Jump to content

Recommended Posts

Posted
பாடல்: ஒண்ணும் புரியல
இசையமைத்து பாடியவர் :  டி.இமான்
 
Posted
பாடல் : என் ரகசிய கனவுகள்
படம்; அலை
இசை: வித்தியாசாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்தினி
 
 
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?
மழை போலே வருவானா?
மடி மேலே விழுவானா?
மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?
 
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?
ஒரு முறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்
 
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
 
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்
 
காதல் நீரிலே மூழ்கி போகிறேன்
கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா…
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?—
 
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவளா?
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா? செய்பவனா? செய்பவனா?—
 
தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா?
தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா?
 
வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய்
பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்
 
அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன்
இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன்
 
கன்ன குழிகள் தான் காதல் தேசமா?
ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா?
இவள் தானா? இவள் தானா?
இவளோடு இணைவேனா?—
 
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
 
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவளா?
மழை போலே வருவாளா?
மடி மேலே விழுவாளா?
 
மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா?இவள் தானா?
 
இவனோடு இணைவேனா?இவன் தானா?
இவள் தானா?
இவனோடு இணைவேனா?
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீண்ட நாட்களின் பின் இந்த பாட்டைக் கேட்டேன்.மிகவும் பிடித்தமான பாட்டு.இணைப்பைத் தேடியும் கிடைக்கவில்லை.யாராவது இந்த பாட்டு இணைப்பை கண்டு பிடித்தால் இணைத்துவிடுங்கள்

படம்------ரங்கராட்டினம்

பாடல்----முத்தாரமே உன் ஊடல் என்னவோ

பாடியவர்--ராஜா

 

http://www.inbaminge.com/t/r/Rangarattinam/Mutharame%20Un%20Oodal.eng.html

Posted (edited)

நீண்ட நாட்களின் பின் இந்த பாட்டைக் கேட்டேன்.மிகவும் பிடித்தமான பாட்டு.இணைப்பைத் தேடியும் கிடைக்கவில்லை.யாராவது இந்த பாட்டு இணைப்பை கண்டு பிடித்தால் இணைத்துவிடுங்கள்

படம்------ரங்கராட்டினம்

பாடல்----முத்தாரமே உன் ஊடல் என்னவோ

பாடியவர்--ராஜா

 

http://www.inbaminge.com/t/r/Rangarattinam/Mutharame%20Un%20Oodal.eng.html

 

 

http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Ranga Raatinam/Mutharame - TamilWire.com.mp3

http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Ranga Raatinam/Mutharame - TamilWire.com.mp3

Edited by nunavilan
Posted
பாடல்:மொபைலா மொபைலா
படம்:இரண்டு
இசை: டி.இமான்
பாடியவர்கள்:டி.இமான் & மாயா
 
Posted
பாடல்:சார் உடனே வருவாரா
படம்: businessman
இசை: தமன்

 

 

 

 

Posted
பாடல்: காதலே காதலே சுவாசம்
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா

இசை : D. இமான்

 

காதலே காதலே சுவாசம்

என் காதிலே சம்திங் சம்திங் பேசும்

காதலே காதலே சுவாசம்

என் காதிலே சம்திங் சம்திங் பேசும்

காதலே பரவசம் கனவுகள் இலவசம்

மௌனம் கூட அழகு இருந்தும் பேச பழகு

காதலே... வா (காதலே காதலே வா வா)

ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)

ஆ... காதலே காதலே சுவாசம்

என் காதிலே சம்திங் சம்திங் பேசும்

தூசி ஒன்று கண்ணில் வந்து விழுந்திட வேண்டுமே

ஊதி விடும் போது உந்தன் விரல்நுனி தீண்டுமே

என்னை யாரும் கேட்டதில்லை கேள்வி

ஓ.. காதல் என்றால் வெற்றி பெற்ற தோல்வி

காதலே... வா (காதலே காதலே வா வா)

ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)

காதலே காதலே சுவாசம்

என் காதிலே சம்திங் சம்திங் பேசும்

நீ கண்ணை மூடும் போதெல்லாம் என் உலகம் இருண்டுபோகிறது

உன் சுவாசம் என்பது என் வாழ்வின் ஏற்ற இறக்கம்

என் கனவுகளை ஒரு போதும் விறக்மாட்டேன்

அவற்றின் சொந்தக்காரி நீ..

