Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் பார்த்தவர்கள் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளாக இருக்க முடியாது இலங்கை தீவிர முஸ்லிம் மதவாதிகளாக இருப்பார்கள்

உறவே…

இந்தியாவுக்கு எதிராக மகிந்த, கோட்டாவை கூட ஆதரிக்கும் அளவுக்கு இருக்கிறது தற்போது ஈழத்தமிழர் மத்தியில் இந்திய வெறுப்பு உறவே.

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் மாத்தி யோசிக்கேக்க நானும் மாத்தி யோசிக்கிறன்.

சிங்களவர் இடத்தில் தமிழர்களும் தமிழர்கள் இடத்தில் சிங்களவர்களும் இருந்தால் என்னென்ன கூத்துக்கள் நடக்கும்?

ஏதுமில்லை தமிழர்கள் அடக்கி ஆள்வார்கள். சிங்களவர்கள். போராட்டங்களை நடத்துவர்கள்.

குறிப்பு,...இப்படி இலகுவான கேள்விகள் கேட்க கூடாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நேற்று ஒரு பாகிஸ்தான் ஆளின் விபரிப்பை வாசித்தேன்.

அவரது தியரிப்படி இந்தியா முதலில் அணு ஆயுதத்தை ஏற்றி செல்ல கூடிய பிரம்மோசில் அணு ஆயுதத்தை ஏற்றாமல், வழமையான வெடிபொருளை நிரப்பி அனுப்பியாதம்.

இதில் வருவது அணு ஆயுதமா இல்லையா என தெரியாத நிலையில் - இந்த வெருட்டுக்கு பதில் சொல்ல…

இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏவப்படும் வலையமைப்பை பாக்கிஸ்தான் ஜாம் பண்ணியதாம்.

இவைதான் அணு ஆயுதத்தை காவி செல்ல கூடிய இந்திய ஏவுகணைகள். இதை ஜாம் பண்ணி முடக்கி விட்டால் இந்தியாவிடம் அணுகுண்டு இருந்தாலும் அதை பிரயோகிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் - ஜெய்சங்கரும், தோவால் வாசிங்டனுக்கு போனை போட்டார்களாம்.

பாகிஸ்தான் ஆளின் விபரிப்பு. கஞ்சா கப்ஸா கதையாகவும் இருக்கலாம்.

பாகிஸ்தான்... வெடி மருந்து நிரப்பப் படாத டம்மி ட்ரான்களை நூற்றுக்கணக்கில் இந்தியாவை நோக்கி செலுத்த... அதனை பிரம்மோசை வைத்து இந்தியா அழித்ததாம்.

ஒரு பிரம்மோசின்... செய்கூலி, சேதாரம் எல்லாம் பல கோடிகளை தண்டுமாம்.

எறும்பை கொல்ல .... பீரங்கியை பாவித்த கதையாய் போச்சுது இந்தியாவில் நிலைமை. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

497505670_1109928757838762_3791070625872

495464151_1109706227861015_8721010118002

497027954_1109707161194255_8555571142393

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பாகிஸ்தான்... வெடி மருந்து நிரப்பப் படாத டம்மி ட்ரான்களை நூற்றுக்கணக்கில் இந்தியாவை நோக்கி செலுத்த... அதனை பிரம்மோசை வைத்து இந்தியா அழித்ததாம்.

ஒரு பிரம்மோசின்... செய்கூலி, சேதாரம் எல்லாம் பல கோடிகளை தண்டுமாம்.

எறும்பை கொல்ல .... பீரங்கியை பாவித்த கதையாய் போச்சுது இந்தியாவில் நிலைமை. 😂

சீனாக்காரன் recycled plastic ல பத்து ரூபாய் இருபது என டம்மி டிரோன்களை பாக்குக்கு கொடுத்திருப்பான். அதை எதிர்க்க பலகோடி செலவழிச்சு பிரம்மோஸ்சை பஸ்பமாக்கி உள்ளார்கள் போலும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

சீனாக்காரன் recycled plastic ல பத்து ரூபாய் இருபது என டம்மி டிரோன்களை பாக்குக்கு கொடுத்திருப்பான். அதை எதிர்க்க பலகோடி செலவழிச்சு பிரம்மோஸ்சை பஸ்பமாக்கி உள்ளார்கள் போலும்🤣.

