Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

எதுக்கும் ஒரு முறை ஆஸ்திரேலியாவையும் விளையாட வைத்தால்  அவர்களின் மகிமையும் என்னவென்று தெரிந்து விடும். அப்புறமா நானும் வருகிறேன் இடிக்க.
- Saravanan Sanmuganathan -

இதிலே மிகவும் பிடித்த காமென்ஸ்.

அடுத்தது அமெரிக்காவில் சாமான் வாங்கினால்  Refund or Return பாலிசி இருக்கு.

எனவே ஏதாவதொன்றில் பணம் எடுத்துடலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இதிலே மிகவும் பிடித்த காமென்ஸ்.

அடுத்தது அமெரிக்காவில் சாமான் வாங்கினால்  Refund or Return பாலிசி இருக்கு.

எனவே ஏதாவதொன்றில் பணம் எடுத்துடலாம்.

எனக்கு இந்த காமென்ஸ்சும்  பிடித்து இருக்கு. 
நைசாக... இந்திய ஊழலை ஒரு பிடி பிடித்து இருக்கின்றார். 👇 🤣

40 minutes ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவில் என்பதால் 250 கோடி. இதுவே இந்தியாவில் என்றால் 2500 கோடி ஆகி இருக்கும். 😂 
- Aafiya Jaffer -

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த ஐக்கிய அமெரிக்கா அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

முடிவு:  முடிவில்லை!

இந்தப் போட்டி கைவிடப்பட்டதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைகின்றது. அதேவேளை பாகிஸ்தான் அணி சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்துள்ளது!

இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! 

 

30வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை!):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 48
2 ரசோதரன் 48
3 கோஷான் சே 48
4 ஈழப்பிரியன் 46
5 சுவி 46
6 நந்தன் 46
7 தமிழ் சிறி 42
8 ஏராளன் 42
9 கிருபன் 42
10 கந்தப்பு 42
11 வாத்தியார் 42
12 எப்போதும் தமிழன் 42
13 நீர்வேலியான் 42
14 வீரப் பையன்26 40
15 நிலாமதி 40
16 குமாரசாமி 40
17 தியா 40
18 வாதவூரான் 40
19 அஹஸ்தியன் 40
20 கல்யாணி 40
21 புலவர் 38
22 P.S.பிரபா 38
23 நுணாவிலான் 38
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PMThe Pakistan prayers have gone unanswered as the inevitable has happened, the game has been called off! IT IS USA WHO HAVE GONE THROUGH courtesy points being shared. Ireland and Pakistan have been knocked out of this World Cup. That’s all the hosts needed and they got it. Unfortunate it had to happen this way, everyone would have loved a game here but the weather gods had different ideas. Next up is an encounter between South Africa and Nepal on 15th June, Saturday. That game will begin at 5 am IST (11.30 pm GMT, Previous Day). Until next time then, goodbye and take care!

1 பிரபா USA 48

வாழ்த்துக்கள் முதல்வரே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல பிட்ச். இரண்டு இன்னிங்ஸும் ஒரே மாதிரி இருக்கும் பிட்ச்கள் அதிசயமானவை.
- குமரகுரு ருகுரமகு -

 

❤️.......

நல்ல ஒரு கலெக்‌ஷன்......

இரண்டு இன்னிங்ஸூக்கும் பிட்ச் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பவர் ஒரு விகடகவி போல.... குமரகுரு ருகுரமகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448207706_1750099912484060_4639477708809

 

448251544_1750013239159394_2692468136418

 

 

448170641_3861270420776586_5163489945535

சிங்கம்... செத்து விட்டது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை சனி (15 ஜூன்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

31)    முதல் சுற்று குழு D : சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா  எதிர் நேபாளம்    

SA  எதிர்  NEP

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

 

இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது நேபாளம் அதிர்ச்சி கொடுக்குமா?

spacer.png

 

 

 

backhand-index-pointing-down_1f447.png

32)    முதல் சுற்று குழு C : சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர் உகண்டா    

NZ  எதிர்  UGA

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

 

இப்போட்டியில் நியூஸிலாந்து இரண்டு புள்ளிகள் எடுத்து எல்லோருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா?

spacer.png

 

 

 

backhand-index-pointing-down_1f447.png

 

33)    முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா  எதிர் கனடா    

IND  எதிர்  CAN

அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

 

இப்போட்டியில் இந்திய அணியை கனடா அதிர்ச்சிக்குள்ளாக்குமா அல்லது சுருண்டுவிடுமா?

