Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராசவன்னியர் அவர்களின் மகன் திலீபனுக்கும், மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்1!

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் ஐயாவின் மகன் திலீபனுக்கும் மருககள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்💐💐💐

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2024 at 20:35, ஈழப்பிரியன் said:

வன்னியர் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும்

இனிய திருமண வாழ்த்துக்கள்.

மகனுக்கு திலீபன் என்று பெயர் வைத்தமைக்காக பாராட்டுக்கள்.

எப்படி திலீபன் என்ற பெயரை மகனுக்கு வைத்தீர்கள்?

தங்கள்  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஈழபிரியன். எனது திருமணம் நடந்து முடிந்து சில மாதங்களில் நிகழ்தது. அதனால் எனக்கு பையன் பிறந்தால் அப்பெயரை சூட்டுவது என்ற முடிவில் இருந்தேன். அப்படியே பெயரும் வைத்தேன்.💐

On 7/11/2024 at 17:36, தமிழ் சிறி said:

  Marriage-wishes-in-Tamil-2023-1.jpg  animiertes-hochzeit-bild-0014

இன்று திருமண வாழ்வில் அடி  எடுத்து வைக்கும்...  
ராசவன்னியரின் மகனுக்கும், மருமகளுக்கும்...  
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் 🙏 

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சிறீ.💐🙏

On 7/11/2024 at 20:27, ஏராளன் said:

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send  Manamarntha Thirumana Valthukkal Tamil Greeting Card

யாழ்கள உறவு இராசவன்னியன் அண்ணாவின் மகன் செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) மருமகள் செல்வி அருந்ததி B.E., இருவருக்கும் திருமண வாழ்த்துகள்.

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஏராளன்💐🙏

On 7/11/2024 at 21:15, நிலாமதி said:

மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மணி.💐🙏

On 7/11/2024 at 21:28, வாதவூரான் said:

வன்னியர் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும்

இனிய திருமண வாழ்த்துக்கள்

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வாதவூரான். 💐🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2024 at 21:50, ரசோதரன் said:

இராசவன்னியர் அவர்களின் மகன் திலீபனுக்கும், மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்1!

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரசோதரன் ஐயா💐🙏

தாங்கள் அறிமுகம் இல்லாவிடினும் வாழ்த்திய பண்பை வணங்குகிறேன்.🙏

On 7/11/2024 at 21:52, Kandiah57 said:

தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.கந்தையர். 💐🙏

On 7/11/2024 at 22:22, suvy said:

இராசவன்னியரின் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் . ......... மணமக்கள் எல்லா நலனும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துகின்றோம் . .......!  

660024d708215226414a9ac4_medium.jpg?vers

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.சுவி💐🙏

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்கு பதியும் எல்லை அளவு முடிந்துவிட்டது. வாழ்த்திய யாழ் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. நெல்லையில் திருமணம் 8ம் திகதி சிறப்புற இனிதே நடைபெற்றது. யாழ் களம் சார்பாக அண்ணர் பாஞ் அவர்கள் முன்னரே வாழ்த்து தெரிவித்திருந்தார். அண்ணருக்கு உடல்நலம் ஸ்திரமாக இருந்திருந்தால் நிச்சயம் நேரடியாக நெல்லைக்கு வந்து சிறப்பித்திருப்பார். யாழ் களம் மூலம் அறிமுகமான அண்ணரின்  நட்பும், அன்பும் பல வருடங்களாக நானறிவேன். சில மாதங்களுக்கு முன் சென்னையில் என் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து சிறப்பித்திருந்தார். இன்றும் காலையில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

திரு. பாஞ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சிரம் தாழ்த்தி தெரிவித்துக்கொள்கிறேன்.💐🙏💖

 

On 7/11/2024 at 23:09, Sabesh said:

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.சபேஷ்💐🙏

On 7/11/2024 at 23:36, alvayan said:

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு. ஆல்வாயன்.💐🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2024 at 23:57, Paanch said:

ஈழம் பற்றி ஈழத்தில் பிறந்த எங்களுக்கே தெரியாத பல விடயங்களை அவர் தெரிந்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளேன். மகனுக்கு திலீபன் என்று பெயர் வைத்ததில் ஆச்சரியமில்லை.😌

 

மிக்க நன்றி திரு. பாஞ் ஐயா. 💐🙏 இப்பெயர் நான் 1987லேயே தீர்மானித்த ஒன்று. மகன் பிறந்ததும் அவருக்கு சூட்டினேன்.

