Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kapithan said:

கயாலாகாதவர்கலால்  தமிழரசுக் கட்சி நிறைந்திருக்கும்வரை  சும்மும் இருப்பார். 

2 hours ago, satan said:

சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா?  ஏன் கேட்கிறேன்  என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து  இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து  கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள். 

  இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து  அடுத்தவன் வீட்டுக்குள்  என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂  

இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின்  தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு  தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, island said:

ஒரு தவறு கண்முன்னே நடக்கும் போது அதை கண்டிக்க வக்கில்லை. உடனே நீ நிறமோ?  என்று பக்கத்து வீட்டின் மதிலால் பார்ப்பது???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

ஒரு தவறு கண்முன்னே நடக்கும் போது அதை கண்டிக்க வக்கில்லை. உடனே நீ நிறமோ?  என்று பக்கத்து வீட்டின் மதிலால் பார்ப்பது???

ஓகோ, ஒரு ஆசாமிக்கு  சுட்டு போட்டுதோ.  பரவாயில்லை, ஒரு cool  shower  எடுத்தா சரியாகிடும். 😂😂😂😂😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, island said:

ஓகோ, ஒரு ஆசாமிக்கு  சுட்டு போட்டுதோ.  பரவாயில்லை, ஒரு cool  shower  எடுத்தா சரியாகிடும். 😂😂😂😂😂

சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, விசுகு said:

சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 

 இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது  புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, island said:

 இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது  புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே. 

அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.