அதை காணொளி பிடிச்சு போட்டு வ‌ந்தா காட்ட‌னும் எல்லோ..................அப்ப‌டி சுட்டு வீழ்த்தின‌தை தான் இந்தியா ஊட‌க‌ங்க‌ள் முந்திய‌டிச்சு கொண்டு போட்ட‌வை த‌ங்க‌ட‌ ச‌ண‌ல்க‌ளில்😁..............................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

உறவே நீங்கள் பார்த்தவர்கள் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளாக இருக்க முடியாது இலங்கை தீவிர முஸ்லிம் மதவாதிகளாக இருப்பார்கள் பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்தியா என்று இல்லை எந்த ஒரு முஸ்லிம் அல்லாத நாடு பாக்கிஸ்தானை தாக்கினாலும் அவர்கள் பாக்கிஸ்தானை தான் ஆதரிப்பார்கள்

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன‌ப் ப‌டுகொலையால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் , பாக்கிஸ்தானுக்கு ஆத‌ர‌வாய் சோச‌ல் மீடியாக்க‌ளில் எழுதுகின‌ம்.....................இந்தியா த‌ன்னை சுற்றி ப‌கையை தான் வ‌ள‌த்து வைச்சு இருக்கு , அருகில் இருக்கும் நாடுக‌ள் எல்லாம் சீன‌னுக்கும் பாக்கிஸ்தானுக்கும் ஆத‌ர‌வான‌ நாடுக‌ள்

இலங்கை என்ர‌ சின்ன‌ நாடே இந்திய‌ மீன‌வ‌ர்க‌ளை சுட்டு ப‌டுகொலை செய்யும் போது வேடிக்கை ம‌ட்டும் பார்க்கும் இந்திய‌ ம‌த்திய‌ அர‌சு.................அதே போல் முதுகெலும்பு இல்லாத‌வ‌ர்க‌ள் தான் த‌மிழ் நாட்டை ப‌ல‌ வ‌ருட‌மாய் ஆட்சி செய்து கொண்டு இருக்கின‌ம்...................................

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

எப்போ?

1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து மூன்று  முஸ்லிமகளைக் கிரனைட் வீசிக் கொன்றனர். 

1986 ஜூலை 23 அன்று அப்துல் அஸீஸ் ஜலீல் மாஸ்ரர் மற்றும் இப்றாஹிம்  வெள்ளை  என்போர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1987 இல் மார்கழி 30ம் திகதி காத்தான்குடியில் 28 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 

6.1.88 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடி எல்லையில் 60 குடியிருப்புகள் எரிக்கப்பட்டன. 

1988 ஜனவரி 22ம் நாள்; மன்னாரில் அரசாங்க அதிபராக (புயு) கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  எம்.எம். மக்பூல் அவர்கள் புலிகளின் ஜேம்ஸ் அணியால் சுட்டுக்கொல்லப்பட்டார். முஸ்லிம் கல்விமான்களை அழிக்கும் திட்டத்துடன் இப்படுகொலை புரியப்பட்டது. 

19.3.88 வீரகேசரி செய்திப்படி நிந்தவூரில் 7 பேரை கடத்திச் சென்றனர். 

1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

1988 கார்த்திகை மாதம் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர். தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர்.

2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில், இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர். 

7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள், தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

11.4.89 வீரகேசரி செய்திப்படி கிண்ணியாவில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 

4.12.89 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடியில் மூன்று  முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

10.12.89 வீரகேசரி செய்திப்படி 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

89 பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்கில் 75 சதவீதத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்தது. அதேநேரம் 4 தொகுதிகளை வென்றது. 

1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்து, வீடுவீடாக சோதனை செய்தனர். 30 பேரை கைது செய்தனர். அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். இதை அடுத்து காத்தான்குடியிலும், கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார். இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல், புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில், அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின், ஐவரை சுட்டுக் கொன்றதுடன், வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். 

7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

10.7.90 வீரகேசரி செய்திப்படி ஏறாவூரில் இரண்டு முஸ்லிம் மக்களை கடத்தி சென்றனர். 

1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்;கள் தமிழ் தேசிய போராட்டம் தொடங்கிய பின் புலிகள்  மற்றும்  ஏனைய இயக்கங்களால்  கொல்லப்பட்டனர். 

1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம் ஹஜ் பயணிகளை கடத்திக் கொன்றனர். மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர். 

31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பலாவ சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர் 

1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லிம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர். 

1.8.90 வீரகேசரி செய்திப்படி கந்தாளாயில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

3.8.1990 திகதி  காத்தான்குடி பள்ளிவாசலில் 104 முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் போது பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 86 முஸ்லிம்கள் காயமடைந்திருந்தனர். தமிழர்களை தலைகுனிய வைத்த  இந்த தாக்குதலை புலிகள் அமைப்பின் கரிகாலன், நியுட்டன், அலெக்ஸ், ரஞ்சித் அப்பா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.

3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய 7 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லிம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.  அக்கரைப்பற்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லிம்;கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது. 

