்சில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.