Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ம்ம்ம்ம்…

ஆனால் இந்த எதிரி அடிப்பவன் இல்லை, அணைப்பவன். அணைத்துக்கொண்டே அரையில் இருப்பதை உருவுபவன். இவனுக்கு எதிராக மீண்டும் உயிர்புடன் எழுவது கடினம்.

தெரியவில்லை. யாழில் எழுதுவதுபோல் 3/6 என் பி பி க்கு எண்டால் உள்ள நிலமையை சொன்னேன்.

அப்ப‌டியா................

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
POSTAL VOTES - BADULLA DISTRICT
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 33,780 81.01%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 3,866 9.27%
New Democratic Front New Democratic Front 2,227 5.34%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 675 1.62%

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் ப‌ய‌ப்பிட‌ வேண்டாம் 

பெடிய‌ங்க‌ளுக்கு த‌க‌வ‌ல் அனுப்பி இருக்கிறேன்

உந்த‌ சும‌த்திர‌ன் க‌ள்ள‌ன் வ‌ந்தால் ஓட‌ ஓட‌ விர‌ட்டி அடிப்பின‌ம் லொள்😁..............................

நன்றி பையா. இப்ப கவனமாக இருக்காவிடில்... 
அடுத்த ஐந்து வருடத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கும். 

இந்த சுமந்திரன், சாரைப் பாம்பு மாதிரி.. நைசாக யாழ். மத்திய கல்லுரிக்குள் போய் விடும்.  
உங்கடை பெடியளை... நித்திரை முழிச்சு, காவல் இருக்க சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாலி said:

தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த நம்பகரமான ஊடகவியலாளரின் பெயரைச் சொல்லுவீர்களா வாத்தியார் அண்ணா?

இல்லை .🙏

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்... தமிழ்ப் பகுதி வாக்குகள் வரவில்லையா.
ஏதோ... நடக்கக் கூடாதது நடக்கப் போகுது என்று சந்தேகமாக இருக்குது. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நன்றி பையா. இப்ப கவனமாக இருக்காவிடில்... 
அடுத்த ஐந்து வருடத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கும். 

இந்த சுமந்திரன், சாரைப் பாம்பு மாதிரி.. நைசாக யாழ். மத்திய கல்லுரிக்குள் போய் விடும்.  
உங்கடை பெடியளை... நித்திரை முழிச்சு, காவல் இருக்க சொல்லுங்கோ.

ம‌க்க‌ளால் அதிக‌ம் வெறுக்க‌ப் ப‌டும் ந‌ப‌ர் 

எப்ப‌டி தான் தேர்த‌ல் அர‌சிய‌லில் இருக்கிறார் என்று தெரிய‌ வில்லை...................பின் க‌த‌வால் அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ க‌ள்ள‌ன் தேர்த‌ல் முடிவில் பின்னுக்கு வ‌ந்தால் ம‌கிழிச்சி.................................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

அண்ணை ஆனாலும் அவர்களிடமும் பெரும்பான்மை மனோநிலை இருக்கிறதே?!

பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சற்று முன்னர் கலகத் தடுப்பு பொலிஸாரும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

ஓம் அதே போல் தையிட்டி முதல் விகாரைகள் முளைப்பதும் நிற்கவில்லை.

பாப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
POSTAL VOTES - NUWARA-ELIYA DISTRICT
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 13,937 71.84%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 2,477 12.77%
United National Party United National Party 1,660 8.56%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 303 1.56%
POSTAL VOTES - MATALE DISTRICT
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 17,123 79.59%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 2,201 10.23%
New Democratic Front New Democratic Front 954 4.43%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 637 2.96%

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாத்தியார் said:

இல்லை .🙏

என‌து நில‌மை இப்போது😁...................🙈🙉🙊

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:
POSTAL VOTES - NUWARA-ELIYA DISTRICT
 
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 13,937 71.84%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 2,477 12.77%
United National Party United National Party 1,660 8.56%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 303 1.56%

இதில் மலையக தமிழர் வாக்கு (தபால் வாக்கு) இன்னும் தாக்கம் செலுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஓம் அதே போல் தையிட்டி முதல் விகாரைகள் முளைப்பதும் நிற்கவில்லை.

பாப்போம்.

இவர்கள் புதிதாக கட்ட முனைகிறார்களா என்பதையும் வரும் 27 ஆம் திகதி என்ன செய்கிறார்கள் என்பதையும் பொறுத்தே அணைத்து உருவுகிறார்களா! எதிர்த்து எம்மை அழிக்க முனைகிறார்களா என்று தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் கஜேந்திரகுமார் கூட்டம் அங்கே எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு ரோட்டில் நிட்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அனுராவுக்காக கூடிய யாழ் கூட்டம் தெனபகுதியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்களே?