11.8.90 ஏறவூரில் 120  பேர் படுகொலை செய்யப்பட்டனர். நிராயுதபாணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட  இக்கோழைத் தாக்குதலையும் புலிகள் இயக்க உறுப்பினர்களான கரிகாலன், நியூட்டன், ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செய்தனர். 

13.8.90 வீரகேசரி செய்திப்படி செங்கலடியில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் 4 முஸ்லிம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில், 119 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர். 

13.8.90 ஐலண்ட் செய்திப்படி சம்மாந்துறையில் 6 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர். 

15.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 

1.9.1990 காத்தான்குடியில் மூன்று கிராமத்தில் 5 பள்ளிவாசல் மற்றும் 55 வீடுகள் எரிக்கப்பட்டன. 

16.9.90 புனாவை என்ற கிராமத்தில் 7 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

25.9.90 வீரகேசரி செய்திப்படி கல்முனை கடலில் வைத்து மூன்று முஸ்லிம் மீனவர்கள் கொல்லப்பட்டனர். 

3.10.90 வீரகேசரி செய்திப்படி மருதமுனையில் இரண்டு முஸ்லிங்கள் கடத்தப்பட்டனர். 

1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில்   யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வந்த  85 000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் பகல்கொள்ளையிட்ட  பின்பு புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 

15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போது, புலிகள் சுட்டதில் ஒருவர் மரணம். ஆறு பேர் காயம் அடைந்தனர். 

1992.4.26 இல் அழிஞ்சிப் பொத்தனையிலும், ஆவணியில் பள்ளித்திடலிலுமாக மொத்தம் 300 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாத்தியார் said:

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் பலர் கொலை செய்யப்பட்டு அடித்து விரட்ட பட்டதை பற்றி என்ன சொல்வீர்கள்

மன்னிக்க வேண்டும். நான் பிழையாக விளங்கி கொண்டுள்ளேன்.

நீங்கள் மேலே எழுதியை வாசித்து…புலிகள் முஸ்லீம்களை யாழ்பாணத்தில், வடமாகாணத்தில் இருந்து 1990இல் இனசுத்தீகரிப்பு செய்தபோது, கொலையும் செய்து அடித்து விரட்டினார் என கூறுகிறீர்கள் என பிழையாக புரிந்து கொண்டேன்.

புலிகள் அப்பாவி, அப்பாவி-அல்லாத முஸ்லீம்களை கொன்றார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதுவும் இந்த மக்பூல் படுகொலை - யாழ்பாணத்தை சேர்ந்த ஒரு வங்கி அதிகாரி கிழக்கில் முஸ்லிம் காடையர்களால் கொல்லப்பட்டதற்கு பதிலாக நிகழ்ந்தது. அதற்கும் மக்பூலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இக்கொலைகள் நிகழ்ந்த போது, கொல்லப்பட்ட தமிழ் வங்கி அதிகாரி மகளும், மக்பூலின் மகளும் யாழில் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் படித்தனர் என்பது துன்பியலின் உச்சகட்டம்.

பிகு

விரிவான பதிலுக்கு நன்றி.

20 minutes ago, வாத்தியார் said:

1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து மூன்று  முஸ்லிமகளைக் கிரனைட் வீசிக் கொன்றனர். 

1986 ஜூலை 23 அன்று அப்துல் அஸீஸ் ஜலீல் மாஸ்ரர் மற்றும் இப்றாஹிம்  வெள்ளை  என்போர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1987 இல் மார்கழி 30ம் திகதி காத்தான்குடியில் 28 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 

6.1.88 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடி எல்லையில் 60 குடியிருப்புகள் எரிக்கப்பட்டன. 

1988 ஜனவரி 22ம் நாள்; மன்னாரில் அரசாங்க அதிபராக (புயு) கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  எம்.எம். மக்பூல் அவர்கள் புலிகளின் ஜேம்ஸ் அணியால் சுட்டுக்கொல்லப்பட்டார். முஸ்லிம் கல்விமான்களை அழிக்கும் திட்டத்துடன் இப்படுகொலை புரியப்பட்டது. 

19.3.88 வீரகேசரி செய்திப்படி நிந்தவூரில் 7 பேரை கடத்திச் சென்றனர். 

1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

1988 கார்த்திகை மாதம் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர். தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர்.

2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில், இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர். 

7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள், தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

11.4.89 வீரகேசரி செய்திப்படி கிண்ணியாவில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 

4.12.89 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடியில் மூன்று  முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

10.12.89 வீரகேசரி செய்திப்படி 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

89 பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்கில் 75 சதவீதத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்தது. அதேநேரம் 4 தொகுதிகளை வென்றது. 

