Jump to content

போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!


Recommended Posts

On 18/6/2024 at 02:57, Kapithan said:

தற்போதும் EU ரஸ்யாவிலிருந்து எரிவாயுவைக் கொள்வனவு செய்கின்றன என்பது விளக்கம் நிறைந்தவருக்குத் தெரியாதோ? 

 

எரிவாயு பற்றி விளக்கம் கேட்டதால் ஒரு தகவல்.

Gazprom. அரச வருமானத்தில் முக்கிய பங்குவகிக்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனம். சோவியத் உடைவின் பின் வரலாற்றில் முதல் தடவையாக இந்த நிறுவனம் இந்த வருட ஆரம்பத்தில் நட்டமடைந்துள்ளது. 2023 இறுதியில் ஐரோப்பாவின் எரிவாயு இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 15 வீதமானது. 9 வீதம் குழாய் மூலமாகவும் மிகுதி திரவ நிலையிலும் ஐரோப்பா இறக்குமதி செய்கிறது.

குழாய் மூலமான எரிவாயு உக்ரெய்ன் வழியாகவே ஐரோப்பாவுக்குள் வருகிறது. ரஷ்யா ஐரோப்பாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி குழாயினை உக்ரெய்ன் அனுமதிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் முடிவடைகிறது. 

இந்த வாரம் ஐரோப்பா கொண்டுவந்த பொருளாராத் தடையின்படி ரஷ்யாவின் திரவ வாயு இறக்குமதி நிறுத்தப்படுகிறது.

மேலதிகமாக இன்னொரு தகவல். இறுதியாக புதின் சீனாவுக்குச் சென்று சீன அதிபரைச் சந்தித்தபோது சீனாவுக்கான எரிவாயு வழங்கல் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையில் குழாய் அமைக்கப்பட வேண்டும் என்று புதின் கூறியுள்ளார். சீனாவோ எங்களுக்கு எரிவாயு விற்பதானால் நீங்கள் தான் குழாய் அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டது. ஆனால் அந்த அளவுக்கு Gazprom இடம் பணம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் செல்லும் இடமெல்லாம் சிறப்பு என செய்திகள் சொல்கின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்த வரையில் ஜேர்மனிக்கான ரஷ்ய எரிவாயு  இந்திய முகவர்களால் கொண்டு வரப்படுகின்றதென அறிந்தேன். உண்மை பொய் சாட்சியம் ஏதுமில்லை.

மற்றும் படி ஜேர்மனிக்கான ரஷ்ய எரிவாயு நிறுத்தப்பட்டு விட்டதாக  அமைச்சகமே உத்தியோகபூர்வமாக தெரிவித்து விட்டது. ஆனால் இன்னும் எரிகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

35 minutes ago, குமாரசாமி said:

நானறிந்த வரையில் ஜேர்மனிக்கான ரஷ்ய எரிவாயு  இந்திய முகவர்களால் கொண்டு வரப்படுகின்றதென அறிந்தேன். உண்மை பொய் சாட்சியம் ஏதுமில்லை.

மற்றும் படி ஜேர்மனிக்கான ரஷ்ய எரிவாயு நிறுத்தப்பட்டு விட்டதாக  அமைச்சகமே உத்தியோகபூர்வமாக தெரிவித்து விட்டது. ஆனால் இன்னும் எரிகின்றது.

இடை முகவர்களால் தான் மேற்குலகு வாழ்கிறது என்பது வெள்ளிடை மலை. சிலர் கேட்டு காணொளிகளும் இணைக்கப்பட்டிருந்தன. 

Link to comment
Share on other sites

22 hours ago, குமாரசாமி said:

ஆனால் இன்னும் எரிகின்றது.

நோர்வே எரிவாயுவும் எரியும்.

முகவர்களால் ஐரோப்பா வாழ்கிறதென்றால் Gazprom இலாபத்தில் அல்லவா இயங்க வேண்டும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gazprom  இழந்த இழப்பை மீட்டெடுப்பது சாத்தியமில்லை  என்று ரஷ்யாவினால் நியமிக்கபட்ட விசாரணை குழுவே எச்சரித்துள்ளது.

Link to comment
Share on other sites

Russian oil finds ‘wide open’ back door to Europe, critics say

Middlemen are cashing in as Russian crude finds indirect routes to the European market, politicians and industry insiders allege.

