Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: தேசிங்கு ராஜா
பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா & சுஜாதா
படம்:டும் டும் டும்
இசை: கார்த்திக் ராஜா

 

 

  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பேர் வைச்சாலும்  வைக்காம போனாலும்

Movie - Dikkiloona Song - Per Vachaalum Vaikkaama Singers - Malaysia Vasudevan & S.Janaki Lyrics - Kavignar Vaali Music Composed By Isaignani Ilaiyaraaja Remixed by Yuvan Shankar Raja

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாடல்: உச்சந்தலை ரேகையிலே
படம்: பிசாசு2
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்:கபிலன்
இசை: கார்த்திக் ராஜா

 

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

ஆண் : கன்னக்குழி பல்லக்குல…
துள்ளி குதிச்சோம்…
வெட்டிகிளி சத்தத்துல…
மெட்டு புடிச்சோம்… ஓஹோம்… ஓஹோம்…

ஆண் : போகும் வழியிலே…
ரெண்டு பாதை இணையுதே…
ஒரு மண்ணு பானையாய்…
அட மனசு உடையுதே…

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

BGM

ஆண் : ஏ… ஹே… பொன்வண்டு கை ஏந்துது…
வண்ணம் கேட்டுதான்…
அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா…

ஆண் : ரயிலு வண்டி கூட நடக்குது…
பேச்சு துணைக்குத்தான்…
குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா…

ஆண் : உச்சியில மேகமா…
உப்பு மழை ஆகுமா…
கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு…

ஆண் : அட ஒத்த பாலம்தான்…
ரெண்டு ஊர சேர்க்குது…
அட தண்டவாளமா…
இங்கு உறவு பிரியுது…

BGM

ஆண் : ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம…
பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக…
கீரிப்புள்ள போர்வை தேடுது துணை இல்லாம…
கிளிப்புள்ள ஏலம் போடுது சலிக்காம…

ஆண் : வேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா…
பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு…

ஆண் : ரெண்டு கரையும் புடிச்சுதான்…
ஒரு நதியும் நடக்குது…
இங்க விதியை புடிச்சுதான்…
கை வெலகி நடக்குது…

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

ஆண் : கன்னக்குழி பல்லக்குல…
துள்ளி குதிச்சோம்…
வெட்டிகிளி சத்தத்துல…
மெட்டு புடிச்சோம்… ஓஹோம்… ஓஹோம்…

ஆண் : போகும் வழியிலே…
ரெண்டு பாதை இணையுதே…
ஒரு மண்ணு பானையாய்…
அட மனசு உடையுதே…

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாடல்: Two Two Two
படம்: காத்துவாக்கில ரெண்டு காதல்

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாடல்: மனசோ தந்தி அடிக்குது
பாடியவர்கள்: Sri Vardhini , Aditi, Satya Yamini, Roshini & Tejaswini 
வரிகள்: விவேக்
படம்:Enemy
இசை: தமன்.எஸ்

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: பார்வை கற்பூர தீபமா
படம்:புஸ்பா
பாடியவர்: சிட் சிறிராம்
இசை: தேவி சிறி பிரசாத்
வரிகள்:விவேகா

 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: நான் உன் அழகினிலே
படம்: 24
பாடியவர்கள்: அர்ஜிற் சிங், சின்மயி
இசை: ஏ.ஆர். ரகுமான்
வரிகள்: மதன் கார்கி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: அரபிக்குத்து
படம்: பீஸ்ட்(beast)
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத், ஜொனிதா காந்தி

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: காதலே காதலே
படம்: 96
இசை:கோவிந் வசந்தா
பாடியவர்கள்: கோவிந் வசந்தா,சின்மயி

