Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-18-5.jpg?resize=750,375&ssl=

புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது.

AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைம் காசிம் (Naim Qassem) ஹெஸ்புல்லாவின் புதிய தலைவராக இருப்பார்.

செப்டம்பர் மாத இறுதியில் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலால் நஸ்ரலே கொல்லப்பட்டார்.

லெபனான் மீதான இஸ்ரேலில் அண்மைய தாக்குதல்களில் பல மூத்த ஹெஸ்பொல்லா அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1406353

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது.

இவங்க ஒவ்வொருவரா பறிகொடுக்கிறதென்றே முடிவெடுத்துட்டாங்க போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இவங்க ஒவ்வொருவரா பறிகொடுக்கிறதென்றே முடிவெடுத்துட்டாங்க போல.

மேலே... 72 இளம் கன்னிகள் காத்திருக்கின்றார்கள் என்று சொன்னால் கசக்கவா செய்யும்.
தாராளமாக உயிரை விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

மேலே... 72 இளம் கன்னிகள் காத்திருக்கின்றார்கள் என்று சொன்னால் கசக்கவா செய்யும்.
தாராளமாக உயிரை விடலாம்.

பாவம் இதை நம்பி  இங்கே உள்ள அழகிய கன்னிகளை இழக்கிறார்கள்.  😂. அங்கேயாவது   கிடைக்குமென்றால். ... அதுவும் சந்தேகம்    இவர்களுக்கு இங்கே ஒன்றல்ல நான்கு வாய்ப்புகள் உண்டு”   அவர்களின் சமயம் சொல்லி விட்டது   எந்தவொரு அரசாங்கமே சட்டமே   எதுவும் செய்ய முடியாது   எங்களுக்கும் சமயம் இருக்கிறது பாருங்கள்   ஒன்றே ஒன்று கண்ணே. கண்ணு.  என்று இருக்கும்படி   சொல்லி விட்டது   😂🤣.  வாழவே பிடிக்கவில்லை 

குறிப்பு,....நம்ம விசுகு   முதல் கருத்து பதிவார்.   🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இனியும் காலம் கடந்து விடவில்லை.
”சுன்னத்து” செய்து விட்டு மதம் மாறலாம். 😂
நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. 
உங்களுடைய பெயர்…. “காதர் 57” 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பாவம் இதை நம்பி  இங்கே உள்ள அழகிய கன்னிகளை இழக்கிறார்கள்.  😂. அங்கேயாவது   கிடைக்குமென்றால். ... அதுவும் சந்தேகம்    இவர்களுக்கு இங்கே ஒன்றல்ல நான்கு வாய்ப்புகள் உண்டு”   அவர்களின் சமயம் சொல்லி விட்டது   எந்தவொரு அரசாங்கமே சட்டமே   எதுவும் செய்ய முடியாது   எங்களுக்கும் சமயம் இருக்கிறது பாருங்கள்   ஒன்றே ஒன்று கண்ணே. கண்ணு.  என்று இருக்கும்படி   சொல்லி விட்டது   😂🤣.  வாழவே பிடிக்கவில்லை 

குறிப்பு,....நம்ம விசுகு   முதல் கருத்து பதிவார்.   🙏

🤣...........

தாந்திரீகம், அதர்வணம் என்று சில உட்பிரிவுகள் எங்களுக்குள்ளும் இதற்கான வசதி வாய்ப்புகளுடன் இருக்கும்............... தேடிப் பார்க்க வேண்டும்...........😜.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பாவம் இதை நம்பி  இங்கே உள்ள அழகிய கன்னிகளை இழக்கிறார்கள்.  😂. அங்கேயாவது   கிடைக்குமென்றால். ... அதுவும் சந்தேகம்    இவர்களுக்கு இங்கே ஒன்றல்ல நான்கு வாய்ப்புகள் உண்டு”   அவர்களின் சமயம் சொல்லி விட்டது   எந்தவொரு அரசாங்கமே சட்டமே   எதுவும் செய்ய முடியாது   எங்களுக்கும் சமயம் இருக்கிறது பாருங்கள்   ஒன்றே ஒன்று கண்ணே. கண்ணு.  என்று இருக்கும்படி   சொல்லி விட்டது   😂🤣.  வாழவே பிடிக்கவில்லை 