RUSSIA-ECONOMY-ENERGY-ILLUSTRATION
Significant quantities of Russian hydrocarbons, particularly oil, are still flowing around sanctions and into the European market | Natalia Kolesnikova/AFP via Getty Images
 

European Commission President Ursula von der Leyen has declared Europe's dependence on Russian oil and gas "history."

But others, from senior Ukrainian officials to MEPs and industry insiders, say that chapter of history is still being written.

Significant quantities of Russian hydrocarbons, particularly oil, are still flowing around sanctions and into the European market, they say, earning payments that fund Vladimir Putin's war machine.

“I had a friend in New York in the 1990s who complained cockroaches would get into his apartment through any available hole — that’s what Russia is doing with its energy,” Oleg Ustenko, economic adviser to Ukrainian President Volodymyr Zelenskyy, told POLITICO. “We have to fix these holes to stop Russia receiving this blood money they are using to finance the military machine that is destroying our country and killing our people.”

Crude oil is notoriously difficult to track on global markets. It can easily be mixed or blended with other shipments in transit countries, effectively creating a larger batch of oil whose origins can't be determined. The refining process, necessary for any practical application, also removes all traces of the feedstock's origin.

A complex network of shipping companies, carrying the flags of inscrutable offshore jurisdictions, adds a further layer of mystery; some have been accused of helping Russia to hide the origin of its crude exports using a variety of different means.

“Unlike pipeline gas, the oil market is global. Swap and netting systems, and mixing varieties are common practice,” said Mikhail Khodorkovsky, a prominent exiled critic of Putin and the former CEO of oil and gas giant Yukos.

“The result of the embargo is a significant increase in Russian transportation costs, a significant redistribution of income in favor of intermediaries, and some additional discount due to the narrowing of the buyers' market.”

Crude workarounds?

The EU has largely banned Russian fossil fuels since the invasion of Ukraine in February 2022, with exceptions for limited quantities of pipeline crude oil, pipeline gas, liquefied natural gas (LNG), and oil products.

But large volumes of Russian crude oil — a bigger source of revenue than gas — are still being shipped onto global markets, leading some experts to suspect they are finding their way to Europe's market through the back door.

“Since the introduction of sanctions, the volumes of crude oil Russia is exporting have remained more or less steady,” said Saad Rahim, chief economist at global commodities trading firm Trafigura. “It’s possible that Russian oil is still being sold on to the EU and Western nations via middlemen."

iStock-1387427258-1024x681.jpg
Crude oil is notoriously difficult to track on global markets | Image via iStock

One potential route into Europe is through Azerbaijan, which borders Russia and is the starting point of the Baku-Tbilisi-Ceyhan (BTC) pipeline, operated by BP. The port of Ceyhan, in Turkey, is a major supply hub from which crude oil is shipped to Europe; it also receives large quantities from Iraq through the Kirkuk-Ceyhan pipeline.

François Bellamy, a French MEP and member of the European Parliament’s Committee on Industry, Research and Energy, aired suspicions about this route in a recent question to the Commission. Data show that Azerbaijan exported 242,000 barrels a day more than it produced between April and July last year, he said — a large margin over domestic production, which stood at 648,000 barrels a day last month and is in long-term decline, according to ministry figures.

“How can a country diminish its production and increase its exports at the same time? There is something completely inconsistent in the figures and this inconsistency creates suspicions that sanctions are being circumvented,” Bellamy said.

A spokesperson for the Commission said it is working to crack down on loopholes in sanctions regimes and has appointed the EU's former ambassador to the U.S., David O’Sullivan, as a special envoy tasked with tackling circumvention. The official also pointed out that data cited by Bellamy on Azerbaijani oil transactions, the most recent publicly available, “happened before the sanctions entered into force so there is no question of evasion of sanctions there.”

“Azerbaijan does not export Russian oil to the EU via the BTC pipeline,” said Aykhan Hajizada, spokesperson for the country’s foreign ministry, adding that while “Azerbaijan continues to use all non-sanctioned oil regardless of source,” it “remains committed to conducting its supply and trading operations with the utmost care and diligence, in line with relevant laws and regulations.”

BP has previously been forced to deny that the BTC pipeline carries Russian oil, and data seen by POLITICO for crude shipments from Ceyhan shows a recent dip in the volume of exports to the EU, from around 3 million tons per month (about 700,000 barrels per day) in early 2022 to around 2 million tons a month this year.

Slick operations

At the same time, though, Turkey doubled its direct imports of Russian oil last year and has refused to impose sanctions on Russian crude despite simultaneously offering military and humanitarian support to Ukraine.

