Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செம்பாட்டான் said:

பஞ்சாப் KKRக்கு எதிரா இரண்டு சாதனைகள் செய்திருக்கு.

  1. ஜபில் வரலாற்றில் அதிகூடிய ஓட்டத்தை துரத்தி அடித்தவை. 261 ஓட்டங்கள்

  1. ஜபில் வரலாற்றில் குறைந்த ஓட்டத்தை தடுத்து வென்றவை. 111 அடிச்சு KKRஜ 95க்க அமத்தினவை

3 .ipl வரலாற்றில் பஞ்சாப் அணி திடமான வெற்றியை நோக்கி சென்றும்

KKR இற்கு எதிரான விளையாட்டில் தனது வெற்றியை

மழையால் தவற விட்டதும் ஒரு ஒரு சோகமான வரலாறு தான்.

அந்தப் பதினெட்டுப் பேருக்கும் பெரும் வெற்றி😂

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 27 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

MI எதிர் LSG

19 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

  • வசீ

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • செம்பாட்டான்

  • ஏராளன்

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? hamster_1f439.webp

 

backhand-index-pointing-down_1f447.png

46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

DC எதிர் RCB

09 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • ஏராளன்

  • கிருபன்

  • அகஸ்தியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

  • வசீ

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • வாதவூரான்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? shrimp_1f990.webp

  • கருத்துக்கள உறவுகள்

493528451_122129507870651866_53886649593

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ............. (கொஞ்சம் சோகம்தான் என்ன செய்வது ) ......... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

காயப்பட்டு இருந்த Mayank Yadav இன்று விளையாடுகிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5th Match (D/N), Wankhede, April 27, 2025, Indian Premier League

MI FlagMI

215/7

LSG FlagLSG

(0.1/20 ov, T:216) 0/0

LSG need 216 runs in 119 balls.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அணிக்கு நீண்டகாலமாக ஆதரவு என்பதினால் அதற்கு போட்டி அணியான மும்பாயினை பெரியதாக பிடிப்பதில்லை. இன்று மும்பாய் வெல்லும் என போட்டியில் விடை எழுதியிருந்தாலும் பூரான், மார்ஸ், மார்க்கம் விளையாடும் LKG வென்றால் நல்லது என்று மனம் நினைக்கிறது. போட்டியில் மும்பாய் என்று எழுதியதினால் போட்டி சுவரிஷ்யமில்லாமல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கந்தப்பு said:

சென்னை அணிக்கு நீண்டகாலமாக ஆதரவு என்பதினால் அதற்கு போட்டி அணியான மும்பாயினை பெரியதாக பிடிப்பதில்லை. இன்று மும்பாய் வெல்லும் என போட்டியில் விடை எழுதியிருந்தாலும் பூரான், மார்ஸ், மார்க்கம் விளையாடும் LKG வென்றால் நல்லது என்று மனம் நினைக்கிறது. போட்டியில் மும்பாய் என்று எழுதியதினால் போட்டி சுவரிஷ்யமில்லாமல் இருக்கிறது.

என்ன கந்தப்பு நீங்க வைத்து செய்யிறீங்க போல.

சொல்லி முடிய பூரான் காலி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன கந்தப்பு நீங்க வைத்து செய்யிறீங்க போல.

சொல்லி முடிய பூரான் காலி.

பூரான் மட்டுமா காலி ரிஷப் பாண்டும் காலி

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MI FlagMI

215/7

LSG FlagLSG

(9.1/20 ov, T:216) 89/3

LSG need 127 runs in 65 balls.

CRR: 9.70

 • RRR: 11.72

 • Last 5 ov (RR): 60/2 (12.00)

இன்று மும்பை வெல்லும்! எனக்கும் 2 புள்ளிகள் கிட்டும்!😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

MI FlagMI

215/7

LSG FlagLSG

(9.1/20 ov, T:216) 89/3

LSG need 127 runs in 65 balls.

CRR: 9.70

 • RRR: 11.72

 • Last 5 ov (RR): 60/2 (12.00)

இன்று மும்பை வெல்லும்! எனக்கும் 2 புள்ளிகள் கிட்டும்!😁

இன்றைக்கு டெல்லி வெல்லும்.

எனக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைக்கு டெல்லி வெல்லும்.

எனக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.

உங்களோட ஜோடி சேர்ந்தாலே. இன்று இரண்டு போட்டிகளிலும். ஜயகோ.

மும்பை அடிச்சுப் பிடிச்சு இரண்டாவதா வேற வந்திட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, செம்பாட்டான் said:

உங்களோட ஜோடி சேர்ந்தாலே. இன்று இரண்டு போட்டிகளிலும். ஜயகோ.

மும்பை அடிச்சுப் பிடிச்சு இரண்டாவதா வேற வந்திட்டாங்கள்.

கிளி ஜோசியரை விட்டுட்டு என்னுடன் ஏன் கூட்டுச் சேர்ந்தீர்கள்?

உங்களுக்கு இதுவும் வேணும்.

இன்னமும் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

Innings break

46th Match (N), Delhi, April 27, 2025, Indian Premier League

PrevNext

Delhi Capitals FlagDelhi Capitals

(20 ov) 162/8

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

RCB chose to field.Stats view

Current RR: 8.10

 • Last 5 ov (RR): 54/4 (10.80)

forecasterWin Probability:DC 25.61% • RCB 74.39%

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கிளி ஜோசியரை விட்டுட்டு என்னுடன் ஏன் கூட்டுச் சேர்ந்தீர்கள்?

