Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உத்தர பிரதேசத்திலும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை! (update)

ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து வீரர்களையும் மோடி பாராட்டியுள்ளார்.

ஜி20 உச்சி மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள பாராலிம்பியன்களுக்கும் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1396027

@Kapithan, @பாலபத்ர ஓணாண்டி, @வீரப் பையன்26 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இன்னும் 12 வ‌ருட‌ம் இருக்கு

ஒலிம்பிக் நிர்வாக‌ம் இந்தியாவில் ந‌ட‌த்த‌ முத‌ல் ச‌ம்ம‌திக்க‌னும்

ப‌ல‌ கோடி செல‌வில் ப‌ல‌ மைதான‌ங்க‌ள் க‌ட்ட‌னும்...............ப‌ல‌ புதிய‌ நீச்ச‌ல் குள‌ம் க‌ட்ட‌னும்

கைப‌ந்து ஸ்ரேடைய‌ம் கூடை ப‌ந்து இஸ்ரேடைய‌ம் ப‌ல‌ க‌ட்ட‌னும்...........................

கிரிக்கேட் மைதானங்க‌ள் ஓக்கே 

கால்ப‌ந்து மைதான‌ங்க‌ளும் ஓக்கே ம‌ற்ற‌ ப‌ல‌ விளையாட்டுக்க‌ளுக்கு ப‌ல‌ மைதான‌ம் புதிசா க‌ட்ட‌னும்

இந்தியாவில் ஒலிம்பிக் ந‌ட‌ப்ப‌து ச‌ந்தேக‌ம் தான்....................

2028 அமெரிக்காவில்.........2032 அவுஸ்ரேலியாவில் வைக்கின‌ம்........................சின்ன‌ நாடு ஜ‌ப்பான் இர‌ண்டு முறை ஒலிம்பிக்கை ந‌ட‌த்தி இருக்கு...................2036 ம‌ட்டும் பீஜேப்பி ஆட்சி தொட‌ருமா

தான் ஆட்சிக்கு வ‌ந்தால் ஒவ்வொரு இந்திய‌ குடி ம‌க்க‌ளின் வ‌ங்கியில் 15 ல‌ச்ச‌ம் போடுவேன் என்று சொன்ன‌து போல் இந்த‌ ஒலிம்பிக் அறிவிப்பும் ஏமாற்று அறிவிப்பாய் கூட‌ இருக்க‌லாம்😁...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

சில வருடங்களுக்கு  கொமன்வெல்த்  விளையாட்டுப் போட்டி  வட இந்தியாவில் நடந்த போது... 
விளையாட்டு வீரர்கள் தங்கும் வீட்டில் பாம்பு, இருந்தது. 
தண்ணீர் ஒழுங்காக வரவில்லை.
படுக்கையறையில் பழைய மெத்தைகளை போட்டு, அதற்கு மேல் புது சீலைகளை விரித்து இருந்தார்கள் என்று... 
பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டது. 
வழக்கம் போல் ஊழல் செய்தவர்களை கண்டிக்க விசாரணை கமிஷன் அமைத்து, அதன் முடிவு தெரியாமலே.. மக்கள் மறந்து விட்டார்கள். 
சர்வதேச அளவில்... இந்தியா மீது பலத்த கேலியும், கிண்டலும் நடந்த சம்பவம் அது.  

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

உண்மை தான் இதை நானும் வாசித்து இருக்கிறேன்.......................கொமன்வெல்த் ந‌ட‌க்கும் போது காங்கிர‌ஸ் ஆட்சி என்று நினைக்கிறேன்

கொமன்வெல்த்த‌ விட‌ ஒலிம்பிக்கு வ‌ர‌வேற்ப்பு அதிக‌ம் உல‌க‌ அள‌வில்

2036 ஒலிம்பிக்கை கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ ஒலிம்பிக் நிர்வாக‌ம் சும்மா விட‌ மாட்டின‌ம்

அப்ப‌டி இந்தியாவில் ந‌ட‌த்துவில் ப‌ல‌ விதிமுறைக‌ள் சொல்லுவின‌ம் இந்திய‌ அர‌சு அத‌ற்க்கு ஓம் என்று சொன்னால் தான் ந‌ட‌த்த‌ ப‌டும்