Finland’s Centre for Research on Energy and Clean Air (CREA) warned late last year that "a new route for Russian oil to the EU is emerging through Turkey, a growing destination for Russian crude oil,” where it is refined into oil products that are not subject to sanctions and sold on.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்ய எண்ணெய்க்கான ஒரு புதிய பாதை துருக்கி வழியாக உருவாகி வருகிறது, இது ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான வளர்ந்து வரும் இடமாகும்," அங்கு அது பொருளாதாரத் தடைகளுக்கு உட்படாத எண்ணெய் பொருட்களாக சுத்திகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

“We have enough evidence that some international companies are buying refinery products made from Russian oil and selling them on to Europe,” said Ustenko, the Zelenskyy adviser. “It’s completely legal, but completely immoral. Just because it’s allowed doesn’t mean we don’t need to do anything about it.”

On Monday, British NGO Global Witness released a report that found Russian oil has consistently been sold at prices far exceeding the $60 cap imposed by G7 countries in December last year.

"The fact Russian oil continues to flow round the world is a feature, not a bug, of Western sanctions," said Mai Rosner, a campaigner who worked on the report. "Governments offered the fossil fuel industry a wide-open back door, and commodity traders and big oil companies are exploiting these loopholes to continue business as usual."

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்ய எண்ணெய்க்கான ஒரு புதிய பாதை துருக்கி வழியாக உருவாகி வருகிறது, இது ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான வளர்ந்து வரும் இடமாகும்," அங்கு அது பொருளாதாரத் தடைகளுக்கு உட்படாத எண்ணெய் பitico.eu/article/russia-oil-vladimir-putin-ukraine-war-wide-open-back-door-to-europe-critics-say/

https://www.politico.eu/article/russia-oil-vladimir-putin-ukraine-war-wide-open-back-door-to-europe-critics-say/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2024 at 00:29, இணையவன் said:

நோர்வே எரிவாயுவும் எரியும்.

ஓம் தெரியும்......நோர்வே  எரிவாயுவும்  எரியும் எண்டு தெரியும். அமெரிக்கன் எரிவாயுவும் எரியும் எண்டு தெரியும். அந்த எரிவாயு  எரியும் எண்டு தெரிஞ்ச பிறகும் என்ன கோதாரிக்கு இரண்டு எரிவாயு பைப் லைன் ரஷ்யாவிலை இருந்து ஜேர்மனிக்கு தாட்டவையள்?

வாற வருசம் அல்லது அடுத்த வருசம் பொறுத்திருங்கள். கதைகள் மாறும் காலம். ஏனென்றால் இந்த உலகில் எரிசக்தி அரசியல் மிக மிக முக்கியமானது. அதை வைத்தே இந்த உலகம் இயங்கின்றது. 

அப்போது சந்திப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2024 at 02:09, குமாரசாமி said:

புட்டின் செல்லும் இடமெல்லாம் சிறப்பு என செய்திகள் சொல்கின்றது.

 

 

இப்ப‌டி ஒரு வ‌ர‌வேற்ப்பை அமெரிக்கா ஜ‌னாதி ப‌திக‌ளுக்கு கூட‌ ஒரு நாடும் கொடுத்த‌ தில்லை

செம‌ தில்லா இருவ‌ரும் வாக‌ன‌ம் ஓட்டுவ‌து

சிறுமிக‌ள் பூ கொத்துட‌ன் நீண்ட‌ தூர‌ம் நின்று வ‌ர‌வேற்ப்பு கொடுத்த‌து...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vasee said:

 

சோவியத் ஒன்றியத்தின் பிரிவுகளின் பின் மேற்குலகுடன் ஒன்றி பயணிக்க விரும்பிய புட்டின் அவர்களை நரிப்புத்தியுடன் புறம் தள்ளி தங்கள் இராச்சியத்தை  விரிவுபடுத்த திட்டமிடுபவர்களுக்கு நல்லதொரு ஆப்பு இறுகுகின்றது போல் தெரிகின்றது.

இன்றைய உலகில் ஒருவர் மன சுத்தியுடன் பழகினால் அல்லது இதய பூர்வமாக பழகினால் அவர்கள் முதுகில் குத்துவதே நாகரீகமாகி விட்டது.

பொய்யாக வாழ்ந்தால் பாராட்டுக்கள் குவியும். புண்ணியம் செய்தால் நாய் கூட மதிக்காது. இதுதான் இன்றைய உலகம்.

