Jump to content

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதில் இந்திராகாந்தி இருந்தாலும் புலிகளின் வளர்ச்சி கண்டு ராஜீவ் செய்த அதே வேலையை செய்து இருப்பா வெளியுறவு கொள்கைகள் ஒரு போதும் மாறாது எங்கடையள் இன்னும் நம்பிக்கொண்டு இருகினமாம் அம்மா இருந்தால் ஈழம் கிடைத்து இருக்கும் என்று .

புலிகளும் தங்கள் கட்டுபாட்டு பகுதிகளில் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி நடாத்தினார்கள் அதை பார்த்து அந்த நடைமுறை அரசை கலைக்க சொல்லி நின்ற முதலாவது நாடு இந்தியா அமெரிக்கா கரும்புலி அமைப்பை பேருக்குதன்னும் கலைக்க சொல்லி கொண்டு இருக்க வடக்கன் நடைமுறை அரசை கலைக்க சொல்லி அடம்பிடித்து கொண்டு இருந்தான் காரணம் தமிழ்நாடு தங்களை விட்டு போகும் என்ற பயத்தில் அப்படி தமிழ்நாடு போனால் தென்மாநிலம்கள் ஒவ்வொன்றாக சீட்டு கட்டு சரிவதை போல் சரியும் இந்தியா எனும் மாய பிம்பம் காணாமல் போய்விடும் என்ற பயம் .ஆனால் அப்படி நடக்க வாய்ப்புக்கள் மிக மிக குறைவு ஏனென்றால் கக்கூசும் நல்ல குடி தண்ணியும் இருந்தால் அதுதான் சுதந்திரம் என்று நம்ப வைக்கபட்ட மக்கள்தான்தான்  புதிய இந்தியாவில் அதிகம் .

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பெருமாள்

முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ? இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ? கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ? மேல் உள்ள

nedukkalapoovan

கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே  தெரிகிறது. இத

பெருமாள்

நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி ச

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

இதில் இந்திராகாந்தி இருந்தாலும் புலிகளின் வளர்ச்சி கண்டு ராஜீவ் செய்த அதே வேலையை செய்து இருப்பா வெளியுறவு கொள்கைகள் ஒரு போதும் மாறாது எங்கடையள் இன்னும் நம்பிக்கொண்டு இருகினமாம் அம்மா இருந்தால் ஈழம் கிடைத்து இருக்கும் என்று .

புலிகளும் தங்கள் கட்டுபாட்டு பகுதிகளில் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி நடாத்தினார்கள் அதை பார்த்து அந்த நடைமுறை அரசை கலைக்க சொல்லி நின்ற முதலாவது நாடு இந்தியா அமெரிக்கா கரும்புலி அமைப்பை பேருக்குதன்னும் கலைக்க சொல்லி கொண்டு இருக்க வடக்கன் நடைமுறை அரசை கலைக்க சொல்லி அடம்பிடித்து கொண்டு இருந்தான் காரணம் தமிழ்நாடு தங்களை விட்டு போகும் என்ற பயத்தில் அப்படி தமிழ்நாடு போனால் தென்மாநிலம்கள் ஒவ்வொன்றாக சீட்டு கட்டு சரிவதை போல் சரியும் இந்தியா எனும் மாய பிம்பம் காணாமல் போய்விடும் என்ற பயம் .ஆனால் அப்படி நடக்க வாய்ப்புக்கள் மிக மிக குறைவு ஏனென்றால் கக்கூசும் நல்ல குடி தண்ணியும் இருந்தால் அதுதான் சுதந்திரம் என்று நம்ப வைக்கபட்ட மக்கள்தான்தான்  புதிய இந்தியாவில் அதிகம் .

எங்கள் பக்கம் ஆயிரம் நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால் அது சபையேறாது. 

மாறாக,  LTTE என்று வரும்போது அவர்கள் தங்கள் கொள்கைகளை / மாற்றங்களை பகிரங்கமாகச் சொல்ல வேண்டும். எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய மாற்றங்களை முன்வைக்க வேண்டும். 

இதுதான் சரியான ஆரம்பமாக  அமையும் என நினைக்கிறேன். 