 

spacer.png

 

backhand-index-pointing-down_1f447.png

 

34)    முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா  எதிர் இங்கிலாந்து    

NAM  எதிர்  ENG

அனைவரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

 

இப்போட்டியிலும் இங்கிலாந்து மிகவேகமாக அடித்தாடுமா அல்லது சுப்பர் 8க்கு போகமுடியாமல் திரும்புமா?

spacer.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் புள்ளிகளில் மாற்றம் இருக்காது என்று சொல்ல வாறியள்........!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மழையும், மெதுவான ஆடுகளமும் அமெரிக்க @பிரபா வுக்கே வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. அவுஸ்திரேலியா சம்பியனாக வந்தால் அவரைப் நாலுகால் பாய்ச்சலில் கலைத்தாலும் பிடிக்கேலாது

உங்கள் பொன்னான வாய்கு சக்கரை போடுகிறேன், வாக்கு பலிக்கட்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

இப்போட்டியிலும் இங்கிலாந்து மிகவேகமாக அடித்தாடுமா அல்லது சுப்பர் 8க்கு போகமுடியாமல் திரும்புமா?

எவ்வளவு வேகமாக அடிக்கணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சூப்ப‌ர்8க்கு போன‌து ஒரு வித‌த்தில் ந‌ல்ல‌ம்

அமெரிக்கா ஊட‌க‌ங்க‌ளில் இந்த‌ செய்தி க‌ண்டிப்பாய் போடுவின‌ம் அதோட‌ அமெரிக்க‌ ம‌க்க‌ளின் சிறு பார்வை த‌ன்னும் கிரிக்கேட் மீது வ‌ரும்.....................அமெரிக்காவில் வெஸ்வோல் வ‌ள‌ந்த‌ மாதிரி கிரிக்கேட்டும் வ‌ள‌ர‌னும் 

50வ‌ருட‌ம் போன‌ பிறக்கு கிரிக்கேட்டில் அமெரிக்கா தான் ஜ‌ம்பவாங்க‌ளாய் இருப்பாங்க‌ள்🙏🥰................................

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

மொத்தத்தில் புள்ளிகளில் மாற்றம் இருக்காது என்று சொல்ல வாறியள்........!  😂 

புள்ளிகள் கூடலாம்! ஆனால் எல்லாரும் படிகள் மாறமாட்டினம்!

2 minutes ago, பிரபா said:

உங்கள் பொன்னான வாய்கு சக்கரை போடுகிறேன், வாக்கு பலிக்கட்டும்.

நான் இப்பவே “சூல வைரவா சுழட்டிக் குத்து” கீறித் துப்பல் போட்டிருக்கின்றேன்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

எவ்வளவு வேகமாக அடிக்கணும்?

இங்லாந்தும் ந‌ல்ல‌ புள்ளியோட‌ தான் நிக்குது

 

அவுஸ்சை வெல்ல‌னும் ஸ்கொட்லாந் வென்றால் 

 

இங்லாந் நாடு திரும்ப‌ ச‌ரி.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

இங்லாந்தும் ந‌ல்ல‌ புள்ளியோட‌ தான் நிக்குது

 

அவுஸ்சை வெல்ல‌னும் ஸ்கொட்லாந் வென்றால் 

 

இங்லாந் நாடு திரும்ப‌ ச‌ரி.............................

👍...

இங்கிலாந்து வென்று, ஸ்காட்லாந்து தோற்றால் போதும், இங்கிலாந்து சூப்பர் 8க்கு உள்ளே போய்விடும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

எவ்வளவு வேகமாக அடிக்கணும்?

நாளைய இங்கிலாந்து - நமீபியா போட்டி அல்லது நாளை மறுநாள் அவுஸ்திரேலியா - ஸ்கொட்லாந்து போட்டியில் ஒன்று மழையால் தடைபட்டாலும் இங்கிலாந்து அவுட்.

இங்கிலாந்து வெல்லவேண்டும், ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவிடம் தோற்கவேண்டும். அப்படி நடக்காவிட்டாலும் இங்கிலாந்து அவுட்!