2036 ஒலிம்பிக் என்றால் 

இந்தியாவில் 2030க‌ளில் ஒலிம்பிக் மைதான‌ங்க‌ள் க‌ட்ட‌ ஆர‌ம்பிக்க‌னும் 

நூற்றுக்கு / 90 வித‌ம் புது மைதான‌ங்க‌ள் க‌ட்ட‌னும்

வீர‌ர்க‌ள் த‌ங்கும் கொட்ட‌ல்க‌ள் 

ம‌ற்றும் வீர‌ர்க‌ளின் பாதுகாப்புக‌ளை உறுதி செய்ய‌னும்

மோடி சும்மா வ‌ர்த்தைய‌ விட்டு இருக்கிறார் கிரிக்கேட் விளையாட்டுக்கு ம‌ட்டும் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் நாட்டில் ம‌ற்ற‌ ப‌ல‌ விளையாட்டுக்க‌ள் ஒரே நேர‌த்தில் ந‌ட‌த்துவ‌து சிர‌ம‌மான‌ காரிய‌ம்......................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கட்டாயம் ஒலிம்பிக் இந்தியாவில் நடாத்த அனுமதி கொடுக்கணும் .

அதன் பின் குடலற "ஜெய் கிந் "சொல்லும் ஒவ்வொரு இந்தியனும் உலக அரங்கில் கூனி குறுகி நிற்பதை நாங்கள் காண வேணும் .

கணக்கில் இல்லாத மொழி வாரியங்களை பண்பாடு கலாசார வேறுபாடுகளை கொண்ட நாடுகளை கொண்டு  பிரிட்டிஸ் காரன் அவசரமாக  போகையில் இந்தியா என்று குறைமாத பிள்ளையாக பிரசவித்தது  இந்தியா எனும் தேசம் .

உலகில் ஊழல் செய்வதில் முதலாம் இடத்துக்கும் மேலே .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்தியாவுக்கு உல‌க‌ அள‌வில் எப்ப‌ ந‌ல்ல‌ பெய‌ர் இருந்து இருக்கு........................இவ‌ங்க‌ கெட்ட‌ கேட்டுக்கு சுத‌ந்திர‌ நித‌ன‌ம் ஒரு கேடு.........................உல‌க‌ அள‌வில் முன்னேற‌தா நாடு இந்தியா....................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

ப‌ல‌ கோடி செல‌வில் ப‌ல‌ மைதான‌ங்க‌ள் க‌ட்ட‌னும்...............ப‌ல‌ புதிய‌ நீச்ச‌ல் குள‌ம் க‌ட்ட‌னும்

கைப‌ந்து ஸ்ரேடைய‌ம் கூடை ப‌ந்து இஸ்ரேடைய‌ம் ப‌ல‌ க‌ட்ட‌னும்...........................

கிரிக்கேட் மைதானங்க‌ள் ஓக்கே 

கால்ப‌ந்து மைதான‌ங்க‌ளும் ஓக்கே ம‌ற்ற‌ ப‌ல‌ விளையாட்டுக்க‌ளுக்கு ப‌ல‌ மைதான‌ம் புதிசா க‌ட்ட‌னும்

குஜராத்தில் ஏற்கனவே இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளைவிட்டு மக்களை பலவந்தமாக வெளியேற்றி அவர்களும் பல ஆர்ப்பாட்டங்கள் செய்வதாகவும் சொல்கிறார்கள்.

இந்தியா எல்லாமே புதிதாக செய்ய வேண்டுமென்பதால் போட்ட முதலை இதல் எடுக்குமோ தெரியாது.

புதிதாக கட்டப்படும் கட்டடங்களும் இதன் பின்னர் பாவிக்கவே மாட்டார்கள்.

அடுத்து ஒலிம்பிக் நடாத்தும் நாடு கொஞ்சம் பதக்கங்கள் எடுத்து முதல் நை;துக்குள் வரணும்.அதுதான் மதிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

த‌னிய‌ குஜ‌ராத்தில் ம‌ட்டும் தான் ஒலிம்பிக் ந‌ட‌த்த‌ போகின‌மா

இவ‌ர்க‌ள் புதுசா க‌ட்டும் ப‌ல‌ மைதான‌ங்க‌ள் ஒலிம்பிக் முடிந்த‌தும் அப்ப‌டியே தான் இருக்கும் 

இந்தியா ஒலிம்பிக் ந‌ட‌த்தினால் இந்திய‌ன் க‌வுர்மெட்டுக்கு ந‌ஷ்ட‌ம் தான் அதிக‌ம்

பிரான்ஸ் மைதான‌ங்க‌ள் ப‌ல‌ ஏற்க‌ன‌வே ஒலிம்பிக் விளையாட்டில் இருந்த‌ மைதான‌ங்க‌ள் தான்

இந்தியா ஒலிம்பிக் ந‌ட‌த்துவில் எல்லாம் புதுசா க‌ட்ட‌னும்.................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சர்வதேச அளவில்... இந்தியா மீது பலத்த கேலியும், கிண்டலும் நடந்த சம்பவம் அது.  

