Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி........... இந்தியா இனி அடுத்த வருட சாம்பியன்ஸ் ட்ராபியில் லாகூரில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டரில் புட்போல் ரிவியில் கிரிக்கட் பார்த்துக் கொண்டு மொபைலில் யாழில்எ ழுதிக் கொண்டுருக்கிறேன்

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

சரி, சரி........... இந்தியா இனி அடுத்த வருட சாம்பியன்ஸ் ட்ராபியில் லாகூரில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்............

150  ஓட்டங்கள் வரை தென்னாப்பிரிக்காவைத் தள்ளிக் கொண்டு வந்து விட்டாச்சுது  இண்டைக்கு கப்பைத் தூக்கவில்லை என்றால்  ஒன்றுமே செய்ய முடியாது😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

கொம்பியூட்டரில் புட்போல் ரிவியில் கிரிக்கட் பார்த்துக் கொண்டு மொபைலில் யாழில்எ ழுதிக் கொண்டுருக்கிறேன்

🤣....

எல்லா வளங்களையும் சரியாக உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள்...... இது தான் அது.......

1 minute ago, வாத்தியார் said:

150  ஓட்டங்கள் வரை தென்னாப்பிரிக்காவைத் தள்ளிக் கொண்டு வந்து விட்டாச்சுது  இண்டைக்கு கப்பைத் தூக்கவில்லை என்றால்  ஒன்றுமே செய்ய முடியாது😂

🤣...

ஒரு த்ரில்லர் ஆக்காமல் விட மாட்டார்கள் போல.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா க‌ப்ட‌ன் செய்த‌ த‌வ‌று

கூல்டிப் ஜ‌டாவ் இவ‌ருக்கு ப‌தில் இன்னொரு வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் முக‌ம‌ட் சின்ராஜ் அவ‌ர‌ அணியில் சேர்த்து இருந்தால் தென் ஆபிரிக்காவை ம‌ட‌க்கி இருக்க‌லாம்........................

அக்ச‌ர் ப‌ட்டேல் இடையில் அதிக‌ ர‌ன்ஸ் கொடுத்த‌ன் விலைவு☹️..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மில்லர் ஒரு மாதிரியானவிளையாட்டு வீரன்  இதுக்கு முதல் ஒருக்கா  
அந்த மாதிரி அடிச்சு தென் ஆப்பிரிக்காவை வெல்ல வைத்தவர்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஓவர்! மில்லரின் கையில் கப்!

ஹார்டிக் 16 ஓட்டங்களை பாதுகாப்பாரா?

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய‌ன் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்தால் அதிக‌ ர‌ன்ஸ் போன‌து வெறும‌ன‌ ஒரு விக்கேட் தான் எடுத்த‌வை

வும்ப‌ரா வ‌ந்து பிற‌க்கு தான் ர‌ன்ஸ் க‌ட்டுப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியகுமார் பிடிச்ச catch சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

சூரியகுமார் பிடிச்ச catch சரியா?

சரி என்று சொல்லிவிட்டார்கள்.........

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது........

கீதாசாரம் தான் இப்ப கைகொடுக்கும்.............🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

சரி என்று சொல்லிவிட்டார்கள்.........

எதோ ஒரு மாதிரி மில்லரை அவுட்டாக்கி வேண்டு விட்டுட்டாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

எதோ ஒரு மாதிரி மில்லரை அவுட்டாக்கி வேண்டு விட்டுட்டாங்கள்

இப்ப பையன் சார் வந்து கரகம், காவடி என்று ஆடப் போகின்றாரே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெற்றி!

2 minutes ago, புலவர் said:

Bad news

 

இத்தாலி வெளியே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

சூரியகுமார் பிடிச்ச catch சரியா?

கால் அதில் ப‌ட‌ வில்லை...................பிடிச்ச‌ கைச் ச‌ரியே........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இந்தியா வெற்றி!

இத்தாலி வெளியே !

கையில் கிடைத்த வாய்ப்பை தென்னாபிரிக்கா கோட்டைவிட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளுடன், 5 வர்களில் 30 ரன்கள் மாத்திரமே அடிக்கவேண்டி இருந்தது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நீர்வேலியான் said:

கையில் கிடைத்த வாய்ப்பை தென்னாபிரிக்கா கோட்டைவிட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளுடன், 5 வர்களில் 30 ரன்கள் மாத்திரமே அடிக்கவேண்டி இருந்தது. 

