Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, சுவைப்பிரியன் said:

இதுக்கு ஏன் இவளவு புடுங்குப்படுவான்.வசியம் என்னவென்டால் ஆண்கள் தங்கள் மேலாடை இன்றி இருக்கும் போது அவர்களின் அகன்ற மார்பையும் அதில் உள்ள உரோமங்களையும் கானும் மங்கையர்களை மயக்கத்தான்.😄

இதுதான் இந்த மாற்றுச் சமயகாரருக்கு..பத்திக்கொண்டுவருகுதோ....😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kapithan said:

சைவர்களிடம் ஐயர் ஏன்  மேலாடையின்றி பூசை செய்கிறார்என்று கேட்கிறேன்.

இந்த கேள்வியை சச்சியரிடம் கேட்டீர்களானால், உங்களுக்கு விளங்கும்படி முழுமையான பதில் கிடைக்குமென நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, satan said:

இந்த கேள்வியை சச்சியரிடம் கேட்டீர்களானால், உங்களுக்கு விளங்கும்படி முழுமையான பதில் கிடைக்குமென நம்புகிறேன்.

சச்சியர் இந்து சமயத்தவரல்லோ,....அவர் எப்படிப் பதில் தருவார்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Kapithan said:

சச்சியர் இந்து சமயத்தவரல்லோ,....அவர் எப்படிப் பதில் தருவார்? 

இந்துவுக்கு சச்சியியர் என்றால் கிறிஸ்த்தவத்துக்கு கபித்தான் இரண்டுமே மதத்தை வைத்து பிழைப்பு தேடும் கூட்டம் .

இந்த திரியை மேலும் வளர விடுவது நல்லது போல் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

இந்துவுக்கு சச்சியியர் என்றால் கிறிஸ்த்தவத்துக்கு கபித்தான் இரண்டுமே மதத்தை வைத்து பிழைப்பு தேடும் கூட்டம் .

இந்த திரியை மேலும் வளர விடுவது நல்லது போல் இல்லை .

பெருசு,..பார்த்து,.பார்த்து 

ஐயர் ஏன்  அரை நிர்வாணமாக நிற்கிறார் என்று கேட்டால் நான் மதவாதி? 

ஐயர் அரை நிர்வாணமாக குடும்பியும் சிரைக்காமல் தாடியும் மழிக்காமல்  நிற்பதைப் பார்த்து இரசிப்பது பெருமாளின் மத நம்பிக்கை என்று எனக்குத்  தெரியாதப்பா,..😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

பெருசு,..பார்த்து,.பார்த்து 

ஐயர் ஏன்  அரை நிர்வாணமாக நிற்கிறார் என்று கேட்டால் நான் மதவாதி? 

ஐயர் அரை நிர்வாணமாக குடும்பியும் சிரைக்காமல் தாடியும் மழிக்காமல்  நிற்பதைப் பார்த்து இரசிப்பது பெருமாளின் மத நம்பிக்கை என்று எனக்குத்  தெரியாதப்பா,..😏

ஏற்கனவே பதில் பலரும் எழுதி விட்டனர் உங்கடை சுமத்திரன் கூட்டம் போல் ஊர் வெக்கையில் கோட்டு போட்டு அவிந்து கொண்டு இருக்கும் வேட தாரிகள் பார்த்த உங்களுக்கு எல்லாம் அரை நிர்வாணம் ஆகத்தான் தெரியும் . அரை நிர்வானத்துக்கு  என்று பதில் கிடைத்தும் மத பிளவுகளை உண்டு பண்ணுவது போல் கரைந்து கொண்டு இருக்கிறியள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே பதில் பலரும் எழுதி விட்டனர் உங்கடை சுமத்திரன் கூட்டம் போல் ஊர் வெக்கையில் கோட்டு போட்டு அவிந்து கொண்டு இருக்கும் வேட தாரிகள் பார்த்த உங்களுக்கு எல்லாம் அரை நிர்வாணம் ஆகத்தான் தெரியும் . அரை நிர்வானத்துக்கு  என்று பதில் கிடைத்தும் மத பிளவுகளை உண்டு பண்ணுவது போல் கரைந்து கொண்டு இருக்கிறியள் .

பெருசு, 

தாங்கள், சாத்தான், அல்வாயன் போன்றோர் முதியோர் முதியோர் கல்வித் திட்டத்திற்குப் போவது நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

பெருசு, 

தாங்கள், சாத்தான், அல்வாயன் போன்றோர் முதியோர் முதியோர் கல்வித் திட்டத்திற்குப் போவது நன்று. 

முதலில் உங்கள் அறளை பெயர்ந்த கதையை நிற்பாட்டினாலே காணும்...அறளை என்பதையாவது  யாரிடமும்..கேட்டு தெளிவு பெறவும்....அதன் பின் யாரும்  யாரும் படிக்கப் போகத் தேவையுமில்லை..இந்த தியை வாசிப்பவர் யாருக்குமே புரியும் யார் முதியவர் ...அறளை பெயர்ந்தவரென்று....மன்னிக்கவும் வயதில் மூத்தவரே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, satan said:

இந்த கேள்வியை சச்சியரிடம் கேட்டீர்களானால், உங்களுக்கு விளங்கும்படி முழுமையான பதில் கிடைக்குமென நம்புகிறேன்.

ஆகம விதிகளின் பிரகாரம் தானே பூஜை செய்ய முடியும். 

அண்மையில் ஒரு ஐயர் தனது மேல் கையில் சுற்றி கட்டப்படும் நூலில் (கயிற்றில்) தங்க நாணயங்களை சுற்றிவர கட்டி தொங்கவிட்டுள்ளதை பார்த்தேன். இது ஆகம விதிகளில் அடங்குகின்றதா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 8/11/2024 at 15:44, Kapithan said:

இங்கே பல்லக்குத் தூக்கும்  ஆண்கள் + ஐயர்  எல்லோரும்  அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன? 

கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா? 

On 8/11/2024 at 15:44, Kapithan said:

திருமண நிகழ்வில் ஐயர் அரை நிர்வாணமாக திருமண நிகழ்வுகளை நடாத்தினார். 

அரை நிர்வாணம் என்ற ஒரு நிலை எமது (சமய, வரலாற்று) கலாசாரத்தில் இல்லை.

இது நீங்கள் கேட்பது மேலைத்தேய உடம்பு மறைப்பது அடிப்படையில்.

(பௌதிக மட்டத்தில்) உடம்பு மறைத்தலில் (நிர்வாணத்துக்கு) சிறந்த உதாரணம் துண்டை காணோம் துணியை காணோம்.
 
துண்டு உடம்பில் இருப்பது மானம் (மட்டும்) இருக்கிறது, வேறு எதுவும் இல்லவிட்டாலும்,  நிர்வாணம் அல்ல, அப்படி துண்டு (ஆடையுடன்) இறைவனுக்கு எளிமை, சரணாகதியாக சமர்பணம் என்ற குறியீடு.

யுத்தத்தில் சரணடைவு கூட ஒரு துண்டு துணியை ( வெள்ளை கொடியை) தூஙகவே (முற்றாக செங்குத்து இல்லாது சரிவுடன்)  , அதாவது துண்டு உருவப்பட்டு  மானம் காற்றில் தொங்குகிறது என்ற குறியீடு.

சமணத்தில் (ஆன்மீக மட்டத்தில்) நிர்வாணம் என்பது (உடம்பு) (முழு) நிர்வாணமும் நிலையில், (அதாவது) பௌதிக அடிப்படையிலும் கூட.

முருகன் ஆண்டி கோலம் பூண்ட போது நிர்வாணம் நிலை இல்லை (அனால் மேலைத்தேய உடை கலாச்சாரப்படி கோவணம் மட்டும் உடுத்தியிருப்பது, அது முக்கால் நிர்வாணம், )

Edited by Kadancha
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பிறந்த காலத்தில் அநேக ஊர்களில் வசித்த ஆண்களுக்கு சேர்ட் இல்லை.நாலு முழமும் சால்வையும் தான் அவர்கள் உடை. சாரம் அதுவும் நாகரீக உடைதான். ஆரம்ப காலங்களில் தமிழர்கள் சாரம் கூட உடுக்கவில்லை.
இன்று ரவுசர் போட்டுக்கொண்டுதான் தோட்டமும் செய்கின்றார்கள். 😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

பெருசு, 

தாங்கள், சாத்தான், அல்வாயன் போன்றோர் முதியோர் முதியோர் கல்வித் திட்டத்திற்குப் போவது நன்று. 

ஆலோசனைக்கு நன்றி பேராண்டி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kapithan said:

சச்சியர் இந்து சமயத்தவரல்லோ,....அவர் எப்படிப் பதில் தருவார்? 

இலங்கையில் உள்ள தமிழர் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெயரால் கருத்திடுபவர் சைவரே. வேறு மதத்தினரால் சைவத்தின் பெயரால் கருத்திட முடியாது, அது ஏற்புடையதுமல்ல. ஆகவே நீங்கள் தாராளமாக சச்சியரிடம் கேளுங்கள். அவரே, இப்போது சைவசமய அலுவல்களை கவனித்து கண்டிக்கிறார், கருத்து வெளியிடுகிறார். நீங்கள், இங்கு சன்னதம் ஆட நிக்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது. மேலாடை இன்றி என்று பண்பாக கூறியிருக்கலாம். இங்கு கருத்தெழுதும் பலரும் பலவித விளக்கம் தந்துள்ளார்கள், அதில்  உங்களுக்கு திருப்தி இல்லாவிட்டால் தேடியறியுங்கள். அவர்கள் சொல்லும் பதில் தவறென்றால் உங்களுக்கு பதில் தெரியுமென்று அர்த்தம்.

12 hours ago, Kapithan said:

ஐயர் அரை நிர்வாணமாக குடும்பியும் சிரைக்காமல் தாடியும் மழிக்காமல்  நிற்பதைப் பார்த்து இரசிப்பது பெருமாளின் மத நம்பிக்கை என்று எனக்குத்  தெரியாதப்பா,..

இதெல்லாம் சீண்டல்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, satan said:

இலங்கையில் உள்ள தமிழர் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெயரால் கருத்திடுபவர் சைவரே. வேறு மதத்தினரால் சைவத்தின் பெயரால் கருத்திட முடியாது, அது ஏற்புடையதுமல்ல. ஆகவே நீங்கள் தாராளமாக சச்சியரிடம் கேளுங்கள். அவரே, இப்போது சைவசமய அலுவல்களை கவனித்து கண்டிக்கிறார், கருத்து வெளியிடுகிறார். நீங்கள், இங்கு சன்னதம் ஆட நிக்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது. மேலாடை இன்றி என்று பண்பாக கூறியிருக்கலாம். இங்கு கருத்தெழுதும் பலரும் பலவித விளக்கம் தந்துள்ளார்கள், அதில்  உங்களுக்கு திருப்தி இல்லாவிட்டால் தேடியறியுங்கள். அவர்கள் சொல்லும் பதில் தவறென்றால் உங்களுக்கு பதில் தெரியுமென்று அர்த்தம்.

இதெல்லாம் சீண்டல்!

"வளவில பாதி கிணறு" என்பது இதுதானோ? 

🤣

Edited by Kapithan

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.