Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வந்தமா, சாமி கும்பிட்டமா, சுண்டல் சாப்பிட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் கந்தப்பு அண்ணை🤣.

வீட்டில் தங்கிற ஐடியா எல்லாம் கூடாது🤣.

பிகு

யாழ்பாணத்தில் ஒரு வெற்று காணியை காப்பாத்துறத விட, யாழில் கடைசி இடத்தை காப்பாத்துறது கஸ்டம்போல கிடக்கு🤣

உங்களை ஒண்ணுக்கு இரண்டுக்கு மாற்றிவிட வேண்டாமோ?

அப்புறம் நாறப் போகுது.

இப்பவே தாங்கேலாது.

  • Replies 3.3k
  • Views 98.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

கோயிலில் சுண்டல் சாப்பிட்டது இந்தாளுக்கு எப்படி தெரிஞ்சது 🤫

Hazelwood க்கும் ஸ்ரார்க்கும்தான் போட்டி. ( கோஷான் சேக்கும் எனக்கும் போட்டி- யார் கடைசி இடத்தில் வராமல் இருப்பது) 😄

என்ன உங்கட ஸ்டார்க் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். 30 ஓட்டங்கள் ஒரு பரிமாற்றத்தில். என்னா அடி.

துரதிஷ்டவசமான ஓட்டமிழப்பு, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. RCB எத்தனை ஓட்டங்கள் அடிப்பார்கள். 180க்கு மேலே அடித்தால், நல்லதொரு போட்டியை கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

சென்னை அணித்தலைவர் ருத்துராஜ் கைக்வாட் காயம் காரணமாக இனிமேல் 2025 ஐபிஎல்லில் விளையாடமாட்டார். தோனி சென்னை அணியின் அணித்தலைராகுகிறார்.

ஓ இதுக்குத்தான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ. இனிப் பாருங்க அவர்களின் ஆட்டத்தை. ஹா ஹா....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓவரில் மட்டும் 30 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று பங்களூரை யாரோ தவறாக திசை திருப்பி இருக்கின்றார்கள்..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து விக்கெட் போய்விட்டது! இன்றைக்கும் முட்டைதான்! சொந்த மைதானத்தில் கூட விளையாடத்தெரியவில்லை! லிவிங்ஸ்டோன் எல்லாம் தேவையில்லாத ஆணி! ஜேகப் பெத்தேலை அல்லது ரோமரியோ ஷெப்பேரடை விளையாடியிருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

3வது பரிமாற்றத்திலேயே 50 ஓட்டங்களைக் கடந்து விட்டார்கள். வேகமான 50ஆம்.

அதன் பின்..... ஜயகோ. என்ன ஒரு மாற்றம். அடுத்த 12 பரிமாற்றங்களில் 70 ஓட்டங்கள்தான். அந்த தேவையில்லா ஓட்டமிழப்பால இவ்வளவு பின்னடைவா.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

சென்னை அணித்தலைவர் ருத்துராஜ் கைக்வாட் காயம் காரணமாக இனிமேல் 2025 ஐபிஎல்லில் விளையாடமாட்டார். தோனி சென்னை அணியின் அணித்தலைராகுகிறார்.

அரசியலை விஞ்சி விட்டது இந்த ஐ பி எல் எனும் சூதாட்டம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

சென்னை அணித்தலைவர் ருத்துராஜ் கைக்வாட் காயம் காரணமாக இனிமேல் 2025 ஐபிஎல்லில் விளையாடமாட்டார். தோனி சென்னை அணியின் அணித்தலைராகுகிறார்.

இது இலங்கை அணியைக் கொப்பி பண்ணின மாதிரி இருக்கே

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

24th Match (N), Bengaluru, April 10, 2025, Indian Premier League

DC chose to field.

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru (20 ov) 163/7

Current RR: 8.15

 • Last 5 ov (RR): 46/1 (9.20)

Delhi Capitals FlagDelhi Capitals

Win Probability: RCB 33.03% • DC 66.97%

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Eppothum Thamizhan said:

ஐந்து விக்கெட் போய்விட்டது! இன்றைக்கும் முட்டைதான்! சொந்த மைதானத்தில் கூட விளையாடத்தெரியவில்லை! லிவிங்ஸ்டோன் எல்லாம் தேவையில்லாத ஆணி! ஜேகப் பெத்தேலை அல்லது ரோமரியோ ஷெப்பேரடை விளையாடியிருக்கலாம்!