இதெல்லாம் இந்தியாவுக்கு புதிதா என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

இதெல்லாம் இந்தியாவுக்கு புதிதா என்ன?

எமனின் வாகனத்தில்… மழை பெய்த மாதிரி. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

த‌னிய‌ குஜ‌ராத்தில் ம‌ட்டும் தான் ஒலிம்பிக் ந‌ட‌த்த‌ போகின‌மா

இவ‌ர்க‌ள் புதுசா க‌ட்டும் ப‌ல‌ மைதான‌ங்க‌ள் ஒலிம்பிக் முடிந்த‌தும் அப்ப‌டியே தான் இருக்கும் 

இந்தியா ஒலிம்பிக் ந‌ட‌த்தினால் இந்திய‌ன் க‌வுர்மெட்டுக்கு ந‌ஷ்ட‌ம் தான் அதிக‌ம்

பிரான்ஸ் மைதான‌ங்க‌ள் ப‌ல‌ ஏற்க‌ன‌வே ஒலிம்பிக் விளையாட்டில் இருந்த‌ மைதான‌ங்க‌ள் தான்

இந்தியா ஒலிம்பிக் ந‌ட‌த்துவில் எல்லாம் புதுசா க‌ட்ட‌னும்.................................................

பையன்...  ஒலிம்பிக் போட்டிகளுக்கு, ஒலிம்பிக் கிராமம் ஒன்றை உருவாக்கி...
அதனை அண்மித்த    பகுதிகளிலேயே போட்டிகள் நடக்கும்.
உதைபந்தாட்டம்,  கிரிக்கெட் மாதிரி... இந்தப் போட்டிகள் எல்லா மாநிலத்திலும் நடத்தப் படுவதில்லை. 

ஒலிம்பிக் போட்டி நடக்கும் நாட்டுக்கு, ஒலிம்பிக் கமிட்டியும் பெருந்தொகையான பணத்தை கொடுக்கும் என நினைக்கின்றேன். இந்தியாவில்... எங்கும், எதிலும் ஊழல் என்ற படியால்... இவர்களால் தரமான கட்டிடங்களையும், சீரான ஒழுங்கமைப்பையும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. அதுகும் வட மாநிலங்களில்... இவர்களை மேய்ப்பது கடினம் பையன். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

நான்  ஏதோ நினைப்பில் எழுதி விட்டேன்

ஒரு நாட்டில் ஒரு இட‌த்தில் தான் க‌ட‌ந்த‌ கால‌ ஒலிம்பிக் ந‌ட‌ந்து இருக்கு....................ஜ‌பிஎல் என்று வேறு மானில‌த்தில் ந‌ட‌த்த‌ வில்லையா என்று கேட்ட‌து பிழை.............................

2012 London 

2016 Rio de Janeiro, Brazil

2021 Tokyo  Japan  கொரோனா கார‌ன‌மாய் 2020 ந‌ட‌க்க‌ இருந்த‌ ஒலிம்பிக்கை 2021டில்  ந‌ட‌த்தின‌வை 🙏.................................

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

பையன்...  ஒலிம்பிக் போட்டிகளுக்கு, ஒலிம்பிக் கிராமம் ஒன்றை உருவாக்கி...
அதனை அண்மித்த    பகுதிகளிலேயே போட்டிகள் நடக்கும்.
உதைபந்தாட்டம்,  கிரிக்கெட் மாதிரி... இந்தப் போட்டிகள் எல்லா மாநிலத்திலும் நடத்தப் படுவதில்லை. 

