Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

RCB , பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்றும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

5 hours ago, செம்பாட்டான் said:

ஜயகோ. நான் முதல் போட்டியில் RCB என்றும் அடுத்த போட்டியில் PBKS என்றும் தெரிவு செய்து வைத்திருக்கிறன். எதுக்கும் பஞ்சாப்பை கொஞ்சம் தன்மையா கையாளுவம்.

"நமக்கு புள்ளி முக்கியம் பிகுலு"

Pitch and conditions

The Chinnaswamy Stadium isn't the bowlers graveyard it used to be this season. The pitches used so far have been two-paced and RCB haven't been able to exceed 170 while batting first in both games. The curator attributes the slowness to high heat and low humidity, though recent rain and cooler evenings may change that a bit.

பெங்களூர் அணியின் பந்துவீச்சு பஞ்சாப் அணியுடன் ஒப்பிடும் போது ஒரு சுழல் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது, பெங்களூர் ஆடுகளம் இரட்டைதன்மை கொண்டதாக இருந்தால் பெங்களூர் அணியினை விட பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு கூட இருக்கலாம்.

அடுத்த போட்டியில் பெங்களூர் அணிக்கு வாய்ப்பு இருக்கலாம், இரண்டு போட்டியிலும் ஒரே அணியினை தெரிவு செய்தால் இரண்டில் ஒன்று சரியாக வரும். 50:50 .

  • Replies 3.3k
  • Views 98.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

Pitch and conditions

The Chinnaswamy Stadium isn't the bowlers graveyard it used to be this season. The pitches used so far have been two-paced and RCB haven't been able to exceed 170 while batting first in both games. The curator attributes the slowness to high heat and low humidity, though recent rain and cooler evenings may change that a bit.

பெங்களூர் அணியின் பந்துவீச்சு பஞ்சாப் அணியுடன் ஒப்பிடும் போது ஒரு சுழல் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது, பெங்களூர் ஆடுகளம் இரட்டைதன்மை கொண்டதாக இருந்தால் பெங்களூர் அணியினை விட பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு கூட இருக்கலாம்.

அடுத்த போட்டியில் பெங்களூர் அணிக்கு வாய்ப்பு இருக்கலாம், இரண்டு போட்டியிலும் ஒரே அணியினை தெரிவு செய்தால் இரண்டில் ஒன்று சரியாக வரும். 50:50 .

அதுக்கு கிருபன் ஒத்துக்க மாட்டாரே. தெரிவு செய்தா செய்ததுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, செம்பாட்டான் said:

அதுக்கு கிருபன் ஒத்துக்க மாட்டாரே. தெரிவு செய்தா செய்ததுதான்.

ஆமா!

“கதம் கதம், முடிஞ்சது முடிஞ்சு போச்சு”

Baba-Rajinikanth.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, செம்பாட்டான் said:

அதுக்கு கிருபன் ஒத்துக்க மாட்டாரே. தெரிவு செய்தா செய்ததுதான்.

இந்த யாழ்கள போட்டியில் கலந்து கொண்டமையாலேயே நீங்கள் ஐ பி எல் பார்க்கிறீர்கள் என கருதுகிறேன், அடுத்த ஐ பி எல் போட்டியில் கலந்து கொள்ளும் போது அணிகளின் விபரம் உங்களுக்கு தெரியும் அதனால் இந்த முறையினை விட சிறப்பாக தெரிவு செய்வீர்கள், ஆனால் இந்த ஐ பி எல்லில் கூட ஐ பி எல்லினை வழமையாக பார்ப்பவர்களைவிட சிறப்பாக தேர்வு செய்துள்ளீர்கள் அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக செயற்படுவீர்கள் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

ஜயகோ. நான் முதல் போட்டியில் RCB என்றும் அடுத்த போட்டியில் PBKS என்றும் தெரிவு செய்து வைத்திருக்கிறன். எதுக்கும் பஞ்சாப்பை கொஞ்சம் தன்மையா கையாளுவம்.

"நமக்கு புள்ளி முக்கியம் பிகுலு"

நான் முதல் போட்டியில் PBKS என்றும் இரண்டாவது போட்டியில் RCB என்றும் தெரிவு செய்துள்ளேன்.

12 minutes ago, கந்தப்பு said:

நான் முதல் போட்டியில் PBKS என்றும் இரண்டாவது போட்டியில் RCB என்றும் தெரிவு செய்துள்ளேன்.

உங்கள் இருவருக்குமிடையேதான் போட்டியே இருக்கு.🤣

காணொளி

  • கருத்துக்கள உறவுகள்

Preity G Zinta
  · 

Preity Zinta 🌹"

491923592_2204779836624885_5941761241520

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ....... ! 😍

( விளையாட்டின் பெறுபேறுகள் எப்படியும் போகலாம் ....... இந்த நிமிடம் மகிழ்ச்சியாய் வாழ்வோம் ) ........ !

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍...................

நீங்க‌ள் எல்லாரும் இஞ்சோய் ப‌ண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍...................

நீங்க‌ள் எல்லாரும் இஞ்சோய் ப‌ண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................

உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .......... ! 👍

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍...................

