Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.

மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர்.

சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் சாதனை படைத்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டையருக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் ஜமுனானந்தா மற்றும்

பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா said:

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.

மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர்.

சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் சாதனை படைத்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவலுக்கு நன்றி பிரபா.

டாக்ரர் குடும்பத்தினருக்கு பாராட்டுக்கள்.

மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

யாழ் இந்துக் கல்லூரி என்னும் போது நானும் மழைக்கு ஒதுங்கினேன் என்று பெருமையாக உள்ளது.

2 hours ago, பிரபா said:

மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் உதவிப் பணிப்பாளர் என எண்ணுகிறேன்.

யாராவது உறுதி செய்யவும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர் உதவிப் பணிப்பாளர் என எண்ணுகிறேன்.

யாராவது உறுதி செய்யவும்

ஓம் சரி அப்படித்தான் 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

இவர் உதவிப் பணிப்பாளர் என எண்ணுகிறேன்.

யாராவது உறுதி செய்யவும்

ஓம் சரி அப்படித்தான்

உறுதிப்படுத்தியதற்கு நன்றி வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

My twins have got 3A in Bio stream

492010828_9855217887832335_8830024510421

493954891_9855218397832284_5902004381792


Jamunanantha Sivanathan 

  • கருத்துக்கள உறவுகள்

icegif-105.gif

மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களையும், தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்ற யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரட்டையர்களுக்கு வாழ்த்துக்கள்.

தகுந்த முறையில் கல்வி அறிவு புகட்டிய... அவர்களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-320.jpg?resize=750%2C375&ssl

உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல்வர்கள் சாதனை!

வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதேநேரம், அவர்கள் இலங்கை மட்டத்திலும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் உயரிய மாணவர்களின் பெறுபேறுகள்.

4a47f28d-36aa-45eb-9878-37c968e7a738.jpg

c902cd7c-4184-4a9b-a870-0e3f2768ee11.jpg

bf17b26e-efb4-4da8-af25-ec7e712f405b.jpg

8b8fc902-9933-4b4b-a9bf-78288dde6afe.jpg

Athavan News
No image preview

உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல...

வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.