Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அவரின் எதிர் வேட்பாளர்... பைடனை, மண் கவ்வ வைக்க வேண்டும். 😂

சிறித்தம்பி! அது எப்பவோ தெரிஞ்ச விசயம் தானே. :cool:
எனக்கென்னவோ குஞ்சு செலென்ஸ்கிய நினைக்கத்தான் கண்ணால தண்ணி தண்ணியாய் வருது 😂 🤣 😁

  • கருத்துக்கள உறவுகள்

https://www.caclubindia.com/assets/thomas-crooks/

 

சுட்டவர் 20 வயது  Thomas Matthew Crooks

Thomas-Crooks-graduation.jpg

Mark-Violets.jpg

Maxwell-Yearick-Photo.jpg

https://www.caclubindia.com/assets/thomas-crooks/

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! அது எப்பவோ தெரிஞ்ச விசயம் தானே. :cool:
எனக்கென்னவோ குஞ்சு செலென்ஸ்கிய நினைக்கத்தான் கண்ணால தண்ணி தண்ணியாய் வருது 😂 🤣 😁

குமாரசாமி  அண்ணே... செலன்ஸ்கியின் நிலைமை "அரசனை நம்பி, புட்டினை (புருசனை) கைவிட்ட"  நிலைமையாய் போயிட்டுது. இன்னும் காலம் கடந்து விடவில்லை... புட்டின் திறந்த சமாதானக் கதவுகள் இன்னும் திறந்தே இருக்கு. பேசாமல் ஒற்றுமையாக போனால்... மிஞ்சின மிச்ச சொச்சத்தையும் காப்பாற்றலாம். 
இல்லாட்டி... நவம்பர் அமெரிக்க தேர்தலுக்கு பிறகு,  ட்ரம்ப் வந்து முழு உக்கிரைனையும் "கிளீன் " பண்ணி விட்டுடுவார்.    

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

கிட்டத்தட்ட டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வருவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. 

பைடினோ அல்லது டிரம்போ, எவர் வந்தாலும் எமது வாழ்வு மாறப்போவதில்லை. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியாக ஜோர்ஜ் புஷ் வந்தபோதுதான் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற பெயரில் விடுதலைக்காகப் போராடிய இனங்களின் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. அடக்குமுறையாளர்களுக்கு பணமும், ஆயுத‌ங்களும், பயிற்சியும் புஷ்ஷினால் வழங்கப்பட்டது. ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் 2009 முள்ளிவாய்க்கால் அரங்கேறியது, தடுத்திருக்க பலமும் அதிகாரமும் இருந்தபோதிலும் ஒபாமா அதனைச் செய்யவில்லை. எமது அவலங்களுடன், இழப்புக்களுடன் தமது நலன்களுக்கான வியாபாரத்தை ஜனநாயகக் கட்சி நடத்தி வருகிறது.

ஆயுதபலத்தோடு தமது நிலத்தைக் காத்துத் சுயமாக வாழத் தமிழர்கள் நகர்ந்தபோது தேடிவந்து கூடித் தமிழ்க்குடியை அழித்த கூட்டுகள். கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழினத்தின் குருதியிலே தமது நலன்களை அடையக் கீழ்த்தனமாக ஓடித்திரிகின்றன.தமது நரித்தந்திர செயற்பாட்டிற்கு  புதிய புதிய பெயர்களைச் சூட்டியவாறு அலைகிறார்கள். ஆனால், தமிழின அழிப்பையோ, ஆக்கிரமிப்பையோ இன்றுவரை நிறுத்தமுடியவில்லை.இந்தக் கேவலமான இன அழிப்பு ஆக்கிரமிப்பு அரசியலுக்கு உலக ஒழுங்கு அது  இது என்று ஊளையிட்டுச் சுரண்டிவாழ்தல் அல்லது கொள்ளையடித்து வாழ்தலே கொள்கையாகக்கொண்டு, அதற்குத் தடையாக இருக்கும் இனங்களையும் அரசுகளையும் பயங்கரவாதிகள், பயங்கரவாத அரசுகள் என்று பெயர்சூட்டி அழித்தவர்களிடம் மற்றும் அழிப்பவர்களிடம் உதவியை எதிர்பார்க்க முடியுமா? உலக இனங்களை சுயநிர்ணய உரிமையோடு வாழவிட்டாலே மனித அழிவைக் குறைத்துவிடலாம். ஆனால் ஏகபோகத்துக்காக அலையும் உலகு அதனை அனுமதிக்காது என்பதை முள்ளிவாய்காலில் இருந்து காஸா மற்றும் உக்ரேன் வரை உணர்த்திநிற்கிறது. தமிழினம் தமது பொருளாதார மனிதவள மேப்பாட்டை அடைவதன் மூலமே தனது இருப்பைத் தக்கவைக்க முடியும் என்பதையே கடந்தகாலங்கள் உணர்த்திநிற்பதைத் தமிழினம் உணர்ந்தும் உணராதிருப்பது மாறும்வரை மாற்றங்கள் நிகழாது. மடைமாற்றுவோரும் ஓயார். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபராக றம்பென்ன புதினே வந்தாலும் அமெரிக்காவின் உலக அரசியற் திட்டங்களை மாற்றிவிட முடியாது.ஆகவே யார்வந்தாலும் உக்ரேன்-ரஸ்யா, இஸ்ரேல்-பலஸ்தீனம் என எல்லாமே தொடரும். சற்று வேகம் குறையலாம் அவளவே.  

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி சூடு நடந்த பொழுது எடுத்த காணொளி.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாலி said:

ஈழப்பிரியன் அண்ணை, சுட்டவரின் தகவல் ஏற்கனவே கிடக்குது போலை.

அவரைப் பிடிக்கப் போகும்போது தான் அவசரமாக சுட்டுள்ளார்.

உடனேயே காட்டினார்களே பார்க்கலையா?

13 hours ago, வாலி said:

ஈழப்பிரியன் அண்ணை, சுட்டவரின் தகவல் ஏற்கனவே கிடக்குது போலை.

அவரைப் பிடிக்கப் போகும்போது தான் அவசரமாக சுட்டுள்ளார்.

உடனேயே காட்டினார்களே பார்க்கலையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

https://www.caclubindia.com/assets/thomas-crooks/

 

சுட்டவர் 20 வயது  Thomas Matthew Crooks

Thomas-Crooks-graduation.jpg

Mark-Violets.jpg

Maxwell-Yearick-Photo.jpg

https://www.caclubindia.com/assets/thomas-crooks/

நல்லவேளை வெள்ளைக்காரன்... கருப்பினத்தவரா இருந்திருந்தால் ஜரோப்பாவில கூட இந்நேரம் வேற நாட்டுக்காரனை திட்ட ஆரம்பிச்சிருப்பாங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of text

 

451108406_883014153863558_51886350248936

  • கருத்துக்கள உறவுகள்

451315394_883445840487056_66706407625971

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.