Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவே அனிந் தான் இப்ப நல்ல மியுசிக் போடுவார் என்று நிழலி சொன்னதாக நினைவு

 

இசை ஞானி  இளையராஜா
இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான்
தேனிசை தென்ற‌ல் தேவா
சிர்ப்பி
ஸ் ஏ ராஜ்குமார்
 வித்தியா சாக‌ர்
வ‌ர‌த் வாஜ்
யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா
ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ்

இவ‌ர்களுட‌ன் அனிருத்தை ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது  2012 க‌ளில் அனிருத்தின் இசை ப‌ய‌ண‌ம் தொட‌ங்கின‌து

அவ‌ர் இசை அமைத்த‌ எத்த‌னை பாட‌ல் ஹிட்டான‌ பாட‌ல்

என‌க்கு தெரிந்து வாயில் வார‌தை எல்லாம் பாடும் இசை அமைப்பாள‌ர் என்றால் அது அனிருத் தான்


ச‌ரி உற‌வே ( ஆலுமா டோலுமா அச்சால்ல‌க்க‌டி  டூலுமா என்றால் என்ன‌ அர்த்த‌ம் ) 

என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கேட்டேன் இந்த‌ பாட்டின் அர்த்த‌ம் என்ன‌ என்று / ப‌தில் தெரியாது இதை தான் அவ‌ர்க‌ளால் சொல்ல‌ முடிந்த‌து

உங்க‌ளுக்கு தெரிந்தால் என‌க்கு விள‌ங்க‌ ப‌டுத்துங்கோ உற‌வே😁.........................
 

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அதே வயதுடைய உலக ஜனாதிபதி வேட்பாளர் நடக்கவே கஷ்டபட்டவர்   இவர் நடனமே ஆடுகிறரே 😄

🤣.....

ரஜனியும், விஜய்காந்தும் சிங்கப்பூரில் ஒரே மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தார்கள்..... எங்களின் விதி ஒருவரைக் காப்பாற்றி வைத்திருக்கின்றது....😀

  • கருத்துக்கள உறவுகள்

நானெல்லாம் இவ்வளவுக்கு போகமாட்டேன் பார்ப்பது தமிழ் கண் தான் அதுக்குள் ஏதாவது நல்லதாய் இருந்தால் மட்டுமே  தியேட்டர் பக்கம் போவது  அப்படி பார்ப்பதில்  வருடம் இரண்டு மூன்று படம் தான் பார்ப்பதுக்கு  தெரிவாகும் அப்படியும் தப்பி பிழைத்தால் நெட்பிளிக்கஸ் அவர்கள் தானே ai வைத்து அநேக ஆங்கில படங்களை தமிழில் டப்  பண்ணி வெளி விடுகிறார்கள் .

சுஜாதா என்ற மனிதர் போன பின் சங்கருக்கு சரக்கு தீர்ந்து விட்டது .

அதே போல் இன்று உள்ள ஐபோன் என்ற பெயரே நாளைக்கி பலருக்கு தெரியாமல் போகலாம்  இதுதான் உலகம் .

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

அதே போல் இன்று உள்ள ஐபோன் என்ற பெயரே நாளைக்கி பலருக்கு தெரியாமல் போகலாம்  இதுதான் உலகம் .

ஐபோன் பிரியர்கள் உடனே சண்டைக்கு வரவேணாம் நமது இன்ஸ்டகிராமுக்கு  அங்கு பதில் அளிப்பதை விட இங்கு பதில் சொல்கிறேன் உங்கள் முதலாவது நோக்கியா பிளாக் பெரி என்னவானது ?

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2024 at 07:56, ரசோதரன் said:

'நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்............' என்று இந்தியன் - 3 வெளியாவது பற்றி ஒரு பகிடி இந்த வாரம் சுற்றிக் கொண்டிருந்தது.

இங்கு முதல் நாளிலிருந்தே இந்தியன் - 2 க்கு டிக்கட் விலை ஐந்து டாலர்கள் தான். தெலுங்கு பதிப்பை முதல் நாளே தூக்கியும் விட்டார்கள். வழமையாக பெரிய பட்ஜெட் படங்களுக்கு 12 இலிருந்து 25 டாலர்கள் வரை இருக்கும் டிக்கட் விலை.   

 

On 20/7/2024 at 08:03, விளங்க நினைப்பவன் said:

இந்தியன் 3 நன்றாக இல்லாவிட்டாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. நல்ல படமோ  நன்றாக இல்லாத படமோ இந்திய தமிழ் பிரபலமான திரைபடங்கள் பிரபலமானவர்கள் நடித்தது வந்தால் அதை காட்டயம் பார்த்து ஆதரவு அளிப்பதை தங்கள் கடமையாக வெளிநாட்டு ஈழதமிழர்கள்  செய்து வருகின்றனர்.

