Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வாத்தியார் said:

இங்கே யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாமல் உள்ளது
மூன்று அமெரிக்கர்களும் முன்னணியில் நிற்பார்களா என்று சொல்லவும் முடியாது

ஆனால் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளியே போகின்றோம் என்ற நிலையில் இருத்த மாதிரி இருந்து இப்போது அரை இறுதிக்கு வந்து இந்தியாவுடன் மோத இருக்கும் நிலை உண்மையில் அவர்களின் திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்ட்டத்தையும் காட்டுகின்றது.
இப்போது எனது கணிப்பு இறுதி விளையாட்டு இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்

வாத்தி அண்ணா

ப‌க‌ல் க‌ன‌வு ?

அப்கானிஸ்தான்

இங்லாந் பின‌லுக்கு வ‌ர‌ முடியாது

இந்தியா இங்லாந்தை போட்டு ஊம‌ குத்து குத்துவின‌ம்

தென் ஆபிரிக்காவை அப்கானிஸ்தான் லேசில் வெல்ல‌ முடியாது

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் 

19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ தென் ஆபிரிக்கா தான் தூக்கின‌து . அதே க‌ப்ட‌ன் அய்ட‌ன் ம‌ர்க்ர‌ம் இப்போது தென் ஆபிரிக்கா தேசிய‌ அணி க‌ப்ட‌னாய் இருந்து அணிய‌ ச‌ரியாக‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார்

கோப்பை ஒன்றில் தென் ஆபிரிக்காவுக்கு அல்ல‌து இந்தியாவுக்கு

இந்தியாவுக்கு தான் அதிக‌ வாய்ப்பு இருக்கு கோப்பை வெல்ல‌....................................

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌க‌ல் க‌ன‌வு ?

அப்கானிஸ்தான்

இங்லாந் பின‌லுக்கு வ‌ர‌ முடியாது

இந்தியா இங்லாந்தை போட்டு ஊம‌ குத்து குத்துவின‌ம்

தென் ஆபிரிக்காவை அப்கானிஸ்தான் லேசில் வெல்ல‌ முடியாது

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் 

19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ தென் ஆபிரிக்கா தான் தூக்கின‌து . அதே க‌ப்ட‌ன் அய்ட‌ன் ம‌ர்க்ர‌ம் இப்போது தென் ஆபிரிக்கா தேசிய‌ அணி க‌ப்ட‌னாய் இருந்து அணிய‌ ச‌ரியாக‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார்

கோப்பை ஒன்றில் தென் ஆபிரிக்காவுக்கு அல்ல‌து இந்தியாவுக்கு

இந்தியாவுக்கு தான் அதிக‌ வாய்ப்பு இருக்கு கோப்பை வெல்ல‌....................................

ஆப்கான் அவுசை அடிக்கும்   என்று கனவு யாரும்   காணவில்லை

இந்தியாவிடம் அவுஸ் அடி வாங்கும் என்ற எண்ணமும் பலருக்கும் இருக்கவில்லை

இப்படியே முதல் சுற்றில் SL  NZ  PaK
என்று பல அணிகளும் பலவீனமானது என்று யாரும் நினைக்கவில்லை

கிரிக்கெட்டு பணக்காரன் விளையாட்டு----
மழை வந்தால் விளையாடின விளையாட்டு எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை-----

கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் பலமாக இருந்தால் மழை மட்டுமல்ல----

சுனாமியே வந்து எல்லாவற்றையும் குழப்பிவிடும்-----

ஜாக்கிரதை கண்ணா ஜாக்கிரதை.....😂😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, வீரப் பையன்26 said:

கோப்பை ஒன்றில் தென் ஆபிரிக்காவுக்கு அல்ல‌து இந்தியாவுக்கு

இந்தியாவுக்கு தான் அதிக‌ வாய்ப்பு இருக்கு கோப்பை வெல்ல‌....................................

கடவுளே, இது உங்களுக்கு நாங்கள் வழங்கும் கடைசி சந்தர்ப்பம். இந்த தடவையாவது பையன் சார் சொல்வது போல நடக்க நீங்கள் திருவருள் புரியவேண்டும். 