1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்து, வீடுவீடாக சோதனை செய்தனர். 30 பேரை கைது செய்தனர். அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். இதை அடுத்து காத்தான்குடியிலும், கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார். இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல், புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில், அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின், ஐவரை சுட்டுக் கொன்றதுடன், வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். 

7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

10.7.90 வீரகேசரி செய்திப்படி ஏறாவூரில் இரண்டு முஸ்லிம் மக்களை கடத்தி சென்றனர். 

1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்;கள் தமிழ் தேசிய போராட்டம் தொடங்கிய பின் புலிகள்  மற்றும்  ஏனைய இயக்கங்களால்  கொல்லப்பட்டனர். 

1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம் ஹஜ் பயணிகளை கடத்திக் கொன்றனர். மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர். 

31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பலாவ சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர் 

1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லிம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர். 

1.8.90 வீரகேசரி செய்திப்படி கந்தாளாயில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

3.8.1990 திகதி  காத்தான்குடி பள்ளிவாசலில் 104 முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் போது பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 86 முஸ்லிம்கள் காயமடைந்திருந்தனர். தமிழர்களை தலைகுனிய வைத்த  இந்த தாக்குதலை புலிகள் அமைப்பின் கரிகாலன், நியுட்டன், அலெக்ஸ், ரஞ்சித் அப்பா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.

3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய 7 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லிம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.  அக்கரைப்பற்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லிம்;கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது. 

11.8.90 ஏறவூரில் 120  பேர் படுகொலை செய்யப்பட்டனர். நிராயுதபாணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட  இக்கோழைத் தாக்குதலையும் புலிகள் இயக்க உறுப்பினர்களான கரிகாலன், நியூட்டன், ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செய்தனர். 

13.8.90 வீரகேசரி செய்திப்படி செங்கலடியில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் 4 முஸ்லிம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில், 119 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர். 

13.8.90 ஐலண்ட் செய்திப்படி சம்மாந்துறையில் 6 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர். 

15.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 

1.9.1990 காத்தான்குடியில் மூன்று கிராமத்தில் 5 பள்ளிவாசல் மற்றும் 55 வீடுகள் எரிக்கப்பட்டன. 

16.9.90 புனாவை என்ற கிராமத்தில் 7 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

25.9.90 வீரகேசரி செய்திப்படி கல்முனை கடலில் வைத்து மூன்று முஸ்லிம் மீனவர்கள் கொல்லப்பட்டனர். 

3.10.90 வீரகேசரி செய்திப்படி மருதமுனையில் இரண்டு முஸ்லிங்கள் கடத்தப்பட்டனர். 

1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில்   யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வந்த  85 000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் பகல்கொள்ளையிட்ட  பின்பு புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 

15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போது, புலிகள் சுட்டதில் ஒருவர் மரணம். ஆறு பேர் காயம் அடைந்தனர். 

1992.4.26 இல் அழிஞ்சிப் பொத்தனையிலும், ஆவணியில் பள்ளித்திடலிலுமாக மொத்தம் 300 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

சீனாக்காரன் recycled plastic ல பத்து ரூபாய் இருபது என டம்மி டிரோன்களை பாக்குக்கு கொடுத்திருப்பான். அதை எதிர்க்க பலகோடி செலவழிச்சு பிரம்மோஸ்சை பஸ்பமாக்கி உள்ளார்கள் போலும்

இந்த போரோடு சீன போர் விமானங்களுக்கு நிறைய ஓடருகள் வந்துவிட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2025 at 09:16, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQnxb9nx_Pv3Jgfi-YlGte

இந்த வருடத்துக்கான... "சமாதான நோபல் பரிசு" டிரம்புக்குத்தான். 😎

497027954_1109707161194255_8555571142393

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் த‌னி நாட்டு கோரிக்கை போராளிக‌ள் இந்திய‌ தேசிய‌க் கொடிய‌ கிழிச்ச‌ போது................இந்தியா balochistan சிறு போராளி குழுவுக்கு உத‌வினால்

இந்தியாவின் மானில‌மான‌ ப‌ஞ்சாப்பில் பெரிய‌ க‌ல‌வ‌ர‌ போர் உருவாகும்....................

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=496717103435171 👈

எத்தனை பாதுகாப்பு கவசம் கட்டியும்...

ரயருக்கு, தேசிக்காய் வைத்தும்....

"ரபேல்" இப்பிடி கருகிப் போச்சே.... 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியை தக்கவைக்க மோடி திட்டமிட்ட குண்டு வெடிப்பா? | காஷ்மீர் பிரிகின்றதா? | M.M. நிலாம்டீன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

👉 https://www.facebook.com/watch?v=496717103435171 👈

எத்தனை பாதுகாப்பு கவசம் கட்டியும்...

ரயருக்கு, தேசிக்காய் வைத்தும்....