அதை விடுத்து EU வைத் திட்டுவதால் என்ன பயன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

மாறாக,  LTTE என்று வரும்போது அவர்கள் தங்கள் கொள்கைகளை / மாற்றங்களை பகிரங்கமாகச் சொல்ல வேண்டும். எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய மாற்றங்களை முன்வைக்க வேண்டும். 

 ஏன் மீண்டும் மீண்டும் அவர்கள் மீது வகுபெடுக்க போறிங்கள் அவர்களை விடுங்க புலி இளைத்து விட்டது என்பதற்காக கண்ட அட்வைஸ் கொடுக்க வெளிக்கிட வேணாம் அவர்களுக்கு என்ன நடக்கணும் என்பது அவர்களுக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எல்லாம் சரி உங்களிடம் ஒரே ஒரு கேள்வி இந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ltte குண்டு வைத்தார்களா ?

என்ன இழவுக்கு அவர்கள் இல்லாமல் போன பின்பும் தடையை வைத்து இருக்கிறார்கள் ?

@Kapithan  மேற்கண்ட கேள்விக்கு பதில்  எழுதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

அதை விடுத்து EU வைத் திட்டுவதால் என்ன பயன்? 

EU திட்டவில்லை EU தடை போட இந்திய அரசுதான் முழுமுதல் காரணம் முதலில் அதை புரிந்து கொள்ளுங்க வழக்கம் போல் தடை எடுக்கும் நேரம் இந்தியாவின் கை பொம்மைகள் இங்கு வேண்டத்தகாத சம்பவங்களை செய்வார்கள் அதனால் தடை நீடிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

@Kapithan  மேற்கண்ட கேள்விக்கு பதில்  எழுதவும்.

பதில் வரும் ஆனா வராது 😀 முதலில் யாழில் எதிராளிகளின்  கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தாங்கள் விரும்பிய வண்ணம் திரியை கொண்டு கொண்டு போவதில் பேராண்டி வல்லவர் இவரை போல் ஒரு சிலர் இருக்கினம் நாங்களும் இவர்களை போல் எழுத வெளிக்கிட்டால்திரிக்குள் வைரஸ் பாய்ந்ததுபோல் இருக்கும் .

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

பேராண்டி நேரடியா பதில் வேணுமென்றால் ஆயுத போராட்டம் என்பது  இனி கனவுதான் .

ltte ஆரம்பிக்காது அவர்கள் என்ன நினைத்து [போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த எல்லையுடன் நிறுத்தி கொண்டு விட்டார்கள் இதற்க்கு பலநூறு கரும்புலிகள் தெற்கில் இருந்தும் அமைதி ஆகின்றோம் என்ற ஒரு அறிவிப்பின் பின் கடந்த 15 வருடத்தில் ஒரு வெடிசத்தம் அவர்களிடம் இருந்து வரவில்லை .

ஆனால் பக்கதில் இருக்கும் இந்தியா திரும்பவும் ஆயுத போராட்டத்துக்கு சிலவேளை வேலன் சுவாமிகள் போன்ற முழு பயித்தியம் கள் தலைமை தாங்கி போராடுவினம் .

ஜனநாயக வழிதான் இனி வேற வழியே கிடையாது .

எல்லாம் சரி உங்களிடம் ஒரே ஒரு கேள்வி இந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ltte குண்டு வைத்தார்களா ?

என்ன இழவுக்கு அவர்கள் இல்லாமல் போன பின்பும் தடையை வைத்து இருக்கிறார்கள் ?

சிங்கள அரசியல் வாதிகள் ஒரு பக்கம் என்றால் வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஒருபக்கம் இரண்டு தரப்பும் உணர்ச்சி அரசியல் பல்லுக்கு பல்லு கத்திக்கு கத்தி என்று விசர் கூத்து ஆடி கடைசியில் இரண்டு தரப்புமே அழிந்து போய் இருக்கிறம் கண்ணுக்கு முன்னே பல நாடுகளின் சுரண்டல் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடக்கிறதை தடுக்க முடியாமல் இருக்கிற இளைய சந்ததி அது சிங்களவர் தமிழர் என்று பார்க்காமல் கனடா அவுஸ் போன்ற நாடுகளுக்கு பறந்து தப்பி கொள்கின்றனர் .