இங்கிலாந்தோ அல்லது ஆப்கானோ வென்றால், எங்களுக்கு கெட்ட கோபம் வரக்கூடும்........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, வாத்தியார் said:

ஆப்கான் அவுசை அடிக்கும்   என்று கனவு யாரும்   காணவில்லை

இந்தியாவிடம் அவுஸ் அடி வாங்கும் என்ற எண்ணமும் பலருக்கும் இருக்கவில்லை

இப்படியே முதல் சுற்றில் SL  NZ  PaK
என்று பல அணிகளும் பலவீனமானது என்று யாரும் நினைக்கவில்லை

கிரிக்கெட்டு பணக்காரன் விளையாட்டு----
மழை வந்தால் விளையாடின விளையாட்டு எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை-----

கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் பலமாக இருந்தால் மழை மட்டுமல்ல----

சுனாமியே வந்து எல்லாவற்றையும் குழப்பிவிடும்-----

ஜாக்கிரதை கண்ணா ஜாக்கிரதை.....😂😂🤣

இன்னும் 4 நாள் தானே இருக்கு அது ம‌ட்டும் காத்து இருப்போம்..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ரசோதரன் said:

கந்தப்பு மெதுமெதுவாக மேலே ஏறி சத்தமில்லாமல் நான்காவது இடத்திற்கு வந்து விட்டார்......... ஆரம்பத்தில் முட்டை, முட்டை என்று கேவிக்கேவி அழுதவர், எல்லாவற்றையும் சத்துமா உருண்டையாக்கி சாப்பிட்டு இருக்கின்றார் போல.......

நியூசிலாந்து , பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகள் தோற்றபோது தொடர்ச்சியாக 6 போட்டிகளில் 5 க்கு முட்டை வாங்கினேன்.  அவுஸ்திரேலியாவும் தோற்றுவிட்டது. மறுபடியும் கனக்க முட்டைகள் கிடைக்கப்போகுது. 😀

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/6/2024 at 23:03, வீரப் பையன்26 said:

தாங்க‌ள் தான் உல‌கின் கிரிக்கேட் ம‌ன்ன‌ர்க‌ள் என்று க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அவுஸ்ரேலியா ப‌ழைய‌ க‌ப்ட‌ன் ரிக்கி பொயின்டீங் ஓவ‌ர் வில்டாப் விட்டார்

14வ‌ருட‌த்துக்கு முத‌ல் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் அறிமுக‌மான‌ அப்கானிஸ்தான் அணியிட‌ம் அவுஸ்ரேலியா தோத்த‌து அவுஸ் ர‌சிக‌ர்க‌ளை வெறுப்ப‌டைய‌ செய்யும்

20ஓவ‌ர் விளையாட்டில் அப்கானிஸ்தான் அணிய‌ சும்மா இடை போட‌க் கூடாது ச‌கோத‌ரி.......................

கிரிக்கேட்டில் வெல் மேலும் வ‌ள‌ர‌ அப்கானிஸ்தான் அணி வீர‌ர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்................................

Ricky Ponting ஒன்றும் பிழையாக கூறவில்லைத் தானே.. அவர் விளையாடிய காலத்தில் Australia ஒரு பலமிக்க அணியாகத் தானே இருந்தது.. இப்போ எதோ கஷ்டகாலம் கொஞ்சம் தடுமாறினம்..

West Indiesம் கூட கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலம் உண்டு.. இப்ப பார்த்தா ஏதோ கொஞ்ம் விளையாடினம்.. அப்படி விளையாட்டில இதெல்லாம் சகஜம்😊

23 hours ago, ஈழப்பிரியன் said:
On 25/6/2024 at 22:56, P.S.பிரபா said:

தோல்வி பரவாயில்லை ஆனால் யாரிடம் தோற்றோம் என்பதே பிரச்சனை.

spacer.png

நாங்களே நொந்து போயிருக்கிறம்😔

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, கந்தப்பு said:
23 hours ago, ரசோதரன் said:

கந்தப்பு மெதுமெதுவாக மேலே ஏறி சத்தமில்லாமல் நான்காவது இடத்திற்கு வந்து விட்டார்......... ஆரம்பத்தில் முட்டை, முட்டை என்று கேவிக்கேவி அழுதவர், எல்லாவற்றையும் சத்துமா உருண்டையாக்கி சாப்பிட்டு இருக்கின்றார் போல.......

நியூசிலாந்து , பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகள் தோற்றபோது தொடர்ச்சியாக 6 போட்டிகளில் 5 க்கு முட்டை வாங்கினேன்.

கீழகீழ போகேக்கை உங்களுக்கு தெரியலை.

மேல வாறது மட்டும் குடையுதே குத்துதோ என்று கேட்க வாறாரோ?