உங்களுக்கு இதுவும் வேணும்.

இன்னமும் வேணும்.

அதுதான் தலைப்பாடா அடிச்சுக் கொண்டிருக்கிறன். விதி ஆர விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கோலி நின்று விளைமாடுறான். வழமைபோல் கலைச்சு முடிக்கப் போறான் போல. துரத்தல் மன்னன்.

நமக்கு நாமம்தான். சேர்மதி அப்பிடி.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னன் மன்னன்தான். ஒரு பக்கம் சுவராய் நிற்க, குருணால் மற்றப்பக்கம் நின்று போட்டு பிளக்கிறான். எல்லாருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறான் கோலி.

அந்த ஓட்டமிழப்புத்தான் ஒரே குறை. கோலியோட சேர்ந்து நிற்கவேணுமென்டா, மறு கரைமில் நிறபவர் கோலியைவிட விரைவாகச் செயற்பட வேண்டும். அது எல்லாருக்கும் சரிவாறேல. இன்றும் அதே. கோலியும் தேவையில்லால் ஓடக் கூப்பிட்டு, திருப்பி அனுப்ப, பத்திடார் ஓட்டமிழந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

RCB இரண்டு நிறத் தொப்பிகளையும் தனதாக்கிக் கொண்டது. கோலி 442 ஓட்டங்களுடனும் ஹேசுல்வூட் 18 விக்கட்டுகளுடனும் முன்னிலையில்.

புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முன்னிலையில். RCB இந்தமுறை நன்றாகப் போய்க்கொண்டிருக்கினம்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியா, கோலி, டேவிட், மூன்றுபேரும் முடிச்சுவிட்டங்கள்! பாண்டியாவின் கேட்சை விட்டதால் வந்த வினை!!

6, 4NB, 4 , 4 .

ஸ்டார்க்கிடம் போட கொடுத்திருக்கலாம்!! சமீராவிற்கும் ஒரு ஓவர் இருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

பொங்களூர், கோலி பட்டால் கோலிக் கோலி கிண்டக் கிண்ட பொங்கி நிக்குது .......... டெல்லியை விறகாக்கி விட்டுது ....... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

போரல் விட்ட பிடியெடுப்புடன் ...போக்கு மாறியிட்டுது ..போதாக்குறைக்கு கலீலின் கையால் அள்ளிக்கொடுக்குது...அந்த ஓவர் ஸ்ராக்கிடம் கொடுத்திருந்தால்...கடைசி ஓவரில் கட்டுப்படுத்தியிருக்கலாம்...

என்றாலும் இன்றைக்கு 4 பாயிண்டு கிடைச்சிருக்கு😀

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

பாண்டியா, கோலி, டேவிட், மூன்றுபேரும் முடிச்சுவிட்டங்கள்! பாண்டியாவின் கேட்சை விட்டதால் வந்த வினை!!

6, 4NB, 4 , 4 .

ஸ்டார்க்கிடம் போட கொடுத்திருக்கலாம்!! சமீராவிற்கும் ஒரு ஓவர் இருந்தது!

அதுதான் புரியேல. போன போட்டி மாதிரி ஒரு 5 ஓட்டங்களை கடைசிப் பரிமாற்றத்தில குடுக்கலாம் என்று நினைச்சிருப்பினம். முகேஸின் முதல் பந்தே ஆறுக்குப் பறக்க, எல்லாம் குழம்பி விட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

அதுதான் புரியேல. போன போட்டி மாதிரி ஒரு 5 ஓட்டங்களை கடைசிப் பரிமாற்றத்தில குடுக்கலாம் என்று நினைச்சிருப்பினம். முகேஸின் முதல் பந்தே ஆறுக்குப் பறக்க, எல்லாம் குழம்பி விட்டுது.

இந்த கலீலூ ,முகேசு எல்லாம் முழிவிசேசத்துக்கு உதவாது...சந்தர்ப்பத்தில் சறுக்கி விடுவினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரியான் ரிக்கெல்ரன், சூர்யகுமார் யாதவின் அதிரடிப் புயல்வேக அரைச் சதங்களுடனும், நமன் டீர், கோர்பின் பொஷ் ஆகியோரின் கமியோ விளாசல்களுடனும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததால் துரத்துவதில் சறுக்கி, இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் இல்லை!


இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததாலும், கேஎல் ராஹுல் வேகமாக அடித்தாடத் திணறியதாலும் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களையே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் விராட் கோலியின் நிதானமான அரைச் சதமும், க்ருனல் பாண்டியாவில் அதிரடியான அரைச் சதமும் 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைய உதவியது.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0734.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை திங்கள் 28 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

RR எதிர் GT

09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • ஈழப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • நந்தன்

  • புலவர்

  • அகஸ்தியன்

குஜராத் டைட்டன்ஸ்

  • வசீ

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • கந்தப்பு

  • ஏராளன்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? front-facing-baby-chick_1f425.webp

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்

புலவர் ஒரு கை பார்க்க வேண்டும் என நினைத்தாலும் நடக்குதில்லை 🤣

முதல் நாள் முதல்வர் அமெரிக்கன் அய்யா மெல்ல மெல்ல நகர்வதைப்பார்த்தால் அகஸ்தியனுக்கு அடுத்த சுமைதாங்கி அவராகத் தான் இருப்பார்😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.