குறிப்பு,....நம்ம விசுகு   முதல் கருத்து பதிவார்.   🙏

நான் இப்படி யோசிக்கவில்லை. யார் பெத்த பிள்ளையோ இஸ்ரேல்காறன் போடப் போறேன் என்று தான் யோசித்தேன். அண்ணே நீங்க எங்கேயோ போய் விட்டீர்கள் 🤩

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது.

அடுத்த தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்திற்கு நைம் காசிம் போகவில்லை போல........... அதால இவரையே தலைவராக தெரிந்து எடுத்துவிட்டார்கள்.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அடுத்த தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்திற்கு நைம் காசிம் போகவில்லை போல........... அதால இவரையே தலைவராக தெரிந்து எடுத்துவிட்டார்கள்.................

இது,  "வந்தால்.... சுல்தான், போனால்.... பக்கிரி"  தியரி.  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்

அவ‌ங்க‌ள் விழ‌ விழ‌ எழுவாங்க‌ள்😁........................

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

சுன்னத்து” செய்து விட்டு மதம் மாறலாம்

இந்த வயதில் சுன்னத்து ( circumcision) செய்தால் எப்படி நோகும் தெரியுமா? 

பத்து நாள் உள்ளாடை அணியாமல் நோவுடன் சாறம் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். எங்கயும் ஆண்குறி முட்டுப் படாமல் நடக்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பகிடி said:

இந்த வயதில் சுன்னத்து ( circumcision) செய்தால் எப்படி நோகும் தெரியுமா? 

பத்து நாள் உள்ளாடை அணியாமல் நோவுடன் சாறம் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். எங்கயும் ஆண்குறி முட்டுப் படாமல் நடக்க வேண்டும். 

images?q=tbn:ANd9GcQ5qFs0YSYkR12asyIBDQ3 08892073.webp

72 பேர்  வேணும் என்றால், நோவை பார்க்க ஏலாதுதானே. 😃
நோவுக்கு... Pain relief குளிசைகள் போட்டு சமாளிக்க ஏலாதா.  😂
பத்து நாள் தானே... பக்கெண்டு போயிடும்.  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, வீரப் பையன்26 said:

அவ‌ங்க‌ள் விழ‌ விழ‌ எழுவாங்க‌ள்😁........................

இவங்கள் எழ எழ குண்டு போடுவான்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இவங்கள் எழ எழ குண்டு போடுவான்கள்.😎

க‌ருணா போன்ற‌ க‌ருத்த‌ ஆடுக‌ள் இவ‌ர்க‌ளின் அமைப்பில் இருப்பத‌னால் தான் தொட‌ர்ந்து விழுகின‌ம் க‌ருத்த‌ ஆடுக‌ளை இன‌ம் க‌ண்டு அவ‌ர்களின் நாட்டில் கொடுக்கும் த‌ண்ட‌னைய‌ கொடுத்தால் மீத‌ம் இருக்கும் த‌லைவ‌ர்க‌ள் விழ‌ வாய்ப்பு மிக மிக‌ குறைவு👍....................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:
5 hours ago, பகிடி said:

இந்த வயதில் சுன்னத்து ( circumcision) செய்தால் எப்படி நோகும் தெரியுமா? 