கந்தப்புவின் நேர்த்திகடன்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அரசியலை விஞ்சி விட்டது இந்த ஐ பி எல் எனும் சூதாட்டம் 🤣

26 minutes ago, goshan_che said:

அரசியலை விஞ்சி விட்டது இந்த ஐ பி எல் எனும் சூதாட்டம் 🤣

விரக்த்தி😃

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

விரக்த்தி😃

பணம்தானே பிரதானம். விளையாட்டெல்லாம் அப்புறம்.

என்ன நல்ல விடயம் என்றால், வீரர்களும் நல்லா உழைக்கினம். அவர்கள் வாழ்க்கை நன்றாக அமைகிறது. 80களிலும் 90களிலும், எவ்வளவு கதைகள் கேள்விப் பட்டிருப்போம். விளையாடும் காலம் முடிய, வறுமையில் உழன்ற எத்தனை வீரர்கள்.

8 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தப்புவின் நேர்த்திகடன்.

நல்ல நேர்த்தி போலத்தான் கிடக்கு. RCBய 163க்கு அமத்திப் போட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

24th Match (N), Bengaluru, April 10, 2025, Indian Premier League

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru 163/7

Delhi Capitals FlagDelhi Capitals (5/20 ov, T:164) 31/3

DC need 133 runs in 90 balls.

Current RR: 6.20  • Required RR: 8.86

Win Probability: DC 41.26% • RCB 58.74%

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது. 3 விக்கட். அதுவும் Hazlewood வாறதக்கு முதலே. Hazlewood ன்ர பயத்திலேயே மூன்று பேரும் நடையைக் கட்டிட்டினமோ. களத்தில நின்றால்தானே எங்கள விழுத்தலாம். இல்லாட்டி என்ன செய்வாய் மகனே.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, செம்பாட்டான் said:

என்ன நடக்குது. 3 விக்கட். அதுவும் Hazlewood வாறதக்கு முதலே. Hazlewood ன்ர பயத்திலேயே மூன்று பேரும் நடையைக் கட்டிட்டினமோ. களத்தில நின்றால்தானே எங்கள விழுத்தலாம். இல்லாட்டி என்ன செய்வாய் மகனே.

கந்தப்புவின் நேர்த்தி தள்ளாடுது.

பூசாரிக்கு பணம் கொடுக்கலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தப்புவின் நேர்த்தி தள்ளாடுது.

பூசாரிக்கு பணம் கொடுக்கலையோ?

பொறுங்க. பொறுங்க. ராகுலோட என்னமோ பூசை போட்டிருக்காம்.

பெங்களூரிடம், குல்தீப் மாதிரி ஒரு சுழளலர் இல்லாதது தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2025 at 15:31, vasee said:

அனித்தலைமையில் சொதப்பும் ருத்துராஜ் இன்றைய போட்டியில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என கூறப்படுகிறது, அவருக்கு பதிலாக தோனி அணித்தலமையினை ஏற்பார் என கூறப்படுகிறது.

3 hours ago, செம்பாட்டான் said:

ஓ இதுக்குத்தான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ. இனிப் பாருங்க அவர்களின் ஆட்டத்தை. ஹா ஹா....

இது பழைய செய்தி, ஆனால் அந்த ஊகங்கள் வந்த பின்னர் ருத்துராஜ் விளையாடியிருந்தார், அல்லது இது பரீட்சைக்கு முதலே பேப்பரை லீக்காக்கி விட்டார்களோ?🤣

2 மாதகால போட்டியில் ஆடுகளம் மெதுவாகிவிடும் அது இயல்பாக சென்னை அணிக்கு சாதகம், மெதுவான ஆடுகளத்திற்கு ஏற்ப அணியினை சென்னை கொண்டுள்ளதால் சென்னை அணியினை புறந்தள்ள முடியாது அவர்கள் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பழைய மேற்கிந்தியதீவு அணியை உடைக்கேலாது போல. இன்றுடன் அவர்கள் எட்டா இடத்துக்குப் போய்விட்டார்கள்.

