Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

  • Replies 113
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    பதுனோராவதாக, சிறீதரனுக்கும் ‘பார்’ சிபாரிசுக்கும் தொடர்பில்லை என்பதையும் சேர்ததுக் கொள்ளலாம். முதல் பத்தும் சின்னவயதிலே நம்பிய பொய்கள். 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில

  • இதுவும் ஒரு நம்பிக்கைதான்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும்

2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும்.

3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும்.

4)பல்லி கத்துனா கெட்ட சகுனம்.

5)வானவில் போட்டால் மழை பெய்யாது. 

6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம்.

7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது.

8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும்.

9)படித்தால் வேலை கிடைக்கும்.

10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

அம்மி மேலே உட்க்காந்தால் திருமணத்தன்று மழை பெய்யும் . .....!

அ , ஆவன்னா 12 எழுத்தும் படிச்சால் போதும் தமிழ் முழுதுமாய் தெரிந்து விடும் . ........!

12 ம் வாய்ப்பாடுவரை பாடமாக்கினால் போதும் எல்லா கணக்குகளும் சுலபமாய் செய்திடலாம் . .......!

கிளுவம் சுள்ளியை தணலில் சுட்டு தலைமுடியில் வைத்தால் முடி சுருள் சுருளாய் வரும் . ........!

 

  • கருத்துக்கள உறவுகள்

பதுனோராவதாக, சிறீதரனுக்கும் ‘பார்’ சிபாரிசுக்கும் தொடர்பில்லை என்பதையும் சேர்ததுக் கொள்ளலாம். முதல் பத்தும் சின்னவயதிலே நம்பிய பொய்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kavi arunasalam said:

பதுனோராவதாக, சிறீதரனுக்கும் ‘பார்’ சிபாரிசுக்கும் தொடர்பில்லை என்பதையும் சேர்ததுக் கொள்ளலாம். முதல் பத்தும் சின்னவயதிலே நம்பிய பொய்கள். 

பதினோராவதை கிழட்டு வயசிலயும் நம்புதுகள்..😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@Kavi arunasalam, @பாலபத்ர ஓணாண்டி

"சிரிப்போம்  சிறப்போம்"  பகுதியில்... கதைக்கிற கதையா இது ?
பைத்தியக்காரருக்கு... ஸ்ரீதரன் வியாதி முத்திப் போச்சு.
எங்கை... என்ன கதைக்கிறது, என்ற விவஸ்தை  இல்லாததுகள். 😡

காகத்துக்கு, கனவிலையும்... 💩 *****  தின்னுற நினைப்புத்தான் வருமாம்.  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவில் சுவற்றில் ஹால் டிக்கட் நம்பரை எழுதி வைத்தால் பரீட்சையில் பாஸாகிவிடலாம்.

விழுந்த பல்லை சாணி  உருண்டைக்குள் வைத்து, வீட்டின் கூரை  மேல் போட்டு விட்டால் சீக்கிரம் பல் முளைக்கும்.

மழை பெய்து கொண்டிருக்கும் போது.... வெயிலும் அடித்தால், நரிக்கு  கல்யாணம் நடந்து கொண்டிருக்கும்.

யானையின்  சாணியை மிதித்தால், படிப்பு வரும்.

சிவப்பு எறும்பு சாப்பிட்டால், கண் நல்லாய்  தெரியும்.

2020 ல் இந்தியா வல்லரசாகிவிடும்.

பென்சில் சீவிய குப்பையை... இண்டு நாள் அரிசி கஞ்சியில் ஊற வெச்சா அழிரப்பர் ஆயிடும். 

- இணையத்தில் பார்த்து ரசித்தவை. -

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

எதுவும் இல்லை   ஏனென்றால்   சின்ன வயதிலும் நாங்கள் அறிவாளிகள் தான்   🤣🤣🤣🤣.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

எதுவும் இல்லை   ஏனென்றால்   சின்ன வயதிலும் நாங்கள் அறிவாளிகள் தான்   🤣🤣🤣🤣.   

