Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, rajen ammaan002 said:

இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..

வணக்கம் ராஜன் அம்மான்!

உங்களின் முதலாவது பதிவே கலக்குதே.............🤣.

சீமான் ஒருமையிலும், ஏக வசனங்களிலும் தொண்டர்களை திட்டினால், எல்லோரும் அதைப் பொறுத்துக் கொண்டு அவருடனேயே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது தானே..............

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2024 at 11:14, rajen ammaan002 said:

இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..

வணக்கம் ராஜன் அம்மான்.

நல்வரவு.

விரைவில் பதிவுகளை போட்டு தமிழக செய்தி பகுதிக்கு அனுமதி எடுக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2024 at 18:01, ரசோதரன் said:

சீமான் ஒருமையிலும், ஏக வசனங்களிலும் தொண்டர்களை திட்டினால், எல்லோரும் அதைப் பொறுத்துக் கொண்டு அவருடனேயே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது தானே..............

செந்தமிழன் சீமான் அண்ணா குடிப்பதை நிறுத்திவிட்டால் இப்படிப் பேசமாட்டார். என்ன செய்வது சிறுவயதிலேயே பள்ளிக்கூடத்துக்கு கட்டடித்து விட்டு கள்ளடிக்கப் பழகிவிட்டார். அது இப்ப பாரின் சரக்கில வந்து நிக்கிது!😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணா குடிப்பதை நிறுத்திவிட்டால் இப்படிப் பேசமாட்டார். என்ன செய்வது சிறுவயதிலேயே பள்ளிக்கூடத்துக்கு கட்டடித்து விட்டு கள்ளடிக்கப் பழகிவிட்டார். அது இப்ப பாரின் சரக்கில வந்து நிக்கிது!😂

🤣................

உங்களுக்கும், கோஷானுக்கும் எதிராக சீமான் தரப்பில் இருந்து ஆஜராகி பதில்தரவே இந்த ராஜன் அம்மான் வந்திருக்கின்றார் என்று நினைத்தேன்................... ஆனால் வந்தவர் அப்படியே காணாமல் போய் விட்டார்........

இங்கு களத்திற்கு ஒரே ஆள் பல பெயர்களுடன், அடையாளங்களுடன் வருகின்றார்கள் என்று இப்பொழுது கேள்விப்படுகின்றேன். இது பெரிய ஆச்சரியமாக இருக்கின்றது............. அப்படி இங்கே என்ன தான் நடக்குது...........😜.

நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான முத்தரசன் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். சீமான் காலையில் ஒன்று சொல்கின்றார், மாலையில் இன்னொன்று சொல்கின்றார், அடுத்தநாள் வேறொன்று சொல்கின்றார், அவருக்கே அவர் என்ன சொல்கின்றார் என்று தெரியவில்லை.............. என்று முத்தரசன் கூட்டத்தில் சொல்லியிருந்தார். இன்றோ நாளையோ முத்தரசனுக்கு இருக்குது..............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரசோதரன் said:

🤣................

இங்கு களத்திற்கு ஒரே ஆள் பல பெயர்களுடன், அடையாளங்களுடன் வருகின்றார்கள் என்று இப்பொழுது கேள்விப்படுகின்றேன். இது பெரிய ஆச்சரியமாக இருக்கின்றது............. அப்படி இங்கே என்ன தான் நடக்குது...........😜.

இதிலென்ன ஆச்சரியம்? ஒரு அவதாரில் வந்து வைக்கும் அவியலுக்கு யாரும் ஆதாரம் கேட்டால், மாற்று அவதாரில் வந்து ஆதாரம் கேட்டவரைத் திட்டி விட்டு, மீண்டும் ஒரிஜினல் அவதாரில் வந்து திட்டலுக்குப் பச்சை குத்துவது..இப்படி பல "மானஸ்தன்கள்" உலா வந்த/வரும் இடம் இது😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரசோதரன் said:

நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான முத்தரசன் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். சீமான் காலையில் ஒன்று சொல்கின்றார், மாலையில் இன்னொன்று சொல்கின்றார், அடுத்தநாள் வேறொன்று சொல்கின்றார், அவருக்கே அவர் என்ன சொல்கின்றார் என்று தெரியவில்லை.............. என்று முத்தரசன் கூட்டத்தில் சொல்லியிருந்தார். இன்றோ நாளையோ முத்தரசனுக்கு இருக்குது..............🤣.