ஒரு க‌ட்ட‌த்தில் நானும் நினைத்தெர்ன் தென் ஆபிரிக்கா ரென்ச‌ன் இல்லாம‌ விளையாட்டை முடிக்க‌ போகின‌ம் என்று

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஜ‌டேயா என்ன‌த்த‌ தான் கிழிச்சார் தெரிய‌ வில்லை

 

இந்தியா இன்னொரு வேக‌ ப‌ந்து வீச்சாள‌ருட‌ன் விளையாட‌ வ‌ந்து இருக்க‌னும் தென் ஆபிரிக்க‌வை இந்தியா நினைத்த‌ மாதிரி வென்று இருக்கும்

 

வும்ரா . சிங் . பாண்டியா . இவ‌ர்க‌ள் மூவ‌றும் தான் விளையாட்டை சேஞ்ச் ப‌ண்ணின‌து மூன்று பேரும் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள்..............................................

12 minutes ago, கிருபன் said:

இந்தியா வெற்றி!

 

இந்தியா வீர‌ர் ம‌ற்றும் அப்கானிஸ்தான் வீர‌ர் இருவ‌ரும் 17 . 17 விக்கேட் எடுத்து ச‌ம‌ நிலையில் இருப்ப‌தால் புள்ளி எப்ப‌டி வ‌ழ‌ங்க‌ப் ப‌டும் பெரிய‌ப்பு......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வராக வரவிருக்கும் குமாரசாமி அண்ணருக்கு வாழ்த்துகள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளாசன் இன்னும் ஒரு ஓவர் நின்னரிந்தால் கதை வேறை.இந்த பைனல் மட்ச்சில் எனக்கு எந்த ரீம் வென்டாலும் சம்மதமே.ஆனால் கிட்ட வந்து வெற்றியை தவற விட்டவர்கள்ளின் மன நிலமையை புரிந்து கொள்ள முடியுது.ஆனால் அங்கால எங்கட சுவிஸ் வென்டது தனி மகிள்ச்சி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிரபா said:

முதல்வராக வரவிருக்கும் குமாரசாமி அண்ணருக்கு வாழ்த்துகள்.

தாத்தா மேலும் முன்னுக்கு வ‌ருவார்

முத‌ல்வ‌ரா வ‌ர மாட்டார் என்று நினைக்கிறேன்........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

ஒரு க‌ட்ட‌த்தில் நானும் நினைத்தெர்ன் தென் ஆபிரிக்கா ரென்ச‌ன் இல்லாம‌ விளையாட்டை முடிக்க‌ போகின‌ம் என்று

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஜ‌டேயா என்ன‌த்த‌ தான் கிழிச்சார் தெரிய‌ வில்லை

 

இந்தியா இன்னொரு வேக‌ ப‌ந்து வீச்சாள‌ருட‌ன் விளையாட‌ வ‌ந்து இருக்க‌னும் தென் ஆபிரிக்க‌வை இந்தியா நினைத்த‌ மாதிரி வென்று இருக்கும்

 

வும்ரா . சிங் . பாண்டியா . இவ‌ர்க‌ள் மூவ‌றும் தான் விளையாட்டை சேஞ்ச் ப‌ண்ணின‌து மூன்று பேரும் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள்..............................................

இந்தியா வீர‌ர் ம‌ற்றும் அப்கானிஸ்தான் வீர‌ர் இருவ‌ரும் 17 . 17 விக்கேட் எடுத்து ச‌ம‌ நிலையில் இருப்ப‌தால் புள்ளி எப்ப‌டி வ‌ழ‌ங்க‌ப் ப‌டும் பெரிய‌ப்பு......................

Economy Rate இன்படி தெரிவாகுவார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

Economy Rate இன்படி தெரிவாகுவார்!

அப்ப‌டி பார்த்தால் அப்கானிஸ்தான் வீர‌ர் தான் முன் நிலையில்...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

அப்ப‌டி பார்த்தால் அப்கானிஸ்தான் வீர‌ர் தான் முன் நிலையில்...................

ஆம். ஒரு average இலும் economy rate இலும் ஃபஸல்ஹக் ஃபரூக்கிதான் முன்னணியில் உள்ளார்!

13 minutes ago, சுவைப்பிரியன் said:

ஆனால் அங்கால எங்கட சுவிஸ் வென்டது தனி மகிள்ச்சி.

இதுக்கு  மேல வென்றால் நேரடியா கப்தான்!