சுவி நந்தனுடன் இப்போது ரசோதரனும் இணைந்திருக்கிறார். பார்ப்போம் (புகைச்சல் மணக்குதோ)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

என்ன நல்ல விடயம் என்றால், வீரர்களும் நல்லா உழைக்கினம். அவர்கள் வாழ்க்கை நன்றாக அமைகிறது. 80களிலும் 90களிலும், எவ்வளவு கதைகள் கேள்விப் பட்டிருப்போம். விளையாடும் காலம் முடிய, வறுமையில் உழன்ற எத்தனை வீரர்கள்.

👆👍

IPL, Big Bash, Hundred etc etc என உலகெங்கும் நடக்கும் பிக்கினி கிரிகெட் திருவிழாக்களையும், தோனி போன்ற முதியவர்களை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்வதையும் சகித்து கொள்ள இது ஒன்று மட்டுமே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

👆👍

IPL, Big Bash, Hundred etc etc என உலகெங்கும் நடக்கும் பிக்கினி கிரிகெட் திருவிழாக்களையும், தோனி போன்ற முதியவர்களை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்வதையும் சகித்து கொள்ள இது ஒன்று மட்டுமே காரணம்.

ஆனாலும் உந்த வயசில அந்தாள் விக்கட் காப்பளரா விளையாடுறார். மின்னல் வேக தகர்ப்புகள், அது இது என்டு போட்டு உழட்டுறாங்கள்.

இனிப் பாருங்க. அந்தாள் வலக்கையை உயர்த்தினா இப்பிடி, இடக்கையால சொறிஞ்சா இப்பிடி என்டு எத்தினை வரும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செம்பாட்டான் said:

எங்கட பழைய மேற்கிந்தியதீவு அணியை உடைக்கேலாது போல. இன்றுடன் அவர்கள் எட்டா இடத்துக்குப் போய்விட்டார்கள்.

சுவி நந்தனுடன் இப்போது ரசோதரனும் இணைந்திருக்கிறார். பார்ப்போம் (புகைச்சல் மணக்குதோ)

🤣...................

சுவி ஐயா - நந்தன் இந்தக் கூட்டணி நிலையானது போல........... புலவர்/செம்பாட்டான்/ரசோதரன் என்று மூன்றாவதாக ஒருவர் முறை வைத்து சேர்ந்து கொள்கின்றார்.....................😜.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, செம்பாட்டான் said:

ஆனாலும் உந்த வயசில அந்தாள் விக்கட் காப்பளரா விளையாடுறார். மின்னல் வேக தகர்ப்புகள், அது இது என்டு போட்டு உழட்டுறாங்கள்.

இனிப் பாருங்க. அந்தாள் வலக்கையை உயர்த்தினா இப்பிடி, இடக்கையால சொறிஞ்சா இப்பிடி என்டு எத்தினை வரும் என்று.

சென்னை நாட்டு மக்களின் ரசனை வயது கடந்தது............. பல துறைகளிலும்...................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025 இன் 24வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபில் சால்ற்றினதும் இறுதியில் வந்த ரிம் டேவிட்டினதும் அதிரடி ஆட்டங்களைத் தவிர மற்றைய வீரர்கள் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களையே எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் மூன்று வீரர்களும் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் தோல்விக்கான அபாயம் இருந்தது. எனினும் கேஎல் ராகுலின் ஆட்டமிழக்காது பெற்ற 93 ஓட்டங்களுடனும் ட் ரிஸ்ரன் ஸ்ரப்ஸின் வேகமான 38 ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

டெல்லி கேப்பிட்டல்ஸ்அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0470.jpeg

@கந்தப்பு கோரஸ் கூட்டத்தில் இருந்து சற்று மேலே முன்னேறியுள்ளார் 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

@கந்தப்பு கோரஸ் கூட்டத்தில் இருந்து சற்று மேலே முன்னேறியுள்ளார் 😁

எனக்கு அப்பவே தெரியும் உவர் என்னை போல் “down to earth” ஆன ஆள் இல்லை என்பது🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை வெள்ளி 11 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

CSK எதிர் KKR

18 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 05 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • ஏராளன்

  • ரசோதரன்

  • தமிழ் சிறி

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • பிரபா

  • வாதவூரான்

  • நுணாவிலான்

  • கிருபன்

  • அகஸ்தியன்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? flamingo_1f9a9.webp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.