ஒலிம்பிக் போட்டி நடக்கும் நாட்டுக்கு, ஒலிம்பிக் கமிட்டியும் பெருந்தொகையான பணத்தை கொடுக்கும் என நினைக்கின்றேன். இந்தியாவில்... எங்கும், எதிலும் ஊழல் என்ற படியால்... இவர்களால் தரமான கட்டிடங்களையும், சீரான ஒழுங்கமைப்பையும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. அதுகும் வட மாநிலங்களில்... இவர்களை மேய்ப்பது கடினம் பையன். 

ஒலிம்பிக் இணைய‌த்தில் பார்த்தேன் 2036க‌ளில் இந்தியாவில் ந‌ட‌ப்ப‌தாக‌ இன்னும் போட‌ வில்லை

அமெரிக்காவில் 2028 ஒலிம்பிக் 

2032 அவுஸ்ரேலியா என்று போட்டு இருக்கு.....................

ஒலிம்பிக்கை ந‌ட‌த்த‌ இந்தியா த‌குதியான‌ நாடு கிடையாது.......................ஒலிம்பிக்குக்கு க‌ட்ட‌ ப‌டும் ப‌ல‌ மைதான‌ங்க‌ள் பின்னைய‌ நாட்க‌ளில் பாவிக்க‌ப் ப‌ட‌ மாட்டாது.....................அங்கை  கிரிக்கேட்ட‌ த‌விற‌ வேறு விளையாட்டுக்கு இந்திய‌ர்க‌ள் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பதில்லை........................ஆண்க‌ள் ம‌ற்றும் ம‌க‌ளிர்க‌ள் விளையாடும் கைப‌ந்து ம‌ற்றும் கூடை ப‌ந்து இஸ்ரேடைய‌ம் குறைந்த‌து 8 த‌ன்னும் க‌ட்ட‌னும்.....................இந்த‌ இர‌ண்டு விளையாட்டையும் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் ம‌ற்றும் அமெரிக்க‌ர்க‌ள் அதிக‌ம் விரும்பி பார்க்கும் விளையாட்டு........................

ம‌ற்ற‌ ப‌ல‌ நாடுக‌ளில் இத‌ற்கான‌ இஸ்ரேடைய‌ங்க‌ள் இருக்கு........................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் எல்லாம் புதிசா க‌ட்ட‌னும் ப‌ல‌ வில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் 2036 ஒலிம்பிக்க்கு தேவை த‌மிழ் சிறி அண்ணா.....................

இந்த‌ வ‌ருட‌ம் பாரிஸ்சில் ந‌ட‌ந்த‌ ஒலிம்பிக்கில் netball விளையாட்டு சேர்க்க‌ வில்லை ம‌ற்ற‌ ஒலிம்பிக்குக‌ளில் இந்த‌ விளையாட்டு விளையாட‌ ப‌ட்ட‌து

பிரான்ஸ் ம‌க‌ளிர் அணி Netball  விளையாடுவ‌தில்லை

பாரிஸ்சில் Netball  ஸ்ரேடைய‌ம் இல்லை அத‌னால் அந்த‌ விளையாட்டை இந்த‌ ஒலிம்பிக்கில் சேர்க்க‌ வில்லை😁....................

அவுஸ்ரேலியா

ஜ‌மேக்கா

இங்லாந்

நியுசிலாந்

இல‌ங்கை

தென் ஆபிரிக்கா

இன்னும் ப‌ல‌ நாடுக‌ளுக்கு ஏமாற்ற‌ம்........................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வீரப் பையன்26 said:

ஒலிம்பிக் இணைய‌த்தில் பார்த்தேன் 2036க‌ளில் இந்தியாவில் ந‌ட‌ப்ப‌தாக‌ இன்னும் போட‌ வில்லை

அமெரிக்காவில் 2028 ஒலிம்பிக் 

2032 அவுஸ்ரேலியா என்று போட்டு இருக்கு.....................

ஒலிம்பிக்கை ந‌ட‌த்த‌ இந்தியா த‌குதியான‌ நாடு கிடையாது.......................ஒலிம்பிக்குக்கு க‌ட்ட‌ ப‌டும் ப‌ல‌ மைதான‌ங்க‌ள் பின்னைய‌ நாட்க‌ளில் பாவிக்க‌ப் ப‌ட‌ மாட்டாது.....................அங்கி கிரிக்கேட்ட‌ த‌விற‌ வேறு விளையாட்டுக்கு இந்திய‌ர்க‌ள் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பதில்லை........................ஆண்க‌ள் ம‌ற்றும் ம‌க‌ளிர்க‌ள் விளையாடும் கைப‌ந்து ம‌ற்றும் கூடை ப‌ந்து இஸ்ரேடைய‌ம் குறைந்த‌து 8 த‌ன்னும் க‌ட்ட‌னும்.....................இந்த‌ இர‌ண்டு விளையாட்டையும் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் ம‌ற்றும் அமெரிக்க‌ர்க‌ள் அதிக‌ம் விரும்பி பார்க்கும் விளையாட்டு........................