பார்க்க... அப்பிடி, தெரியவில்லையே.... 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

எதுவும் இல்லை   ஏனென்றால்   சின்ன வயதிலும் நாங்கள் அறிவாளிகள் தான்   🤣🤣🤣🤣.   

இதையும் நம்பலாம் தான்.ஆனால் நான் இப்ப சின்ன வயதில் இல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்

அம்மியில் அரைத்த நிலையில் உள்ள சம்பலையோ..அல்லது உரலில் இடித்த நிலயில் உள்ள சம்பலயோ அள்ளி சாப்பிட்டால் ...கலியாணத்துகு மழை வருமாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, alvayan said:

அம்மியில் அரைத்த நிலையில் உள்ள சம்பலையோ..அல்லது உரலில் இடித்த நிலயில் உள்ள சம்பலயோ அள்ளி சாப்பிட்டால் ...கலியாணத்துகு மழை வருமாம்

ஓம். இதனை எங்கள் பாட்டி சொல்லி பயப்பிடுத்துவார்.
கலியாணம் கட்டுற அன்று மழை பெய்து, எங்களது பட்டு வேட்டி, கூறைச் சீலை   எல்லாம் நனையப் போகுதே என்று... நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் கவலையில் இருப்போம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஓம். இதனை எங்கள் பாட்டி சொல்லி பயப்பிடுத்துவார்.
கலியாணம் கட்டுற அன்று மழை பெய்து, எங்களது பட்டு வேட்டி, கூறைச் சீலை   எல்லாம் நனையப் போகுதே என்று... நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் கவலையில் இருப்போம். 😂

அந்த சின்ன வயதிலையே ...நமக்குள்    பெரிய கற்பனை...அது ஒரு காலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊற வைத்த அரிசி சாப்பிட்டால்....கல்யாணத்து அன்று மழை வரும்.

பாவம் செய்றவங்க... நல்லா இருக்க மாட்டாங்க 
(இதுதான் மிகப்பெரிய பொய்.)

பொன் வண்டு முட்டையை சேகரிச்சா காசு வரும்.

யானை முடி உள்ள மோதிரம் போட்டால் பணம் கொட்டும்.

கலியாணம் கட்டினால் திருந்தி விடுவான்.

வேப்பமரத்திலை... இரவில் பேய் இருக்கும்.

தீபாவளிக்கு.... தீர்வு  கிடைக்கும்.  😂 🤣 animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

பார்க்க... அப்பிடி, தெரியவில்லையே.... 😂

உண்மை தான்   .....எப்படி தெரியும் ?? அறிவு  இருந்தால்   மட்டுமே 

அதாவது   எங்களை விட   கூட அறிவு இருந்தால் மட்டும் தெரியும் 🙏😂

5 minutes ago, தமிழ் சிறி said:

தீபாவளிக்கு.... தீர்வு  கிடைக்கும்.  😂 🤣 animiertes-gefuehl-smilies-bild-0090

இதனை சொல்லும் போது   உங்களுக்கு சின்ன வயதா.  ???   

சின்ன வயது   எத்தனை   வரை      ??       60    வயதும்கூட.  சின்ன வயது ஆகி விட்டது”   🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, alvayan said:

அந்த சின்ன வயதிலையே ...நமக்குள்    பெரிய கற்பனை...அது ஒரு காலம்

அல்வாயன்... எமது சிறிய வயது கற்பனைகளை 
இப்போ நினைத்துப் பார்க்க பிரமிப்பாக உள்ளது.
விபரிக்க முடியாத ஏதோ ஒரு சக்தி, 
எம்மை வழிகாட்டிக் கொண்டு இருந்ததாகவே நான் கருதுகின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கலியாணம் கட்டினால் திருந்தி விடுவான்.