On 8/11/2024 at 00:31, Sasi_varnam said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐

அப்படியே புது மாமனார் ராசவன்னியன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்... 💐

 

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.சசிவர்ணம்💐🙏

On 8/11/2024 at 01:04, satan said:

ஆல் போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி, பதினாறும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் செழித்து, பார் போற்ற வாழ மணமக்களை வாழ்த்துகிறேன். அறியத்தந்த பாஞ் அவர்களுக்கும் நன்றிகள் சேர்த்து. 

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.சாத்தான். 💐🙏

On 8/11/2024 at 01:42, யாயினி said:

திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️ 

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி, யாயினி💐🙏

On 8/11/2024 at 03:08, புலவர் said:

திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.புலவர்.💐🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2024 at 03:26, வாத்தியார் said:

தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  

வாழ்க ❤️ வளத்துடன்

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.வாத்தியார்💐🙏

On 8/11/2024 at 03:45, nunavilan said:

திலீபன் & அருந்ததி

hqdefault.jpg

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.நுணாவிலன்.💐🙏

On 8/11/2024 at 03:58, குமாரசாமி said:

திலீபன் - அருந்ததி தம்பதியினர்க்கு இனிய திருமண வாழ்த்துகள்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன். 

Blumen gif - dreamies.de

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு. குமாரசாமி💐🙏

பரிமளம் அம்மணியும் தங்களோடு இணைந்து வாழ்த்தியதாக எடுத்துக்கொள்கிறேன்..!😉💖

On 8/11/2024 at 06:42, புங்கையூரன் said:

மணமக்களுக்கு எனதினிய வாழ்த்துக்கள்…!

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.புங்கையூரன்.💐🙏

On 8/11/2024 at 10:33, மோகன் said:

தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.மோகன்.💐🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2024 at 13:45, Ahasthiyan said:

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.அகஸ்த்தியன்💐🙏

On 8/11/2024 at 14:46, Kavi arunasalam said:

ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு

வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு

இருவரும் ஒருவரில் பாதி என்று

இன்புற வாழட்டும் பல்லாண்டு

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.கவி அருணாசலம்.💐🙏

தங்களின் வரைகலையில் உருவான படத்தை சேமித்து வைத்துள்ளேன் ஐயா. நானும் ஒரு வரைகலை ஓவியன்தான்.😊👍💖

On 9/11/2024 at 08:35, சுவைப்பிரியன் said:

இராசவன்னியர் அவர்களின் மகன் திலீபனுக்கும், மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்1!

தங்களின் வாத்திற்கு மிக்க நன்றி திரு.சுவைபிரியன்.💐🙏

அருமையான, ரம்யமான நாட்டில் வாழ கொடுத்துவைத்தவர் ஐயா.😉

On 9/11/2024 at 12:51, கிருபன் said:

ராசவன்னியன் ஐயாவின் மகன் திலீபனுக்கும் மருககள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்💐💐💐

தங்கள் வாழ்த்திர்கு மிக்க நன்றி திரு. கிருபன்.💐🙏

  • கருத்துக்கள உறவுகள்

தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  

வாழ்க ❤️ வளத்துடன்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  

வாழ்க ❤️ வளத்துடன்

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.பெருமாள்.💐🙏

இருவருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்! சீரும் சிறப்புமாக வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இருவருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்! சீரும் சிறப்புமாக வாழ்க!

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி திரு. நிழல்.💐🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.