ம‌ற்ற‌ ப‌ல‌ நாடுக‌ளில் இத‌ற்கான‌ இஸ்ரேடைய‌ங்க‌ள் இருக்கு........................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் எல்லாம் புதிசா க‌ட்ட‌னும் ப‌ல‌ வில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் 2036 ஒலிம்பிக்க்கு தேவை த‌மிழ் சிறி அண்ணா.....................

இந்த‌ வ‌ருட‌ம் பாரிஸ்சில் ந‌ட‌ந்த‌ ஒலிம்பிக்கில் netball விளையாட்டு சேர்க்க‌ வில்லை ம‌ற்ற‌ ஒலிம்பிக்குக‌ளில் இந்த‌ விளையாட்டு விளையாட‌ ப‌ட்ட‌து

பிரான்ஸ் ம‌க‌ளிர் அணி Netball  விளையாடுவ‌தில்லை

பாரிஸ்சில் Netball  ஸ்ரேடைய‌ம் இல்லை அத‌னால் அந்த‌ விளையாட்டை இந்த‌ ஒலிம்பிக்கில் சேர்க்க‌ வில்லை😁....................

அவுஸ்ரேலியா

ஜ‌மேக்கா

இங்லாந்

நியுசிலாந்

இல‌ங்கை

தென் ஆபிரிக்கா

இன்னும் ப‌ல‌ நாடுக‌ளுக்கு ஏமாற்ற‌ம்........................

பையன்... இந்திய அரசியல் வாதிகள், வாயை திறந்தால் பொய்தான்.
2000´மாவது ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
இப்ப... 2024´ம் ஆண்டும் வந்து விட்டது. ம்ஹும்... 
இன்னும்... அதே தண்டவாளத்தில்தான், கக்கூஸ் இருக்கின்றார்கள்.  

இவங்கள்... சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர்... என்று  சினிமாவையே செக்கு மாடுமாதிரி சுழன்று கொண்டு இருக்கத்தான் லாயக்கு. 
போதாக்  குறைக்கு... சின்னஞ் சிறுவர்களை, சிறுமிகளை கூட... பெற்றோர் அதற்குள் கொண்டு சேர்த்து பாழாக்குகின்றார்கள். 
சீனா மாதிரி... இளம் வயதிலேயே விளையாட்டுக்கு ஊக்கம் கொடுத்தால்தானே  பத்து   வருடத்திலாவது சில தங்கப் பதக்கங்களை எடுக்கலாம். அதற்கான அறிகுறியே இல்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

பையன்... இந்திய அரசியல் வாதிகள், வாயை திறந்தால் போய்தான்.

இருந்தாலும் பொருளாதாரத்தில்3-4 வது என்று நிற்கிறார்கள்.

IT துறையில் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

@ரசோதரன்னைக் கேட்டாலே சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இருந்தாலும் பொருளாதாரத்தில்3-4 வது என்று நிற்கிறார்கள்.

அப்ப‌டி நின்றும் நாட்டு ம‌க்க‌ள் ந‌ல்லாவா இருக்கின‌ம்

ப‌டுக்க‌ வீடு இல்லை சாலை ஓர‌ம் பிச்சைக் கார‌ர்க‌ள்

எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தான் தூங்க‌ போகின‌ம்

த‌மிழ் நாடு இந்தியாவில் முன்னேறின‌ மானில‌மாம் த‌மிழ் நாட்டில் மின்சார‌ம் போய் சேராத‌ ஊர்க‌ள் ப‌ல‌ இருக்கு

ப‌ல‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு வீடுக‌ள் இல்லை ம‌ர‌த்த‌டியில் ச‌மைத்து சாப்பிட்டு அந்த‌ இட‌த்திலே தூங்கின‌ம்...........................