41 minutes ago, P.S.பிரபா said:

நாங்களே நொந்து போயிருக்கிறம்😔

இன்னும் 4 நாட்களில் நாங்களும் நொந்து நுhடுல்ஸ்சாக போறம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

கீழகீழ போகேக்கை உங்களுக்கு தெரியலை.

மேல வாறது மட்டும் குடையுதே குத்துதோ என்று கேட்க வாறாரோ?

இன்னும் 4 நாட்களில் நாங்களும் நொந்து நுhடுல்ஸ்சாக போறம்.

🤣......

நாங்களும் தான் இப்ப முட்டை முட்டையாக வாங்கிக் கொண்டிருக்கின்றோமே......

ஆனா, அதை எல்லாம் அடை வைச்சிருக்கிறம். அடுத்த களப் போட்டியில் பேடும், சேவலுமா இறங்கி ஓடும் பாருங்கோ..........🤣.

இன்னும் நாலு நாளில நாங்க நொந்து போகக் கூடாது என்றால், ஆப்கான் கோப்பையை வெல்ல வேணும்.... எனக்கு அந்த ஆப்கான் கோச் மேல நல்ல நம்பிக்கை இருக்குது..... அவர் கிரிக்கெட்டை தாண்டியும் யோசிக்கிறார்...... ஆடல், பாடல், ஆவேசம், நடிப்பு என்று வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.......😜.  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ரசோதரன் said:

எனக்கு அந்த ஆப்கான் கோச் மேல நல்ல நம்பிக்கை இருக்குது..... அவர் கிரிக்கெட்டை தாண்டியும் யோசிக்கிறார்...... ஆடல், பாடல், ஆவேசம், நடிப்பு என்று வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.......😜.  

அவர் அங்கிருந்து ஆட மைதானத்தில் தொப்பு தொப்பென்று விழுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஈழப்பிரியன் said:

கீழகீழ போகேக்கை உங்களுக்கு தெரியலை.

மேல வாறது மட்டும் குடையுதே குத்துதோ என்று கேட்க வாறாரோ?

இன்னும் 4 நாட்களில் நாங்களும் நொந்து நுhடுல்ஸ்சாக போறம்.

இன்னும் மூன்று நாள் தான் இருக்கு 29திக‌தி பின‌ல் ஈழ‌ப்பிரின் அண்ணா...................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (27 ஜூன்) இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் அணிகள் குழம்பியதாலும் இந்தியா இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடும் எனத் தீர்மானிக்கப்பட்டதாலும் புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

  • போட்டியில் வெற்றிபெறும் அணியை ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் சரியாகக் கணித்திருந்தால் மூன்று புள்ளிகள் வழங்கப்படும்.
  • போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது
  • அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது
  • போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

71)    முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ,  ஆப்கானிஸ்தான்  எதிர் தென்னாபிரிக்கா

 AFG  எதிர்  SA

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் WI
வீரப் பையன்26 ENG
சுவி IND
நிலாமதி ENG
குமாரசாமி NZ
தியா WI
தமிழ் சிறி ENG
புலவர் PAK
P.S.பிரபா ENG
நுணாவிலான் PAK
பிரபா USA IND
வாதவூரான் AUS
ஏராளன் IND
கிருபன் AUS
ரசோதரன் WI
அஹஸ்தியன் SA
கந்தப்பு AUS
வாத்தியார் IND
எப்போதும் தமிழன் AUS
நந்தன் PAK
நீர்வேலியான் IND
கல்யாணி NZ
கோஷான் சே WI

backhand-index-pointing-down_1f447.png

72)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா,  இந்தியா எதிர் இங்கிலாந்து

IND  எதிர்  ENG

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ENG
வீரப் பையன்26 IND
சுவி AUS
நிலாமதி IND
குமாரசாமி IND
தியா IND
தமிழ் சிறி IND
புலவர் AUS
P.S.பிரபா AUS
நுணாவிலான் NZ
பிரபா USA AUS
வாதவூரான் SL
ஏராளன் AUS
கிருபன் IND
ரசோதரன் IND
அஹஸ்தியன் ENG
கந்தப்பு IND
வாத்தியார் WI
எப்போதும் தமிழன் ENG
நந்தன் AUS
நீர்வேலியான் AUS
கல்யாணி PAK
கோஷான் சே ENG

இரண்டு போட்டிகளிலும் ஏதாவது ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் என ஒருவரும் கணிக்கவில்லை!