நான் தூங்கப் போகிறேன் அங்கே மீண்டும் சந்திப்போம்

காலை வந்தும் போர்வை விட்டு எழுந்திட மனமில்லை

உன்னையென்னி உருண்டுவிழா கனவொரு கனவில்லை

தன்னைத்தானே பார்த்துக் கொண்டும் கொஞ்சும்

என்னை கண்ணாடியே ஓய்வு கேட்டு கெஞ்சும்

உன்னைக் கண்டேன் என்னைக் காணவில்லையே

எந்தன் இதயம் என்னை வந்து சேரவில்லையே...

காதலே காதலே சுவாசம்

என் காதிலே சம்திங் சம்திங் பேசும்

காதலே காதலே சுவாசம்

என் காதிலே சம்திங் சம்திங் பேசும்

காதலே (காதலே) பரவசம் (பரவசம்)

கனவுகள் (கனவுகள்) இலவசம் (இலவசம்)

மௌனம் கூட அழகு (அழகு)

இருந்தும் பேச பழகு (பழகு)

காதலே... வா (காதலே காதலே வா வா)

ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)

காதலே... வா (காதலே காதலே வா வா)

ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)

சுவாசம்...

சம்திங் சம்திங்...

 

 
 
Posted
பாடல்: புது காதல் காலமிது
படம்:புதுக்கோட்டையில் இருந்து சரவணன்
Singer: Ranjith, Chinmayi 
Music: Yuvan Shankar Raja
 
புது காதல் காலமிது
பெண் : 
குழு 1: 
c
இருவர் வாழும் உலகமிது 
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ 
 
ஆண் : 
குழு 2: 
புது தேடல் படலமிது 
தேகம் தேயும் தருணமிது 
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ 
 
பெண் : 
கொடு உனையே நீ எடுடா எனைதானே 
நீ தொட்டால் பனி பாறை போலே 
தேகம் கரையும் மாயம் என்ன 
 
ஆண் : 
கொடு எனையே நான் உந்தன் துணைதானே 
உன் வெட்கம் எனை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே ஒ 
 
பெண் : 
குழு 1 
 
புது காதல் காலமிது 
இருவர் வாழும் உலகமிது 
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ 
 
பெண் : 
குழு 2 
 
புது தேடல் படலமிது 
தேகம் தேயும் தருணமிது 
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ
 
ஆண் : 
பனிமலை நடுவில் விழுந்தது போலே 
உன் மடி இடையில் விழுந்தேன் 
 
பெண் : 
கிளைகளின் நுனியில் மலர்களை போலே 
உன் கிளை மேலே வளர்ந்தேன் 
 
ஆண் : 
மறைக்கின்ற பாகம் எல்லாம் விடுதலை கேட்குதே 
விடு விடு வேகமாகா விருப்பம் போல மலரட்டும் 
 
பெண் : 
தொட தொட தேகமெல்லாம் 
வேர்த்துளி சுரக்குதே 
தோடு தோடு வேகமாக 
சுரந்து வழிந்து ஓடட்டும் 
 
ஆண் : 
வா அருகே நான் வாசனை மரம் தானே 
என் நிழலில் நீ மயங்கி கொள்ள மருத்துவம் இருக்கு நீயறிவாய் 
 
பெண் : 
தேன் மழையால் நீ நனைத்தாய் எனையே 
அட ஏனோ நீ சொல்லு சொல்லு சொல்லு சொல்லு நானறியேன் 
 
என் காதல் நாயகனே , கலப்படம் அற்ற தூயவனே 
என்னை ரசித்து இமசை செய்தது ஏண்டா 
 
ஆண் : 
என் காதல் தாயகமே , காமன் செய்த ஆயுதமே 
உயிரை குடித்து தாகம் தீர்ப்பது ஏண்டி ? 
 
F: 
உடல் வழி ஊர்ந்து , உயிர் வழி புகுந்து 
ஆல்னகள் செய்ய வந்தாயோ 
 
ஆண் : 
என்னுடல் திறந்து நீ அதில் நிறைந்து 
தவம் பல செய்திட வந்தாயோ 
 
பெண் : 
உடல் எங்கும் ரேகை வேண்டும் 
உன் நகம் வரயுமோ 
விரல் படும் பாகம் எல்லாம் 
வெடிக்குதே எரிமலை 
 
ஆண் : 
வாலிப வாசமில்லை வாட்டிடும் பொழுதிலே 
வன்முறை செய்ய சொல்லி என் காதல் தேவி 
 
பெண் : 
ஏய் புயலே , என்னை வதைக்கும் வெயிலே 
இடி போலே என்னை தாக்கி முதலில் கைது செய்தாய் ஏன் சொல்வாய் 
 