எங்க‌ட‌ நாட்டில் கூட‌ இப்ப‌டி அவ‌ல‌ நிலை த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் இருந்த‌து இல்லை..............................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

பையன்... இந்திய அரசியல் வாதிகள், வாயை திறந்தால் போய்தான்.
2000´மாவது ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
இப்ப... 2024´ம் ஆண்டும் வந்து விட்டது. ம்ஹும்... 
இன்னும்... அதே தண்டவாளத்தில்தான், கக்கூஸ் இருக்கின்றார்கள்.  

இவங்கள்... சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர்... என்று  சினிமாவையே செக்கு மாடுமாதிரி சுழன்று கொண்டு இருக்கத்தான் லாயக்கு. 
போதாக்  குறைக்கு... சின்னஞ் சிறுவர்களை, சிறுமிகளை கூட... பெற்றோர் அதற்குள் கொண்டு சேர்த்து பாழாக்குகின்றார்கள். 
சீனா மாதிரி... இளம் வயதிலேயே விளையாட்டுக்கு ஊக்கம் கொடுத்தால்தானே  பத்து   வருடத்திலாவது சில தங்கப் பதக்கங்களை எடுக்கலாம். அதற்கான அறிகுறியே இல்லை.

உண்மை தான்

குள‌த்துக்கு ப‌க்க‌த்தில் க‌க்கா இருக்குங்க‌ள் அதே குள‌த்தில் க‌ழுவுங்க‌ள் அங்கால‌ பார்த்தால் அதே குள‌த்தில் குளிக்குங்க‌ள்.........................இந்தியாவில் இப்ப‌ த‌னியார் பேருந்து ஒன்று தான் சுத்த‌மாய் இருக்கு 

அர‌சாங்க‌ பேருந்துக‌ள் கேடு கெட்டு போய் இருக்கு.....................வ‌ட‌ நாட்டு பாட‌சாலைய‌ பார்த்தால் அருவ‌ருப்பாய் இருக்கும் ம‌க்க‌ளை அறிவில்லாம‌லே வைச்சு இருக்க‌ தான் ம‌த்திய‌ அர‌சு விரும்புது

சீன‌னோட‌ இந்திய‌னை ஒப்பிட்டு பார்ப்ப‌து முற்றிலும் த‌வ‌று த‌மிழ் சிறி அண்ணா.....................சீன‌ன் விளையாட்டில் நாட்டை அபிவிருத்தி செய்வ‌தில் செய்து காட்டி சாதிச்சும் விட்டான்

இந்திய‌ர்க‌ள் க‌ட‌லில் கொட்டின‌ எண்ணைய‌ வாலியால் அள்ளுதுக‌ள்...................ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளும் நிலையில் தான் இந்தியா

தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்து அதை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்த‌ தெரியா கோமாளி கூட்ட‌ம் வாழும் நாடு தான் இந்தியா.................................

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

பையன்... இந்திய அரசியல் வாதிகள், வாயை திறந்தால் பொய்தான்.
2000´மாவது ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
இப்ப... 2024´ம் ஆண்டும் வந்து விட்டது. ம்ஹும்... 
இன்னும்... அதே தண்டவாளத்தில்தான், கக்கூஸ் இருக்கின்றார்கள்.  

இவங்கள்... சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர்... என்று  சினிமாவையே செக்கு மாடுமாதிரி சுழன்று கொண்டு இருக்கத்தான் லாயக்கு. 
போதாக்  குறைக்கு... சின்னஞ் சிறுவர்களை, சிறுமிகளை கூட... பெற்றோர் அதற்குள் கொண்டு சேர்த்து பாழாக்குகின்றார்கள். 
சீனா மாதிரி... இளம் வயதிலேயே விளையாட்டுக்கு ஊக்கம் கொடுத்தால்தானே  பத்து   வருடத்திலாவது சில தங்கப் பதக்கங்களை எடுக்கலாம். அதற்கான அறிகுறியே இல்லை.