நீங்க‌ள் எல்லாரும் இஞ்சோய் ப‌ண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அணியில் தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். இவர் நன்றாக 6 ஒட்டங்கள் எடுக்கக்கூடியவர். முன்பு 2023,2024 இல் மும்பாய் அணிக்காக அதிரடியாக 6 ஓட்டங்கள் எடுத்தவர். சென்ற ஏலத்தில் ஒரு அணியும் இவரை எடுக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த SAT20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். சென்னை ஏலத்தில் 25 பேரை எடுத்திருந்தது. அதில் வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்நீத் சிங் ஒரு போட்டியிலும் இம்முறை விளையாட விட்டாலும் பயிற்சியின் போது காயமடைந்தார். அவருக்கு பதிலாக டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். சென்னை ஏலத்தில் 7 வெள்ளிநாடடு வீரர்களை மட்டுமே எடுத்தது, அதிகபட்சம் 8 வெளிநாடு வீரரை ஒரு அணி வைத்திருக்கலாம்.ஆகவே சென்னை அணியின் 8 வது வெளிநாட்டு வீரராக இணைகிறார் டெவால்ட். முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் எபி டி விளர்ஸ் போல விளையாடுவதினால் இவரை பேபி AB என அழைப்பார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

நான் முதல் போட்டியில் PBKS என்றும் இரண்டாவது போட்டியில் RCB என்றும் தெரிவு செய்துள்ளேன்.

யார்யாரை தெரிவு செய்திருக்கிறேன் என்று கிருபன் பதியும் போது தான் எனக்கு தெரியவரும்.

1 hour ago, வீரப் பையன்26 said:

ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍...................

நீங்க‌ள் எல்லாரும் இஞ்சோய் ப‌ண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................

பையா பயணம் நன்றாகவும் பாதுகாப்பாகவும் அமையட்டும்.

போற இடத்தில் கைபேசி வேலை செய்தால் அப்பப்ப செய்திகள் அனுப்பவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍...................

நீங்க‌ள் எல்லாரும் இஞ்சோய் ப‌ண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .......... ! 👍

2 hours ago, வீரப் பையன்26 said:

ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍...................

நீங்க‌ள் எல்லாரும் இஞ்சோய் ப‌ண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................

1 hour ago, ஈழப்பிரியன் said:

யார்யாரை தெரிவு செய்திருக்கிறேன் என்று கிருபன் பதியும் போது தான் எனக்கு தெரியவரும்.

சார் ..ஒரு சந்தேகம் ..கிருபனுக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது டீல்....😆

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

யார்யாரை தெரிவு செய்திருக்கிறேன் என்று கிருபன் பதியும் போது தான் எனக்கு தெரியவரும்.

சார் ..ஒரு சந்தேகம் ..கிருபனுக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது டீல்

என்னைக் கொஞ்சம் கவனித்தால் உங்களையும் தொடுத்துவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

என்னைக் கொஞ்சம் கவனித்தால் உங்களையும் தொடுத்துவிடலாம்.

உங்களைக் கொப்பி அடித்ததால் அந்த டீல் தேவைப்படாது சாரே..😆

  • கருத்துக்கள உறவுகள்

Match delayed by rain

34th Match (N), Bengaluru, April 18, 2025, Indian Premier League

PrevNext

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

Punjab Kings FlagPunjab Kings

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍...................

நீங்க‌ள் எல்லாரும் இஞ்சோய் ப‌ண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................

பையன் சார், பயணம் இனிதாக அமையட்டும்.

அங்கே சில இடங்களில் கடும் வெயிலும், சில இடங்களில் மழையுமாக இருக்கின்றது. பார்த்துக் கொள்ளுங்கள்.

மூன்று கிழமைகளில் இன்னும் 27 போட்டிகள் முடிந்துவிடும். பலதும் மாறிவிடும்............. ஆனால் சென்னை அணி மட்டும் மாறாது போல........................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

Afreen Khan ·

Mahendra Singh Dhoni and CSK fans Tamanna Bhatia lovely picture after LSG vs CSK match 😘"

491354150_527847653716204_97226233839543

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

Afreen Khan ·

Mahendra Singh Dhoni and CSK fans Tamanna Bhatia lovely picture after LSG vs CSK match 😘"

491354150_527847653716204_97226233839543

தோனியாய் பிறந்திலனே

இப்பூவுலகில்

வீணனாய் ஏன்

பனயேறி பார்த்திருப்பான் தமனாவை

பக்கத்தில் இருத்தி

பல் தெரிய சிரிக்கும் தோனிபோல்

கிக்கெட்டை கற்றிருந்தால்

கனடாவிலும் இருந்து

கண்ணீர் விடவேண்டி வந்திருக்காதே

அடுத்த பிறவி

ஒன்றிருந்தால்

தோன்றிடுவேன் தோனியாய்

தோற்றாலும் சி.எஸ்.கே யில் விளையாடிடவே...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

உங்களைக் கொப்பி அடித்ததால் அந்த டீல் தேவைப்படாது சாரே..😆

நீங்க மேல நிற்கிறபடியால் நம்ப முடியாது.

என்னடா மழை எதுவும் வந்து இன்னமும் குழப்பலையே என்று நேற்று தான் யோசித்தேன்.

போட்டி நடக்காது போல.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க மேல நிற்கிறபடியால் நம்ப முடியாது.

என்னடா மழை எதுவும் வந்து இன்னமும் குழப்பலையே என்று நேற்று தான் யோசித்தேன்.

போட்டி நடக்காது போல.

இப்பொழுது மழை விட்டுவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍...................

நீங்க‌ள் எல்லாரும் இஞ்சோய் ப‌ண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................

பயணம் இனிதே அமையட்டும். ஒரு போட்டி என்றாலும் மைதானத்தில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

14 ஓவர்கள் போட்டியாக நடைபெறவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்னைக் கொஞ்சம் கவனித்தால் உங்களையும் தொடுத்துவிடலாம்.

கிருபன் கதம் கதம் என்று சொல்லிட்டார். இந்தப் பீலா எல்லாம் நடக்காது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.