பத்து நாள் உள்ளாடை அணியாமல் நோவுடன் சாறம் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். எங்கயும் ஆண்குறி முட்டுப் படாமல் நடக்க வேண்டும். 

images?q=tbn:ANd9GcQ5qFs0YSYkR12asyIBDQ3 08892073.webp

72 பேர்  வேணும் என்றால், நோவை பார்க்க ஏலாதுதானே. 😃
நோவுக்கு... Pain relief குளிசைகள் போட்டு சமாளிக்க ஏலாதா.  😂
பத்து நாள் தானே... பக்கெண்டு போயிடும்.  🤣

அனுபவசாலிகள்.  கருத்தாடும்போது   நான் குறுக்கிட விரும்பவில்லை  ஒதுக்கி இருந்து அறிவை கொஞ்சம் கொஞ்சமாக இந்த துறையில் வளர்த்து எடுக்க விரும்புகிறேன் 🙏 வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ருணா போன்ற‌ க‌ருத்த‌ ஆடுக‌ள் இவ‌ர்க‌ளின் அமைப்பில் இருப்பத‌னால் தான் தொட‌ர்ந்து விழுகின‌ம் க‌ருத்த‌ ஆடுக‌ளை இன‌ம் க‌ண்டு அவ‌ர்களின் நாட்டில் கொடுக்கும் த‌ண்ட‌னைய‌ கொடுத்தால் மீத‌ம் இருக்கும் த‌லைவ‌ர்க‌ள் விழ‌ வாய்ப்பு மிக மிக‌ குறைவு👍....................

அப்படி கறுப்பு ஆடுகள்  இல்லாது விட்டாலும்  இஸ்ரேலின் மொசாட்  அமைப்பு   உலகில்…………… எங்கும் நினைத்ததை செய்யும் வல்லமையுள்ளது   ஒரு  சிறந்த உதாரணம்   ஜேர்மனியில் யூதர்களை  லட்சக்கணக்கானவர்களைப்  ஈவு இரக்கமின்றி   கொன்று குவித்தவர. அஜென்றினாவில். மிகுந்த பாதுகாப்புடன் நல்ல வேலைவாய்ப்பும் பெற்று  மறு பெயரில்  குடும்பமாக  பெரிய வீட்டில்  சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்தான்  இவர் எங்கே என்று பல வருடங்களாக தேடி   இடத்தை கண்டு பிடித்து  பல வரங்களாக வேவு பார்த்து  இவர்   தான்  அவர் என உறுதி படுத்தி  பிறந்த தினம் கொண்டாட ஏற்பாடுகள் செய்த தினம்  வேலையால். பிற்பகல் ஆறு மணிக்கு வீட்டுக்கு   பூக்கொததுடன். வரும் போது  பிடித்து   அவரது  வீட்டில் வைத்து விசாரணை செய்து  தனி விமானத்தில் விமான நிலையம் ஊடக இஸ்ரேலில். கொண்டு வந்து  விசாரித்து சித்திரவதைகள் செயது   இந்த உலகத்தை விட்டு அனுப்பி வைத்தவர்கள். ஆகவே இஸ்ரேல்லை  குறைத்து மதிப்புபீடு செய்ய வேண்டாம்  தத்தா  சொன்னது

100 % உண்மை

குறிப்பு ....பிடிபட்டிருந்தால்.  மொசாட்டின்.  கதை. அதே தான்   

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

மோசாட் உல‌க‌ அள‌வில் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் என்று தெரிந்த‌ விடைய‌ம் தான்.................ஆனால் ஹ‌மாஸ் இவ‌ர்க‌ளின் க‌ண்னில் ப‌டாம‌ ப‌ல‌த‌ சாதிச்ச‌வ‌ங்க‌ள்......................

மோசாட்டாலும் ச‌ரி இஸ்ரேல் ப‌டைக‌ளாலும் ச‌ரி ஹ‌மாஸ்ச‌ ஒரு போதும் அழிக்க‌ முடியாது

இப்ப‌ இருக்கும் சிறுவ‌ர்க‌ள் எதிர் கால‌த்தில் ஹ‌மாஸ் அமைப்பில் இணைந்து ம‌று ப‌டியும் ஆயுத‌ம் ஏந்துவின‌ம் அப்பேக்கையும் இர‌ண்டு தர‌ப்பிலும் அழிவு இருக்கு...................இதுக்கு முடிவு பேச்சு வார்த்தை தான் தீர்வை த‌ரும் ஆனால் நெத்த‌னியாகு பேச்சு வார்த்தைய‌ விரும்ப‌ மாட்டார் ஹ‌மாஸ்சும் ஆயுத‌த்தை கீழ‌ போட‌ போவ‌தும் கிடையாது என்ன‌ தான் செய்ய‌லாம்..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அனுபவசாலிகள்.  கருத்தாடும்போது   நான் குறுக்கிட விரும்பவில்லை  ஒதுக்கி இருந்து அறிவை கொஞ்சம் கொஞ்சமாக இந்த துறையில் வளர்த்து எடுக்க விரும்புகிறேன் 🙏 வணக்கம் 