கொஞ்ச காலம் பொறுங்கள். சீமான் அரசியலிருந்து தூக்கியெறியப்படுவார். அதன் பின் தமிழ் சமூகம் நிம்மதியாக வாழும்.😂
ஈழ தமிழர்கள் வழமை போல் காந்தி தாத்தா சிலைக்கும் நேரு மாமா சிலைக்கும் மாலை அணிவித்து இனிப்பு பண்டங்கள் உண்டு மகிழலாம். 😃

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2024 at 12:14, rajen ammaan002 said:

இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..

இங்கே தவறு சீமானிடமே இதுவரை காலமும் தனித்த கொள்கையுடன் பயணித்தவர் சமீபகாலமாக ஊடகங்களில் பேசும்பொருள் ஆகவதற்காக போல பல தேவையற்ற பேச்சுகளில் ஈடுபடுகிறார். எடுத்துகாட்டாக விஜய்யுடனா மாறி மாறியா பேச்சுகள், ரஜினியை தனிமனித தாக்குதல்கள் எல்லாம் செய்துவிட்டு தற்போது அவருடனா சந்திப்பின் பின்னரான பேச்சுகள், என பலவற்றை சொல்லலாம். ஆனால் பாவம் அவரின் பின்னால் லட்சக்கணக்கில் மனதில் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் எம் தேசியத் தலைவரை மனதில் சுமந்து பயணிக்கும் தம்பிகள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, புலம்பெயர் அகதி said:

அரசியலில் நிரந்தர நண்பணும் இல்லை. நிரந்த எதிரியும் இல்லை. இது உலக அரசியலில் எழுதப்படாத சாசனம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2024 at 23:48, குமாரசாமி said:

அப்போ சீமானும் மற்ற அரசியவாதிதானே... நான் எப்பவும் கூட்டணி வைக்க மாட்டேன் என்டு சொல்வதை இனியும் நம்பமுடியாது அப்படி தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, புலம்பெயர் அகதி said:

அப்போ சீமானும் மற்ற அரசியவாதிதானே... நான் எப்பவும் கூட்டணி வைக்க மாட்டேன் என்டு சொல்வதை இனியும் நம்பமுடியாது அப்படி தானே

காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2024 at 20:23, புலம்பெயர் அகதி said:

இங்கே தவறு சீமானிடமே இதுவரை காலமும் தனித்த கொள்கையுடன் பயணித்தவர் சமீபகாலமாக ஊடகங்களில் பேசும்பொருள் ஆகவதற்காக போல பல தேவையற்ற பேச்சுகளில் ஈடுபடுகிறார். எடுத்துகாட்டாக விஜய்யுடனா மாறி மாறியா பேச்சுகள், ரஜினியை தனிமனித தாக்குதல்கள் எல்லாம் செய்துவிட்டு தற்போது அவருடனா சந்திப்பின் பின்னரான பேச்சுகள், என பலவற்றை சொல்லலாம். ஆனால் பாவம் அவரின் பின்னால் லட்சக்கணக்கில் மனதில் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் எம் தேசியத் தலைவரை மனதில் சுமந்து பயணிக்கும் தம்பிகள் தான்.

வைக்கோ மான‌ஸ்த‌ன்

திருமா மான‌ஸ்த‌ன்

இவ‌ர்க‌ளையும் ப‌ற்றி எழுத‌லாமே ஏன் சீமான் மீதான‌ வெறுப்பு

சீமான் விம‌ர்ச‌ன‌த்துக்கு அப்பால் ப‌ட்ட‌ ம‌னித‌ர் கிடையாது

சீமான் ஈழ‌த்தை பெற்று த‌ந்து விடுவார் என்று நாம் அவ‌ரை ஆத‌ரிக்க‌ வில்லை

2009க்கு பிற‌க்கு த‌மிழ் நாட்டில் இப்ப‌டியான‌ க‌ட்சி அவ‌சிய‌ம் தேவை.................சீமான் கூட‌ ஒன்னா ப‌ய‌னித்த‌ துரோகிய‌ல் தான் இந்த‌ ஆடியோ வெளியிட்டு குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணுகின‌ம்

இதுக்கு அடித்த‌ல‌ம் சாட்டை என்ர‌ ஓட்டை இவ‌னால் க‌ட்சிக்கு பாத‌ம் தான் அதிக‌ம் சாத‌க‌ம் மிக‌ மிக‌ குறைவு😉.........................

