Jump to content

Recommended Posts

  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

21)ஞானமுத்து - சிறினேசன் வெற்றி பெறுவார் என 22 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள்

1)வாலி - 56 புள்ளிகள்
2)வாதவூரான் - 54 புள்ளிகள்
3)பிரபா- 54 புள்ளிகள்
4) நிலாமதி - 48 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 47 புள்ளிகள்
6) அல்வாயான் - 47 புள்ளிகள்
7) வீரப்பையன் - 47 புள்ளிகள்
8)goshan_che - 47 புள்ளிகள்
9) ஈழப்பிரியன் - 46 புள்ளிகள்
10) புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள்
11) வில்லவன் - 46 புள்ளிகள்
12)நூணாவிலான் - 45 புள்ளிகள்
13) நிழலி - 45 புள்ளிகள்
14)கந்தையா 57 - 43 புள்ளிகள்
15) கிருபன் - 43 புள்ளிகள்
16) ரசோதரன் - 43 புள்ளிகள்
17) சுவைபிரியன் - 41 புள்ளிகள்
18) வாத்தியார் - 40 புள்ளிகள்
19) சசிவர்ணம் - 40 புள்ளிகள்
20)அகத்தியன் - 39 புள்ளிகள்
21)குமாரசாமி - 39 புள்ளிகள்
22)புத்தன் - 37 புள்ளிகள்
23) புலவர் - 36 புள்ளிகள்
24)சுவி - 35 புள்ளிகள்
25) வசி - 27 புள்ளிகள்
26) தமிழன்பன் - 21 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 89)

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

57)  இலங்கை பொதுஜன முன்னணி 3 இடங்களை பிடித்திருக்கிறது. சரியாக சொன்னவர் கந்தையா 57. இவருக்கு 2 புள்ளிகள்.
1-5 வித்தியாசத்துக்குள் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி

1)வாலி - 56 புள்ளிகள்
2)வாதவூரான் - 55 புள்ளிகள்
3)பிரபா- 55 புள்ளிகள்
4) அல்வாயான் - 48 புள்ளிகள்
5) வீரப்பையன் - 48 புள்ளிகள்
6) goshan_che - 48 புள்ளிகள்
7) நிலாமதி - 48 புள்ளிகள்
😎 தமிழ்சிறி - 47 புள்ளிகள்
9) ஈழப்பிரியன் - 47 புள்ளிகள்
10) புரட்சிகர தமிழ் தேசிகன் - 47 புள்ளிகள்
11) வில்லவன் - 47 புள்ளிகள்
12)நூணாவிலான் - 46 புள்ளிகள்
13) நிழலி - 46 புள்ளிகள்
14)கந்தையா 57 - 45 புள்ளிகள்
15) கிருபன் - 44 புள்ளிகள்
16) ரசோதரன் - 44 புள்ளிகள்
17) சுவைபிரியன் - 42 புள்ளிகள்
18) வாத்தியார் - 41 புள்ளிகள்
19) சசிவர்ணம் - 41 புள்ளிகள்
20)அகத்தியன் - 39 புள்ளிகள்
21)குமாரசாமி - 39 புள்ளிகள்
22)புலவர்- 37 புள்ளிகள்
23) புத்தன் - 37 புள்ளிகள்
24)சுவி - 36 புள்ளிகள்
25) வசி - 27 புள்ளிகள்
26) தமிழன்பன் - 21 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 91)

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் 7 கேள்விகளுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கவேண்டும். ( அதிக பட்ச புள்ளிகள் 9)

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, goshan_che said:

புலனின்பங்களில் பார்வையின்பமும் ஒன்றுதானே - சிலருக்கு விடயங்களை செய்வதில் நாட்டம், சிலருக்கு பார்ப்பதில் நாட்டம் -  உங்களுக்கு அதுதான் இஸ்டம் என்றால் நாம் தடுக்க முடியாது.

இதுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா🤣

நம்ம ஜி @கிருபன்யவா சொல்றீங்க🤣

அரசியல் ஆய்வாளர் இல்லை! ஆனால் கருத்துக்கணிப்பு தரவுகள் தடைசெய்யப்பட்டமையால் தரவுப் பஞ்சம் வந்து மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதை மறைத்துவிட்டது!