தென்னாபிரிக்கா முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றால் @Ahasthiyan க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கும்.

இந்தியா இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றால், இரண்டு போட்டிகளிலும் ஏதாவது ஒன்றில் இந்தியா வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கும்.

இங்கிலாந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றால், இரண்டு போட்டிகளிலும் ஏதாவது ஒன்றில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 08 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கும்.

அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெறாத மேற்கிந்தியத் தீவுகள், சிறிலங்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

நாளைய அரையிறுதிப் போட்டிகளில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, கிருபன் said:

தென் ஆபிரிக்கா🇿🇦...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, P.S.பிரபா said:

Ricky Ponting ஒன்றும் பிழையாக கூறவில்லைத் தானே.. அவர் விளையாடிய காலத்தில் Australia ஒரு பலமிக்க அணியாகத் தானே இருந்தது.. இப்போ எதோ கஷ்டகாலம் கொஞ்சம் தடுமாறினம்..

West Indiesம் கூட கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலம் உண்டு.. இப்ப பார்த்தா ஏதோ கொஞ்ம் விளையாடினம்.. அப்படி விளையாட்டில இதெல்லாம் சகஜம்😊

spacer.png

போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தானின் வெற்றி உறுதியான‌து

முன்ன‌னி வீர‌ர்க‌ள் எல்லாரும் அவுட் வெற்றி அப்கானிஸ்தான் அணிக்கு என்று தெரிந்த‌து

பிற‌க்கு ம‌க்ஸ்வேல் த‌னி ஒருவ‌னாய் நின்று ட‌வுல் செஞ்சேரி அடிக்க‌ ஒரு மாதிரி அவுஸ் போராடி வென்று விட்டின‌ம்

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் கிடைச்ச‌ கைச்சுக்க‌ளை விட‌ அது அவுஸ்சுக்கு சாத‌கமாய் அமைந்து விட்ட‌து

அவுஸ்ரேலியா அணிய‌ பார்த்து ப‌ய‌ந்த‌ கால‌ம் ம‌லை ஏறி போய் விட்ட‌து😛.............................

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@குமாரசாமி

கிரிக்கேட்ட‌ க‌ரைச்சு குடிச்ச‌ ந‌ம்ம‌ட‌ தாத்தாவை காண‌ வில்லை😁

சாமி தாத்தா ச‌வுக்கிய‌மா..............................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ர‌சித் ஹான் த‌மிழிழ‌ க‌தைச்ச‌துக்காவ‌து நாளைக்கு அப்கானிஸ்தான் வெல்ல‌னும்🙏🥰.............................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வீரப் பையன்26 said:

@குமாரசாமி

கிரிக்கேட்ட‌ க‌ரைச்சு குடிச்ச‌ ந‌ம்ம‌ட‌ தாத்தாவை காண‌ வில்லை😁

சாமி தாத்தா ச‌வுக்கிய‌மா..............................

நான்  ஒரு பிஸ்னஸ் அலுவலாய் தூ..தூ..தூர இடத்துக்கு போட்டு இப்பதான் வந்தனான்.  🤣

7 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னும் 4 நாட்களில் நாங்களும் நொந்து நுhடுல்ஸ்சாக போறம்.

இது...இதுதான் நான் எதிர்பாத்தது. இந்த பயம் எப்பவும் இருக்கணும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, குமாரசாமி said:

நான்  ஒரு பிஸ்னஸ் அலுவலாய் தூ..தூ..தூர இடத்துக்கு போட்டு இப்பதான் வந்தனான்.  🤣

அப்ப‌டியா ம‌கிழ்ச்சி ம‌கிழ்ச்சி.....................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, குமாரசாமி said:

நான்  ஒரு பிஸ்னஸ் அலுவலாய் தூ..தூ..தூர இடத்துக்கு போட்டு இப்பதான் வந்தனான்.  🤣

ஓஓஓஓஓ சாமத்திய வீடு மாதிரி அமுக்க கூடியதாக இருந்ததோ?

1 hour ago, குமாரசாமி said:
9 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னும் 4 நாட்களில் நாங்களும் நொந்து நுhடுல்ஸ்சாக போறம்.

இது...இதுதான் நான் எதிர்பாத்தது. இந்த பயம் எப்பவும் இருக்கணும். 😎

மற்றவைக்கும் இடம் கொடுக்கணுமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓஓ சாமத்திய வீடு மாதிரி அமுக்க கூடியதாக இருந்ததோ?