இனியாவது சிங்கள அரசியல் விசருகள் தமில் எதிர்ப்பு இனவாதம் கக்குவதை நிறுத்தி தங்கடை கூட்டதுக்கு உண்மையான நிலையை சொல்லி அரசியல் செய்வார்களா ?

இதை தான் பெருமாள் அண்ணா நான் யாழில் இரண்டு மூன்று வ‌ருட‌மாய் எழுதி நான் இன்னொரு ஆயுத‌ போராட்ட‌ம் வேண்டாம் அகிம்சையை கையில் எடுப்போம்

எம்ம‌வ‌ர்க‌ள் புத்திசாலி த‌ன‌மாய் 2009க‌ளில் ஆயுத‌ம் மெள‌வுனிக்கிறோம் என்று சொல்லி விட்டின‌ம்...........................

ஈழ‌ ம‌ண்ணில் போராட்ட‌ உண‌ர்வு கொண்ட‌ ஆட்க‌ள் நிறைய‌ இருக்கின‌ம் ஆனால் ப‌ட்டு நுந்த‌து போதும் என்று அவ‌ர் அவ‌ர் த‌ங்க‌ட‌ வேலைய‌ பார்க்கின‌ம்...................அமெரிக்காவில் வ‌சிக்கும் உருத்திர‌ குமார் இந்த‌ 15 ஆண்டில் துணிந்து எவ‌ள‌வோ செய்து இருக்க‌னும் அவ‌ரும் சும்மா அறிக்கை விட்டு கால‌த்தை ஓட்டி விட்டார்............................இந்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌த்தை க‌ட‌த்தி விட்டோம் அதுவே எம‌க்கு பெருமை.......................த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் ப‌ல‌ ல‌ச்ச‌ம் பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ம் ப‌ற்றி எல்லாமே தெரியும் ..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பதில் வரும் ஆனா வராது 😀 முதலில் யாழில் எதிராளிகளின்  கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தாங்கள் விரும்பிய வண்ணம் திரியை கொண்டு கொண்டு போவதில் பேராண்டி வல்லவர் இவரை போல் ஒரு சிலர் இருக்கினம் நாங்களும் இவர்களை போல் எழுத வெளிக்கிட்டால்திரிக்குள் வைரஸ் பாய்ந்ததுபோல் இருக்கும் .

இந்த கேள்வியே லூசுத்தனமானது. அதிலும் எம்மவரே தண்டனையை அனுபவித்து கொண்டு இருக்கும் எம் இனத்தை பார்த்து கேட்பது இனத்துரோகமானது. 

  • Like 1

கனடாவில் இது பகல். வேலை நேரத்தில் விரிவான பதில் எழுத வசதி இருக்காது என்பதை தாழ்மையுடன் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். 

🤣

2 hours ago, குமாரசாமி said:

@Kapithan  மேற்கண்ட கேள்விக்கு பதில்  எழுதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இந்த கேள்வியே லூசுத்தனமானது. அதிலும் எம்மவரே தண்டனையை அனுபவித்து கொண்டு இருக்கும் எம் இனத்தை பார்த்து கேட்பது இனத்துரோகமானது. 

திரும்பவும் துரோகிப்பட்டமா,....,.🤦🏼‍♂️

உங்கள் வயதுக்குத் தகுந்த பக்குவம் உங்கள் வேண்டும். 

ஒரு எழுத்தில் உள்ள கருத்தை புரிந்துகொள்ள முடியாத நீங்களெல்லாம் விபு க்களின் French தூண்கள் என்றால்,  நாம் ஏன் முள்ளிவாய்க்காலிற்குச் செல்ல நேரிட்டதென்று தற்போது புரிகிறது. 

😏

5 hours ago, பெருமாள் said:

பதில் வரும் ஆனா வராது 😀 முதலில் யாழில் எதிராளிகளின்  கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தாங்கள் விரும்பிய வண்ணம் திரியை கொண்டு கொண்டு போவதில் பேராண்டி வல்லவர் இவரை போல் ஒரு சிலர் இருக்கினம் நாங்களும் இவர்களை போல் எழுத வெளிக்கிட்டால்திரிக்குள் வைரஸ் பாய்ந்ததுபோல் இருக்கும் .