இணைப்பிற்கு நன்றி @vasee

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2024 at 08:31, குமாரசாமி said:

சோவியத் ஒன்றியத்தின் பிரிவுகளின் பின் மேற்குலகுடன் ஒன்றி பயணிக்க விரும்பிய புட்டின் அவர்களை நரிப்புத்தியுடன் புறம் தள்ளி தங்கள் இராச்சியத்தை  விரிவுபடுத்த திட்டமிடுபவர்களுக்கு நல்லதொரு ஆப்பு இறுகுகின்றது போல் தெரிகின்றது.

இன்றைய உலகில் ஒருவர் மன சுத்தியுடன் பழகினால் அல்லது இதய பூர்வமாக பழகினால் அவர்கள் முதுகில் குத்துவதே நாகரீகமாகி விட்டது.

பொய்யாக வாழ்ந்தால் பாராட்டுக்கள் குவியும். புண்ணியம் செய்தால் நாய் கூட மதிக்காது. இதுதான் இன்றைய உலகம்.

இணைப்பிற்கு நன்றி @vasee

உங்கள் கருத்திற்கு நன்றி, இந்த காணொளியில் உடல் மொழி எனும் கருத்தாய்வினை இங்கு இணைத்தபோது யாராவது கிளி யோசியம் பற்றி கூறுவார்கள் என எதிர்பார்த்தேன்😁.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் உலகில் போர் பதற்றம் உள்நாட்டு பிரச்சினைகள் குறைவடையும் என எதிர்பார்க்க அதனை விட மோசமாக சூழ்நிலை உருவாகி இப்போது அணுவாயுத போர் ஆரம்பிக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள், இதனைவிட பனிப்போர்காலத்தில் ஓரளவு உலகம் பாதுகாப்பாக இருந்தது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

உங்கள் கருத்திற்கு நன்றி, இந்த காணொளியில் உடல் மொழி எனும் கருத்தாய்வினை இங்கு இணைத்தபோது யாராவது கிளி யோசியம் பற்றி கூறுவார்கள் என எதிர்பார்த்தேன்😁.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் உலகில் போர் பதற்றம் உள்நாட்டு பிரச்சினைகள் குறைவடையும் என எதிர்பார்க்க அதனை விட மோசமாக சூழ்நிலை உருவாகி இப்போது அணுவாயுத போர் ஆரம்பிக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள், இதனைவிட பனிப்போர்காலத்தில் ஓரளவு உலகம் பாதுகாப்பாக இருந்தது.

இது எமது ஒவ்வொருவரினதும் வீழ்ச்சி. இதை ஓரளவு பாதுகாப்பு என்று எப்படி சொல்ல முடியும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2024 at 02:50, விசுகு said:

இது எமது ஒவ்வொருவரினதும் வீழ்ச்சி. இதை ஓரளவு பாதுகாப்பு என்று எப்படி சொல்ல முடியும்??

ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள பேரரசுகளின் வீழ்ச்சியின் விழைவாக பேரழிவு ஏற்படுவதே உலக வரலாற்றின் பக்கங்களாக இருக்கின்றது உரோம பேரரசின் வீழ்ச்சி ஐரோப்பாவின் இருண்டகாலம் என கூறுகிறார்கள், மொங்கோலிய பேரசின் வீழ்ச்சி, ஒட்டமன் பேரரசின் வீழ்ச்சி என நீண்டு செல்கிறது இதில் இரண்டு உலகப்போர்களை பேரரசின் வீழ்ச்சி உருவாக்கி விட்டது அடுத்து அமெரிக்காவின் வீழ்ச்சி தற்போது 3ஆம் உலகப்போரினை உருவாக்கி உலக அழிவிற்கு வழிவகுக்க உள்ளதாக கருதுகிறேன்.

பனிப்போர் காலத்தில் உலகில் ஒரு பல சமச்சீர் நிலை காணப்பட்டது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி அமெரிக்காவினை ஏகாதிபத்தியத்தின் அடித்தளமிட அமெரிக்கா  பொருளாதாரம், அரசியல் என்பவற்றில் பல தவறான முடிவுகள் எடுத்து தற்போதுள்ள பலவீனமான் அமெரிக்காவினை உருவாக்கி விட்டது.

அமெரிக்க உலக ஒழுங்கு ஒரு அணுகுண்டு தாக்குதலுடன் அமெரிக்காவினால் தொடங்கி வைக்கப்பட்டதனை போலவே அதனது முடிவு காலமும் அணுகுண்டு போரிடன் முடிவடையலாம் என கருதுகிறேன்.