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2024 at 23:48, குமாரசாமி said:

அரசியலில் நிரந்தர நண்பணும் இல்லை. நிரந்த எதிரியும் இல்லை. இது உலக அரசியலில் எழுதப்படாத சாசனம்.

வைக்கோ க‌ருணாநிதி குடும்ப‌த்தை பார்த்து கேக்க‌ வில்லையா இந்த‌ தொழில் செய்வ‌தும் பார்க்க‌ வேறு தொழில் செய்ய‌லாம் என்று

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளை அழிக்க‌ துணை போன‌ திமுக்கா கூட‌ எந்த‌ த‌மிழ‌ன் கூட்ட‌னி வைப்பான் உங்க‌ளுக்கு வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் சூடு சுர‌னை இல்லையா என்று ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் பேசின‌ ந‌ப‌ர் தான் வைக்கோ

இப்ப‌டி த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் பிழைப்பு வாதிக‌ளை ப‌ற்றி எழுத‌ நிறைய‌ இருக்கு தாத்தா😁😁😁😁😁😁😁😁😁😁.....................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இதுக்கு அடித்த‌ல‌ம் சாட்டை என்ர‌ ஓட்டை இவ‌னால் க‌ட்சிக்கு பாத‌ம் தான் அதிக‌ம் சாத‌க‌ம் மிக‌ மிக‌ குறைவு😉.........................

ப்ரோ,

தூசண துரைமுருகன் உங்களுக்கு அண்ணனுக்கும் வேண்டப்பட்டவராயிற்றே ஏன் திடீரென்று அவரை ஏசுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

ப்ரோ,

தூசண துரைமுருகன் உங்களுக்கு அண்ணனுக்கும் வேண்டப்பட்டவராயிற்றே ஏன் திடீரென்று அவரை ஏசுகிறீர்கள்?

போட்டி பொறாமை

பொய் பித்த‌லாட்ட‌ம் இவை அணைத்தும் சாட்டை துரை முருக‌னிட‌ம் இருக்கு......................

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் தான் சாட்டைதுரைமுருக‌னால் க‌ட்சிக்கு பாத‌க‌ம் என‌....................

க‌ட்சிக்குள் அன்மைக் கால‌ ப‌ல‌ குழ‌ப்ப‌த்துக்கு க‌ட்சியில் இருந்து நீக்க‌ப் ப‌ட்ட‌ வெற்றிக் கும‌ர‌னும் 

இப்போது க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் சாட்டை துரைமுருக‌னும் தான் கார‌ன‌ம்

அதோட‌ அண்ண‌ன் சீமான் க‌ட்சி வேட்பாள‌ர்கை தேவ‌டியால் பிசுறு என்று கெட்ட‌ வார்த்தையில் திட்டுவ‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை......................சீமான் த‌ன்னை மாற்றி கொள்ளனும் இல்லையேன் க‌ட்சிக்கு எப்ப‌வும் பாத‌க‌மாய் தான் அமையும்.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ப்ரோ,

தூசண துரைமுருகன் உங்களுக்கு அண்ணனுக்கும் வேண்டப்பட்டவராயிற்றே ஏன் திடீரென்று அவரை ஏசுகிறீர்கள்?

சாட்டைய‌ நான் பெரிதா ஆத‌ரிச்ச‌து கிடையாது மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌லே அவ‌ரின் பொய்யை க‌ண்டு பிடித்து விட்டேன்................14ல‌ச்ச‌ம் பார்வையாள‌ர்க‌ளை வைத்து இருந்தாலும் அவ‌ர் போடும் காணொளிக‌ளை குறைவான‌ ம‌க்க‌ளே பார்க்கின‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2024 at 00:17, வீரப் பையன்26 said:

