Jump to content

Recommended Posts

பதியப்பட்டது
16245243746397-800x445.jpg
 

யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்

 

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் ஆரம்பமாகின்றது.

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டித் தொடரான யூரோ கிண்ண தொடராகும். உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.

இந்தப் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சம்பியன்களும் களம் காணுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று இன்று முதல் ஜூன் 26ஆம் திகதி வரை நடைபெறும். தொடர்ந்து சுற்று-16 ஜூன் 29 முதல் ஜூலை 2ஆம் திகதி வரையிலும், காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6 திதிகளிலும் நடைடபெறவுள்ளன.

மேலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9 ஆம் 10ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு இறுதி ஆட்டம் ஜூலை 14ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், முனிக், டோர்ட்மண்ட், ஹாம்பர்க், ஃபிரங்க்பர்ட் உட்பட 10 நகரங்களில் நடைபெற உள்ளன.

இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://uthayam.lk/2024/06/14/யூரோ-கிண்ண-கால்பந்துப்-ப/

  • Like 4
  • Replies 123
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இப்ப அதுதான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.........!

66 நிமிடங்கள் ஆயிற்று.......ஜேர்மன் 3 ...... ஸ்கொட் 0......! இடைவேளைக்கு முன் 03 கோல் போட்டுட்டுது, இதை எழுதும்போது 4 வது கோல் 67 வைத்து நிமிடத்தில் .....!

ஸ்கொட்டில்  ஒருவர் சிகப்பு மட்டை வாங்கி 10 பேருடன் களமாடுகின்றனர்.....!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மன் 05 ........ ஸ்கொட் 01.......!

ஸ்கொட்லாந்தின் 01 கோலும் கூட தவறுதலாக ஜெர்மன் வீரரின் தலையில் பட்டு சேம்சைட் கோலாக மாறியது....... ஜெர்மனியின் 5 வது கோல் மேலதிகமான 3 நிமிடத்துக்குள் அதாவது 92 வது நிமிடத்தில் விழுந்தது........!  😂

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, suvy said:

ஜேர்மன் 05 ........ ஸ்கொட் 01.......!

ஸ்கொட்லாந்தின் 01 கோலும் கூட தவறுதலாக ஜெர்மன் வீரரின் தலையில் பட்டு சேம்சைட் கோலாக மாறியது....... ஜெர்மனியின் 5 வது கோல் மேலதிகமான 3 நிமிடத்துக்குள் அதாவது 92 வது நிமிடத்தில் விழுந்தது........!  😂

நாளைக்கு மனிசர் ஜேர்மன் ரிவியளையும் பாக்கேலாது......ஜேர்மன் பேப்பர்களையும் பாக்கேலாது ஒரே கொண்டாட்டம் தான்  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

றூடிக்கா நல்வ வீரரதான் இருந்தலும் அவர் பின்களத்தடுப்பாளர்  வேலையை மட்டும் செய்யாமல் தானும் ஒரு கோல் அடிக்க வேணும் என்று அடிக்கடி பின் தடுப்பு சுவிi உடைத்துக் கொண்டு மமுன்னே போவதால் பரச்சினைகள் வருகிறது. அவருக்கு இது ஒலு பாடம். ஸகொ;லாந் நன்றாகவே விளையாடியரது. ஆனால் கோல்களைப் போடத்தவறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

UEFA Euro 2024: Full Schedule, Groups, Dates, Times (in IST) & Venues

Group A Matches

- June 15, 2024: Germany vs Scotland, Munich [12:30 AM IST]
- June 15, 2024: Hungary vs Switzerland, Cologne [6:30 PM IST]
- June 19, 2024: Germany vs Hungary, Stuttgart [9:30 PM IST]
- June 20, 2024: Scotland vs Switzerland, Cologne [12:30 AM IST]
- June 24, 2024: Switzerland vs Germany, Frankfurt [12:30 AM IST]
- June 24, 2024: Scotland vs Hungary, Stuttgart [12:30 AM IST]