காதலே காதலே என்னை உடைத்தேனே
என்னில் உன்னை அடைத்தேனே
உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தேனே
இமை கட்டு அவிழ்த்தேனே
துயர் மட்டும் மறைத்தேனே
நிழல் ஆடும் நினைவில் ரெண்டு
களவாடி தருவேன் இன்று
கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடவே
உன்னை காண உலகம் சென்று
அங்கேயும் இதயம் தந்து
புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்
இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும் பூ மழை
மனதோடு மட்டும் இங்கு
உறவாடும் நேசம் ஒன்று
உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே
படியேறி கீழே செல்லும்
புரியாத பாதை ஒன்று
அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே
காலம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்
கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால்
அந்த நேரம் வங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே
இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும் பூ மழை

 

பாடலில் பின்னணி இசையில் குருவி, திமிங்கிலத்தின் சத்தம் இசைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான இசையமைப்பாளர் வசந்தின் விளக்கம் அவை எப்போதும் இணையாது இப்படத்தின் கதை  போல்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: Private Party
படம்: டொன்
பாடியவர்கள்: அனிருத், ஜொனிரா காந்தி
இசை: அனிருத்
வரிகள்: சிவகார்த்திகேயன்

 

 

 

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாடல்: சக்க போடு
படம்: தாஸ்
பாடியவர்கள்: கே.கே, சாதனா சர்கம்
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: பா. விஜய்

 

சக்க போடு போட்டானே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாவணி நழுவுது
கீழே தன்னால

சக்க போடு போட்டாலே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால

கொண்டையில பூவடுக்கி
கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற கிச்சு
கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு
புடிக்க வெக்குற

அஞ்சு நொடி
நேரத்தில கோடி முறை
பாக்குற மீனுக்குஞ்சு
போல துள்ளி ஐசாலக்கடி
காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா
உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம்
வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன
பொம்பள இடுப்ப
கொண்டாடியே கொஞ்சம்
நானும் ஓடினா தவிப்ப
திண்டாடி

உள்ளங்கள சேர்த்து
வெச்சு ஊருக்காக வாழுற
பம்பரமா ஓடுற உன்னை
எண்ணி ஏங்குறேனே என்ன
செய்ய போகுற

உள்ளங்கையில்
தூக்கி வெச்சு உத்து உத்து
பார்க்கவா உருட்டி கீழ தள்ளி
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு
சொன்னதில பத்திக்கிச்சு
என் மனசு
மத்தபடி கன்னத்துல
முத்த கத நீ எழுது

வடிச்ச சோறு
போலத்தான் ஆவி பறக்குற
ஹே மடிச்ச சேலை
கலைக்க தான் கூவி
அழைக்கிறேன்

சக்க போடு போட்டானே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: எப்போ வருவாரோ
படம்:ஒரு நாள் கூத்து
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்: ஹரிச்சரண்
வரிகள்: கோபாலகிருஸ்ண பாரதி

எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எந்தன் கலி தீர
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எந்தன் கலி தீர
எப்போ வருவாரோ
அப்பா் முதல்
மூவரும் ஆளுடை அடிகளும்
செப்பிய தில்லை சிதம்பரநாதன்
எப்போ வருவாரோ
நற் பருவம் வந்து
நாதனை தேடும்
நற் பருவம் வந்து
நாதனை தேடும்
நற் பருவம் வந்து
நாதனை தேடும்
கற்பனைகள் முற்ற
காட்சி தந்தாரே
கற்பனைகள் முற்ற
காட்சி தந்தாரே
கற்பனைகள் முற்ற
காட்சி தந்தாரே
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எந்தன் கலி தீர
எப்போ வருவாரோ
அற்ப சுக வாழ்வில்
ஆனந்தம் கொண்டேன்
அற்ப சுக வாழ்வில்
ஆனந்தம் கொண்டேன்
அற்ப சுக வாழ்வில்
ஆனந்தம் கொண்டேன்
பொற்பதத்தை காணேன்
பொன்னம்பளவாணன்
பொற்பதத்தை காணேன்
பொன்னம்பளவாணன்
பொற்பதத்தை காணேன்
பொன்னம்பளவாணன்
பாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்(கோபாலகிருஷ்ணன்) கோபாலகிருஷ்ணன்
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே...
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே
காதல் கொண்டேன்
காதல் கொண்டேன்
காதல் கொண்டேன்
வெளிப்படக் கானேனே
வெளிப்படக் கானேனே
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எந்தன் கலி தீர
எப்போ வருவாரோ
அப்பா் முதல்
மூவரும் ஆளுடை அடிகளும்
செப்பிய தில்லை சிதம்பரநாதன்
எப்போ வருவாரோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அலைகடல்
படம்:பொன்னியின் செல்வன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்:சிவா ஆனந்
பாடியவர்:Screenshot+%25283051%2529.png Antara Nandy