கற்கவேண்டிய பாடங்கள்:

  • தமிழர்களின் எண்ணவோட்டத்தை கண்டுபிடிக்க முயலக்கூடாது
  • புலம்பெயர் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் வெவ்வேறான அரசியல் எதிர்பார்ப்புக்களுடன் இருப்பவர்கள்
  • தேசியம் என்பது ஓர் கற்பிதம்!
  • “வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் கோஷத்திற்கும் அநுரவின் எளிமையான தோற்றமயக்கத்திற்கும் பலர் மயங்கிவிட்டனர்
  • யாழ்ப்பாணத்தில் பனி பைத்தியரின் கோமாளிக்கூத்தை இரசிப்பவர்கள் 10 வீதமாக வளர்ந்துவிட்டனர்!
  • நுவரெலியாவில் தொண்டமானின் இ.தொ.காவின் வீரியம் இறங்கிவிட்டது!
  • இன்னும் பல!
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

அரசியல் ஆய்வாளர் இல்லை! ஆனால் கருத்துக்கணிப்பு தரவுகள் தடைசெய்யப்பட்டமையால் தரவுப் பஞ்சம் வந்து மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதை மறைத்துவிட்டது!

கற்கவேண்டிய பாடங்கள்:

  • தமிழர்களின் எண்ணவோட்டத்தை கண்டுபிடிக்க முயலக்கூடாது
  • புலம்பெயர் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் வெவ்வேறான அரசியல் எதிர்பார்ப்புக்களுடன் இருப்பவர்கள்
  • தேசியம் என்பது ஓர் கற்பிதம்!
  • “வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் கோஷத்திற்கும் அநுரவின் எளிமையான தோற்றமயக்கத்திற்கும் பலர் மயங்கிவிட்டனர்
  • யாழ்ப்பாணத்தில் பனி பைத்தியரின் கோமாளிக்கூத்தை இரசிப்பவர்கள் 10 வீதமாக வளர்ந்துவிட்டனர்!
  • நுவரெலியாவில் தொண்டமானின் இ.தொ.காவின் வீரியம் இறங்கிவிட்டது!
  • இன்னும் பல!

15ம் இடம் பல பாடங்களை தரும் என்று பாரதியார் சும்மாவா சொன்னார்🤣

(நான் இணை 3ம் இடமாக்கும்🤣)

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, goshan_che said:

(நான் இணை 3ம் இடமாக்கும்🤣)

@வீரப் பையன்26 ம், நீங்களும் ஒரே வாங்கு. 😂
பையனின் அரசியல் அறிவு… இந்த வருடம் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது.  🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

@வீரப் பையன்26 ம், நீங்களும் ஒரே வாங்கு. 😂
பையனின் அரசியல் அறிவு… இந்த வருடம் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது.  🤣

அது வந்து தாத்தா படிப்படியாக சொல்லி கொடுத்து வளர்த்து எடுத்து உள்ளார்    இப்போது தாத்தாவையும் மிஞ்சும் அளவுக்கு வளர்த்து விட்டார்   மட்டுமல்ல தாத்தாவை.  திரும்பியும்  பார்ப்பதில்லை 🤣.  உங்களுக்கு இப்படி தாத்தா கிடைக்காது   

பையன். முதலாவது வர. வாழ்த்துக்கள்     🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன்
அவர்கள் வெற்றி பெற மாட்டார் என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) வாதவூரான் - 56 புள்ளிகள்
2) பிரபா- 56 புள்ளிகள்
3) வாலி - 56 புள்ளிகள்
4) அல்வாயான் - 49 புள்ளிகள்
5) வீரப்பையன் - 48 புள்ளிகள்
6) goshan_che - 48 புள்ளிகள்
7) வில்லவன் - 48 புள்ளிகள்
😎 நிலாமதி - 48 புள்ளிகள்
9) தமிழ்சிறி - 47 புள்ளிகள்
10) ஈழப்பிரியன் - 47 புள்ளிகள்
11) புரட்சிகர தமிழ் தேசிகன் - 47 புள்ளிகள்
12) கந்தையா 57 - 46 புள்ளிகள்
13) நூணாவிலான் - 46 புள்ளிகள்
14) நிழலி - 46 புள்ளிகள்
15) கிருபன் - 44 புள்ளிகள்
16) ரசோதரன் - 44 புள்ளிகள்
17) சுவைபிரியன் - 43 புள்ளிகள்
18) வாத்தியார் - 42 புள்ளிகள்
19) சசிவர்ணம் - 41 புள்ளிகள்
20)அகத்தியன் - 39 புள்ளிகள்
21)குமாரசாமி - 39 புள்ளிகள்
22)புத்தன் - 38 புள்ளிகள்
23) சுவி - 37 புள்ளிகள்
24) புலவர் - 37 புள்ளிகள்
25) வசி - 28 புள்ளிகள்
26) தமிழன்பன் - 22 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 92)

