Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, குமாரசாமி said:

அடாத்தான குடியேற்றங்களை சிங்கள அரசு தமிழர் பிரதேசங்களில் செய்கின்றது. அது ஏன் என்பது கேள்வி. சிங்களவர்கள் வளமில்லாத பகுதிகளிலா வாழ்கின்றார்கள்? அடாத்தாக தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் எதற்கு? தமிழர் இல்லாத பகுதிகளில் புத்தர் சிலைகள் எதற்கு?

முந்தி சிங்களவர்கள் அடாத்தாக தமிழர் பகுதிகளை அபகரிக்க முயன்றார்கள்..அதை எதிர்த்து புலிகள் போராடினார்கள். அதில் நியாயம் இருந்தது.....தற்போதும் இப்படியான அடாத்தான குடியேற்றங்கள் நடக்கின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

.....தற்போதும் இப்படியான அடாத்தான குடியேற்றங்கள் நடக்கின்றனவா?

நீண்ட நாட்களாக செய்திகளை பார்க்கவில்லை போல...மேச்சல் நிலங்களில் குடியேற்றம் நடை பெறுவதாக கதைகள் உலா வருகின்றதே

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/12/2024 at 20:34, putthan said:

நீண்ட நாட்களாக செய்திகளை பார்க்கவில்லை போல...மேச்சல் நிலங்களில் குடியேற்றம் நடை பெறுவதாக கதைகள் உலா வருகின்றதே

மேய்ச்சல் நிலங்களில் அவர்கள் நிரந்தரமாய் குடியேறவில்லை...அந்த நிலங்களில் அந்தந்த பருவங்களுக்கேற்ப பயிர் செய்து விட்டு ,விளைந்தவுடன் இடத்தை விட்டு போய் விடுவார்கள் என்று தான் கேள்விப்பட்டேன் ..ஆனால் தற்போதைய அரசு வந்த பின் இப்படியான செய்திகளை காணவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ரதி said:

சிறப்பு..மகிழ்ச்சி ...அப்ப சாணக்கியன் சும்மா பிதட்டுகிறாரா?🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, putthan said:

சிறப்பு..மகிழ்ச்சி ...அப்ப சாணக்கியன் சும்மா பிதட்டுகிறாரா?🤔

உப்படியான கதைகளை சொல்லித் தானே வாக்கு கேட்டு இருப்பார் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரதி said:

உப்படியான கதைகளை சொல்லித் தானே வாக்கு கேட்டு இருப்பார் 

65000 ஆயிரம் மக்களின் ஆதரவு பெற்ற பிரதிநிதி  (தமிழ் தேசிய ஆதரவு +த்னிப்பட்ட ஆதரவு)மக்களை நாம் முட்டாளாக்க முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/12/2024 at 19:52, putthan said:

65000 ஆயிரம் மக்களின் ஆதரவு பெற்ற பிரதிநிதி  (தமிழ் தேசிய ஆதரவு +த்னிப்பட்ட ஆதரவு)மக்களை நாம் முட்டாளாக்க முடியாது 

நீங்கள் முட்டாள் ஆகுவீர்களா இல்லையா என்று 4 வருசம் பொறுத்திருந்தால் தெரியும் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ரதி said:

நீங்கள் முட்டாள் ஆகுவீர்களா இல்லையா என்று 4 வருசம் பொறுத்திருந்தால் தெரியும் 🙂

இனி (4 வ்ருடங்களுக்கு பிறகு)அவர் என்னை முட்டாள்ளக்கினாலும் கண்டு கொள்ள மாட்டேன்😅 ..காரணம்..தமிழ் தேசியத்தை ஒர் இக்கட்டான சூழலில் காப்பாற்றிய கிழக்கு மக்களின் ஒர் தூண் ...இது வரையும்..

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமத்திரன்.  தேர்தலை கால தாமதமின்றி நடத்தும்படி எப்படி கோர முடியும்??   

கட்சிக்கு விசுவாசமாக.  நடக்க தெரியாது 

ஒரு சாதாரண அங்கத்துவராக.  கட்சியில்.  இருக்க தெரியாது 

ஒரு கட்சி தலைவராக கூட இருக்க தெரியாது   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Kandiah57 said:

சுமத்திரன்.  தேர்தலை கால தாமதமின்றி நடத்தும்படி எப்படி கோர முடியும்??   

கட்சிக்கு விசுவாசமாக.  நடக்க தெரியாது 

ஒரு சாதாரண அங்கத்துவராக.  கட்சியில்.  இருக்க தெரியாது 

ஒரு கட்சி தலைவராக கூட இருக்க தெரியாது   

தமிழ் மக்களின் மேய்ப்பராக வர தீயா வேலை செய்கிறார் போல...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

தமிழ் மக்களின் மேய்ப்பராக வர தீயா வேலை செய்கிறார் போல...

தீயா வேல செய்யணும் சும்மாரு,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kandiah57 said:

சுமத்திரன்.  தேர்தலை கால தாமதமின்றி நடத்தும்படி எப்படி கோர முடியும்??   

கட்சிக்கு விசுவாசமாக.  நடக்க தெரியாது 

ஒரு சாதாரண அங்கத்துவராக.  கட்சியில்.  இருக்க தெரியாது 

ஒரு கட்சி தலைவராக கூட இருக்க தெரியாது   

அவரை மக்கள் தெரிந்தெடுக்கவில்லை, கட்சி தலைவராக கட்சி அங்கத்தினரால்  தேர்தெடுக்கவுமில்லை. ஆனால் சகல அதிகாரத்தையும் கைப்பற்றி வைத்திருக்கிறார். அவரை கட்சியிலிருந்து  கலைக்க முடியவில்லை, முடியாது யாராலும். இவர் கடந்த காலங்களில் சொன்னவையெல்லாம் மற்றவருக்கன்றி தனக்கல்ல. முளையிலே கிள்ளாது விட்ட பலனை கட்சியும் மக்களும் அனுபவிக்கின்றனர். தமிழ்த் தேசியகட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டட்டும் என்று மற்றவருக்கு சவால் விட்டவர், தான் அதை செய்து காடட்டட்டும் பாப்போம்! இதைவிட்டால் அவருக்கு நாதியேது? எல்லாரையும் அரவணைக்கும் மக்களை ஏமாற்றும் மக்களின் உணர்ச்சியை வைத்து பிழைக்கும்  கட்சியிது! இதைவிட்டு பெரிய கொம்புக்கு தாவியோர் கொட்டாவி விடுகின்றனரே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

சிச்சுவேசன் கொமடி,....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனந்தசங்கரியும் சம்பந்தனும் தமிழர் விடுதலை  கட்சியை மீட்க கோட்டுக்கு போய் பிரிந்ததுபோல், சுமந்திரனிடமிருந்து தமிழரசுக்கட்சியை மீட்டெடுக்க நீதிமன்றத்தினால் மட்டுமே முடியும். பதவியாசைக்காக நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு திரிகிறார்கள், அது கிடைக்காத போது கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்றெல்லாம் வசை பாடினார்கள். இப்போ, பலவந்தமாக பதவிகளை கையகப்படுத்தி வைத்திருப்பது யார்? கட்சியை இரண்டு படுத்தி உறுப்பினர்களை வெளியேற்றுவது யார்? இவர்கள் பதவியாசை இல்லாத துறவிகளா?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.