நானும் சும்மா ஒரு நகைசுவைக்காகவே இந்தியன் 3 பற்றி குறிப்பிட்டேன், ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பு இவ்வாறான ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதனை அறிவேன்.

ஒரு திரைப்படம் பெயர் அலைகள் ஓய்வதில்லை என நினக்கிறேன் அதில் கார்த்திக் அறிமுகமான படம், அந்த படத்தில் இறுதித்தருணத்தில் இரண்டு காதலர்களும் தமக்கு மதம் வேண்டாம் என மதத்தினை புறந்தள்ளியதாக படம் முடிவடையும் என நினைக்கிறேன், அந்த படத்திற்கு ஏகோபித்த ஆதரவு அக்காலத்தில் கிடைத்ததாக கேள்விப்பட்டேன்.

அந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா, ஆனால் அந்த கதை அவரது துணை இயக்குனரான மணிவண்ணனின் கதை என கூறப்படுகிறது.

சிறப்பான படத்திற்கு படத்தின் காட்சி அமைப்புகள் இசை என்பன இரண்டாம் பட்சம், ஆனால் மூலக்கதை (கரு - அதனை ஒரு வரியில் கூறுவார்கள் ) முக்கியம், ஆனால் ஜனரஞ்சகமான (மசாலா) திரைப்படத்திற்கு மூலக்கதை முக்கியமில்லை என நினைக்கிறேன், இந்த இயக்குனர் முக்கியமாக இந்தவகை மசாலா பட இயக்குனராக இருந்தாலும் இவரது கதையில் ஒரு கருத்தினை வலியுறுத்தி வருவதன் மூலம் சிறந்த திரைப்படத்திற்குரிய மூலக்கதையினையும் தொட்டு செல்ல முயற்சிப்பவர்.

இந்த திரைப்படத்தில் இந்த விடயம் சரி வரவில்லை போல இருக்கிறது (திரைப்படம் பார்க்கவில்லை), அதே நேரம் பிழையான இடத்தினை சுட்டி காட்டினால் நிலமை இன்னும் மோசமாகும் உதாரணமாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் இரண்டு மதத்தில் ஒரு சிறுபான்மை மதத்தினை சேர்ந்தவரை வில்லனாக காட்டி இருப்பார்கள் அதனையே எமது இந்து மதத்தினை சேர்ந்த ஒருவரை வில்லனாக காட்டியிருந்தால் பெரும்பான்மையானவர்களினது ஆதரவு இந்தளவிற்கு இருக்காது என கருதுகிறேன்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, vasee said:

ஒரு திரைப்படம் பெயர் அலைகள் ஓய்வதில்லை என நினக்கிறேன் அதில் கார்த்திக் அறிமுகமான படம், அந்த படத்தில் இறுதித்தருணத்தில் இரண்டு காதலர்களும் தமக்கு மதம் வேண்டாம் என மதத்தினை புறந்தள்ளியதாக படம் முடிவடையும் என நினைக்கிறேன், அந்த படத்திற்கு ஏகோபித்த ஆதரவு அக்காலத்தில் கிடைத்ததாக கேள்விப்பட்டேன்.

அந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா, ஆனால் அந்த கதை அவரது துணை இயக்குனரான மணிவண்ணனின் கதை என கூறப்படுகிறது.

சிறப்பான படத்திற்கு படத்தின் காட்சி அமைப்புகள் இசை என்பன இரண்டாம் பட்சம், ஆனால் மூலக்கதை (கரு - அதனை ஒரு வரியில் கூறுவார்கள் ) முக்கியம், ஆனால் ஜனரஞ்சகமான (மசாலா) திரைப்படத்திற்கு மூலக்கதை முக்கியமில்லை என நினைக்கிறேன், இந்த இயக்குனர் முக்கியமாக இந்தவகை மசாலா பட இயக்குனராக இருந்தாலும் இவரது கதையில் ஒரு கருத்தினை வலியுறுத்தி வருவதன் மூலம் சிறந்த திரைப்படத்திற்குரிய மூலக்கதையினையும் தொட்டு செல்ல முயற்சிப்பவர்.