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kandiah57 said:

அது வந்து தாத்தா படிப்படியாக சொல்லி கொடுத்து வளர்த்து எடுத்து உள்ளார்    இப்போது தாத்தாவையும் மிஞ்சும் அளவுக்கு வளர்த்து விட்டார்   மட்டுமல்ல தாத்தாவை.  திரும்பியும்  பார்ப்பதில்லை 🤣.  உங்களுக்கு இப்படி தாத்தா கிடைக்காது   

பையன். முதலாவது வர. வாழ்த்துக்கள்     🙏


5) வீரப்பையன் - 48 புள்ளிகள்

21)குமாரசாமி - 39 புள்ளிகள்

###########  #########

 @குமாரசாமி தாத்தா... தன்னுடைய அரசியல் அறிவை எல்லாம் 
@வீரப் பையன்26 க்கு கொடுத்து, ஏணியிலை உச்சத்திலை ஏத்தி விட்டுட்டு.. 
கீழை 21´ம் இடத்திலை நின்று அண்ணாந்து பார்க்கின்றார். 😂

இப்பிடி ஒரு தாத்தா கிடைக்க... பையன் கொடுத்து வைத்திருக்க வேணும். 🤣

 

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:


5) வீரப்பையன் - 48 புள்ளிகள்

21)குமாரசாமி - 39 புள்ளிகள்

###########  #########

 @குமாரசாமி தாத்தா... தன்னுடைய அரசியல் அறிவை எல்லாம் 
@வீரப் பையன்26 க்கு கொடுத்து, ஏணியிலை உச்சத்திலை ஏத்தி விட்டுட்டு.. 
கீழை 21´ம் இடத்திலை நின்று அண்ணாந்து பார்க்கின்றார். 😂

இப்பிடி ஒரு தாத்தா கிடைக்க... பையன் கொடுத்து வைத்திருக்க வேணும். 🤣

 

சிறி சாதாரண வாத்தியார் படிப்பித்து தான் பொறியியலாளர்,வைத்தியர்கள் உருவாகுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

சிறி சாதாரண வாத்தியார் படிப்பித்து தான் பொறியியலாளர்,வைத்தியர்கள் உருவாகுகிறார்கள்.

மாகாண சபை தேர்தலை குறி வைக்கிறார் வைத்தியர் அர்ச்சுனா - ஐபிசி தமிழ்

ஆனானப் பட்ட சுமந்திரனே... சுயேட்சை வேட்பாளர்களாக நின்ற ...
அர்ச்சுனா, கௌசல்யாவை விட  குறைய வாக்குகள் எடுத்த மாதிரி... ஈழப்பிரியன்.  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செய்த

16 hours ago, satan said:

எந்த இடத்தில எப்படி நடக்க வேண்டுமென்பது அவைப்பழக்கம், நாகரிகம்.

பாராளு மன்றத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியைக் கட்டுப்படுத்தவும் அல்லது அறிவுறுத்தும் தகுதி சபாநாயகருக்கு மட்டும் உள்ளது

அது தெரியாமல் அந்த சாதாரண பாராளுமன்ற  ஊழியர் மக்கள் பிரதிநிதிக்கு அறிவுறுத்த வந்ததன் நோக்கம் என்ன

மக்கள்  தெரிவு   செய்து  பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களுக்காகவும்  நாட்டிற்காகவும் குரல் கொடுப்பதற்கும் கேள்விகளைக் கேட்பதற்கும்  தான்
இங்கே எங்கே நாகரீகம் அடிபட்டது  

சபா நாயக்கர் தெரிவு முடிந்த பின்னர் அவர்ஏன்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
அவர்களுக்குத் தெரிந்த விடையம் உங்களுக்குத் தெரியவில்லை
அர்ச்சுனா பாராளுமன்றம் என்றது பலருக்கும் பிடிக்கவில்லை
குற்றம் காண்கின்றார்கள்  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