Group B Matches

- June 15, 2024: Spain vs Croatia, Berlin [9:30 PM IST]
- June 16, 2024: Italy vs Albania, Dortmund [12:30 AM IST]
- June 19, 2024: Croatia vs Albania, Hamburg [6:30 PM IST]
- June 21, 2024: Spain vs Italy, Gelsenkirchen [12:30 AM IST]
- June 25, 2024: Albania vs Spain, Dusseldorf [12:30 AM IST]
- June 25, 2024: Croatia vs Italy, Leipzig [12:30 AM IST]

Group C Matches

- June 16, 2024: Slovenia vs Denmark, Stuttgart [9:30 PM IST]
- June 17, 2024: Serbia vs England, Gelsenkirchen [12:30 AM IST]
- June 20, 2024: Slovenia vs Serbia, Munich [6:30 PM IST]
- June 20, 2024: Denmark vs England, Frankfurt [9:30 PM IST]
- June 26, 2024: Denmark vs Serbia, Munich [12:30 AM IST]
- June 26, 2024: England vs Slovenia, Cologne [12:30 AM IST]

Group D Matches

- June 16, 2024: Poland vs Netherlands, Hamburg [6:30 PM IST]
- June 18, 2024: Austria vs France, Dusseldorf [12:30 AM IST]
- June 21, 2024: Poland vs Austria, Berlin [9:30 PM IST]
- June 22, 2024: Netherlands vs France, Leipzig [12:30 AM IST]
- June 25, 2024: France vs Poland, Dortmund [9:30 PM IST]
- June 25, 2024: Netherlands vs Austria, Berlin [9:30 PM IST]

Group E Matches

- June 17, 2024: Romania vs Ukraine, Munich [6:30 PM IST]
- June 17, 2024: Belgium vs Slovakia, Frankfurt [9:30 PM IST]
- June 21, 2024: Slovakia vs Ukraine, Dusseldorf [6:30 PM IST]
- June 23, 2024: Belgium vs Romania, Cologne [12:30 AM IST]
- June 26, 2024: Slovakia vs Romania, Frankfurt [9:30 PM IST]
- June 26, 2024: Ukraine vs Belgium, Stuttgart [9:30 PM IST]

Group F Matches

- June 18, 2024: Turkey vs Georgia, Dortmund [9:30 PM IST]
- June 19, 2024: Portugal vs Czech Republic, Leipzig [12:30 AM IST]
- June 22, 2024: Georgia vs Czech Republic, Hamburg [6:30 PM IST]
- June 22, 2024: Turkey vs Portugal, Dortmund [9:30 PM IST]
- June 27, 2024: Georgia vs Portugal, Gelsenkirchen [12:30 AM IST]
- June 27, 2024: Czech Republic vs Turkey, Hamburg [12:30 AM IST]

Knockout Stage

- June 29-July 3: Round of 16
- July 5-July 7: Quarterfinals
- July 10-July 11: Semifinals
- July 15: Final at the Olympiastadion in Berlin

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Germany vs Scotland (5-1) All GOALS & Extended HIGHLIGHTS | EURO 2024!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்ம‌ன் ப‌ழைய‌ அணியா மீண்டு வ‌ந்து விட்ட‌து.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, வீரப் பையன்26 said:

ஜேர்ம‌ன் ப‌ழைய‌ அணியா மீண்டு வ‌ந்து விட்ட‌து.....................

பையா அவசரப்பட்டு சொல்லிப்போட்டு பிறகு இருந்து புலம்பக் கூடாது........இன்னும் கொஞ்ச விளையாட்டைப் பார்த்து விட்டு சொல்லலாம் என்ன .......!  😁

200w.gif?cid=6c09b952f95wbzetu5290pwi4an

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, suvy said:

பையா அவசரப்பட்டு சொல்லிப்போட்டு பிறகு இருந்து புலம்பக் கூடாது........இன்னும் கொஞ்ச விளையாட்டைப் பார்த்து விட்டு சொல்லலாம் என்ன .......!  😁

200w.gif?cid=6c09b952f95wbzetu5290pwi4an

இந்த‌ ஜ‌ரோப்பா க‌ப்புக்கு தெரிவான‌ ஜேர்ம‌ன் வீர‌ர் திற‌மையான‌ வீர‌ர்க‌ள்

 

ப‌ழைய‌ வீர‌ர்க‌ளை  வீட்டுக்கு அனுப்பியாச்சு.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ ஜ‌ரோப்பா க‌ப்புக்கு தெரிவான‌ ஜேர்ம‌ன் வீர‌ர் திற‌மையான‌ வீர‌ர்க‌ள்

 

ப‌ழைய‌ வீர‌ர்க‌ளை  வீட்டுக்கு அனுப்பியாச்சு.....................

