Jump to content

சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை

adminNovember 6, 2024
Angayan.jpg

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் “அங்கஜன் இராமநாதனின் தந்தையாரின் பெயரிலும் ஒரு மதுபான சாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளது” என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். என்றும் அதன் ஊடாக தனது பெயருக்கும், தனதுமகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக எம். ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடத்த பிரச்சார கூட்டம் ஒன்றில் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்த கருத்து தொடர்பிலும் இழப்பீட்டு தொகை கேட்டு ,தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் சதாசிவம் இராமநாதன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

34-1-553x800.jpg34-2-558x800.jpg34-3-538x800.jpg34-4-565x800.jpg34-5-577x800.jpg
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

ஐயாவுக்கு உழைப்பு போதாதென்று இதுவும் நடக்குதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது Youtube காறரின் வாயை அடைப்பதற்காகச் சாட்டுக்கென்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. 

சுமந்திரனுக்கே நோட்டீசென்றால் சாதாரண மக்களை எப்படி விடுவார்கள்? என்று யோசிக்க வைப்பதற்கான எச்சரிக்கைதான் இது. 

 சொல்லிக்கொள்ளும்படியாக வேறு எதுவும் இந்த Notice ல் இல்லை. 

"No problem, நீ கோட்டுக்குப் போ, நான் அங்க உன்னப் பார்க்கிறன்" என்று பதில் கடிதம் சுமந்திரனால் எழுதப்படுமானால் அத்துடன் எல்லாமே அமர்ந்துவிடும். 

அத்துடன் இவர்கள் அரசியல்வாதிகள் வேறு. 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

சுமந்திரனுக்கே நோட்டீசென்றால்

திருப்பதிக்கே லட்டா?

1 hour ago, கிருபன் said:

சதாசிவம் இராமநாதன்

விமானநிலைய Duty Free யும் இவர்களது தான் என்று சொல்கிறார்கள்.

இதுபற்றி யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.25 மில்லியன் பவுண்ஸ்!

இந்த காலத்தில மானம் விக்கிற விலை, எண்ட ராசா நெருப்பு விலையப்பா.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

1.25 மில்லியன் பவுண்ஸ்!

இந்த காலத்தில மானம் விக்கிற விலை, எண்ட ராசா நெருப்பு விலையப்பா.

இனிமேல் வாயைத் திறந்திடாதீங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

இது Youtube காறரின் வாயை அடைப்பதற்காகச் சாட்டுக்கென்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. 

சுமந்திரனுக்கே நோட்டீசென்றால் சாதாரண மக்களை எப்படி விடுவார்கள்? என்று யோசிக்க வைப்பதற்கான எச்சரிக்கைதான் இது. 

 சொல்லிக்கொள்ளும்படியாக வேறு எதுவும் இந்த Notice ல் இல்லை. 

"No problem, நீ கோட்டுக்குப் போ, நான் அங்க உன்னப் பார்க்கிறன்" என்று பதில் கடிதம் சுமந்திரனால் எழுதப்படுமானால் அத்துடன் எல்லாமே அமர்ந்துவிடும். 

அத்துடன் இவர்கள் அரசியல்வாதிகள் வேறு. 

😏

சம்பந்தப்பட்ட நபர் சுமத்திரன்.  எடுக்கும் நடவடிக்கைகளை அமைதியாக இருந்து பார்ப்போம்    🙏 இப்ப ரணில் ஆட்சி இல்லை  எனவே  பிரச்சனை இல்லை என்று சொல்லி முடித்து விட முடியாது    சில நேரம்  சொத்துக்களை வித்து.  கட்டவேண்டி. வரும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இனிமேல் வாயைத் திறந்திடாதீங்க.

மடியில் கனம் இல்லை, மனதில் பயமில்லை.

வடிவேலு மாதிரி ரெண்டு பொக்கெற்றையும் இழுத்து காட்டி விட்டு நடையை கட்ட வேண்டியதுதான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சம்பந்தப்பட்ட நபர் சுமத்திரன்.  எடுக்கும் நடவடிக்கைகளை அமைதியாக இருந்து பார்ப்போம்    🙏 இப்ப ரணில் ஆட்சி இல்லை  எனவே  பிரச்சனை இல்லை என்று சொல்லி முடித்து விட முடியாது    சில நேரம்  சொத்துக்களை வித்து.  கட்டவேண்டி. வரும்   

👆

1 hour ago, goshan_che said:

மடியில் கனம் இல்லை, மனதில் பயமில்லை.

வடிவேலு மாதிரி ரெண்டு பொக்கெற்றையும் இழுத்து காட்டி விட்டு நடையை கட்ட வேண்டியதுதான்🤣.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.