"ரபேல்" இப்பிடி கருகிப் போச்சே.... 😂

க‌ட‌வுளுக்கும் பொறுக்க‌ வில்லை இவ‌ர்க‌ளின் அட்டூழிய‌ம்.....................

16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆட்சியை தக்கவைக்க மோடி திட்டமிட்ட குண்டு வெடிப்பா? | காஷ்மீர் பிரிகின்றதா? | M.M. நிலாம்டீன்

2019புள்வாம‌ தாக்குத‌லும் ச‌ந்தேக‌த்தை எழுப்புது..............அவ‌ள‌வு பாதுகாப்பையும் தாண்டி அந்த‌ வாக‌ன‌ம் எப்ப‌டி உள்ள‌ வ‌ந்த‌து..................மோடி ஆட்சி ப‌த‌விக்கு சொந்த‌ நாட்டு இரானுவ‌த்தை ப‌லி எடுத்த‌ ந‌ச்சு பாம்பு..........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

18 hours ago, vasee said:

akhand bharat என்பதே ஆர் எஸ் எஸ் இன் கொள்கை அதன் முதற்கட்டம் காஸ்மீருக்கான சிறப்புரிமை நீக்கம், இது பற்றிய ஒரு தெளிவான கருத்தினை கோசான் கூறியுள்ளார்.

rss இடம் இருப்பது வேறுவிடயம்.

அனால் அது அரசுக்குள் வந்து விட்டது என்பது அவரின் கொள்கை பற்றி புரியாத, பொத்தாம் பொதுவான கதை .

அவர் சொல்வது தோற்றத்தை வைத்து, உள்ளே என்ன நடக்கிறது என்பதை விளங்கி அல்ல.

அது அவரின் (வசதி) புரிதல், கதை. அதை அவரிடமே கேளுங்கள்.

காஷ்மீருக்கு வந்த கொள்கை எவ்வளவு துல்லியமானது, rss சொல்லுவதை தவிர்த்து உள்ளது, அதே நேரத்தில் இன்றைய சூழ்நிலையில், வரலாற்றையும் கருத்தில் கொண்டு, (பாகிஸ்தான் அதன் காஷ்மீரில் செய்யும் இனப்பரம்பல் மாற்றுவதை, நிலத்தை பிடுங்குவதை கருத்தில் கொண்டு), அநேகமாக எல்லோருக்கும் ஏறத்தாழ சமமாக, பொருளாதார விருத்தியையும் முன்னெடுக்கும் நோக்கில், வருங்கால தீர்வு என்பததற்கும் இடம் விட்டு (அதாவது இவ்வளவும் நடந்து முடிந்த நிலையில், காஷ்மீரை பிறிம்பாக விட்டு) என்பது அவருக்கு தெரியாது. (சும்மா கதைப்பது). ஏனெனில் சிந்திப்பது இல்லை. அதை அறியவும் முயதற்சிப்பதும் இல்லை.

அத்துடன் UN இல் பதியப்பட்ட காஸ்மீர் இணைவு ஒப்பந்தத்தை மீறவில்லை , மேற்கு சொல்லும் சர்தேச நியதியால். அதாவது, நீண்ட காலம் ஒரு மைப்பு இருந்தால் அதை குழப்புவது சரி அல்ல.

காஸ்மீர் இருந்தது இந்தியா நிர்வாகத்தின் / ஆட்சியின் கீழ்.

இந்திய கொள்கைவகுப்பாளர் சர்வதேச முனையிலும் முரண்பாடு இல்லாமலே கொள்கையை வகுத்து இருக்கின்றனர்.

(இதனால் தன UN ஒன்றும் சொல்லவில்லை. பாகிஸ்தான் இத்தியா செய்ததை செக்யூரிட்டி கொவுன்சில் க்கு கொண்டு போக முன்பே தடுக்கப்பட்டு விட்டது, அனால் பாகிஸ்தான் சிறிது சிரித்தாக செய்து, 2018 இல் அதன் காஸ்மீரில் எல்லாற்றையும் இறுதியாக பிடுங்கிவிட்டது))

(ஆனல் இதில் முரண்படுவதும் மேட்ற்கு தான் தைவானில், UN தைவான் சீன மாகாணம் எனநின்றே சொல்கிறது. மேட்ற்கு தான் தைவான் சுதந்திர தனிநாடாக வேண்டும் என்பது )

(அவர் போதம் பொதுவாக சொல்லுவது காஸ்மீரில் வாக்கெடுப்பு நடக்க வேண்டும் - முதலே காணியை பிடுங்கி, கலைத்து இனப்பரம்பலை மாற்றிவிட்டு முஸ்லிம் பரம்பல் செறிவை கூட்டிவிட்டு , காஸ்மீரிகளுக்கு, இந்து ஜம்முவுவின் வாக்கெடுப்பில் இடம் கொடுக்க வேண்டும் என்பது, அனால் இந்தியா காஷ்மீரின் முஸ்லீம் தன்மையை ஒருபோதும் மாற்றவில்லை. காஸ்மீரில் பல ஆதி சிவன் கோயில்கள் இருந்தும்)