 

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ ஆழியிலே தடம் எதுவும் இல்ல-ஏலோ-ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல-ஏலோ-ஏலேலோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும் இரவுகள் பகலாகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீராகும் வான் எங்கும் சாயாத செஞ்சூரியன் வராதோ ஒர் மாலை நம் பூமியில் நான் ஒருமுறை வாழ்ந்திட, மறுகரை ஏறிட பலபல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ பேசாத மொழி ஒன்றில் காவியமா தானாக உருவான ஓவியமா தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத காதலா கனா இடைவெளியில் கரம் பிடிப்பாயா கரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா ஓர் பார்வை ஊர் பார்க்க தாராயோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ ஆழியிலே தடம் எதுவும் இல்ல -ஏலோ-ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல-ஏலோ-ஏலேலோ

  • கருத்துக்கள உறவுகள்

Movie - Mudhal Nee Mudivum Nee Song - Mudhal Nee Mudivum Nee Singer - Sid Sriram, Darbuka Siva Composer - Darbuka Siva Lyrics - Thamarai Written and Directed by Darbuka Siva....!

ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… ஆண் : வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி… நீந்தாமல் நான் மூழ்கி போனேன்… நீதானடி வானில் மதி… நீயல்ல நான்தானே தேய்ந்தேன்… ஆண் : பாதி கானகம்… அதில் காணாமல் போனவன்… ஒரு பாவை கால் தடம்… அதை தேடாமல் தேய்ந்தவன்… ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே… துணை இல்லா நான் அன்றிலே… நாளெல்லாம் போகும் ஆனால் நான்… குழு (ஆண்கள்) : உயிர் இல்லாத உடலே… ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ…

—BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… —BGM— ஆண் : தூர தேசத்தில்… தொலைந்தாயோ கண்மணி… உனை தேடி கண்டதும்… என் கண்ணெல்லாம் மின்மினி… ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்… உன் மன்னிப்பை கூறுவேன்… கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்… குழு (ஆண்கள்) : பிழை எல்லாமே கலைவேன்… ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… —BGM— ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : நகராத கடிகாரம்… அது போல் நானும் நின்றிருந்தேன்… நீ எங்கு சென்றாய் கண்ணம்மா… ஆண் : அழகான அரிதாரம்… வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்… புன்னைகைக்கு போதும் கண்ணம்மா… குழு (ஆண்கள்) : நீ கேட்கவே என் பாடலை… உன் ஆசை ராகத்தில் செய்தேன்… உன் புன்னகை பொன் மின்னலை… நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்… —BGM— ஆண் : முதல் நீ… நீ… முடிவும் நீ…....!

 

 
 
 
 