பிறகும் பார்........ 2, 3 பழைய ஆட்கள் விளையாடுகின்றனர் பையா ....... பயிற்சியாளர் மாறியிருக்கின்றார்...... தாத்தாவில விசுவாசம் இருக்கலாம் ஆனால் அது மைதானத்தில் எடுபடாது......!  😂

Posted

ஸ்பெயின் 3  குரோசியா 0
குரோசியாவின் பெனால்டி உதை மூலமான கோல் கொடுக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, வீரப் பையன்26 said:

ஜேர்ம‌ன் ப‌ழைய‌ அணியா மீண்டு வ‌ந்து விட்ட‌து.....................

ரெக்கோடிங்கில் இப்போது தான் பார்த்தேன்.
நான் நினைத்தேன் டென்மார்க் அணியை  அழைத்து கொண்டு சென்று நீங்கள் இப்போது யேர்மனியில் நிற்பீர்கள் என்று.

Edited by விளங்க நினைப்பவன்
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடங்கி 22 நொடிகளில் அல்பானியா கோலைப் போட்டது. கோனர்கிக் மூலம் இத்தாலி 10:17க்கு ஒரு கோல் அடித்து சமன் செய்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, nochchi said:

தொடங்கி 22 நொடிகளில் அல்பானியா கோலைப் போட்டது. கோனர்கிக் மூலம் இத்தாலி 10:17க்கு ஒரு கோல் அடித்து சமன் செய்துள்ளது.

சூட்டோட‌ சூடாய் இத்தாலி 2கோல் அடித்து விட்டார்க‌ள்.....................ஜ‌ லைக் இத்தாலி.....................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, வீரப் பையன்26 said:

சூட்டோட‌ சூடாய் இத்தாலி 2கோல் அடித்து விட்டார்க‌ள்.....................ஜ‌ லைக் இத்தாலி.....................................................................

ஆம்,ஆனால் அல்பானியா இளையநாடென்ற வகையில் வளர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Spain vs Croatia 3-0 | All Goals & Extеndеd Hіghlіghts 2024

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Hungary vs Switzerland (1-3) All Goals & Extended HIGHLIGHTS | Euro 2024!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Italy vs Albania (2-1) All GOALS & Extended HIGHLIGHTS | UEFA EURO 2024!

  • Like 1
Posted

இன்றைய போட்டி முடிவுகள்

போலந்து 1 
நெதர்லாந்து 2

------------------
ஸ்லொவேனியா 1
டென்மார்க் 1
-----------------------
சேர்பியா 0
இங்கிலாந்து 1

  • Like 3
Posted

பிரான்ஸ் 1  ஒஸ்ரியா 0 
இம்முறை  சிறிய குழு ஒன்று இறுதி போட்டிக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.  சுலவேனியா, ஒஸ்ரியா மிக திறைமையாக விளையாடினார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போர்த்துக்கல்லுக்கும் துருக்கிக்கும் நடந்து கொண்டிருக்கின்ற விளையாட்டில் 
இடைவேளை வரை... போர்த்துக்கல் துருக்கிக்கு இரண்டு கோல் அடித்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூன்று நான்கு விளையாட்டுகளில் தொடற்சியாக "சேம் சைட் கோல்" போட்டிருக்கிறார்கள்........அது நல்லா இருக்கு........! 😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

200w.gif?cid=6c09b9526nebub829hqwvxz4bgh

போர்த்துக்கல் - 3
துருக்கி - 0

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு இருக்கு பெரிய விளையாட்டு....
ரோட்டிலை காகத்தை கூட ரோட்டிலை காணேலாது.

Shows GIFs | Tenor




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.