(rss சொல்வது படி நடந்து இருந்தால், கசமீரை வடக்கு தேற்றகாக 2 ஆக பிரித்து, பஞ்சாப் பக்கத்து பகுதியை பஞ்சாப் உடனும், இமாலய பிரதேச பகுதியை ஹிமாச்சல் பிரசதேச மாநிலத்துடனும் இணைத்த இருக்க வேண்டும். இல்ஸ்லாமிய தன்மையை நீக்க. இந்தியா, கொள்கைவகுப்பாளர் நினைத்தால் முடியாத?)

rss போன்றவற்றையும் ((அந்த நேரத்தில் rss பெரிய பகுதி இரகசிய அமைப்பு), அவை அரசியலுக்கு வராது அரசில் / அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்த எடுக்க கூடிய முயற்சிகளையும் கருத்திலும் கொண்டு தான் அம்பத்காரும், மிகுதி அறுவரும் இந்திய யாப்பை வடிவமைத்தனர்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kadancha said:

rss இடம் இருப்பது வேறுவிடயம்.

அனால் அது அரசுக்குள் வந்து விட்டது என்பது அவரின் கொள்கை பற்றி புரியாத, பொத்தாம் பொதுவான கதை .

அவர் சொல்வது தோற்றத்தை வைத்து, உள்ளே என்ன நடக்கிறது என்பதை விளங்கி அல்ல.

அது அவரின் (வசதி) புரிதல், கதை. அதை அவரிடமே கேளுங்கள்.

காஷ்மீருக்கு வந்த கொள்கை எவ்வளவு துல்லியமானது, rss சொல்லுவதை தவிர்த்து உள்ளது, அதே நேரத்தில் இன்றைய சூழ்நிலையில், வரலாற்றையும் கருத்தில் கொண்டு, (பாகிஸ்தான் அதன் காஷ்மீரில் செய்யும் இனப்பரம்பல் மாற்றுவதை, நிலத்தை பிடுங்குவதை கருத்தில் கொண்டு), அநேகமாக எல்லோருக்கும் ஏறத்தாழ சமமாக, பொருளாதார விருத்தியையும் முன்னெடுக்கும் நோக்கில், வருங்கால தீர்வு என்பததற்கும் இடம் விட்டு (அதாவது இவ்வளவும் நடந்து முடிந்த நிலையில், காஷ்மீரை பிறிம்பாக விட்டு) என்பது அவருக்கு தெரியாது. (சும்மா கதைப்பது). ஏனெனில் சிந்திப்பது இல்லை. அதை அறியவும் முயதற்சிப்பதும் இல்லை.

அத்துடன் UN இல் பதியப்பட்ட காஸ்மீர் இணைவு ஒப்பந்தத்தை மீறவில்லை , மேற்கு சொல்லும் சர்தேச நியதியால். அதாவது, நீண்ட காலம் ஒரு மைப்பு இருந்தால் அதை குழப்புவது சரி அல்ல.

காஸ்மீர் இருந்தது இந்தியா நிர்வாகத்தின் / ஆட்சியின் கீழ்.

இந்திய கொள்கைவகுப்பாளர் சர்வதேச முனையிலும் முரண்பாடு இல்லாமலே கொள்கையை வகுத்து இருக்கின்றனர்.

(இதனால் தன UN ஒன்றும் சொல்லவில்லை. பாகிஸ்தான் இத்தியா செய்ததை செக்யூரிட்டி கொவுன்சில் க்கு கொண்டு போக முன்பே தடுக்கப்பட்டு விட்டது, அனால் பாகிஸ்தான் சிறிது சிரித்தாக செய்து, 2018 இல் அதன் காஸ்மீரில் எல்லாற்றையும் இறுதியாக பிடுங்கிவிட்டது))

(ஆனல் இதில் முரண்படுவதும் மேட்ற்கு தான் தைவானில், UN தைவான் சீன மாகாணம் எனநின்றே சொல்கிறது. மேட்ற்கு தான் தைவான் சுதந்திர தனிநாடாக வேண்டும் என்பது )