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு தாறம் என்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்.. பிரியாணியும் 1000 ஓவாயும் கோட்டரும் குடுக்கும் திமுகா அதிமுகா மாதிரி இனப்பிரச்சினை தீர்வை சொல்லியே பேய்க்காட்டி ஓட்டு வாங்குறாங்கள்.. மனநிலை குழம்பியவர்கள் போல் கேள்வி கேட்க வேண்டாம்... கடுப்பாகுது முடியல...
    • இறுவட்டு அட்டைகள் வீரம் விளைந்த பூமி       இறுவட்டு அட்டைகள் வீழமாட்டோம்       இந்தியத் தமிழ்க் கவிஞரான திரு. வைரமுத்துவால் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் புலிகளால் அதே பெயரில், 2009 இற்கு முன்னர் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.  இவ்விறுவட்டும் ஊழியால் அழிந்து போனது. இதனது அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.    
    • முத‌ல் ஜ‌பிஎல் போட்டி அதுக்க‌டுத்து உல‌க‌ கோப்பை போட்டி மூன்று மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரியாது . இப்ப‌ வீடு வெறிச்சோடி போய் இருக்கு ☹️........................ப‌ல‌ போட்டிக‌ள் ஜ‌ரோப்பிய‌ இரவு நேரத்தில் ந‌ட‌ந்த‌தால் இத‌ற்க்குள் உட‌னுக்கு உட‌ன் எழுத‌ முடிய‌ வில்லை....................ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை அதிக‌ம் எழுதின‌து என்றால் நீங்க‌ள் . ஈழ‌ப்பிரின் அண்ணா . ம‌ற்றும் நான் .  உங்க‌ட‌ ந‌கைச்சுவை எழுத்துக்கு நான் ர‌சிக‌ன் 🥰👏🙏. அப்ப‌ அப்ப‌ சூழ் நிலைக்கு ஏற்ப்ப போல் எழுதுவிங்க‌ள் . அதாவ‌து நீங்க‌ள் தெரிவு செய்த‌ அணி தோத்தா அதுக்கு ஏதும் ந‌கைச்சுவை க‌ல‌ந்து அடிச்சு விடுவிங்க‌ள்😁.................. விளையாட்டு திரிக‌ளில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை சீண்டுவ‌து என்றால் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்......................... 1996ம் ஆண்டு தான் முத‌ல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கினேன் அப்ப‌ இருந்து இப்ப‌ வ‌ரை கிரிக்கேட் விளையாட்டுக்கு தான் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்போன்.....................................   அமெரிக்கா விளையாடுக‌ள் என்றால் . NBA . NHL . NFL .  இந்த‌ மூன்று விளையாட்டையும் விரும்பி பார்ப்பேன்  ஜ‌ரோப்பா விளையாட்டுக‌ளில் என‌க்கு அதிக‌ம் பிடிச்ச‌து . கைப‌ந்து..........................   நான் ஏற்க‌ன‌வே சொன்ன‌ மாதிரி Boston Celtics . Dallas Mavericks அ சிம்பிலா வென்று விட்டின‌ம்.......................boston celtics ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்  Jayson Tatum ஒலிம்பிக் போட்டிக்கும் தெரிவாகி இருக்கிறார்.......................மிக‌வும் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை இந்த‌  ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்து இருக்கின‌ம்..............................கூடைப‌ந்து அனைத்து  ப‌த‌க்க‌ங்க‌ளை  அமெரிக்கா ஆண்க‌ள் அணியும் பெண்க‌ள் அணியும் வென்று கொண்டு போக‌ போகின‌ம்😁......................................    
    • யாரிடம் உண்டு”?? யார் தருவார்கள்??  ......இல்லை பெற முடியாது  என்று சொல்லி தான் 30 ஆண்டுகள் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்தினார்   அவரே பலதடவைகள் சொல்லி உள்ளார்  சிங்களம் தீரவைத். தந்திருந்தால். நான் ஆயுதம் துக்கியிருக்க மாட்டேன் ...... ..ஏன் பேச்சுவார்த்தை நடத்தினார்   தொடர்ந்து ஆயுதப் போர் நடத்தி இருக்கலாம் இல்லையா???  முடியாது இந்த சர்வதேசம். விடாது   பேச்சுவார்த்தையில் இரு பகுதியும் ஈடுபடும் படி. அழுத்தம் கொடுத்தார்கள்    தமிழ் பகுதி இதய சுத்தியுடன். பேசிய போதும்    இலங்கை அரசு  பேச்சுவார்த்தையை   தமிழர்களை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி விட்டது”     என்னத்தை மூடுவது. ???  சரியான கருத்துகள் 
    • மூடிட்டு இருக்கவும் என்ற சொல்லை தமிழந்தான் பாவிப்பான் ஆங்கிலேயன்shut up your mouth  என்ற சொல்லை பாவிப்பான்.. 😃
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.