போன இடம் லேசுப்பட்ட இடமில்லை  எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும். தோல்வியால் துவண்டு போன கிரிக்கெட்  கும்பல் போல் வீடு வந்து சேர்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வீரப் பையன்26 said:

போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தானின் வெற்றி உறுதியான‌து

முன்ன‌னி வீர‌ர்க‌ள் எல்லாரும் அவுட் வெற்றி அப்கானிஸ்தான் அணிக்கு என்று தெரிந்த‌து

பிற‌க்கு ம‌க்ஸ்வேல் த‌னி ஒருவ‌னாய் நின்று ட‌வுல் செஞ்சேரி அடிக்க‌ ஒரு மாதிரி அவுஸ் போராடி வென்று விட்டின‌ம்

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் கிடைச்ச‌ கைச்சுக்க‌ளை விட‌ அது அவுஸ்சுக்கு சாத‌கமாய் அமைந்து விட்ட‌து

அவுஸ்ரேலியா அணிய‌ பார்த்து ப‌ய‌ந்த‌ கால‌ம் ம‌லை ஏறி போய் விட்ட‌து😛.............................

50 ஓவர் போட்டிகளில் உலகக்கிண்ணத்தில் அதிக வெற்றிகள் பெற்றது . 5 முறை உலகக்கிண்ணத்தினை பெற்று இருக்கிறது . 

அவுஸ்திரேலியா.  மக்ஸ்வெல் 50 ஓவர் போட்டியில்தான் 200 ஓட்டங்கள் பெற்று இருக்கிறார்  

20 ஓவர் போட்டியில் ஒரே ஒருமுறை மட்டுமே வென்ற அணி அவுஸ்திரேலியா . கடைசியாக 2022 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியிலும் சூப்பர் 6 க்கு செல்லாமல் தோற்ற அணி அவுஸ்திரேலியா  . இதுவரை நடை பெற்ற உலககிண்ணத்தினை அதிகபட்சம் இருமுறை வென்ற அணி இங்கிலாந்து, மேற்கிந்தியா தீவுகள் மட்டுமே . 

50 ஓவர் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அவுஸ்திரேலியா சாதனை படைத்தாலும் 20 20 கிண்ணப்போட்டிகளில் தோல்விகளை அதிகம் பெற்று இருக்கிறது .

2007 - அரை இறுதி போட்டி தெரிவு

2009 - சூப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படவில்லை

2010 - 2 மிடம்

2012 -அரை இறுதி 

2014 - சூப்பர் 10 

2016 -  சூப்பர் 10 

2021 - முதலிடம்

2022 - சூப்பர் 10 

இதுவரை நடந்த 9 உலகக்கிண்ணத்தில் (2024 சேர்த்து) 4 முறை மட்டுமே அவுஸ்திரேலியா அரை இறுதிக்கூ முன்னேறி உள்ளது  . 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறிப்பாக 2009 இல் மேற்கிந்தியா தீவு , இலங்கை இருந்த குழுவில் இறுதியாக வந்து ஆரம்ப சுற்றில் வெளியேறிய அவுஸ்திரேலியா. 2007 இல் சிம்பாவேயுடன் தோல்வியை பெற்ற அணி அவுஸ்திரேலியா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கந்தப்பு said:

50 ஓவர் போட்டிகளில் உலகக்கிண்ணத்தில் அதிக வெற்றிகள் பெற்றது . 5 முறை உலகக்கிண்ணத்தினை பெற்று இருக்கிறது . 

அவுஸ்திரேலியா.  மக்ஸ்வெல் 50 ஓவர் போட்டியில்தான் 200 ஓட்டங்கள் பெற்று இருக்கிறார்  

20 ஓவர் போட்டியில் ஒரே ஒருமுறை மட்டுமே வென்ற அணி அவுஸ்திரேலியா . கடைசியாக 2022 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியிலும் சூப்பர் 6 க்கு செல்லாமல் தோற்ற அணி அவுஸ்திரேலியா  . இதுவரை நடை பெற்ற உலககிண்ணத்தினை அதிகபட்சம் இருமுறை வென்ற அணி இங்கிலாந்து, மேற்கிந்தியா தீவுகள் மட்டுமே . 