வைக்கோ மான‌ஸ்த‌ன்

திருமா மான‌ஸ்த‌ன்

இவ‌ர்க‌ளையும் ப‌ற்றி எழுத‌லாமே ஏன் சீமான் மீதான‌ வெறுப்பு

சீமான் விம‌ர்ச‌ன‌த்துக்கு அப்பால் ப‌ட்ட‌ ம‌னித‌ர் கிடையாது

சீமான் ஈழ‌த்தை பெற்று த‌ந்து விடுவார் என்று நாம் அவ‌ரை ஆத‌ரிக்க‌ வில்லை

2009க்கு பிற‌க்கு த‌மிழ் நாட்டில் இப்ப‌டியான‌ க‌ட்சி அவ‌சிய‌ம் தேவை.................சீமான் கூட‌ ஒன்னா ப‌ய‌னித்த‌ துரோகிய‌ல் தான் இந்த‌ ஆடியோ வெளியிட்டு குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணுகின‌ம்

இதுக்கு அடித்த‌ல‌ம் சாட்டை என்ர‌ ஓட்டை இவ‌னால் க‌ட்சிக்கு பாத‌ம் தான் அதிக‌ம் சாத‌க‌ம் மிக‌ மிக‌ குறைவு😉.........................

பேச்சாளர்களாக எனக்கும் சீமானின் பேச்சு பிடிக்கும் வை கோ கூட நன்றாக பேசுவார் அனால் சீமானளவிற்கு பேசுவார் என நினைக்கவில்லை, அதிலும் குறிபாக எனக்கு பிடித்த ஆமை ஒட்டினை படகாக பயன்படுத்தின கதை நன்றாக இருந்தது, சொல்வது பொய் என தெரிந்தாலும் மக்கள் அவர் கூறுவதனை அசந்து போய் கேட்டுக்கொண்டிருப்பார்கள் அதுதான் திறமை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பாரின் சரக்கின் மாயாஜாலம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, vasee said:

பேச்சாளர்களாக எனக்கும் சீமானின் பேச்சு பிடிக்கும் வை கோ கூட நன்றாக பேசுவார் அனால் சீமானளவிற்கு பேசுவார் என நினைக்கவில்லை, அதிலும் குறிபாக எனக்கு பிடித்த ஆமை ஒட்டினை படகாக பயன்படுத்தின கதை நன்றாக இருந்தது, சொல்வது பொய் என தெரிந்தாலும் மக்கள் அவர் கூறுவதனை அசந்து போய் கேட்டுக்கொண்டிருப்பார்கள் அதுதான் திறமை.

சீமான் சிற‌ந்த‌ வேச்சாள‌ர் அதில் மாற்றுக் க‌ருத்தில்லை

எல்லாரையும் அர‌வ‌னைச்சு  போவ‌தில் சிர‌ம‌ப் ப‌டுகிறார்

க‌ட்சி தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ போது அவ‌ர் கூட‌ இருந்த‌ ப‌ல‌ர் இப்போது அவ‌ர் கூட‌ இல்லை................என்னை நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இணைத்து விட்ட‌ அண்ணா 2019ஓட‌ க‌ட்சிய‌ விட்டு வில‌கி விட்டார்.....................வைக்கோவின் பேச்சை நான் பெரிசா கேட்ட‌தும் கிடையாது அவ‌ரை ஒரு ஆளாக‌ நான் ம‌திச்ச‌தும் கிடையாது

ப‌சியோடு கூட‌ வாழ‌ ப‌ழ‌க‌னும் வைக்கோ போல் வாழ்ந்து விடாதே இது வைக்கோவுக்கு பொருத்த‌மான‌ வ‌ரி.........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

சீமான் சிற‌ந்த‌ வேச்சாள‌ர் அதில் மாற்றுக் க‌ருத்தில்லை

எல்லாரையும் அர‌வைச்சு போவ‌தில் சிர‌ம‌ப் ப‌டுகிறார்

க‌ட்சி தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ போது அவ‌ர் கூட‌ இருந்த‌ ப‌ல‌ர் இப்போது அவ‌ர் கூட‌ இல்லை................என்னை நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இணைத்து விட்ட‌ அண்ணா 2019ஓட‌ க‌ட்சிய‌ விட்டு வில‌கி விட்டார்.....................வைக்கோவின் பேச்சை நான் பெரிசா கேட்ட‌தும் கிடையாது அவ‌ரை ஒரு ஆளாக‌ நான் ம‌திச்ச‌தும் கிடையாது

ப‌சியோடு கூட‌ வாழ‌ ப‌ழ‌க‌னும் வைக்கோ போல் வாழ்ந்து விடாதே இது வைக்கோவுக்கு பொருத்த‌மான‌ வ‌ரி.........................