நான் திரியை எனது விருப்புக்கேற்ப திரிவுபடுத்துகிறேன் என்றால் உங்களுக்கு எங்கே புத்தி போனது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

திரும்பவும் துரோகிப்பட்டமா,....,.🤦🏼‍♂️

உங்கள் வயதுக்குத் தகுந்த பக்குவம் உங்கள் வேண்டும். 

ஒரு எழுத்தில் உள்ள கருத்தை புரிந்துகொள்ள முடியாத நீங்களெல்லாம் விபு க்களின் French தூண்கள் என்றால்,  நாம் ஏன் முள்ளிவாய்க்காலிற்குச் செல்ல நேரிட்டதென்று தற்போது புரிகிறது. 

😏

ஆமாம் தூண் தான். 

புலிகளை திறந்து விடுவதன் ஊடாக இனி மேலும் களவுகளும் சுத்துமாத்துக்கும் தான் நடக்கும் என்று நீங்கள் குறிப்பிடும் போது அதன் மறு பக்கத்தில் நீங்கள் சொல்லவருவது இதைவிட சிங்களத்துடன் வாழ்ந்து விடலாம் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய தூண். நீங்கள் இது போன்ற உள் விளையாட்டுகளை வேறு இடங்களில் வைத்து கொள்ளுங்கள். யாழில் வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

😏

நான் திரியை எனது விருப்புக்கேற்ப திரிவுபடுத்துகிறேன் என்றால் உங்களுக்கு எங்கே புத்தி போனது? 

மற்றவர் கேட்ட்க்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் தனியே உங்கள் கருத்துக்களை மட்டும் விதைத்து கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

மற்றவர் கேட்ட்க்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் தனியே உங்கள் கருத்துக்களை மட்டும் விதைத்து கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வது ?

க‌பித‌ன் அவ‌ரும் எங்க‌டை ஆள் தான்

ஏனோ தெரிய‌ல‌ கொஞ்ச‌ நாளாக‌ மூளை பிசுங்கி என்னென்ன‌மோ எழுதுகிறார்😁.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆமாம் தூண் தான். 

புலிகளை திறந்து விடுவதன் ஊடாக இனி மேலும் களவுகளும் சுத்துமாத்துக்கும் தான் நடக்கும் என்று நீங்கள் குறிப்பிடும் போது அதன் மறு பக்கத்தில் நீங்கள் சொல்லவருவது இதைவிட சிங்களத்துடன் வாழ்ந்து விடலாம் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய தூண். நீங்கள் இது போன்ற உள் விளையாட்டுகளை வேறு இடங்களில் வைத்து கொள்ளுங்கள். யாழில் வேண்டாம். 

நீங்கள் உங்களைத்  தூண் என்று கற்பனை செய்வது  சரியாக இருக்கலாம்,  ஆனால் அந்தத் தூண் நிஜத்தில்  பர்மாத் தேக்கு அல்ல, முருங்கைத் தூண். 

முருங்கத் தூண்களை இனங்காணாமல்  நம்பியதன் பரிசு  முள்ளிவாய்க்கால். 

தற்போதைய யதார்த்தம் நீங்கள் கூறுவது போன்று சிங்களத்துடன்  வாழ்வதுதான். அது நீங்கள் கூறினால் என்ன கூறாவிட்டால் என்ன அதுதான் கள நிலவரம். 

அம்பாறை சிங்களத்திடமும், மட்டக்களப்பு முஸ்லிம்களிடமும், திருகோணமலை சிங்களத்திடமும் பறிபோனது முருங்கைத் தூண்களுக்குப்  புரியாது. 

இது உங்களுக்குப்  புரியாதபடியால்தான் உங்களைப்போன்றோரை முருங்கைத் தூண் என்கிறேன். 

