Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2025 at 17:06, vasee said:

அந்த shorter mid on சாயினை உள்ளே வரும் பந்து என நினைக்கவைத்து அவரை அவுட்டாக்கினார்கள் அதுவும் முதலாவது பந்து வெளியே போகும் போது அவரது பின்னங்கால் நகராமல் வெறும் முன் காலில் பந்தை நோக்கி ஒரு சிறிய முன்னகர்வு செய்த போது கூட அவர் அதனை உணர்வில்லை (நான் நினைக்கிறேன் தனக்கு உள்ளே வரும் பந்திற்கான செட்டப்பாக ஏமாற்றும் விதமாக வீசுகிறார்கள் என நினைத்திருப்பார் உண்மையில் நானும் அவ்வாறுதான் அப்போது நினைத்தேன்)

அடுத்த பந்தில் அதே தவறான முடிவினால் அவுட்டாகினார்.

இன்றும் ஆரம்ப ஓவர்களில் சாய் சுதர்சனுக்கு அதே செட்டப் செய்தார்கள் அதே களத்தடுப்பாளர் (பாண்டியா) ஆனால் அன்று நடந்தது போல நிகழவில்லை.

On 7/5/2025 at 17:06, vasee said:

மும்பாய் அணியின் பயிற்சியாளர் மகேல திட்டமிடலில் சிறப்பானவர் என கூறுகிறார்கள், ஒவ்வொரு போட்டியிற்கும் முன்பாக ஆட்டத்திட்டம் வகுத்தே செயற்படுவார்கள் என ராயுடு ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

யதார்த்தம் வேறாக இருந்தால் நமக்கென்ன என பலமான மும்பாயினை தகுதிச்சுற்றிலேயே வெளியே அனுப்பிவிட்டேன்.😂

நேற்றய போட்டியினை முழுமையாக பார்க்காவிட்டாலும் (போட்டி கூட துண்டு துண்டாகவே நடந்தது) வேலை இடைவேலையில் போட்டியினை பார்த்தேன், அதில் சாய் சுதர்சனை எப்படி திட்டமிட்டு தூக்கினார்கள் என அவதானித்திருப்பீர்கள்.

அந்த shorter mid on சாயினை உள்ளே வரும் பந்து என நினைக்கவைத்து அவரை அவுட்டாக்கினார்கள் அதுவும் முதலாவது பந்து வெளியே போகும் போது அவரது பின்னங்கால் நகராமல் வெறும் முன் காலில் பந்தை நோக்கி ஒரு சிறிய முன்னகர்வு செய்த போது கூட அவர் அதனை உணர்வில்லை (நான் நினைக்கிறேன் தனக்கு உள்ளே வரும் பந்திற்கான செட்டப்பாக ஏமாற்றும் விதமாக வீசுகிறார்கள் என நினைத்திருப்பார் உண்மையில் நானும் அவ்வாறுதான் அப்போது நினைத்தேன்)

அடுத்த பந்தில் அதே தவறான முடிவினால் அவுட்டாகினார்.

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

புலவருக்கும் நந்தனுக்கும் ஏதேன் கோத்து விடலாமோ. தாங்களே தங்களுக்குள்ள......

நமக்கு வேற வழி தெரியல ஆத்தா. 😁

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, vasee said:

கவனிக்கவில்லை தவறாக பதிந்திருந்தேன் ஆனால் நீங்கள் கவனித்துள்ளீர்கள், ஆனால் மும்பாய் முதல் துடுப்பாட்டம் தெரிவு செய்துள்ளது ஆச்சரியம்தான், அல்லது நீங்கள் கலாய்பதனை போல பாண்டியா யாழை பார்க்கிறாரோ?🤣

குஜராத் களத்தடுப்பில் கோட்டை விட்டுட்டினம். ரோகித்தின் பிடியை முதலே எடுத்திருந்தால், போட்டி திசைமாறி இருக்கலாம்.

முதலில துடுப்பெடுத்தாடியது நல்ல முடிவே. சிறிய மைதானம் என்ற படியால், முதலே அதிக ஓட்டங்களைக் குவித்து அழுத்தத்தை பிரயோகிக்க எண்ணி இருப்பினம். அவர்கள் நினைத்தது போலவே நடந்து விட்டது. அத்தோடு அவர்கள் தங்களின் பந்துவீச்சாளர்களை முழுமையாக நம்பினார்கள்.

எல்லாம் நினைத்தபடியே, அவர்களுக்கு நடந்து விட்டது.