பனிப்போர் காலம் தொடர்ந்திருந்தால் அமெரிக்கா இவ்வாறு பலவீனமாகியிருக்கும் என நான் கருதவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள பேரரசுகளின் வீழ்ச்சியின் விழைவாக பேரழிவு ஏற்படுவதே உலக வரலாற்றின் பக்கங்களாக இருக்கின்றது உரோம பேரரசின் வீழ்ச்சி ஐரோப்பாவின் இருண்டகாலம் என கூறுகிறார்கள், மொங்கோலிய பேரசின் வீழ்ச்சி, ஒட்டமன் பேரரசின் வீழ்ச்சி என நீண்டு செல்கிறது இதில் இரண்டு உலகப்போர்களை பேரரசின் வீழ்ச்சி உருவாக்கி விட்டது அடுத்து அமெரிக்காவின் வீழ்ச்சி தற்போது 3ஆம் உலகப்போரினை உருவாக்கி உலக அழிவிற்கு வழிவகுக்க உள்ளதாக கருதுகிறேன்.

பனிப்போர் காலத்தில் உலகில் ஒரு பல சமச்சீர் நிலை காணப்பட்டது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி அமெரிக்காவினை ஏகாதிபத்தியத்தின் அடித்தளமிட அமெரிக்கா  பொருளாதாரம், அரசியல் என்பவற்றில் பல தவறான முடிவுகள் எடுத்து தற்போதுள்ள பலவீனமான் அமெரிக்காவினை உருவாக்கி விட்டது.

அமெரிக்க உலக ஒழுங்கு ஒரு அணுகுண்டு தாக்குதலுடன் அமெரிக்காவினால் தொடங்கி வைக்கப்பட்டதனை போலவே அதனது முடிவு காலமும் அணுகுண்டு போரிடன் முடிவடையலாம் என கருதுகிறேன்.

பனிப்போர் காலம் தொடர்ந்திருந்தால் அமெரிக்கா இவ்வாறு பலவீனமாகியிருக்கும் என நான் கருதவில்லை.

உடன்பட முடியவில்லை 

ஒவ்வொரு போர்களுக்கும் முடிவுண்டு அல்லவா?

பனிப்போர் இன்னும் முடியவில்லை என்பது தான் உக்ரைன் போரின் தொடக்கம்.??

பார்க்கலாம். நன்றி நேரத்திற்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

உடன்பட முடியவில்லை 

ஒவ்வொரு போர்களுக்கும் முடிவுண்டு அல்லவா?

பனிப்போர் இன்னும் முடியவில்லை என்பது தான் உக்ரைன் போரின் தொடக்கம்.??

பார்க்கலாம். நன்றி நேரத்திற்கு 

இந்த அமெரிக்க உலக ஒழுங்கு இன்னமும் முடியவில்லை இந்த அமெரிக்க ஒழுங்கு கால கட்டத்தில் நிகழ்ந்த பனிப்போர் முடிவுற்றுவிட்டது, தற்போது நிகழும் போர் சில தவறான கொள்கை பின்பற்றல்கள், இந்தியாவின் புலிகள் மீதான தடை மாதிரித்தான்.

அமெரிக்கா தனது மேலாதிக்கத்தினை நிலை நிறுத்த பொருளாதார ரீதியாக தன்னை நிலைப்படுத்த என மத்திய கிழக்கில் தனது நடவடிக்கையினை ஆரம்பித்து அதன் பின் விளைவுகளை பயங்கரவாதம் என நிறுவி ( அமெரிக்காவின் மத்திய கிழக்கின் ஆக்கிரமிப்பினை உலக பயங்கரவாததிற்கெதிரான போர் என அறிவிக்கும் ஆனால் இரஸ்சியாவின்  ஆக்கிரமிப்பினை அதன் உண்மையான பெயரிலேயே அழைக்கும், இதனை இலங்கை போன்ற கிரிமினல் நாடுகள் தமது மக்களை கொல்வதற்கும் இந்த அமெரிக்காவின் பயங்கரவாத உத்தியினை பயன்படுத்தி அமெரிக்க ஆதரவுடன் தேசிய போராட்டங்களை நசுக்குகின்றன).

அமெரிக்காவின் உண்மையான எதிரி இரஸ்யா இல்லை ஐரோப்பா அதற்கு காரணம் அமெரிக்க நாணயத்திற்கு சரியான மாற்றீடு யூரோ இது எனது நிலைப்பாடு தவறாக இருக்கலாம்.

இரஸியாவினை அமெரிக்கா தனது துருப்புசீட்டாக பயன்படுத்துகிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.