1 hour ago, வீரப் பையன்26 said:

க‌பித‌ன் அவ‌ரும் எங்க‌டை ஆள் தான்

ஏனோ தெரிய‌ல‌ கொஞ்ச‌ நாளாக‌ மூளை பிசுங்கி என்னென்ன‌மோ எழுதுகிறார்😁.........................

பிழையை பிழை என்று கூறுவதுதான் ஒரு தந்தைக்கு அழகு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

விசுகு அவர்களே! இனி நீங்கள் மீள்வது கடினம். 

நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது.🤧

Edited by Paanch
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

எல்லாம் சரி உங்களிடம் ஒரே ஒரு கேள்வி இந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ltte குண்டு வைத்தார்களா ?

அவர்கள் நலன்தான் அவர்களுக்கு முக்கியம். அதில் நியாய அநியாயம் என்று எதுவுமே அவர்கள் பார்ப்பதில்லை. 

எங்கள் நலன்கள்தான் எங்களுக்கு முக்கியம். எனவே மேலே கூறப்பட்டவர்களிடம் நியாயம் பேசிப் பயன் இல்லை.

இராசதந்திரம் மட்டுமே உள்ள  ஒரே வழி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, Paanch said:

விசுகு அவர்களே! இனி நீங்கள் மீள்வது கடினம். 

நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது.🤧

அண்ணா இதைத் தான் இவர் போன்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அவருக்கு புலிகளின் மீதான தடையை ஐரோப்பா மட்டும் அல்ல உலகமே இனி நீக்கக் கூடாது. இப்போ முடிவை அவரை சொல்ல வைத்தாச்சு. அந்த முடிவுப்படி அவருக்கு நான் அல்ல முள்ளிவாய்க்காலில் முடிந்து போன புலிகளும் முருங்கைக் தூண்கள் தான். டொட். 

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக் கேட்கவில்லை)

மீண்டும் அவரது கேள்விகளை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2024 at 00:58, Kapithan said:

@alvayan@விசுகு@குமாரசாமி@வீரப்  பையன்26 @Paanch@nedukkalapoovan

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு  என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக்  கேட்கவில்லை)

1, ....மீண்டும் புலிகள் இயங்குவதற்கு    அல்லது புலிகள் இருக்கிறார்களா??? என்பதை கண்டறிவதற்காக.   அல்லது எதுவும் நடக்கவில்லை என்றால் புலிகள் இல்லை   2009 அழிக்க பட்டுவிட்டது என்ற இலங்கையின் கூற்று சரியாகும்   அதாவது நிறுவப்படும் 

2,..மீண்டும் போராடுவோம் சிலசமயம். தமிழ் ஈழம் கிடைக்கும் 

3,....எடுத்து விட்டு பாருங்களேன் 

4.  .   இலக்கம். 3 இன். பதிலை வாசிக்கவும்.  

5.  ..      ..வேறு கேள்விகள் கேட்கலாம்      சுடச்சுட பதில்கள் தரப்படும் 

6,..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥰😡🥰😡🥰😡🥰😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அண்ணா இதைத் தான் இவர் போன்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

1) அவருக்கு புலிகளின் மீதான தடையை ஐரோப்பா மட்டும் அல்ல உலகமே இனி நீக்கக் கூடாது.

2) முள்ளிவாய்க்காலில் முடிந்து போன புலிகளும் முருங்கைக் தூண்கள் தான். 

3) 👇

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக் கேட்கவில்லை)

மீண்டும் அவரது கேள்விகளை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்.

சாரி விசுகர், 

1) உங்களுக்கு கிரகிக்கும் ஆற்றல் குறைவு என்பதை உணர்த்தியதற்கு நன்றி.

2) சருகு புலிக்கும் விடுதலைப் புலிக்கும் இடையே உள்ள வேறுபாடு எனக்கு நன்றாகவே தெரியும். 

3)  இந்தக் கேள்விகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ஆற்றல் இல்லை என்பது எனது குறைபாடு அல்ல. 

பின் குறிப்பு. 