மும்பை இறுதிப் போட்டிக்கு செல்லுமா.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

மைதான ஈரலிப்பினால் பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக இருக்கும் பந்து ஸ்கிட்டாகி மட்டைக்கு இலகுவாக வரும் என நினைத்தேன், ஆடுகளம் பெரிதாக மெதுவாக இராது என்பதால் முதல் துடுப்பாட்டம் பாதகம் இராது என எண்ணியிருக்கலாம் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பந்தினை பிடிப்பதற்கு கடினமாக இருந்திருக்கும் ஆனால் சுழல் பந்து வீச்சு ஒரு ஓவர் மட்டுமே போடப்பட்டதால் அதுவும் ஓரளவு நிவர்த்தியாகிவிட்டது ஆனால் தோற்றிருந்தால் பாண்டியாவினை வைச்சு செய்திருப்பார்கள்.

குஜராத்தின் தோல்விக்கு பட்லரின் இழப்பும் மென்டிஸின் களத்தடுப்பும் காரணமாகிவிட்டது, மென்டிஸினை சுந்தருக்கு பின்னால் இறக்கியிருக்கலாம்.

பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு செல்லும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

மைதான ஈரலிப்பினால் பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக இருக்கும் பந்து ஸ்கிட்டாகி மட்டைக்கு இலகுவாக வரும் என நினைத்தேன், ஆடுகளம் பெரிதாக மெதுவாக இராது என்பதால் முதல் துடுப்பாட்டம் பாதகம் இராது என எண்ணியிருக்கலாம் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பந்தினை பிடிப்பதற்கு கடினமாக இருந்திருக்கும் ஆனால் சுழல் பந்து வீச்சு ஒரு ஓவர் மட்டுமே போடப்பட்டதால் அதுவும் ஓரளவு நிவர்த்தியாகிவிட்டது ஆனால் தோற்றிருந்தால் பாண்டியாவினை வைச்சு செய்திருப்பார்கள்.

குஜராத்தின் தோல்விக்கு பட்லரின் இழப்பும் மென்டிஸின் களத்தடுப்பும் காரணமாகிவிட்டது, மென்டிஸினை சுந்தருக்கு பின்னால் இறக்கியிருக்கலாம்.

மும்பையின் பந்து வீச்சுதான் அவர்களின் பலம். பஞ்சாப் எப்படி அவர்களை எதிர் கொள்ளும் என்பதில்தான் எல்லாம் தங்கியுள்ளது. எனக்கென்றால், அந்த அழுத்தமே அவர்களுக்குப் பாதகமாகப் போகின்றது.

நல்ல ஒரு போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சூரியா மீண்டும் ஒரு அடி அடிப்பாரா.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த போட்டியில், சூர்யா அடிச்சு மும்பை வென்றால், எனக்குப் பல புள்ளிகள் கிடைக்கும். எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

அடுத்த போட்டியில், சூர்யா அடிச்சு மும்பை வென்றால், எனக்குப் பல புள்ளிகள் கிடைக்கும். எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள்.

நண்டுகள் குலாமின் சார்பாக வாழ்த்துக்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

நண்டுகள் குலாமின் சார்பாக வாழ்த்துக்கள்.😂

நண்டுகள் சட்டிக்கை என்று நந்தன் சொல்லிவிட்டார். நல்ல உறைப்பா வைப்பார் என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

என்னா சாரு ..ஏதாவது அமைச்சர் பதவி வேணுமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:
  7 hours ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

அவரும்தான் எல்லா முதலமைச்சர்களுக்கும் சலிக்காமல் வாழ்த்துக்கள் சொல்கிறார், ஆனால் யாரும் ஒரு பதவியும் கொடுக்க வில்லை . ......... ! 😂

502661286_1957836635022660_4314521856807

502254173_696629916397748_52682461476531

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . .......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

500655298_1098428082312901_4372877543110

காலை வணக்கத்துக்கு உரிய சரியான விலாசம் கிடைக்க சிறிது தாமதமாகி விட்டது .......... வெறி சாரி ........... !

  • கருத்துக்கள உறவுகள்

500326698_1022772156626997_1834674781986

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு (01 ஜூன்) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

76) ஞாயிறு 01 ஜூன் 2:00 pm GMT அஹமதாபாத் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 2: பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

PBKS எதிர் MI

மூன்று பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என எவரும் கணிக்கவில்லை! போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! spacer.png

large.IMG_1186.jpeg

நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று மூன்று பேருக்கு புள்ளிகள் கொடுக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைகளைப் பரிமாறுமா? lion_1f981.png

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

நண்டுகள் நாளையும் வரலாம் 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தன் said:

நண்டுகள் நாளையும் வரலாம் 😍

நாளைக்கு பும்ராவின் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் பறக்குது!