50 ஓவர் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அவுஸ்திரேலியா சாதனை படைத்தாலும் 20 20 கிண்ணப்போட்டிகளில் தோல்விகளை அதிகம் பெற்று இருக்கிறது .

2007 - அரை இறுதி போட்டி தெரிவு

2009 - சூப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படவில்லை

2010 - 2 மிடம்

2012 -அரை இறுதி 

2014 - சூப்பர் 10 

2016 -  சூப்பர் 10 

2021 - முதலிடம்

2022 - சூப்பர் 10 

இதுவரை நடந்த 9 உலகக்கிண்ணத்தில் (2024 சேர்த்து) 4 முறை மட்டுமே அவுஸ்திரேலியா அரை இறுதிக்கூ முன்னேறி உள்ளது  . 

இதை எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பார்த் க‌ட‌ந்து வ‌ந்த‌வ‌ன்...................

20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை அவுஸ்ரேலியாவின்ட‌ கைக்கு போக‌ 14 வ‌ருட‌ம் எடுத்த‌து 

அவுஸ்ரேலியா 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்க‌ முத‌ல் இல‌ங்கை அணி தூக்கி விட்ட‌து

இப்ப‌ இருக்கும் அவுஸ்ரேலியா அணிய‌ நினைத்தால் சிம்பிலா வீழ்த்த‌லாம்......................போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் விட்ட‌ கைச்சால் தான் அவுஸ்ரேலியா அணி வென்ற‌து...............ம‌ஸ்வேலையும் அவுட் ஆக்கி இருக்க‌னும் 100ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் அவுஸ்ரேலியாவை அப்கானிஸ்தான் வென்று இருக்கும்.......................

இப்ப‌ இருக்கும் அவுஸ்ரேலியா அணி 20வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ அணி கிடையாது

ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு உல‌க் ம‌ட்டில் அதிக‌ திற‌மை வாய்ந்த‌ வீர‌ர்க‌ள் இந்தியாவிட‌ம் தான் இருக்கு . ஆனால் அவ‌ர்க‌ளுக்கு அதிஷ்ட‌ம் இல்லை..................அது தான் 2011உல‌க‌ கோப்பையுட‌ன் நிக்கின‌ம்

இந்த‌ முறை ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு இதையும் கோட்ட‌ விட்டால் 

ஜ‌பிஎல்லோட‌ கிரிக்கேட் கால‌த்தை ஓட்ட‌ ச‌ரி😛..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, கந்தப்பு said:

இதுவரை நடந்த 9 உலகக்கிண்ணத்தில் (2024 சேர்த்து) 4 முறை மட்டுமே அவுஸ்திரேலியா அரை இறுதிக்கூ முன்னேறி உள்ளது  . 

4 minutes ago, வீரப் பையன்26 said:

இதை எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பார்த் க‌ட‌ந்து வ‌ந்த‌வ‌ன்...................

உங்கள் இரண்டு பேருக்கும் நிறைய இரகசியங்கள் தெரிந்திருக்குது.........ஆனால், இப்ப போட்டி முடியிற நேரத்திலதான் எங்களுக்கு இதைச் சொல்லித் தருகிறீர்கள்......🤣

இந்த ரகசியத்தை முதலே நீங்கள் எங்களுக்கு சொல்லியிருந்தால், நாங்கள் அவுஸை விட்டிட்டு ஆப்கானைத்தான் தெரிவு செய்திருப்போம்......😜.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்கானிஸ்தான் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்.....................உந்த‌ மைதான‌ம் வேக‌ ப‌ந்து வீச்சுக்கு சாத‌க‌மான‌து

க‌ட‌சியாய் உந்த‌ மைதான‌த்தில்

நியுசிலாந் எதிர் வெஸ்சின்டீஸ் விளையாடி வெஸ்சின்டிஸ் வென்ற‌தும் உல‌க‌ கோப்பையில் இருந்து நியுசிலாந் அணி வெளி ஏறின‌து....................

அப்கானிஸ்தானிட‌ம் இர‌ண்டு ந‌ல்ல‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் இருக்கின‌ம் மீத‌ம் உள்ள‌ இர‌ண்டு பேர‌ ந‌ம்ப‌ முடியாது

அப்கானிஸ்தானின் சுழ‌ல் ப‌ந்து உந்த‌ மைதான‌த்தில் சுழ‌லுமா...............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடிச்சு ஆட‌க் கூடிய‌ அப்கானிஸ்தான் விக்கேட் கீப்ப‌ர் அவுட்............................

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.