ஈழ‌த்தில் வ‌சிக்கும் எங்க‌ட‌ பிள்ளைக‌ளையும் எல்லோ ப‌ழுதாக்கின‌ம்

இடைக்கால‌ பாட‌ல்க‌ளை உண்மையான‌ குர‌லில் பாடி விட்டு அவ‌ர்க‌ள் க‌ண் மூடி விட்டின‌ம்.....................அவ‌ர்க‌ள் பாடின‌ பாட்டை இவ‌ர்க‌ள் பாடி ஏதோ உல‌க‌ சாத‌னை ப‌டைச்ச‌து போல் நினைப்பு வேற‌

திற‌மைக‌ளை வேறு விடைய‌ங்க‌ளில் காட்ட‌லாம் அதை விடுத்து தொட‌ர்ந்து இசை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் தொட‌ர் நாட‌க‌ம்

நான் உந்த‌ க‌ரும‌ங்க‌ளை பார்க்கிறேல‌....................

தேச‌ ப‌ற்று இருந்து இந்திய‌ர்க‌ள் தேச‌த்துக்கு என்ன‌ பெருமை சேர்த்தார்க‌ள் என்று யோசிச்சு பார்த்தால் பூச்சிய‌ம்.......................

இர‌ண்டு நாளுக்கு முத‌ல் சுத‌ந்திர‌ தின‌ம் கொண்டாடிச்சின‌ம் பார்க்க‌வே பிடிக்க‌ல‌.......................75 ஆண்டு ஆச்சு உங்க‌ளுக்கு நாடு கிடைச்சு ஆனால் நாடு சிறு முன்னேற்ற‌த்தையும் காண‌ வில்லை

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் சாப‌வ‌ம் இந்தியா நாட்டை ஒரு போதும் சும்மா விடாது

2020க‌ளில் வ‌ல்ல‌ர‌சு ஆகிடுவோம் என்று மீண்டும் புர‌ளிய‌ கில‌ப்பி விட்டின‌ம் இப்ப‌ 2024 ஆச்சு இந்தியா வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாத்த‌ம் பிடிச்ச‌ அர‌சு ஆகின‌து தான் உண்மை😉.........................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழைப்பு விடுக்காத திரி. இருந்தாலும் மூக்கை நுழைத்து எழுதுகின்றேன்.😂 🤣 😀(பகிடிக்கு)

அடிக்கடி பாலங்கள் இடிந்து வீழ்வதும்,செப்பனிடப்பட்ட தார் வீதிகளை மழை வெள்ளம் அடித்து செல்வதும், லஞ்சங்கள்,ஊழல்கள் மலிந்து கிடப்பதும்,பொய்யான அரசியல்களும் நிறைந்த நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டு?????? 🙃

கேள்விக்குரியானதுதான். :cool:

இருந்தாலும்  இதுவரை ஒலிம்பிக் நடந்த நாடுகள் எல்லாம் பெரிய யோக்கியர்கள் கிடையாது.👈

யதார்த்தத்தை சொல்வதற்கு தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகள் மன்னிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டு மூத்திரம் குடிக்கிற போட்டியும் இருக்குமா..?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மாட்டு மூத்திரம் குடிக்கிற போட்டியும் இருக்குமா..?

ஹா ஹா...................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா,.....🤣

உலகத்திலேயே மிகவும் இழிவான, பிற்போக்குத்தனங்களையும் போலித்தனங்களையும்  கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு Olympic ஒரு கேடா,..? 

😏

No golds for India: Why the world’s most populous country punches below its weight at the Olympics

By Esha Mitra and Lex Harvey, CNN
 6 minute read
Published 9:33 PM EDT, Wed August 14, 2024

Sharath Kamal Achanta and V. Sindhu Pusarla, flagbearers of Team India, wave their national flag during the opening ceremony of the Olympic Games in Paris on July 26, 2024.

Maja Hitij/Getty Images

New DelhiCNN — 

The competition was tight until the very last shot. India’s Abhinav Bindra was level with his closest rival going into the final round of the men’s 10-meter air rifle at the 2008 Summer Olympics in Beijing.

Then, with a near-perfect shot, Bindra won India’s first-ever individual Olympic gold.

It was a historic achievement that many in India hoped could prove a turning point for the giant country following many decades of underperformance at the Olympics.

But 16 years, four Summer Games and just one additional gold medal later, those dreams have largely failed to materialize.

India, home to more than 1.4 billion people, is the world’s most populous country, according to the United Nations. In 2022, India surpassed Britain as the world’s fifth largest economy, and last year became one of just four countries to successfully land a spacecraft on the moon. And it’s led by an ambitious prime minister who has widespread influence on the global stage.