மழைதான் பெரிய எதிரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448176648_122177805518033707_88100993783

இலங்கையின் மானத்தை காப்பாற்றியது மழை என்று தலைப்பு வர வேண்டும்.
- Siva Gopal -

மழைவந்ததாலை தான் உங்கட மானம் கொஞ்சமாவது காப்பாற்ற பட்டது. இல்லையேல் கோமணத்மையே உ௫வி இ௫ப்பாங்கள் நேபாளி.
- Thayaparan Mahalingam -

ஆளாளுக்கு இலங்கையை அடித்து நொறுக்கிய நிலையில்,  நேபாளத்திற்கு அந்த வாய்ப்பு மழையால் தடைபட்டது.
- Jagadeesh Ramya -

Just to miss. நேபாளம் வெல்ல வேண்டிய match. Better luck next time Nepal❤️
- Kantharajah Vinojan - 

இலங்கை மானத்தைக் காப்பாற்றும் சூரியன் எப்.எம்.
- Subanesh Santhakumar -

தலைப்பிலேயே நக்கல் பண்ணி  இருக்கு.
- Rathnam Kumaran -

இன்று மழை குறிக்கிட்டது இதற்கு முன் நடந்த இரண்டு மெட்ச்ல யார் குறிக்கிட்டது???
- Mohamed Farhan - 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

அமெரிக்காவில் வெஸ்வோல் வ‌ள‌ந்த‌ மாதிரி கிரிக்கேட்டும் வ‌ள‌ர‌னும் 

கிரிக்கெட்டா......... நியூயோர்க் மைதானத்திற்கு நடந்த கதி தான் அமெரிக்க கிரிக்கெட்டுக்கும்... அமெரிக்காவில் கால்ப்பந்து விளையாட்டே ஒரு ஓரமாகத் தான் போய்க் கொண்டிருக்குது, உலகக் கோப்பை, மெஸ்ஸி என்று ஆராவாரம் காட்டிய பின்னும். கிரிக்கெட்டும் இப்படியே இன்னுமொரு ஓரத்தாலே போக வேண்டியது தான்.........

திடீரென்று WNBAக்கு, பெண்கள் கூடைப்பந்து, வந்த வாழ்வு........இது தான் மேலே போகும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

கிரிக்கெட்டா......... நியூயோர்க் மைதானத்திற்கு நடந்த கதி தான் அமெரிக்க கிரிக்கெட்டுக்கும்... அமெரிக்காவில் கால்ப்பந்து விளையாட்டே ஒரு ஓரமாகத் தான் போய்க் கொண்டிருக்குது, உலகக் கோப்பை, மெஸ்ஸி என்று ஆராவாரம் காட்டிய பின்னும். கிரிக்கெட்டும் இப்படியே இன்னுமொரு ஓரத்தாலே போக வேண்டியது தான்.........

திடீரென்று WNBAக்கு, பெண்கள் கூடைப்பந்து, வந்த வாழ்வு........இது தான் மேலே போகும்.......

WNBA வ‌ர‌வேற்ப்பு பெற‌ முக்கிய‌ கார‌ண‌ம் NBA ம‌ற்ற‌ நாடுக‌ள் ம‌க‌ளிர் கூடைப‌ந்தில் வ‌ள‌ரும் போது த‌ங்க‌ட‌ நாடு பின்னோக்கி போவ‌தானு நினைத்து WNBA க்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள் கிட்ட‌ த‌ட்ட‌ நான் கூடைப‌ந்து பார்க்க‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து உல‌க‌ ச‌ம்பிய‌ன் அமெரிக்கா கூடைப‌ந்து ம‌க‌ளிர் அணி தான்

இந்த‌ ஒலிம்பிக்குலும் ம‌ற்ற‌ அணிக‌ளை சிம்பிலா வீழ்த்தி ப‌த‌க்க‌த்தை வெல்வின‌ம்............................

 

அமெரிக்க‌ ம‌க்க‌ள் NLFகொடுக்கும் முக்கிய‌த்துவ‌ம் பெரிசா ம‌ற்ற‌ விளையாட்டுக‌ளுக்கு கொடுப்ப‌தில்லை.......................