எனக்கு இந்திய, இலங்கை அரசியலில் எல்லாம் எதுவும் தெரியாது, உலக அரசியலும் தெரியாது (ஆர்வம் இல்லை) ஆனால் இந்த அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் நல்ல என்டர்டெய்மென்ட் கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

எனக்கு இந்திய, இலங்கை அரசியலில் எல்லாம் எதுவும் தெரியாது, உலக அரசியலும் தெரியாது (ஆர்வம் இல்லை) ஆனால் இந்த அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் நல்ல என்டர்டெய்மென்ட் கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

என‌க்கும் அர‌சிய‌லுக்கும் வெகுதூர‌ம் சீமானின் வ‌ருகைக்கு பிற‌க்கு அவ‌ரின் ஒவ்வொரு பேச்சையும் கேட்டு இருக்கிறேன் என்னால் ஆன‌ ஆத‌ர‌வை கொடுத்து இருக்கிறேன் க‌ட்சிக்காக‌ ப‌ல‌ இர‌வு தூங்காம‌ ப‌ணி செய்து இருக்கிறேன்

வீஜேன்ட‌ அர‌சிய‌ல் வ‌ருகைக்கு பிற‌க்கு சீமான் தேவை இல்லாம‌ அடிக்க‌டி வார்த்தைய‌ விட்டு த‌ன் த‌ர‌த்தை குறைத்த‌ மாதிரி இருக்கு...................விஜேய் சீமான் ப‌ற்றி வாய் திற‌ந்து ஊட‌க‌ங்க‌ளுக்கு  முன்னாள் சொன்ன‌தில்லை இவ‌ர் த‌ம்பி த‌ம்பி என‌ கூப்பிட்டு ஒன்னா அர‌சிய‌ல் ப‌ற்றி க‌தைச்சு திடிரென‌ விஜேய் திராவிட‌ ப‌க்க‌ம் போன‌து ஏமாற்ற‌ம் தான்...................சீமான் மைக்குக்கு முன்னாள் முக‌த்தை காட்டுவ‌தை குறைக்க‌னும் 

எல்லா ஊட‌க‌ங்க‌ளும் திமுக்காவின் க‌ட்டு பாட்டில் இருக்கு இவ‌ர் சொல்லுவ‌தை அவ‌ர்க‌ள் ஒளிப‌ர‌ப்பு செய்வ‌து கிடையாது த‌மிழ் தாய் யூடுப் மூல‌ம் தான் அது ப‌ல‌ரை சென்று அடையுது

சீமான் சொல்லும் ந‌ல்ல‌துக‌ளை த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் போட‌ மாட்டின‌ம் சீமானின் துப்பின‌ எச்சில‌ தான் போட்டி போட்டு கொண்டு ஊட‌க‌ங்க‌ளில் போடுவின‌ம்

அன்மைக் கால‌மாய் சீமான் திமுக்காவை பார்த்து ப‌ல‌தை கேட்டு விட்டார் சீமான் கேக்கும் கேள்விக்கு திருட‌ர்க‌ளிட‌ம் ப‌தில் இல்லை அத‌ற்க்கு ப‌தில் க‌ட்சியில் இருந்து எப்ப‌வோ நீக்க‌ப் ப‌ட்ட‌வைய‌ ச‌ன்டீவி போய் பேட்டி எடுக்குது.................................

18 minutes ago, vasee said:

எனக்கு இந்திய, இலங்கை அரசியலில் எல்லாம் எதுவும் தெரியாது, உலக அரசியலும் தெரியாது (ஆர்வம் இல்லை) ஆனால் இந்த அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் நல்ல என்டர்டெய்மென்ட் கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

என‌க்கு அர‌சிய‌லை விட‌ 

கிரிக்கேட் ம‌ற்றும் ஜ‌ரோப்பி விளையாட்டுக்க‌ள் அமெரிக்க‌ன் விளையாட்டுக‌ள் மீது தான் அதிக‌ ஆர்வ‌ம் ம‌ற்றம் ப‌டி நானும் உங்க‌ட‌ கேஸ் தான் அர‌சிய‌லில் எல்லாம் அரைகுறை தான்...................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌ அர‌சிய‌லை ஆர்வ‌மாய் பின் தொட‌ர்ந்தேன் த‌லைவ‌ரின் ம‌றைவோட‌  பெரிதாக‌ இல‌ங்கை அர‌சிய‌லையும் அப்ப‌டியே விட்டு விட்டேன்.......................