ஒரு வங்கியில் சிறிய வியாபாரக் கடன் எடுப்பதற்கே உங்கள்  Business Plan என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு உலகளாவிய வலையமைப்பைக் கொண்ட விபுக்கள் மீதான தடை நீக்கத்தை விரும்பும் நாம்,  தடை நீக்கத்திற்கு ஆதரவாக  ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதத்தை முன்வைக்க வேண்டும் என்கிற அறிவோ அல்லது தடை நீக்கத்தின் பின்னர் விபுக்களின் செயற்பாடு எப்படி இருக்கும் எனும் திட்டமோ  கொள்கை முடிவோ  கொண்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம். 

  • Like 1
  • Downvote 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

ஒரு வங்கியில் சிறிய வியாபாரக் கடன் எடுப்பதற்கே உங்கள்  Business Plan என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு உலகளாவிய வலையமைப்பைக் கொண்ட விபுக்கள் மீதான தடை நீக்கத்தை விரும்பும் நாம்,  தடை நீக்கத்திற்கு ஆதரவாக  ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதத்தை முன்வைக்க வேண்டும் என்கிற அறிவோ அல்லது தடை நீக்கத்தின் பின்னர் விபுக்களின் செயற்பாடு எப்படி இருக்கும் எனும் திட்டமோ  கொள்கை முடிவோ  கொண்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம். 

கடன் திரும்பி கட்டவேண்டும்    எனவே… முதலீட்டாளர்கள்  வருமானம் பெறுவார்களா  ?? எனபதை உறுதி செய்ய வேண்டும்   தடை அப்படி இல்லை    .....  வெளிநாட்டுகளில். புலிகள் தமிழர்கள் தான்”,. அதாவது  ஒவ்வொரு தமிழனும்   போராடலாம்     போராட்டத்துக்கு எதிராக இருக்கலாம்   ..   தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபாடுகிறார்கள்.  குறிப்பாக வெளிநாட்டில்   இதை காட்டுப்படுத்த தடை அவசியம்   இப்போது நீடிக்கப்படும் தடை தமிழருக்கு ஆனாது   

குறிப்பு.     வங்கி =|=. சமனில்லை  உலகம்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

பிழையை பிழை என்று கூறுவதுதான் ஒரு தந்தைக்கு அழகு. 

த‌ந்தை மாரும் அவ‌ர்க‌ளின் வாழ்க்கையில் பிழைக‌ள் விட்டு அதை ச‌ரி செய்து தான் மீண்டு வ‌ந்த‌வை.......................ஒரு குடும்ப‌த்துக்கு 16குடும்ப‌ம் ஒரே நேர‌த்தில் அடிச்சு அவ‌ர்க‌ளை கொன்று குவிச்சா அதை எப்ப‌டி ஏற்ப்ப‌து..............................ம‌னித‌னா பிற‌ந்த‌ எல்லாரும் ஏதோ ஒரு வித்த்தில் பிழைக‌ள் விட்டு இருப்பின‌ம்...............................முன் கூட்டியே தெரிந்து இருந்தா அத‌ற்க்கு ஏற்ற‌ போல் காயை ந‌க‌ர்த்தி இருக்க‌லாம்........................

அண்ணா இதுக்கு முடிந்தால் ப‌தில் சொல்லுங்கோ 2002ம் ஆண்டு 3ம் மாச‌ம் ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌ம் இரு த‌ர‌ப்பும் போட்ட‌வை.................2006தான் மீண்டும் ச‌ண்டை தொட‌ங்கின‌து

இந்த‌ 4 ஆண்டுக‌ளில் ச‌ர்வ‌தேச‌ம் எங்க‌ளுக்கு பெற்று த‌ந்த‌ தீர்வு என்ன‌ சொல்ல‌ முடியுமா..................நோர்வே நாட்ட‌வ‌ர்க‌ள் வ‌ன்னிக்கு சுற்றுலா வ‌ருவ‌தும் போவ‌துமாய் அவ‌ர்க‌ளின் பொழுதை போக்கினார்க‌ள்.....................யாழ்ப்பாண‌த்தில் நின்ற‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை வெளி ஏற்ற‌ சொல்லி ச‌ர்வ‌தேச‌த்திட‌ம் சொல்ல‌ அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு ஏதும் நெறுக்க‌டி கொடுத்தார்க‌ளா 