மும்பை இந்தியன்ஸ் வெல்லுது. எனக்கு மூண்டு புள்ளிகள் கொடுக்குது😃

பிரீத்தி தலையில் கைவைக்கிறா!

35517319.cms?imgsize=82475

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

நாளை ஞாயிறு (01 ஜூன்) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

76) ஞாயிறு 01 ஜூன் 2:00 pm GMT அஹமதாபாத் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 2: பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

PBKS எதிர் MI

மூன்று பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என எவரும் கணிக்கவில்லை! போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! spacer.png

large.IMG_1186.jpeg

நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று மூன்று பேருக்கு புள்ளிகள் கொடுக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைகளைப் பரிமாறுமா? lion_1f981.png

மூன்று பேர்தானா. கன பேரா இருப்பினம் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

நாளைக்கு பும்ராவின் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் பறக்குது!

மும்பை இந்தியன்ஸ் வெல்லுது. எனக்கு மூண்டு புள்ளிகள் கொடுக்குது😃

பிரீத்தி தலையில் கைவைக்கிறா!

35517319.cms?imgsize=82475

இரண்டு பேரும் சேர்ந்து இறங்கிறோம். பஞ்சாப்பை பறக்க விடுறம். சூர்யா ஒரு 90 அடிக்கிறான் நாளைக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, செம்பாட்டான் said:

இரண்டு பேரும் சேர்ந்து இறங்கிறோம். பஞ்சாப்பை பறக்க விடுறம். சூர்யா ஒரு 90 அடிக்கிறான் நாளைக்கு.

ஒரு செஞ்சரி அடிச்சால்தான் என்ன!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, செம்பாட்டான் said:

மூன்று பேர்தானா. கன பேரா இருப்பினம் என்று நினைத்தேன்.

ரெண்டு பேர் ஓகே, ஆனா மூணாவதா ஒருத்தர் சேர்ந்திருக்கார் பாருங்க அங்கதான் சனிபகவானே இருக்கார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நந்தன் said:

ரெண்டு பேர் ஓகே, ஆனா மூணாவதா ஒருத்தர் சேர்ந்திருக்கார் பாருங்க அங்கதான் சனிபகவானே இருக்கார்.

இந்த பாட்டின் அர்த்தம் தெரியாது ஆனால் 1, 2, 3 என்பது விளங்கும், இன்று இந்த மூவருக்கும் பஞ்சாப்பின் பரிசாக இந்த பாட்டு

இப்படிக்கு நண்டுகள் குலாம்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

மாதுரி டிக்‌ஷிற்றின் பாட்டை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறளவிற்கு வசீக்கு வயசாகிவிட்டதா?😱

நம்ம பாட்டு இதூ!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஒரு செஞ்சரி அடிச்சால்தான் என்ன!

அடிக்கிறாங்கள் இல்லையே. நேற்றும் ரோகித்து அடிப்பான் என்று பார்த்தா 81 க்கு ஆட்டமிழந்தான். அதுதான் ஆசையைக் கொஞ்சம் குறைச்சுப் போட்டன். 😄

2 hours ago, நந்தன் said:

ரெண்டு பேர் ஓகே, ஆனா மூணாவதா ஒருத்தர் சேர்ந்திருக்கார் பாருங்க அங்கதான் சனிபகவானே இருக்கார்.

மும்மூர்த்திகளும் இப்பத்தான் சேர்ந்திருக்கம். ஜபில்ல கரைச்சுக் குடிச்ச கந்தப்புவே இருக்கேக்க, நமக்கென்ன பயம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

அட. நம்மட கொண்டாட்டத்துக்கு மாதுரியா. இந்தப் பாட்டெல்லாம் பட்டி தொட்டியெல்லாம் ஒலிச்ச பாட்டாச்சே. மாதுரியின் அழகு, நடனம் எல்லாம் வேற இரகம். இரசிச்சுக் கொண்டே இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

இரண்டு பேரும் சேர்ந்து இறங்கிறோம். பஞ்சாப்பை பறக்க விடுறம். சூர்யா ஒரு 90 அடிக்கிறான் நாளைக்கு.

மும்பாய் வென்றால் 3 புள்ளிகள். பஞ்சாப் வென்று சூரியா 85 க்குள் அடித்தாலும் 3 புள்ளிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.