(அவர் போதம் பொதுவாக சொல்லுவது காஸ்மீரில் வாக்கெடுப்பு நடக்க வேண்டும் - முதலே காணியை பிடுங்கி, கலைத்து இனப்பரம்பலை மாற்றிவிட்டு முஸ்லிம் பரம்பல் செறிவை கூட்டிவிட்டு , காஸ்மீரிகளுக்கு, இந்து ஜம்முவுவின் வாக்கெடுப்பில் இடம் கொடுக்க வேண்டும் என்பது, அனால் இந்தியா காஷ்மீரின் முஸ்லீம் தன்மையை ஒருபோதும் மாற்றவில்லை. காஸ்மீரில் பல ஆதி சிவன் கோயில்கள் இருந்தும்)

(rss சொல்வது படி நடந்து இருந்தால், கசமீரை வடக்கு தேற்றகாக 2 ஆக பிரித்து, பஞ்சாப் பக்கத்து பகுதியை பஞ்சாப் உடனும், இமாலய பிரதேச பகுதியை ஹிமாச்சல் பிரசதேச மாநிலத்துடனும் இணைத்த இருக்க வேண்டும். இல்ஸ்லாமிய தன்மையை நீக்க. இந்தியா, கொள்கைவகுப்பாளர் நினைத்தால் முடியாத?)

குறுக்கிடுவதற்கு ம‌ன்னிக்க‌னும்

க‌ஸ்மீருக்கு ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளை விட‌ அவ‌ர்க‌ள் சொந்த‌மாக‌ முடிவெடுக்கும் உரிமை இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ போது இருந்த‌த‌ல்ல‌வா...................

க‌ஸ்மீர் ம‌க்க‌ள் க‌ஸ்மிர் போராளிக‌ள் தாங்க‌ள் இந்தியா கூட‌ இருக்க‌ விரும்ப‌ல‌ த‌னி நாடாக‌வே இருக்க‌ விரும்புகிறோம் என்று இந்திய‌ன் ஆமிக்கு எதிரா போரில் இற‌ங்கின‌வை.....................இந்திய‌ன் ஆமி ப‌ல‌ கொடுமைக‌ளை க‌ஸ்மீர் ம‌க்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் செய்து இருக்கின‌ம்........................மாதிமுக்கா க‌ட்சி த‌லைவ‌ர் ஜ‌யா வைக்கோவும் க‌ஸ்மீர் விடுத‌லைக்கு ஆத‌ர‌வாய் பேசின‌தை கேட்டு இருக்கிறேன்.........................பீஜேப்பி அர‌சு வ‌ந்த‌தும் க‌ஸ்மீரில் புது ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளை கொண்டு வ‌ந்து விட்டின‌ம்..................ஒட்டு மொத்த‌ க‌ஸ்மீர் ம‌க்க‌ளும் இந்தியாவை நேசிக்கின‌மா என்றால் 50/50 தான் இருக்க‌ கூடும்.....................இந்தியாவை பிடிக்காத‌ க‌ஸ்மீர் ம‌க்க‌ள் யார் ப‌க்க‌ம் நிப்பின‌ம்

முடிந்தால் விப‌ர‌மாய் எழுதுங்கோ ந‌ன்றி...............................

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ஸ்மீருக்கு ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளை விட‌ அவ‌ர்க‌ள் சொந்த‌மாக‌ முடிவெடுக்கும் உரிமை இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ போது இருந்த‌த‌ல்ல‌வா...................

கச்சமீர் மாநிலம் இல்லை அன்றைய நிலையில் - இந்திய அதிபர் ஆணையால் சிறப்பு உரிமை வழங்கப்பட பிரதேசம்.

அனால், அதை தானே UN (மேற்கும்) சொல்கிறது நீண்ட காலம் ஒரு அமைப்பு இருந்த்து விட்டால் அதை மாற்றுவது சரி அல்ல என்று.

UN அபைப்பு என்பது எந்த பகுதி, பிரதேசம் எந்த அரசுடன் இருக்கிறது, அல்லது அப்படி இருக்க வேண்டும் என்பதை un ஏற்றுக்கொண்டு இருப்பது.

உள்ளக அமைப்பை பற்றி un சொல்லவில்லை. அதிபர் ஆணையால் சிறப்பு உரிமை வழங்கப்பட பிரதேசம் என்பது உள்ளக அமைப்பு.

un இன் நிலைப்பாட்டால், (ஏனெனில் கஹ்மீர் இணைவு ஒப்பந்தம் un இல் பிரஸ்தாபிக்கப்பட்டு, பதியப்பட்டது), அந்த உரிமை இல்லாமல் போகிறது.

அதை வைத்து, இந்தியா காஷ்மீரை பிரித்து, பாரபட்சமாக நடத்தவில்லை

Edited by Kadancha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆட்சியை தக்கவைக்க மோடி திட்டமிட்ட குண்டு வெடிப்பா? | காஷ்மீர் பிரிகின்றதா? | M.M. நிலாம்டீன்

எல்லாம் தேர்தல் அரசியலுக்காக நடத்தப்பட்ட நாடகங்கள்.