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2024 at 15:44, வீரப் பையன்26 said:

போட்டி பொறாமை

பொய் பித்த‌லாட்ட‌ம் இவை அணைத்தும் சாட்டை துரை முருக‌னிட‌ம் இருக்கு......................

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் தான் சாட்டைதுரைமுருக‌னால் க‌ட்சிக்கு பாத‌க‌ம் என‌....................

க‌ட்சிக்குள் அன்மைக் கால‌ ப‌ல‌ குழ‌ப்ப‌த்துக்கு க‌ட்சியில் இருந்து நீக்க‌ப் ப‌ட்ட‌ வெற்றிக் கும‌ர‌னும் 

இப்போது க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் சாட்டை துரைமுருக‌னும் தான் கார‌ன‌ம்

அதோட‌ அண்ண‌ன் சீமான் க‌ட்சி வேட்பாள‌ர்கை தேவ‌டியால் பிசுறு என்று கெட்ட‌ வார்த்தையில் திட்டுவ‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை......................சீமான் த‌ன்னை மாற்றி கொள்ளனும் இல்லையேன் க‌ட்சிக்கு எப்ப‌வும் பாத‌க‌மாய் தான் அமையும்.........................

நீங்களே இப்படி எழுதினா நான் லைக்சுக்கு எங்கே போவேன் பையா🤣

5 hours ago, vasee said:

பேச்சாளர்களாக எனக்கும் சீமானின் பேச்சு பிடிக்கும் வை கோ கூட நன்றாக பேசுவார் அனால் சீமானளவிற்கு பேசுவார் என நினைக்கவில்லை, அதிலும் குறிபாக எனக்கு பிடித்த ஆமை ஒட்டினை படகாக பயன்படுத்தின கதை நன்றாக இருந்தது, சொல்வது பொய் என தெரிந்தாலும் மக்கள் அவர் கூறுவதனை அசந்து போய் கேட்டுக்கொண்டிருப்பார்கள் அதுதான் திறமை.

வைகோ… இத்தாலிய புரட்சியாளன் கரிபால்டி….பாலைவன சிங்கம் ஓமர் முக்தார் என தரவு பிசகாமல் period film ஓட்டுவார்…

அண்ணன் சிம்பிளா….ஆமை ஓட்டில் Finding Nemo காட்டி மக்களை கவர்ந்து விடுவார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

சீமான் சிற‌ந்த‌ வேச்சாள‌ர் அதில் மாற்றுக் க‌ருத்தில்லை

எல்லாரையும் அர‌வ‌னைச்சு  போவ‌தில் சிர‌ம‌ப் ப‌டுகிறார்

க‌ட்சி தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ போது அவ‌ர் கூட‌ இருந்த‌ ப‌ல‌ர் இப்போது அவ‌ர் கூட‌ இல்லை................என்னை நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இணைத்து விட்ட‌ அண்ணா 2019ஓட‌ க‌ட்சிய‌ விட்டு வில‌கி விட்டார்.....................வைக்கோவின் பேச்சை நான் பெரிசா கேட்ட‌தும் கிடையாது அவ‌ரை ஒரு ஆளாக‌ நான் ம‌திச்ச‌தும் கிடையாது

ப‌சியோடு கூட‌ வாழ‌ ப‌ழ‌க‌னும் வைக்கோ போல் வாழ்ந்து விடாதே இது வைக்கோவுக்கு பொருத்த‌மான‌ வ‌ரி.........................

21 வயசுக்கு மேல் எவனும் கம்யூனிஸ்ட் இல்லை.

31 வயசுக்கு மேல் எவனும் நாம் தமிழர் உறுப்பினர் இல்லை என்பது சரி வரும் போல இருக்கே?

ஆனால் நீங்கள் pass out ஆகி வெளியே வந்தாலும், அண்ணனுக்கு அடுத்த intake தயார். 