 
ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… ஆண் : வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி… நீந்தாமல் நான் மூழ்கி போனேன்… நீதானடி வானில் மதி… நீயல்ல நான்தானே தேய்ந்தேன்… ஆண் : பாதி கானகம்… அதில் காணாமல் போனவன்… ஒரு பாவை கால் தடம்… அதை தேடாமல் தேய்ந்தவன்… ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே… துணை இல்லா நான் அன்றிலே… நாளெல்லாம் போகும் ஆனால் நான்… குழு (ஆண்கள்) : உயிர் இல்லாத உடலே… ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… —BGM— ஆண் : தூர தேசத்தில்… தொலைந்தாயோ கண்மணி… உனை தேடி கண்டதும்… என் கண்ணெல்லாம் மின்மினி… ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்… உன் மன்னிப்பை கூறுவேன்… கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்… குழு (ஆண்கள்) : பிழை எல்லாமே கலைவேன்… ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… —BGM— ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : நகராத கடிகாரம்… அது போல் நானும் நின்றிருந்தேன்… நீ எங்கு சென்றாய் கண்ணம்மா… ஆண் : அழகான அரிதாரம்… வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்… புன்னைகைக்கு போதும் கண்ணம்மா… குழு (ஆண்கள்) : நீ கேட்கவே என் பாடலை… உன் ஆசை ராகத்தில் செய்தேன்… உன் புன்னகை பொன் மின்னலை… நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்… —BGM— ஆண் : முதல் நீ… நீ… முடிவும் நீ… —BGM—
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: ஒரே ஒரு முறை
படம்: புறம்போக்கு
பாடியவர்கள்:விஜய் பிரகாஸ், சுனிதா சாரதி & ரஞ்சனா
இசை: வர்சன்
வரிகள்: நா. முத்துக்குமார்

 

 


ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்

முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்

முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

நதியில் விழுந்து
தள்ளாடும் இலைகள் ஆவோம்

நதியின் போக்கில்
அன்பே வா மிதந்து போவோம்

நீ என்னை புதிதாய் பார்ப்பதும்
நான் உன்னை மெதுவாய் ஈர்ப்பதும்

நம் கைகள் ஒன்றாய் கோர்ப்பதும்
நம் நெஞ்சம் எங்கோ மிதப்பதும்

என்றோ எங்கோ யாரோ எழுதிய
காதல் காவியம்

ஏனோ நானும் தூங்கும் போதும்
உந்தன் ஞாபகம்

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன

புதிய உலகில்
கை கோர்த்து கூட்டிப் போனாய்

இதயக் கதவில்
கை ரேகை வைத்துப் போனாய்

ஓ பெண்ணே உன் நெருக்கம் பிடிக்குதே
உன் சுவாசம் என்னை எரிக்குதே

உன்னாலே கால்கள் பறக்குதே
வெண் மேகம் தலையில் இடிக்குதே

எது வரை போகும் அது வரை இந்த
பாதை நீளட்டுமே

எதிரினில் உந்தன் குரலினை கேட்கும்
போதை தொடரட்டுமே

பெண்ணே நீ இன்பம் என்பதா
பொல்லாத துன்பம் என்பதா

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு

வேறென்ன வேண்டும் வேண்டும்
முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கிற்றார் கம்பி மேலே நின்று
இசையமைத்து பாடியவர்: கார்த்திக்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: மல்லியப்பூ
படம்: வெந்து தணிந்தது காடு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: மதுசிறி
வரிகள்: கவிஞர் தாமரை

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாடல்: மதுரை வீரன்
படம்: விருமன்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் &  Aditi
வரிகள்:ராஜு முருகன்

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாடல்: றஞ்சிதமே
படம்: வாரிசு
பாடிவர்கள்:விஜய், மானசி
இசை: தமன் .எஸ்
வரிகள்: விவேக்

 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மயக்க ஊசி உந்தன் பார்வை 

யுவன் யுவாதி படத்தில் இருந்து மயக்க ஊசி பாடல் வரிகள் :-
 
மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு 
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே 
மருகி மருகி தினம் உருகி உருகி 
உன்னைத் தாங்கி தாங்கி மோட்சம் போனேனே 
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே 
என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே 
 
மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு 
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே 
 
உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே 
அணுமின நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே 
எதுவும் புரியாமல் என்னை அறியாமல் 
உன்னில் காதல் கொண்டேனே 
சிலையை மீட்டும் உளியைப் போலே என்னைத் தொட்டாயே 
காலம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே 
உலையை களையாமல் வழியை உணராமல் 
சுகமாகக் கொன்றாயே 
உன்னைக் கண்ட மறு நொடியே 
இருதயம் வலப் புறம மாரிடுதே 
உன் கை தீண்டும் ஒரு நொடியில் 
நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே
 
மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே 
 
தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும்
பிரியா விடையை சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும்
சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல் 
விழி விண்ணைத் தாண்டட்டும் 
உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தோற்றுப் போகட்டும் 
நீயும் சூட பூக்கள் எல்லாம் நெஞ்சில் கேட்கட்டும் 
கடலும் நீயாக புயலும் நானாக
உன்னில் மையல் கொள்ளட்டும் 
காதல் என்ற வார்த்தையிலே ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே 
இமைகள் தாக்கி இதயங்களே பொடிப் பொடிப் பொடியாய் உதிர்கிறதே 
 
மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு 
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே 
மருகி மருகி தினம் உருகி உருகி 
உன்னைத் தாங்கித் தாங்கி மோட்சம் போனேனே 
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே 
என்ன ஆச்சு ஏதும் எனக்குத் தெரியாதே  
  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: விசிறி
படம்: என்னை நோக்கி பாயும் தோட்டா
பாடியவர்கள்: சிட் சிறிராம், சாஸா திருப்பதி
இசை: டர்பூகா சிவா
வரிகள்: கவிஞர் தாமரை

 

பல்லவி ஆ : எதுவரை போகலாம் ? என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன்... தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால்... தொடாமல் போகிறேன்... யார்யாரோ கனாக்களில்...நாளும் நீ சென்று உலாவுகின்றவள் ! நீ காணும் கனாக்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்..! பூங்காற்றே நீ வீசாதே..! ஓ..ஓ..ஓ.. பூங்காற்றே நீ வீசாதே... நான் தான் இங்கே விசிறி..! சரணம் 1. ஆ : என் வீட்டில்... நீ நிற்கின்றாய்..! அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் ! தோட்டத்தில்... நீ நிற்கின்றாய்..! உன்னை பூவென்று எண்ணி கொய்யச் சென்றேன்..! பெ : புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்... நான் கண்டேன்...ஏன் உன் பின் வந்தேன்..? பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்... வேண்டாமே நீ வேண்டும் என்றேன்... உயிரே..! சரணம் 2 ஆ : நேற்றோடு... என் வேகங்கள் சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் ! காற்றோடு... என் கோபங்கள் ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் ! பெ : உனைப் பார்க்காத நாள் பேசாத நாள்... என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்..! தினம் நீ வந்ததால்... தோள் தந்ததால்... ஆனேன் நான் ஆனந்தப் பெண்பால்..! உயிரே ..! பல்லவி பெ : எதுவரை போகலாம்..? என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன்... பெ : தேன் முத்தங்கள் ஆ : மட்டுமே போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன்.. பெ : உன்போன்ற இளைஞனை... மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை...! கண்டேன் உன் அலாதித் தூய்மையை ! என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..! ஆ : பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ... பூங்காற்றே நீ வீசாதே... நான்தானிங்கே விசிறி..!

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

பாடல்: நான் பிழை நீ மழலை
பாடியவர்கள்; ஸாஸா திருப்பதி & ரவி.ஜி
இசை: அனிருத்
படம்: காத்துவாக்கில இரண்டு காதல்
வரிகள்: விக்னேஸ் சிவன்

ஆண் : நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே…
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே…

ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்…
நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ…
அடி அழகா சிரிச்ச முகமே…
நினைச்சா தோணும் இடமே…
நான் பிறந்த தினமே…
கெடச்ச வரமே… ஓ ஓ…
ஆண் : நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

ஆண் : ஹோ… ஓ ஓ ஓ…

ஆண் : அவள் விழி மொழியை…
படிக்கும் மாணவன் ஆனேன்…
அவள் நடைமுறையை…
ரசிக்கும் ரசிகணும் ஆனேன்… ஆஹா… ஓ ஓ…