இது எல்லா நாடுகளுக்கும் தெரிந்த விடயம்.

கிந்தியா கண்னை மூடிக்கொண்டு பால் குடிக்கும் நாடு. அதன் கள்ள கருமாந்திர நரி வேலைகள் யாவரும் அறிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ஸ்மீர் ம‌க்க‌ள் க‌ஸ்மிர் போராளிக‌ள் தாங்க‌ள் இந்தியா கூட‌ இருக்க‌ விரும்ப‌ல‌ த‌னி நாடாக‌வே இருக்க‌ விரும்புகிறோம் என்று இந்திய‌ன் ஆமிக்கு எதிரா போரில் இற‌ங்கின‌வை.....................இந்திய‌ன் ஆமி ப‌ல‌ கொடுமைக‌ளை க‌ஸ்மீர் ம‌க்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் செய்து இருக்கின‌ம்........................மாதிமுக்கா க‌ட்சி த‌லைவ‌ர் ஜ‌யா வைக்கோவும் க‌ஸ்மீர் விடுத‌லைக்கு ஆத‌ர‌வாய் பேசின‌தை கேட்டு இருக்கிறேன்.........................பீஜேப்பி அர‌சு வ‌ந்த‌தும் க‌ஸ்மீரில் புது ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளை கொண்டு வ‌ந்து விட்டின‌ம்..................ஒட்டு மொத்த‌ க‌ஸ்மீர் ம‌க்க‌ளும் இந்தியாவை நேசிக்கின‌மா என்றால் 50/50 தான் இருக்க‌ கூடும்.....................இந்தியாவை பிடிக்காத‌ க‌ஸ்மீர் ம‌க்க‌ள் யார் ப‌க்க‌ம் நிப்பின‌ம்

முடிந்தால் விப‌ர‌மாய் எழுதுங்கோ ந‌ன்றி...............................

விபரம் தேவை இல்லை.

ஏனெனில், UN படி, கச்சமீர் அந்த உரிமையை இழக்கிறது.

மிகுதி தெரிவுகள் எல்லாம் இந்திய அரசின் முடிவுகள்.

அன்ஹா இடத்தில், இந்தியா காஷ்மீரிகளுக்கு (முஸ்லிம்களுக்கு) நியாயமாக நடத்துகிறது, இஸ்லாமிய தன்மையை மாற்றாமல்.

அனால், காஸ்மீரிகள் (முஸ்லிம்கள்) முதலே காணியை பிடுங்கி, கலைத்து முஸ்லீம் அல்லாதோரை காஸ்மீரில் இருந்து நீக்கிவிட்டு , இந்து தன்மை உலா ஜம்முவையும் சொந்தம் கொண்டாட நினைப்பது, ஜம்மு மக்களுக்கு எவ்வளவு அநியாயம். அதை இந்தியா நீக்கி இருக்கிறது.

இதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kadancha said:

விள‌க்க‌த்துக்கு ந‌ன்றி

நீங்க‌ள் பூர்விக‌மாய் த‌மிழ் நாடா....................................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஆட்சியை தக்கவைக்க மோடி திட்டமிட்ட குண்டு வெடிப்பா? | காஷ்மீர் பிரிகின்றதா?

ஓம் சொல்பவர் நிலாம்டீன். முஸ்லிம் லஷ்கர் இ தய்பா இயக்கத்திற்கு குண்டுகள் வெடிக்க எல்லாம் தெரியாது. அவர்களுக்கு அன்பை அள்ளி வீச தான் தெரியும். இலங்கை சஹ்ரான் மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் சொல்பவர் நிலாம்டீன். முஸ்லிம் லஷ்கர் இ தய்பா இயக்கத்திற்கு குண்டுகள் வெடிக்க எல்லாம் தெரியாது. அவர்களுக்கு அன்பை அள்ளி வீச தான் தெரியும். இலங்கை சஹ்ரான் மாதிரி

இந்தியா ஆதாரங்களைக் கொடுக்கும்வரை அவரவர் ஏதாவதொன்றை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

மோடிக்கு ஒரு மணியடித்து ஆதாரங்களை வெளியிடுமாறு கோரிக்கை வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் பூர்விக‌மாய் த‌மிழ் நாடா....................................

இல்லை.

அனால், நான் எதுவென்றாலும், யதார்த்தம் ஒன்று தானே இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து மூன்று  முஸ்லிமகளைக் கிரனைட் வீசிக் கொன்றனர். 

1986 ஜூலை 23 அன்று அப்துல் அஸீஸ் ஜலீல் மாஸ்ரர் மற்றும் இப்றாஹிம்  வெள்ளை  என்போர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.

விரிவான தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.