இது உண்மை   எப்போதும் உண்மை    நான் நேரில் பார்த்து உள்ளேன்     ஆனால் வரும் வாழ்க்கை துணை அதாவது மனைவி கெட்டிகாரியாக   இருக்க வேண்டும்   

குடியைக்கூட. விட்டுட்டு   ஆறு பிள்ளைகளுக்கு தகப்பானக வாழ்கிறார்கள்    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

இது உண்மை   எப்போதும் உண்மை    நான் நேரில் பார்த்து உள்ளேன்     ஆனால் வரும் வாழ்க்கை துணை அதாவது மனைவி கெட்டிகாரியாக   இருக்க வேண்டும்   

குடியைக்கூட. விட்டுட்டு   ஆறு பிள்ளைகளுக்கு தகப்பானக வாழ்கிறார்கள்    

ஓம்.இதில்  வாழ்க்கை துணைவியின் பங்கு மிக மிக முக்கியம்.
அத்துடன் அந்தப் பெண்... சாதுரியமான, புத்திசாலியாகவும் இருக்க வேண்டும்.
இல்லையேல்... குடும்பமே நரகம்தான்.

இரண்டிற்கும்... நம் சமூகத்தில் நிறைய உதாரணங்கள் உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

இதனை சொல்லும் போது   உங்களுக்கு சின்ன வயதா.  ???   

சின்ன வயது   எத்தனை   வரை      ??       60    வயதும்கூட.  சின்ன வயது ஆகி விட்டது”   🤣

90 வயது மனிதன்,  50 வயது மனிதனுக்கு சொல்லும் போது...  
50 வயசுக்காரனுக்கு,   சின்ன வயசுதானே. ஹ... ஹா... ஹா.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

எதுவும் இல்லை   ஏனென்றால்   சின்ன வயதிலும் நாங்கள் அறிவாளிகள் தான்   🤣🤣🤣🤣.   

இதுவும் ஒரு நம்பிக்கைதான்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

சிறித்தம்பி! ஒரு கேள்வி 😎
சின்ன வயதெண்டு எத்தினை வயது வரைக்கும் வரையறுக்கிறியள்? ஏனண்டால் கதைக்க கன கதையள் இருக்கு :cool:

  • கருத்துக்கள உறவுகள்

1. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்🤣

2. கருணாநிதி தமிழ் உணர்வாளர்

3. இந்திரா காந்தி எமக்கு “அன்னை”

4. மேற்கு நாடுகள் ஜனநாகத்தை மதிக்கும்

5. கம்யூனிச நாடுகள் பொதுவுடமை கொள்கையை மதிக்கும்

6. பாலா அண்ணை யதார்தத்தை எடுத்து சொன்னால் தலைவர் கேட்ப்பார்

7. ஓரளவுக்கு மேல் தமிழ் மக்களை இலங்கை அழிக்க உலகநாடுகள் விடாது

8. தலைவர் இல்லாமல் போனாலும் அவர் வழிநின்ற புலம்பெயர் செயல்பாட்டாளர் வழி தவற மாட்டார்கள்

9. சம், சும், விக்கி இதயசுத்த்தியோடு இன நலனுக்கு பாடுபடுவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! ஒரு கேள்வி 😎
சின்ன வயதெண்டு எத்தினை வயது வரைக்கும் வரையறுக்கிறியள்? ஏனண்டால் கதைக்க கன கதையள் இருக்கு :cool:

குமாரசாமி அண்ணே.... 20 வயசுக்கு உள்ளேயும்,  40 வயசுக்கு மேலேயும் சின்ன வயசுதான். 😂
இப்ப... உங்கடை அனுபவத்தை எடுத்து விடுங்க. 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வந்து கேட்டால்... சேர்த்த காசை, திருப்பி தருவோம்.

கச்தீவை... மீட்போம்.

உதயநிதி அரசியலுக்கு வர மாட்டார்.

துவாரகா...  சுவிற்சலாந்தில் வசிக்கின்றார். 

சதாம் குசைன்... அணு ஆயுதம் வைத்திருக்கின்றார்.

வடக்கில் வசந்தம்... கிழக்கில் உதயம்....

யாழ்ப்பாணத்தை... சிங்கப்பூராக மாற்றுவோம். 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//சந்திர மண்டலத்துக்கு சென்று கூட... அரிசி கொண்டு வந்து தருவோம்.//
ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா.... 50 வருசத்துக்கு முன் சொன்னது.
இருக்கிறதிலை... இதுதான், முதல் பொய் என நினைக்கின்றேன். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.