Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாலி said:

இந்த குறூப்பில கன்டீன் சாப்பாட்டை ஏற்கனவே ருசிகண்ட பூனை ஒண்டும் இருக்கு।😂

யாரப்பா அது 🤣

13 hours ago, ஈழப்பிரியன் said:

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான வேட்பாளர்கள் சிலர் முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் குறித்த தரப்பினர் நேற்று மேற்படி சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பானது யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

மாவை சேனாதிராஜா

இதன்போது "மாம்பழம் சின்னத்தில்" போட்டியிடும் வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜாவிற்கு மாம்பழத்தினை வழங்கிவைத்துள்ளனர்.

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு | K V Thavarasa Met Maavai With Mango

குறித்த சந்திப்பில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவண், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

https://tamilwin.com/article/k-v-thavarasa-met-maavai-with-mango-1728688618

அப்படியே மாம்பழத்தை வெட்டி அவருக்கு வாய்க்குள்ள தீத்திவிட்டிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

யாரப்பா அது 🤣

யாழ் இந்துவின் மைந்தன், சமூகசேவகன், ஷப்றா யுனிக்கோ பைனான்ஸ் லிமிட்டட் உரிமையாளன், மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் உற்ற நண்பன் மதிப்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தமிழரசு கட்சியை வளர்த்து அவர்கள் சுக போக வாழ்க்கை வாழலாமென்றால்....
வடலி வளர்த்து கள்ளு குடிப்பதில் தவறில்லையே.....?😀

வடலி வளக்கிறது வீண் வேலை. அது வளர்ந்து பனையாகி… அதுமட்டும் இருப்பமோ தெரியாது.

பேசாமல் தமிழரசுக் கட்சி வைச்சிருக்கிற ‘பார்’ இலே போய் அடிச்சிட்டு வரலாம். அது சுகமான அலுவல். போற போது சொல்லிப் போட்டுப் போங்கோ. நானும் சிலவேளை  வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2024 at 04:00, ஈழப்பிரியன் said:

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் குறித்த தரப்பினர் நேற்று மேற்படி சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பானது யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

large.IMG_7198.jpeg.605f226111f442305924

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

5) தவராசா ஆட்கள் தங்களுக்குத் தேர்தலில் நிற்பதற்குச் சந்தர்பம் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் மாத்திரமே கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.

இல்லை  தகுதி அற்றவகளையும்.  சுமத்திரனின். அடிமைகளையும். வேட்பாளர்களாக   நியமிக்கப்பட்டுள்ளதை  எதிர்த்து,.........

தவராசாவைவிட  சிவமோகனைவிட    இன்னும் தமுழரசுகட்சியிலுள்ளவர்களைவிட   சுமத்திரன். நியமித்தவர்கள்  அதிக தகுதி கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்’    முடியுமா??? இல்லை 

உங்களால் ஒருபோதும் முடியாது    எனவே… தயவுசெய்து தவராசா போன்றவர்களை  குற்றம்சாட்டுவதை 

தவிர்க்கவும் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/kunalan.karunagaran/posts/pfbid02dkgEHxtnJo8x5z4VBR1xUtsk627AAhLNFvssGSWoieEufS5K6EksxKwSZobf537sl

இன்று மீண்டும் பரபரப்பாக பேசப்படும் பெயர் ஷானி அபேசேகர
கொழும்பில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்களை கப்பம் கோரி கடத்தி கொடூரமாக கொன்ற சிறீலங்கா கடற்படையினரின் கொடூரங்களை ( திருகோணமலை கன்சைட் சித்திரவதை முகாம் ) ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசாவுடன் இணைந்து வெளியுலகிற்கு கொண்டு வந்தவரே இந்த ஷானி.
கோத்தபாய ராஜபக்ச அரசு அவரை சிறையில் தள்ளி அணு அணுவாக கொல்லமுயன்ற போது அவரை காப்பாற்றி வாழ்க்கை கொடுத்தவர் ஆளுமை நிறைந்த சனங்களின் சட்டத்தரணி & சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் K.v. Thavarasha கே வி தவராசா
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த வழக்கில் வழிகாட்டியாக இருந்தவர் அமரர் கௌரி சங்கரி தவராஜா, தவராசா அவர்களின் மனைவியார். அதையும் பெயர மாற்றிப் பாவித்துப் பிரச்சாரம் நடக்கிறது போல!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.