ஆண் : 
பூ உள்ளே நான் போரை தொடங்கிடவா 
நீ அதனை இன்று மெல்ல மெல்ல மெல்ல மெல்ல வழி நடத்து 
 
பெண் : 
குழு 1 
 
புது காதல் காலமிது 
இருவர் வாழும் உலகமிது 
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ 
 
ஆண் : 
CHOURS 2 
 
புது தேடல் படலமிது 
தேகம் தேயும் தருணமிது 
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ
 
Posted
பாடல்:குதிரைக்கு தெரியும்
படம்:அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சூர்முகி & சிறிசரண்
வரிகல்: வைரமுத்து
 
 
குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்

தனக்கொரு ஜாகிங் யார் என்று

குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும்

எனக்கொரு ஜாகிங் நீ என்று

குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்

புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு

அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து

கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு

காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது

தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..

முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..

அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..

இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..

குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்

புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு

அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து

கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு

குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்..

குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்..

எங்கெங்கு என்னென்ன தேவை

எங்கெங்கு என்னென்ன சேவை

அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பாய்

நெஞ்சோடு பாய்கின்ற வேளை

நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை

நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா

விதவிதமா புதியகலை.. விடியும்வரை சரசமழை..

ஆடைகளும் நாணங்களும் அவசரத்தில் தேவையில்லை

காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது

தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..

முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..

அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..

இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..

குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்

புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு

அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து

கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு

அழகிய பெண்கள் எமனின் கண்கள்

மூடிய விழிகள் விசங்களின் குளங்கள்

மார்பின் பழங்கள் மரணப்பழங்கள்

பறக்கும் கூந்தல் பாசக்கயிறு 

அறிவேன் பெண்ணே... அகப்பட மாட்டேன்... 

அகழியில் விழுந்தால்... சுகப்பட மாட்டேன்...

மேல்நாடு பாராத கண்ணும்

கீழ் நாடு பாராத ஆணும்

வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை

ஓஹோ ஓஹோ ஓ...

மோகங்கள் தீர்க்காத ஆணும்

தாகங்கள் தீர்க்காத நீரும்

லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை

இவருக்குள்ளே இறந்துவிடு

இதயத்திலே புதையல் எடு

ஒவ்வொரு தினமும் குளித்துவிடு

உயிருக்குள்ளே உறங்கிவிடு

காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது

தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..

முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..

அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..

இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..

குதிக்கும் குதிரையை... 

குறிவைத்து அடக்கும்...

புஜவலி உனக்கு... 

நிஜவலி எனக்கு...

அழகாய் கொழுத்து... 

அந்தரத்தில் பழுத்து...

கொடிவைத்த கனிகள்... 

வழிவிட்டு கெடக்கு... 

Posted
பாடல்:போ நீ போ
படம்: 3
 
Posted
பாடல்:கனவே கனவே
படம்: டேவிட்
 
Posted (edited)

பாடல்:உன்மேல ஆசை தான்
படம்:ஆயிரத்தில் ஒருவன்
 
 
என் எதிர ரெண்டு பாப்பா...

தினுசான கேள்வி தான்பா

கடலேறும் கப்பலப்பா

கரை தட்டி நிக்குதப்பா

Edited by nunavilan
Posted
பாடல்:ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு
படம்:சாமி
இசை:ஹரிஸ் ஜெயராஜ்
 
Posted

பாடல்: அடியேய்
படம்:கடல்
இசை:ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: சிட் சிறிராம்
 
 
மனச தொறந்தாயே... நீ

எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே

என்ன எங்க நீ கூட்டிப் போற?

பல்லாங்குழி பாத புரியல

உன்ன நம்பி வாரேனே - இந்த

காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல

உன் பின்ன சுத்துறனே

அடியே... அடியே

என்ன எங்க நீ கூட்டிப் போற?

மீனத் தூக்கி ரெக்க வரஞ்ச 

வானம் மேல நீ வீசி எறிஞ்ச

பறக்கப் பழக்குறியே

எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே

என்ன எங்க நீ கூட்டிப் போற?

உன் கண்ணால கண்ணாடி செஞ்சு

என் அச்சத்தக் காட்டுறியே

என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி

உள்ளம் வெள்ளையடிக்குறியே

அடியே... அடியே

என்ன எங்க நீ கூட்டிப் போற?

பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ 

வானவில்லில் பாத விரிச்ச

மனச கயிறாக்கி

இழுத்துப் போறாயே நீ

சொர்க்கம் விட்டு பூமி வந்தா

மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா

நான் விழிச்சுப் பாக்கையில

கலஞ்சு போவாயோ நீ?