தெரியாத கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால்... கூச்சப் படாமல் கேளுங்கள். 😂
உங்களுக்கு விரிவான விளக்கம் தர காத்திருக்கின்றோம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

தெரியாத கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால்... கூச்சப் படாமல் கேளுங்கள். 😂
உங்களுக்கு விரிவான விளக்கம் தர காத்திருக்கின்றோம். 🤣

இனி என்னத்த கேட்டு? என்னத்த சொல்லி?? என்னத்த செய்து??? 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இனி என்னத்த கேட்டு? என்னத்த சொல்லி?? என்னத்த செய்து??? 😜

சில சினிமாக்கள்… இடை வேளைக்குப் பிறகுதான் தூள் கிளப்பும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

சில சினிமாக்கள்… இடை வேளைக்குப் பிறகுதான் தூள் கிளப்பும். 🤣

அந்தாள் படுத்தாலும் நீங்க கிளப்பாமல் விடமாட்டீர்கள் போல? 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, விசுகு said:

அந்தாள் படுத்தாலும் நீங்க கிளப்பாமல் விடமாட்டீர்கள் போல? 🤣

நேர காலத்துக்கு படுத்து எழும்பினால்த்தான் உடம்புக்குள்ள இருக்கிற சுரப்பிகள் ஒழுங்காய் சுரக்குமாம். இத நா சொல்லல.  வைத்தியர்கள் சொல்லுறாங்க.😂

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

இனி என்னத்த கேட்டு? என்னத்த சொல்லி?? என்னத்த செய்து??? 😜

உங்களுக்கு இத்துறையில் பூரண அனுபவம் இல்லை   🤣😂. என்பதை மிகுந்த கவலையுடன். தெரிவித்துக்கொள்கிறேன் 

22 minutes ago, குமாரசாமி said:

நேர காலத்துக்கு படுத்து எழும்பினால்த்தான் உடம்புக்குள்ள இருக்கிற சுரப்பிகள் ஒழுங்காய் சுரக்குமாம். இத நால் சொல்லல.  வைத்தியர்கள் சொல்லுறாங்க.😂

இதில் உண்மை உண்டு”    மற்றும்  வாழ்க்கை துணையும்.  இந்த விடயத்தில் அறிவு உள்ளவராயின்.   

55 minutes ago, தமிழ் சிறி said:

சில சினிமாக்கள்… இடை வேளைக்குப் பிறகுதான் தூள் கிளப்பும். 🤣

கண்டிப்பாக   உண்மை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு இத்துறையில் பூரண அனுபவம் இல்லை   🤣😂. என்பதை மிகுந்த கவலையுடன். தெரிவித்துக்கொள்கிறேன் 

இதில் உண்மை உண்டு”    மற்றும்  வாழ்க்கை துணையும்.  இந்த விடயத்தில் அறிவு உள்ளவராயின்.   

கண்டிப்பாக   உண்மை 

உங்கள் பூரண அனுபவங்களை வாசிக்க காத்திருக்கும் அடியேன்
மட்டமான கருத்துதாளன் குமாரசாமி :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/10/2024 at 10:50, தமிழ் சிறி said:

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது.

AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைம் காசிம் (Naim Qassem) ஹெஸ்புல்லாவின் புதிய தலைவராக இருப்பார்.

இந்த பூமி இருக்கும் வரைக்கும் இஸ்ரேல் நிம்மதியாக வாழும் சந்தர்ப்பங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.