சொன்னது சுத்துமாத்து சுமந்திரன் ஆட்களாக்கும்🤪

15 minutes ago, goshan_che said:

இதில் மலையக தமிழர் வாக்கு (தபால் வாக்கு) இன்னும் தாக்கம் செலுத்தவில்லை.

திகாம்பரம் -  தொலைபேசி, ஜீவன் தொண்டமான் - யானை

அநுர அலையில் எல்லோரும் அள்ளுப்பட்டுப்போனார்கள் போலிருக்கு😆

BALAPITIYA
 
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 21,681 65.14%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 5,588 16.79%
Sarvajana Balaya Sarvajana Balaya 1,855 5.57%
New Democratic Front New Democratic Front 1,471

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 36,196 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,536 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,075 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,047 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 1,123 வாக்குகள்

காலி மாவட்டம் - அம்பலாங்கொட தேர்தல் தொகுதி முடிவுகள்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

அனுராவுக்காக கூடிய யாழ் கூட்டம் தெனபகுதியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்களே?

சொன்னது சுத்துமாத்து சுமந்திரன் ஆட்களாக்கும்🤪

இங்கு ஓடித்திரிகிற வசந்தியை நீங்க தான் இறக்கிவிட்டீர்கள்.

தலைப்பைத்  திறந்து வதந்தியை பரப்ப வேண்டாமென்று

கடைசியில் வசந்தியை இறக்கிவிட்டிருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
AMBALANGODA
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 36,196 70.08%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 7,536 14.59%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 3,075 5.95%
New Democratic Front New Democratic Front 2,047 3.9
  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

நடைபெற்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

  • தேசிய மக்கள் சக்தி (NPP) - 24,954 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,692 வாக்குகள்
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,823 வாக்குகள்
  • சர்வஜன அதிகாரம் (SB) - 641 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 548 வாக்குகள்
 
 
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

இவர்கள் புதிதாக கட்ட முனைகிறார்களா என்பதையும் வரும் 27 ஆம் திகதி என்ன செய்கிறார்கள் என்பதையும் பொறுத்தே அணைத்து உருவுகிறார்களா! எதிர்த்து எம்மை அழிக்க முனைகிறார்களா என்று தெரிந்துவிடும்.

27 ஐ விடுவார்கள். அது ஒரு வரலாறு என்ற அளவில். அமைப்பை, கொள்கைகளை விதந்துரைக்க விடமாட்டார்கள்.

விகாரைகள் தொடரும்.

இதி என் கணிப்பு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

காலி மாவட்டம் - காலி தேர்தல் தொகுதி முடிவுகள்! 

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

திகாம்பரம் -  தொலைபேசி, ஜீவன் தொண்டமான் - யானை

அநுர அலையில் எல்லோரும் அள்ளுப்பட்டுப்போனார்கள் போலிருக்கு😆

இருவரின் வாக்காளரும் - தபால் வாக்கில் பெரியளவில் இல்லை. நுவெர எலிய தபால் வாக்கு அதி கூடிய சதவீதம் சிங்கள மக்கள் வாக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன...  NPPக்கு  அறுதி பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால் தமிழர் பிரச்சினையை இலகுவாக தீர்க்கலாமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
POSTAL VOTES - MATARA DISTRICT
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 24,954 80.62%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 2,692 8.70%
New Democratic Front New Democratic Front 1,823 5.89%
Sarvajana Balaya Sarvajana Balaya 641 2.07%
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:
22 minutes ago, ஏராளன் said:

இவர்கள் புதிதாக கட்ட முனைகிறார்களா என்பதையும் வரும் 27 ஆம் திகதி என்ன செய்கிறார்கள் என்பதையும் பொறுத்தே அணைத்து உருவுகிறார்களா! எதிர்த்து எம்மை அழிக்க முனைகிறார்களா என்று தெரிந்துவிடும்.

27 ஐ விடுவார்கள். அது ஒரு வரலாறு என்ற அளவில். அமைப்பை, கொள்கைகளை விதந்துரைக்க விடமாட்டார்கள்.

விகாரைகள் தொடரும்.

இதி என் கணிப்பு மட்டுமே

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக திறந்துவிடப்படும் என அனுரா தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
AKMEEMANA
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 48,629 70.47%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 8,496 12.31%
New Democratic Front New Democratic Front 5,008 7.26%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 4,153
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:
16 minutes ago, கிருபன் said:

திகாம்பரம் -  தொலைபேசி, ஜீவன் தொண்டமான் - யானை

அநுர அலையில் எல்லோரும் அள்ளுப்பட்டுப்போனார்கள் போலிருக்கு😆

இருவரின் வாக்காளரும் - தபால் வாக்கில் பெரியளவில் இல்லை. நுவெர எலிய தபால் வாக்கு அதி கூடிய சதவீதம் சிங்கள மக்கள் வாக்கே

உண்மைதான் தொழிலாளர்களே அதிகமாக இவர்களுக்க வாக்களிப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.