Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

பெளத்த சாசனத்துக்கு தனி அமைச்சு.

ஆனால் அதில் பெயருக்கும் ஏனைய மத அமைச்சுக்கள் சேர்க்கப்படவில்லை.

2/3 பெரும்பான்மையை கொண்ட கட்சி ஏனைய கடைகளில் இருந்து ஆட்களை அமைச்சராக்காது என்பது தெரிந்ததே.

ஆனால் JVP இப்போ முன்னிலை படுகிறது, NPP இனி கொஞ்சம் கொஞ்சமாக பிந்தள்ளப்படும்.

வடக்கில் இருந்து ஐந்து போடுகாய்களை அனுப்பினோமே அவர்களில் ஒருவருக்காவது?

 

சபாநாயகர் பதவி....பிரதி அமைச்சர் பதவி...எல்லாம் வடக்கன்ஸுக்கு.......
வடக்கண்ஸ் முழு மாகாண்த்திலும் என்.பி.பி க்கு ஆதரவு (12 சீட்)கொடுத்தால் தான் மத்தியில் அமைச்சு கிடைக்கும்...புலம் பெயர்ஸ் எ.டி.கெ பணம் கொடுக்க தான் தேவை  அமைச்சு பதவிக்கு அல்ல .

  • Haha 1
  • Replies 855
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, MEERA said:

நிச்சயமாக JVP இன் முகம் மெல்ல வெளி வரும்..

வட கிழக்கை விட சிங்கள பிரதேசங்களில் JVP க்காக நீண்டகாலமாக  உழைத்தவர்கள் பலர். 

எப்படி எமது போராட்டம் வடக்கிலிருந்து வந்த போராளிகளால் கிழக்கில் கட்டமைக்கப்பட்ட/ உருவாக்கப்பட்டதோ அதே போல் தெற்கில் இருந்து வந்தவர்களால் JVP வடக்கு மற்றும் கிழக்கில் கட்டமைக்கப்பட்டது.

பிகு நான் JVP க்கு ஆதரவு கிடையாது.

பயப்படாதேங்கோ உங்களை அனுர பிரிகேட்டில் சேர்க்கமாட்டோம்.

ஆனால் ஆட்சி என்பதும் நாடு என்பதும் கட்சி அரசியலையும் தாண்டிய விடயம்.

வடக்கு-கிழக்கு தமிழர், முஸ்லிம்களுக்கு அவர்கள் பிரதேசத்தில் உரிமையை பகிர வேண்டும், அல்லது பெயரளவிலாவது மத்திய அரசில் இடம் கொடுக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, MEERA said:

நிச்சயமாக JVP இன் முகம் மெல்ல வெளி வரும்..

வட கிழக்கை விட சிங்கள பிரதேசங்களில் JVP க்காக நீண்டகாலமாக  உழைத்தவர்கள் பலர். 

எப்படி எமது போராட்டம் வடக்கிலிருந்து வந்த போராளிகளால் கிழக்கில் கட்டமைக்கப்பட்ட/ உருவாக்கப்பட்டதோ அதே போல் தெற்கில் இருந்து வந்தவர்களால் JVP வடக்கு மற்றும் கிழக்கில் கட்டமைக்கப்பட்டது.

பிகு நான் JVP க்கு ஆதரவு கிடையாது.

சிறிலங்கன்ஸ் என்ற தேசிய உணர்வை உருவாக்க பல அரசுகள் ,பிராந்திய வல்லரசுகள் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் நீண்ட நாளாக செய்த ஒன்றின் பலனை இப்பொழுது ஜெ.வி.பி அனுபவிக்கின்றது..பல்கலைகழக அனுமதியில் நாட்டின் சகல மாவட்டத்தினரையும் பரவலாக்குதல்...அரசாங்க வேலைகளில் சிங்கள அதிகாரிகளை தமிழ் பகுதியில் நியமித்தல் ...குடியேற்றங்கள் சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைத்துவிடல்...சில சிங்கள கிராமங்களை தமிழ் கிராமங்களுக்கு மத்தியில் உருவாக்குதல்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

பயப்படாதேங்கோ உங்களை அனுர பிரிகேட்டில் சேர்க்கமாட்டோம்.

ஆனால் ஆட்சி என்பதும் நாடு என்பதும் கட்சி அரசியலையும் தாண்டிய விடயம்.

வடக்கு-கிழக்கு தமிழர், முஸ்லிம்களுக்கு அவர்கள் பிரதேசத்தில் உரிமையை பகிர வேண்டும், அல்லது பெயரளவிலாவது மத்திய அரசில் இடம் கொடுக்க வேண்டும்.

 

...அந்த விடயத்தில் இடதுசாரிகள் தெளிவாக இருக்கின்றனர்...தேசிய இனங்களுக்கு உரிமை கொடுக்க தேவையில்லை என்பது அவர்களது கொள்கை....

வலதுசாரிகள் சும்மா பெயருக்காவது சொல்வார்கள் தேசிய இனங்களுக்கு  பிரச்சனை இருக்கு என்று அது போக சில அமைச்சுகளை கொடுப்பார்கள் ...குறைந்த பச்சம் இந்து கலாச்சார அமைச்சர் என்ற அமைச்சு கிடைக்கும்...

1970 களில் இருந்த அமைச்சரவை தான் இப்பொழுது உள்ளது சிறு மாற்றங்களுடன் ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

AKD மாவீரர்நாள் நினைவேந்தல்களுக்கு அனுமதியளித்ததாக Whatsapp இல்  பரவிவரும் அறிக்கை உண்மையானதா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Eppothum Thamizhan said:

AKD மாவீரர்நாள் நினைவேந்தல்களுக்கு அனுமதியளித்ததாக Whatsapp இல்  பரவிவரும் அறிக்கை உண்மையானதா? 

இல்லை பொய்யானது




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போலித் தகவல் குறித்து தெளிவுபடுத்தல்! தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது ஆகும். போர்களில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நவம்பர் மாதத்தில் பொது இடங்களில் நினைவேந்தல்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் போலியான  முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பம் இடப்பட்ட அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இவ்வாறான அறிக்கை ஒன்று ஜனாதிபதி தரப்பிலிருந்து வெளியாகவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான தகவல்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199068
    • தேசிய மக்கள் சக்தியானது  விசேட தேவையுடைய ஒருவருக்கு தனது தேசிய பட்டியலில் வாய்ப்பளித்துள்ளது. இலங்கை பார்வையற்ற  பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பாராளுமன்றத்தில் முதல் தடவையாக  உடல் ஊனமுற்ற ஒருவர் உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார்.   இவர் பார்வையற்றவர்களின்  பிரதிநிதியாக பாராளுமன்றில் செயற்படவிருப்பதால் அவரது நியமனம் மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது. மேலும் அனைவருக்கும் சமத்துவம் என்ற  கொள்கையில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் இந்த முயற்சி மிகவும் முற்போக்கானதாகவும்  பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/199076
    • புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி அதில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://thinakkural.lk/article/312289
    • இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.