பையன் வெளியே, ராஜன் அம்மான் உள்ளே 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நீங்களே இப்படி எழுதினா நான் லைக்சுக்கு எங்கே போவேன் பையா🤣

வைகோ… இத்தாலிய புரட்சியாளன் கரிபால்டி….பாலைவன சிங்கம் ஓமர் முக்தார் என தரவு பிசகாமல் period film ஓட்டுவார்…

அண்ணன் சிம்பிளா….ஆமை ஓட்டில் Finding Nemo காட்டி மக்களை கவர்ந்து விடுவார்🤣

நான் எப்ப‌ எழுதினேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ விட்டு வெளிய‌ வ‌ந்து விட்டேன் என்று

என்னை அந்த க‌ட்சியில் இணைத்து விட்ட‌ அண்ணா தான் வெளிய‌ வ‌ந்து விட்டார் என‌ எழுதினேன்.........................

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2024 at 12:14, rajen ammaan002 said:

இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..

குருதியாற்றில் மிதந்தமிழ்ந்துபோய் அவலத்துள் வாடும் தமிழீழத்தவரே இன்னும் தமது அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்டு கடந்த 15 ஆண்டுகளில் கையிலெடுத்தாளவில்லை. இந்தநிலையில், சுயமாகச் சிந்திக்காது  திரைக்கவர்ச்சியில் அள்ளுண்டு வாழும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தமிழக அரசியலைத் தமிழீழத்தவர் நம்பிப் போராடப் புறப்படவில்லையென்றே நினைக்கின்றேன். தமிழகம் மொழி,கலை மற்றும் பண்பாட்டால் எமது தார்மீகப் பின்தளமாகவும், ஒருகூட்டுணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் தூணாகவும் நின்று காக்கவேண்டிய கடமையை நேர்மையோடு எந்தவொரு தமிழக அரசியல் தலைமைகளும் அணுகவில்லை. ஜோ.பெர்னாண்டஸ் போன்றோ, தமிழக முதல்வராயிருந்த ம.கோ.இராமச்சந்திரன் போன்றோ தற்துணிவோடு எவரும் அணுகவில்லை. இன்று இருப்பதைத் தக்கவைக்கவே தமிழினம் போராடவேண்டிய புறநிலையைத் தமிழகத்திலுள்ள, தமிழீழத்தவர்மீது உண்மையான அக்கறையுள்ள தலைவர்கள் தமது கட்சியரசியலைக்கடந்து சிந்திப்பதாகவும் இல்லை. இந்தநிலை தமிழகத்தில் மாறப்போவதில்லை. தமிழீழ ஆதரவு அமைப்பென்று மு.கருணாநிதி தலைமையில் தமது சுயநல அரசியலுக்காக 1985இல் தொடங்கப்பட்ட அமைப்பினது செயற்பாடுகளைத் திரும்பிப்பார்த்தாலே புரிந்தககொள்ளமுடியும். 
தமிழீழ மக்கள் முதலில் தம்மைத் தாம் நம்பவேண்டும். தற்போதுள்ள சூழலை எப்படி எதிர்கொள்வதென்பதை சிந்திக்க வேண்டும். தாயகக்கட்சிகள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் ஒருங்கிணைய (அண்மைய சிறீதரன் மற்றும் கயேந்திரகுமார் சந்திப்பு) தமிழ் உறவுகள் அழுத்தம் கொடுத்து ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான புறநிலையாக அண்மைய தேர்தலைத் தமிழ்த் தலைமைகள் நோக்குவதோடு, சுயபுராணப் பந்தாக்களைக்களைந்து ஆரோக்கியமான அரசியலை நோக்கிச்செல்ல முனையாவிடின் தமிழர் தாயகத்தில் மாற்றுச் சக்திகள் பலம்பெறுவது தவிர்க்கமுடியாததாகும். தமிழினத்தின் அழிவையும் தடுக்க முடியாது போகும். தமிழின விடுதலைக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ள தமிழக அரசியலுள் எம்மால் ஏதாவது செய்ய முடியுமா? இல்லைத்தானே. ஆதரவு தருவோரை அரவணைத்தவாறு நாம் அதனைக் கடந்துசெல்வதே சரியானது. 
 தமிழர் தயாகத்தில் இனி இரத்த ஆறு ஓடாது. ஒரே பிரித்தோதும் சத்தமே கேட்கும் நிலையாகும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.