 

20வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ அமெரிக்கா கிரிக்கேட் அணிய‌ விட‌ இப்ப‌ இருக்கும் அமெரிக்கா அணி மிக‌ ப‌ல‌மான‌ அணி அதோட‌ அமெரிக்காவிலும் மெதுவாய் கிரிக்கேட் ம‌க்க‌ளிட‌த்தில் போய் சேர்ந்து இருக்கு

இந்தியா வீர‌ர் வும்ரா NFL முன்ன‌னி வீர‌ரை ச‌ந்திச்சு த‌ன‌து கிரிக்கேட் உடைய‌ அவ‌ருக்கு கொடுத்து அவ‌ர் த‌ன‌து NFL ரீசேட்டை கொடுத்தார்

இப்ப‌டி தான் கிரிக்கேட்ட‌ வ‌ள‌த்து எடுக்க‌னும்.......................

 

 

Link to comment
Share on other sites

 

 

India (Group A), Australia (Group B), Afghanistan (Group C), West Indies (Group C), South Africa (Group D) and USA (Group A) ஆகிய ஆறு நாடுகள்  super 8க்கு தெரிவாகி உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டம் தொடங்கிடம்டுது. இனி  இந்தபக்கம் வர நேரமில்லை. ஜேர்மனி ஸ்கெட்லாண்டுக்கு சாத்து சாத்து என்று சாத்துது. 4-0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டம் தொடங்கிடம்டுது. இனி  இந்தபக்கம் வர நேரமில்லை. ஜேர்மனி ஸ்கெட்லாண்டுக்கு சாத்து சாத்து என்று சாத்துது. 4-0

ஸ்கொட்தாந்துக்கு ரெட் காட் ஹா ஹா

 

ஸ்கொட்லாந் கால்ப‌ந்தில் ப‌ல‌மான‌ அணி கிடையாது

 

ஜேர்ம‌னி பெரிய‌ அணிக‌ளை வென்றால் தான் பாராட்டுவோம் புல‌வ‌ர் அண்ணா...............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் - உங்களது போட்டியில் அடுத்த சுற்றில் குழு   B இல் Australia முதலிடம் பெற்றாலும் கேள்வி 54 இல் சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 கேட்கப்பட்ட கேள்விக்கு B1 Australia என்று வராது என  போட்டி நடாத்துபவர்கள் முன்பே முடிவு செய்திருக்கிறார்கள். 

Six out of 20 teams have progressed so far to the Super Eight stage of the T20 World Cup 2024, with India (A1), Australia (B2), and Afghanistan (C1) in Group 1, and USA (A2), West Indies (C2) and South Africa (D1) in Group 2. The teams are assigned A1, B1 and so on not on the basis of where they finished in their group but according to pre-tournament designations.

 

 

Super Eights: how will the teams be grouped and seeded?

Eight teams have been allotted pre-decided seedings that they will retain for the Super Eight stage, provided they qualify. These teams, and their seedings, are:

A1 - India, A2 - Pakistan
B1 - England, B2 - Australia
C1 - New Zealand, C2 - West Indies
D1 - South Africa, D2 - Sri Lanka

The seedings for the other teams are not fixed. To understand it further, if D1 and D2 qualify from group D, and D2 top the group, D2 will not be given the D1 slot in the Super Eight stage despite topping the group. They will continue with the pre-decided fixtures in Super Eight that have been scheduled for D2.
But if, say, D3 or D4 qualify in place of, say, D1, the qualified team will replace D1 in the Super Eight.
If D3 and D4 both qualify, then the group topper will play D1's fixtures and the team that finishes second will be allotted D2's matches.
Once the eight teams are known, they will be grouped into Super Eight as follows:
Group 1: A1, B2, C1, D2
Group 2: A2, B1, C2, D1

The fixtures for the Super Eight stage, starting June 19, are already listed with the teams' seedings. No points will be carried forward from the first round to the second

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அணி வந்தாலும் இந்த முறை சொந்த நாட்டில நடக்கிறபடியால் பலமாகத்தான் இருப்பார்கள். 5-1 அதுவும் ஸேர்மனி own goal  போட்டுக்குடுத்திருக்கு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் இந்தியா, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பெரும்பாலும் Bangladesh அடுத்த சுற்றில் ஒரே குழுவில் போட்டியிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கந்தப்பு said:

இதனால் இந்தியா, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பெரும்பாலும் Bangladesh அடுத்த சுற்றில் ஒரே குழுவில் போட்டியிடும். 

ஆப்கானிஸ்தான்

முதல் போட்டி இந்தியா

இரண்டாவது அவுஸ்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.