அலைகள் ஓய்வதில்லை படம் 70வீதம் பாடல்களுக்காகவே ஓடியது.நல்லகதையாக இருந்தாலும் இளவட்டங்கள் நேரடியாக நடித்த முதல் படம்.
தாத்தா வயதுடையவரை புத்தகம் தூக்கிக்கொண்டு போகும் பள்ளிக்கூட மாணவனாக சித்தரிக்கவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

இசை ஞானி  இளையராஜா
இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான்
தேனிசை தென்ற‌ல் தேவா
சிர்ப்பி
ஸ் ஏ ராஜ்குமார்
 வித்தியா சாக‌ர்
வ‌ர‌த் வாஜ்
யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா
ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ்

உறவே தமிழ் இசை பற்றி நான் அறிந்திராத தகவல் நிரம்பிய பொதியையே தந்துள்ளீர்கள் நன்றி

-

  • கருத்துக்கள உறவுகள்

Vasee,   படம் பற்றி  சுவாரிசமான நான் தெரிந்திராத தகவல்கள் 👍

2 hours ago, vasee said:

ஒரு சிறுபான்மை மதத்தினை சேர்ந்தவரை வில்லனாக காட்டி இருப்பார்கள் அதனையே எமது இந்து மதத்தினை சேர்ந்த ஒருவரை வில்லனாக காட்டியிருந்தால் பெரும்பான்மையானவர்களினது ஆதரவு இந்தளவிற்கு இருக்காது என கருதுகிறேன்,

அத என்றால் உண்மை தான் எம்மவர்களுக்கு வில்லனாக காட்டி போட்டு தாக்குவதற்கு ஒரு வசதியானவர் தான் தேவை. அரசியலில் கிடைத்த வில்லன் சம்பந்தன் அய்யா போன்று

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அலைகள் ஓய்வதில்லை படம் 70வீதம் பாடல்களுக்காகவே ஓடியது.நல்லகதையாக இருந்தாலும் இளவட்டங்கள் நேரடியாக நடித்த முதல் படம்.
தாத்தா வயதுடையவரை புத்தகம் தூக்கிக்கொண்டு போகும் பள்ளிக்கூட மாணவனாக சித்தரிக்கவில்லை.
 

சங்கரின் போய்ஸ் படமும் இளவட்டங்கள் நடித்த படம்தான், சிறப்பான ஒலி, ஒளிப்பதிவுகள், காட்சி அமைப்புக்கள், மற்றும் பாடல்கள் மிக பிரபலமானது ஆனால் படம் தோல்வியான படம் என நினைக்கிறேன்.

இந்த படத்தில்தான் தமிழில் முதல் முதலாக நேரத்துண்டுகள் (Time slice) தொழில்னுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இந்த தொழில்னுட்பத்திற்கு  இந்த காணொளியில் 55 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

படத்தில் கதாநாயகி தனது காதலை சொல்ல சங்கர் பயன்படுத்திய தொழில்னுட்பம் இது

சங்கரின் இந்த திரைப்பட பாடலில் 60 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது, இரண்டு ஒளிப்பதிவுக்கருவிகள் இரண்டும் நேரெதிராக 180 பாகையில் அமைந்திருக்க 60 புகைப்பட கருவிகளும் அரைவட்டமாக (முதலாவது காணொளியில் உள்ளது போல) அமைந்திருக்கும் அந்த 2 ஒளிப்பதிவுகருவிகளும் 60 புகைப்பட கருவிகளும் ஒரு குறித்த காட்சியினை படம்பிடிக்கும் அதனை தொகுக்கும்போது  ஒளிப்பதிவு கருவி #1 இலிருந்து 60 புகைப்பட கருவிகள் வரிசையாக தொகுக்கப்பட்டு இறுதியாக ஒளிப்பதிவு கருவி #2  இல முடிவடையும்.

60 புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக வைக்கும்போது கிட்டதட்ட அந்த காட்சி 2.5 நொடிகள் நீடிக்கும் (24fps).

 

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

Vasee,   படம் பற்றி  சுவாரிசமான நான் தெரிந்திராத தகவல்கள் 👍

அத என்றால் உண்மை தான் எம்மவர்களுக்கு வில்லனாக காட்டி போட்டு தாக்குவதற்கு ஒரு வசதியானவர் தான் தேவை. அரசியலில் கிடைத்த வில்லன் சம்பந்தன் அய்யா போன்று

 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240730-123053.jpg

அண்ணை அந்த இன்கம் ரெக்ஸ் ஓபிசர் வீடு எங்கு இருக்கு..?

       விலாசம்.. விலாசம்...

IMG-20240730-123128.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியன் 2 திரைப்படம் தமிழில் தான் எடுபடவில்லையாம். ஆனால் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தியில் எல்லாம் சக்கை போடு போடுகின்றதாம். சொல்கிறார்கள்.

தமிழனுக்கு தமிழன் தான் எதிரி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியன் 2 பரிதாபங்கள்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2024 at 00:50, வீரப் பையன்26 said:

இசை ஞானி  இளையராஜா
இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான்
தேனிசை தென்ற‌ல் தேவா
சிர்ப்பி
ஸ் ஏ ராஜ்குமார்
 வித்தியா சாக‌ர்
வ‌ர‌த் வாஜ்
யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா
ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ்


 

இவர்கள் எல்லோருக்குமே ஆசான் M .S .விஸ்வநாதன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.