ஒற்றுமையா இருந்த‌ எம்ம‌வ‌ர்க‌ளை ச‌மாதான‌ம் என்ர‌ பெய‌ரில் அவ‌ர்க‌ளுக்குள் கோல் மூட்டி விட்டு க‌ருணாவின் ப‌டை வ‌ன்னி ப‌டை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் நேர‌டி மோத‌லில் இற‌ங்க‌ வில்லையா......................குள்ள‌ ந‌ரி ர‌னில் உண்மையும் நேர்மையுமா செய‌ல் ப‌ட‌ வில்லை..........................த‌லைவ‌ரும் க‌ருணா விடைய‌த்தில் பிழை விட்டு விட்டார்.....................பொட்டு அம்மானின் சொல்வ‌தை உட‌ன‌ கேட்டு க‌ள‌த்தில் குதிச்சு இருந்தால் வ‌ன்னி த‌ல‌மை ஒரு க‌ல்ல‌ இர‌ண்டு மாங்காய் விழுத்தி இருக்க‌லாம் த‌லைவ‌ர் விட்ட‌ பிழையால் க‌ருணா த‌ப்பித்து விட்டான்..........................

இப்ப‌ சொல்லுங்கோ பேச்சு வார்த்தைய‌ குழ‌ப்பின‌து யார் என்று.......................சிங்க‌ள‌ குள்ள‌ ந‌ர் ர‌னில் தானே ...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

கடன் திரும்பி கட்டவேண்டும்    எனவே… முதலீட்டாளர்கள்  வருமானம் பெறுவார்களா  ?? எனபதை உறுதி செய்ய வேண்டும்   தடை அப்படி இல்லை    .....  வெளிநாட்டுகளில். புலிகள் தமிழர்கள் தான்”,. அதாவது  ஒவ்வொரு தமிழனும்   போராடலாம்     போராட்டத்துக்கு எதிராக இருக்கலாம்   ..   தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபாடுகிறார்கள்.  குறிப்பாக வெளிநாட்டில்   இதை காட்டுப்படுத்த தடை அவசியம்   இப்போது நீடிக்கப்படும் தடை தமிழருக்கு ஆனாது   

குறிப்பு.     வங்கி =|=. சமனில்லை  உலகம்    

🤦🏼‍♂️

ஏன் கந்தையர் உங்களுக்கு இந் வேண்டாத வேலை,... 🥺

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

🤦🏼‍♂️

ஏன் கந்தையர் உங்களுக்கு இந் வேண்டாத வேலை,... 🥺

பொழுது போகவேண்டாமா??    பதில்கள் எங்கே?? 🤣🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை மனிதப் பிறவிகள் மீட்டியதால் இனிய சுரம் தந்து நொந்த மனதுக்கு மருந்திட்டது யாழ்.

இப்போ அல்லாததுகளும் புகுந்து மீட்ட அபசுரம் பிறந்து மனதை அலைக்கழிக்கிறதே?

யாழுக்கு நெய் ஊற்றும் மட்டுறுத்தினர்கள் நித்திரையா? கூடுபத்தி எரிகிறதே தெரியவில்லையா??😳

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, Paanch said:

இதுவரை மனிதப் பிறவிகள் மீட்டியதால் இனிய சுரம் தந்து நொந்த மனதுக்கு மருந்திட்டது யாழ்.

இப்போ அல்லாததுகளும் புகுந்து மீட்ட அபசுரம் பிறந்து மனதை அலைக்கழிக்கிறதே?

யாழுக்கு நெய் ஊற்றும் மட்டுறுத்தினர்கள் நித்திரையா? கூடுபத்தி எரிகிறதே தெரியவில்லையா??😳

அளாப்புதல் என்று ஒரு சொல் இருப்பது தங்கழுக்குப் பொருந்தும்  என நினைக்கிறேன். 

......😁

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வரலாற்று உண்மைகளை மிகவும் சுவாரஸ்யமாய் சொல்கின்றார் சூர்யா சேவியர் .........!  🙏  👍
    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால்.  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை.  ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??
    • வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது. அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி. மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல. இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு.  ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது.  (வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)
    • அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.