47) திருமலை தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும்
என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) வாதவூரான் - 58 புள்ளிகள்
2) பிரபா- 58 புள்ளிகள்
3) வாலி - 56 புள்ளிகள்
4) வீரப்பையன் - 50 புள்ளிகள்
5) வில்லவன் - 50 புள்ளிகள்
6) தமிழ்சிறி - 49 புள்ளிகள்
7) அல்வாயான் - 49 புள்ளிகள்
😎 ஈழப்பிரியன் - 49 புள்ளிகள்
9 ) புரட்சிகர தமிழ் தேசிகன் - 49 புள்ளிகள்
10)goshan_che = 48 புள்ளிகள்
11) நிழலி - 48 புள்ளிகள்
12) நிலாமதி - 48 புள்ளிகள்
13) கந்தையா 57 - 46 புள்ளிகள்
14) நூணாவிலான் - 46 புள்ளிகள்
15) சுவைபிரியன் - 45 புள்ளிகள்
16)கிருபன் - 44 புள்ளிகள்
17) ரசோதரன் - 44 புள்ளிகள்
18) சசிவர்ணம் - 43 புள்ளிகள்
19) வாத்தியார் - 42 புள்ளிகள்
20) புலவர் - 39 புள்ளிகள்
21) அகத்தியன் - 39 புள்ளிகள்
22) குமாரசாமி - 39 புள்ளிகள்
23)புத்தன் - 38 புள்ளிகள்
24)சுவி - 37 புள்ளிகள்
25) வசி - 28 புள்ளிகள்
26) தமிழன்பன் - 22 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 43, 45 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 94)

Edited by கந்தப்பு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, கந்தப்பு said:

திருமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும்
என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

நானும் தேசிய மக்கள் சக்தி வெல்லும் என்று கணித்திருந்தேன். புள்ளிகள் கூடவில்லை!🥹

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/10/2024 at 09:11, கிருபன் said:

கஷ்டப்பட்டுத் தேடியும், மூளையைக் கசக்கிப் பிழிந்தும் பதில்களைக் கணித்திருக்கின்றேன்!😁

தேர்தலைப் பற்றிய எனது சொந்த அலசலை எழுதக்கூட நிறைய நேரம் எடுக்கவில்லை! 

 

கெளரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஏப்ரஹாம் சுமந்திரன் சேர் இம்முறையும் பாராளுமன்றம் செல்வார் எனக் கணித்தமையால் (எப்படி எனக் கேட்கக்கூடாது!) இந்தப் போட்டியில் எனக்குத்தான் வெற்றி😎

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 


1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

ஆம்


2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை


3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)

ஆம்


4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)

ஆம்


5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)

ஆம்


6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை


7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)

ஆம்


8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)

இல்லை


9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)

இல்லை


10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)

இல்லை


11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை


12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை


13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)

இல்லை


14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 
இல்லை

 

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

ஆம்


16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)

இல்லை


17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை


18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)

இல்லை


19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)

ஆம்


20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)

ஆம்

 


21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)

ஆம்


22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)

இல்லை


23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)

ஆம்


24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)

ஆம்


25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)

ஆம்


26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

ஆம்

 

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)

 


27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழரசுக் கட்சி

இரண்டு இடங்கள்


28) வன்னி

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

இரண்டு இடங்கள்


29) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

இரண்டு இடங்கள்


30)திருமலை

தேசிய மக்கள் சக்தி

இரண்டு இடங்கள்


31)அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

மூன்று இடங்கள்


32)நுவரெலியா

புதிய ஜனநாயக முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி)

மூன்று இடங்கள்


33)அம்பாந்தோட்டை

தேசிய மக்கள் சக்தி

நான்கு இடங்கள்


34)கொழும்பு

தேசிய மக்கள் சக்தி

12 இடங்கள்

 

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

ஒன்று

 

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

பூச்சியம்

 

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

சிறிதரன்

 

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)


38) மானிப்பாய்

தமிழரசுக் கட்சி


39) உடுப்பிட்டி

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)


40) ஊர்காவற்றுறை

தமிழரசுக் கட்சி


41) கிளிநொச்சி

தமிழரசுக் கட்சி


42) மன்னார்

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)


43) முல்லைத்தீவு

தமிழரசுக் கட்சி


44) வவுனியா

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)


45) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

 


46) பட்டிருப்பு

தமிழரசுக் கட்சி


47) திருகோணமலை

தமிழரசுக் கட்சி


48) அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

 

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

தேசிய மக்கள் சக்தி

 

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்)

 

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)


51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

மூன்று


52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)

ஆறு

 

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 


53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி

ஒன்று


54)தமிழரசு கட்சி

ஏழு


55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 

நான்கு


56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)

ஒன்று


57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )

ஐந்து


58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

65


59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)

120


60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

15

47 வது கேள்விக்கு தமிழரசு கட்சி என்றே பதில் அளித்திருக்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கந்தப்பு said:

47 வது கேள்விக்கு தமிழரசு கட்சி என்றே பதில் அளித்திருக்கிறீர்கள்

நான் 30 கேள்வி என்று மாறி நினைத்துவிட்டேன்! மன்னிக்கவும் @கந்தப்பு.

திருகோணமலை நகரத்தில் தமிழர்கள் அதிகம் என்று நினைத்தது தப்பாகப் போய்விட்டது☺️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கிருபன் said:

நான் 30 கேள்வி என்று மாறி நினைத்துவிட்டேன்! மன்னிக்கவும் @கந்தப்பு.

திருகோணமலை நகரத்தில் தமிழர்கள் அதிகம் என்று நினைத்தது தப்பாகப் போய்விட்டது☺️

என்னிடத்திலும் பிழை இருக்கிறது. 47 கேள்விக்கு சரியான புள்ளிகள் வழங்கியிருந்தேன். ஆனால் இங்கு எழுதும் போது தொகுதி என்பதற்கு பதிலாக மாவட்டம் என்று முதலில்  எழுதி விட்டேன். அதனால் ஏற்பட்ட குழப்பம் . 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

44) வவுனியா தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும் என 8 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) வாதவூரான் - 60 புள்ளிகள்
2) பிரபா- 60 புள்ளிகள்
3) வாலி - 56 புள்ளிகள்
4) வில்லவன் - 52 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 51 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள்
7 ) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள்
😎 வீரப்பையன் - 50 புள்ளிகள்
9) நிலாமதி - 50 புள்ளிகள்
10) அல்வாயான் - 49 புள்ளிகள்
11) goshan_che = 48 புள்ளிகள்
12) நிழலி - 48 புள்ளிகள்
13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள்
14)கந்தையா 57 - 46 புள்ளிகள்
15)நூணாவிலான் - 46 புள்ளிகள்
16)கிருபன் - 44 புள்ளிகள்
17) ரசோதரன் - 44 புள்ளிகள்
18) சசிவர்ணம் - 43 புள்ளிகள்
19) வாத்தியார் - 42 புள்ளிகள்
20) புலவர் - 39 புள்ளிகள்
21) அகத்தியன் - 39 புள்ளிகள்
22) குமாரசாமி - 39 புள்ளிகள்
23)புத்தன் - 38 புள்ளிகள்
24)சுவி - 37 புள்ளிகள்
25) வசி - 28 புள்ளிகள்
26) தமிழன்பன் - 22 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 96)

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

திருகோணமலை நகரத்தில் தமிழர்கள் அதிகம் என்று நினைத்தது தப்பாகப் போய்விட்டது☺️

1970´ம் ஆண்டுகளில் தமிழர் அதிகமாக இருந்தார்கள்.
பின்...சம்பந்தன் ஐயா... திருகோணமலை எம்.பி.யாக வந்த பின், 
தமிழர்கள் குறைந்து... சிங்களவரும், முஸ்லீமும் பல்கி பெருகி விட்டார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, தமிழ் சிறி said:

1970´ம் ஆண்டுகளில் தமிழர் அதிகமாக இருந்தார்கள்.
பின்...சம்பந்தன் ஐயா... திருகோணமலை எம்.பி.யாக வந்த பின், 
தமிழர்கள் குறைந்து... சிங்களவரும், முஸ்லீமும் பல்கி பெருகி விட்டார்கள். 😂

2020 தேர்தலில் தமிழரசு கட்சி (23008) திருமலை தொகுதியில் முதல் இடம்பிடித்தது . 2  ஆம் இடம் ஐக்கிய மக்கள் சக்தி (18063). 3 ஆம் இடம் இலங்கை பொதுஜன முன்னணி (16794). 4 ஆம் இடம் ஈபிடிபி (2522)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கந்தப்பு said:

2020 தேர்தலில் தமிழரசு கட்சி (23008) திருமலை தொகுதியில் முதல் இடம்பிடித்தது . 2  ஆம் இடம் ஐக்கிய மக்கள் சக்தி (18063). 3 ஆம் இடம் இலங்கை பொதுஜன முன்னணி (16794). 4 ஆம் இடம் ஈபிடிபி (2522)

தகவலுக்கு நன்றி கந்தப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, கந்தப்பு said:

2020 தேர்தலில் தமிழரசு கட்சி (23008) திருமலை தொகுதியில் முதல் இடம்பிடித்தது . 2  ஆம் இடம் ஐக்கிய மக்கள் சக்தி (18063). 3 ஆம் இடம் இலங்கை பொதுஜன முன்னணி (16794). 4 ஆம் இடம் ஈபிடிபி (2522)

அனுர அலை இல்லாவிடில் திருமலை நகரம், வவுனியா தேர்தல் தொகுதி இரெண்டும் தமிழரசு அல்லது ஏதாவது ஒரு தமிழ் கட்சிக்கு போகவே வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் இந்த இடங்களில் தமிழ் மக்கள் என் பி பி க்கு போட்டு, அதில் விருப்பு வாக்கை தமிழருக்கு போட்டுள்ளனர். அத்துடன் சிங்கள, முஸ்லிம் வாக்குகளும் என் பி பிக்கு சேர - இந்த தொகுதிகளை என் பி பி வென்றுள்ளது.

இங்கே பலர் திருமலை நகரம் என் பி பிக்கு என பதில் எழுதிய போது அவர்கள் தேர்தல் தொகுதியை தேர்தல் மாவட்டத்தோடு குழப்புகிறார்கள் என நினைத்தேன்.

அப்படியும் சிலர் போட்டு, குருட்டு லக்கில் புள்ளிகள் கிடைத்திருக்கலாம்.

அல்லது உண்மையாகவே அனுர அலை இந்த ஒரு தொகுதியிலும் என்ன தாக்கத்தை கொடுக்கும் என்பதை நுணுக்கமாக கணித்தும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

நானும் தேசிய மக்கள் சக்தி வெல்லும் என்று கணித்திருந்தேன். புள்ளிகள் கூடவில்லை!🥹

 

4 hours ago, கந்தப்பு said:

47 வது கேள்விக்கு தமிழரசு கட்சி என்றே பதில் அளித்திருக்கிறீர்கள்

Ha ha ha

1 hour ago, goshan_che said:

அப்படியும் சிலர் போட்டு, குருட்டு லக்கில் புள்ளிகள் கிடைத்திருக்கலாம்.

அடபாவிகளா எவ்வளவு கஸ்டப்பட்டு மூளையை கசக்கி பிழிந்து கணக்குப் போட்டு பதிவிட இப்பிடி சொல்றாங்ளே.
 

1 hour ago, goshan_che said:

அல்லது உண்மையாகவே அனுர அலை இந்த ஒரு தொகுதியிலும் என்ன தாக்கத்தை கொடுக்கும் என்பதை நுணுக்கமாக கணித்தும் இருக்கலாம்.

பிள்ளையை நுள்ளிவிட்டு

தொட்டிலை ஆட்டுற மாதிரி தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ஈழப்பிரியன் said:

 

Ha ha ha

அடபாவிகளா எவ்வளவு கஸ்டப்பட்டு மூளையை கசக்கி பிழிந்து கணக்குப் போட்டு பதிவிட இப்பிடி சொல்றாங்ளே.
 

பிள்ளையை நுள்ளிவிட்டு

தொட்டிலை ஆட்டுற மாதிரி தெரியுது.

போட்டி முடிந்ததா??    முதலாவது வந்தவருக்கு வாழ்த்துக்கள்    

பெட்டியை கட்ட சொல்லுங்கள்    பிலிப்பைன்ஸ்க்கு  பயணச்சீட்டு   மற்றும் செலவுகளையும் தமிழ் சிறி. வழங்குவர்.  😁

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........  
    • படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான்          முள்ளிவாய்க்காலில் பண்டுவம் அளிக்கையில்  
    • வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ  பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு   ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்   ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும்   ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா ---
    • படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்         கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.