But when it comes to the Olympics, India punches below its weight.

https://www.cnn.com/2024/08/14/sport/india-no-golds-olympics-intl-hnk-spt/index.html

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அழைப்பு விடுக்காத திரி. இருந்தாலும் மூக்கை நுழைத்து எழுதுகின்றேன்.😂 🤣 😀(பகிடிக்கு)

அடிக்கடி பாலங்கள் இடிந்து வீழ்வதும்,செப்பனிடப்பட்ட தார் வீதிகளை மழை வெள்ளம் அடித்து செல்வதும், லஞ்சங்கள்,ஊழல்கள் மலிந்து கிடப்பதும்,பொய்யான அரசியல்களும் நிறைந்த நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டு?????? 🙃

கேள்விக்குரியானதுதான். :cool:

இருந்தாலும்  இதுவரை ஒலிம்பிக் நடந்த நாடுகள் எல்லாம் பெரிய யோக்கியர்கள் கிடையாது.👈

யதார்த்தத்தை சொல்வதற்கு தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகள் மன்னிக்கவும். 

ஆசியாவில் ஜ‌ப்பான் இர‌ண்டு முறை ஒலிம்பிக்கை திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்தி இருக்கு தாத்தா...................அங்கு ஊழ‌ல் இல்லை அமெரிக்கா அணுகுண்டு போட்டும் மின்ன‌ல் வேக‌த்தில் முன்னேறின‌ நாடு....................

இந்தியாவில் ஒலிம்பிக் என்ப‌து அருவ‌ருப்பாய் இருக்கு.......................236க‌ளில் ஜ‌ரோப்பாவில் முன்ன‌ ந‌ட‌க்காத‌ நாடுக‌ளில் ஒன்றில் ந‌ட‌ந்தால் ந‌ல்லா இருக்கும்......................இந்தியாவில் ஒலிம்பிக் ந‌ட‌ந்தால் ப‌ல‌ குறைக‌ள் ப‌ல‌ குள‌றுப‌டிக‌ள் இருக்கும்...................................

  • கருத்துக்கள உறவுகள்

பல நாடுகள் போட்டியை நடாத்த போட்டியிடும். அதற்குள் இந்தியா தகுதி பெறுவது சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இருந்தாலும் பொருளாதாரத்தில்3-4 வது என்று நிற்கிறார்கள்.

IT துறையில் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

@ரசோதரன்னைக் கேட்டாலே சொல்லுவார்.

இன்றைய ஐடி துறையில் இவர்கள் தான் பெரிய இராணுவம். ஆனாலும் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்ட இராணுவம்.

நாட்டின் பொருளாதாரமும் உலகில் முதல் ஐந்திற்குள் எப்போதும் வந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் வளர்ச்சி எல்லா மக்களையும் போய்ச் சேரவில்லை என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு.

ஊழல், இலஞ்சம், அரச நிர்வாகத் திறமையின்மை என்பன ஒப்பீட்டளவில் மிக அதிகம்.

காமன்வெல்த் போட்டியை நடத்தினார்கள். இதில் அமைச்சரும் மற்றவர்களும் இலஞ்சம் வாங்கியதாக இன்னமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

பீகாரில் ஒன்பது வருடங்களாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய பாலம் ஒன்று நேற்று மூன்றாவது முறையாக உடைந்து விழுந்துவிட்டது. அங்கு பாலங்கள் இடிந்து விழுவது ஒரு தொடர்கதை.

அயோத்தி ராமர் கோவிலில் இப்போது கூரை ஒழுகுகின்றது என்கின்றார்கள்.

இந்த இந்தியாவால் ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தவே முடியாது. இலாப நோக்கற்ற, அரசப் பணிகளில் ஊழலும், லஞ்சமும் அங்கு தலைவிரித்தாடுகின்றது. பெரும்பாலானோருக்கு பெருமை எல்லாம் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே. செயலில் எதுவுமே இல்லை. தான் ஒருவன் இலஞ்சம் வாங்குவதால் அல்லது கொடுப்பதால் இங்கு எந்தக் குடியும் முழுகிவிடப் போவதில்லை என்பதே பெரும்பான்மை மக்களின் மனநிலை, அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்கான தடை.

ஆனாலும் இந்தக் கூட்டத்தில் சிக்காத உண்மையான பல இடதுசாரிகளும், சமூகப் போரளிகளும் அங்கு இருக்கின்றார்கள்.     

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.