அடியே... அடியே

என்ன எங்க நீ கூட்டிப் போற?

  • Like 1
Posted (edited)
பாடல்:அழகோ அழகு
படம்:சமர்
 
 
 
 
 
 
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
 
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
 
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
 
தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு
 
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ
 
அழகோ அழகு
அழகோ அழகு
 
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
 
மெல்லிடையை பற்றி சொல்லா
இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…
 
காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…
 
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
 
தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு
 
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ
 
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
 
 
Edited by nunavilan
Posted
பாடல்: வாடா வாடா பையா
படம்: கச்சேரி ஆரம்பம்
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல்:ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு
படம்:சாமி
இசை:ஹரிஸ் ஜெயராஜ்
 

 

அய்யையோ எனக்கு இந்தப் பாட்டும் நல்லாப் பிடிச்சிருக்கு!

Posted

வரவுக்கு நன்றி வாலி.

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பாடல்: சித்திரை நிலா
படம்:கடல்
இசை:ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்

 

 

 

 

சித்திரை நிலா ஒரே நிலா பரந்த வானோ

படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில

நிக்குதுடே...

நீ கூட ஒத்தையில நிக்கிரடே

எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ

தொட்டு வை மக்கா

(சித்திரை)

நீ கூட ஒத்தையில நிக்கிரடே

எட்டு வை மக்கா எட்டு வச்சு ஆகாசோ

தொட்டு வை மக்கா

மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்

மனதில் இருந்து ஒளி பிறக்கும்

புதைக்கின்ற விதையும்

முயற்சி கொண்டால் தான்

பூமியும் கூட தாழ் திறக்கும்

எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ

தொட்டு வை மக்கா

கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும்

கலங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும்

துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்

தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்

சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும்

தோனிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்

சித்திரை நிலா ஒரே நிலா...

எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ

தொட்டு வை மக்கா

மரம் ஒன்று விழுந்தால் மறுபடி தலைக்கும்

மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும்

பூமியை திறந்தால் புதையலும் இருக்கும்

பூக்களை திறந்தால் தேன் துளி இருக்கும்

(மரம் ஒன்று)

நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்

நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்

நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்

நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்... ஓ... ஓ...

சித்திரை நிலா ஒரே நிலா

சித்திரை நிலா ஒரே நிலா...

நாளையை திறந்தால் நம்பிக்கு சிரிக்கும்...

அதோ அதோ ஒரே நிலா...

Posted

பாடல்: Bad Boy
படம்: அலெக்ஸ் பாண்டியன்
இசை:ஏ.தேவி சிறி பிரசாத்
பாடியவர்: பாபா சிகால், பிரியா கிமேஸ்
வரிகள்:கருணாகரன்
 
 
எல்லோருக்கும் வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம்

என்ன பார்க்க வந்த

எல்லோருக்கும் டப்புள் வணக்கம்

வணக்கம்..

ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும்

பட்டி மன்றம் நடக்கும்

என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்

அடி கிடைக்கும், கிடைக்கும்...

மச்சி தல இந்தா மாலை

உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா

ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே

இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா

Am a Bad Bad Bad Bad Boy...

am a Bad boy, am a Bad boy

ஏ வருஷத்துல பாதி நாளு

நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு

பாரு பாரு பாரு கேட்டுப்பாரு

ஏ நல்லவனா? கிடையாது

அடிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது

காது காது காது புடிக்காது

கேடி, ரவுடி, மொல்லமாரி

அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன் டா

பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம் என்

தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா

(Am a Bad)

ஜில்லுனு தான் வாருவானே

ஜாங்கிரி போல சிரிப்பானே

ஜீ பூம் பா செய்வானே

Bad Boy, Bad Boy

மெக்னட் கண்ணால

சொக்லெட்டு கன்னத்தால

மயக்கிபுட்டு போரானே

Bad Boy, Bad Boy

ஹே யே குரு தான் நம்பியாரு

என்னையும் வில்லனா மாத்திடாரு

டாரு டாரு டாரு மாத்திடாரு

ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆர்-ரு

அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு

பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு

இப்ப full-u life ஜில்லு

ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா

மச்சி மாசி மாத்தி யோசி

அட வாழ்க்க வாழ்க்க காசு வேணுடா

(Am a Bad)

Posted
பாடல்:உனக்கென நான்
படம்:காதலில் விழுந்தேன்
 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.