பெண் : அவன் அருகினிலே…
கணல் மேல் பனிதுளி ஆனேன்…
அவன் அணுகயிலே…
நீர் தொடும் தாமரை ஆனேன்…

ஆண் : அவளோடிருக்கும் ஒரு வித சினேகிதன் ஆனேன்…
அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்…

பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே…
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே…

ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்…
நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ…
அடி அழகா சிரிச்ச முகமே…
நினைச்சா தோணும் இடமே…
நான் பிறந்த தினமே…
கெடச்ச வரமே… ஓ ஓ ஓ…

ஆண் : நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்களும் வரிகளும், சொல்லி வேல இல்ல நுணா நன்றி..........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அக நக
படம்: பொன்னியின் செல்வன் 2
இசை: இசைப்புயல்
பாடியவர்: சக்திசிறி கோபாலன்
வரிகள்: இளங்கோ கிருஸ்ணன்

 

அக நக அக நக முக நகையே
முக நக முக நக முறு நகையே
முறு நக முறு நக தரு நகையே
தரு நக தரு நக வருணனையே
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது?
 
நடைபழகிடும் தொலை அருவிகளே
முகில் குடித்திடும் மலை முகடுகளே
குடை பிடித்திடும் நெடுமரச் செரிவே
பனி உதர்த்திடும் சிறு மலர் துளியே
 
அழகிய புலமே, உனதிள மகள் நான்
வளவனின் நிலமே, எனதரசியும் நீ
வளநில சிரிப்பே, எனதுயிரடியோ?
உனதிள வனப்பே, எனக்கினிதடியோ?
 
உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே...
 
அக நக அக நக முக நகையே
முக நக முக நக முறு நகையே
முறு நக முறு நக தரு நகையே
தரு நக தரு நக வருணனையே
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது?
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும்... யாவிலும்... என் மனம் சேர்ப்பது?

https://lyricstranslate.com/en/aga-naga-aga-naga.html-0

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : எப்ப பார்த்தாலும்…
உன்ன பத்தி யோசிக்கும் மனசு…
எப்ப கேட்டாலும்…
உன்ன பத்தி பேசிடும் உதடு…

ஆண் : உலகம் மறந்து உறவும் மறந்து…
மேலா மேலா நானும் பறந்து…
கலந்து கலந்து ஒன்னா கலந்து…
கண்ணா பின்னா காதல் மலர்ந்து…

ஆண் : ஆச்சுடி ஆச்சுடி…
எனக்கு என்ன ஆச்சுடி…
பூச்செடி பூச்செடி…
புடவை கட்டும் பூச்செடி…

ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல…
உன்போல் யாரும் இல்ல…
நீயும் நானும் வேற இல்ல…
வாடி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல…
உன்போல் யாரும் இல்ல…
நீயும் நானும் வேற இல்ல…
வாடி நெஞ்சுக்குள்ள…

ஆண் : மயில் மகளே மஞ்சள் பகலே…
மானின் நகலே மழலை குரலே…
மாமயில் மகளே மஞ்சள் பகலே…
மானின் நகலே மழலை குரலே…

ஆண் : எப்ப பார்த்தாலும்…
உன்ன பத்தி யோசிக்கும் மனசு…
எப்ப கேட்டாலும்…
உன்ன பத்தி பேசிடும் உதடு…

—BGM—

ஆண் : நீ என் வீட்டுக்கு வந்த காதல் பூந்தொட்டி…
நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி…
வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி…
வாய் அது மட்டும்தாண்டி ஒரசுர தீப்பெட்டி…

ஆண் : பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே…
வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே…
கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே…
சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே…

ஆண் : ஆச்சுடி ஆச்சுடி…
எனக்கு என்ன ஆச்சுடி…
பூச்செடி பூச்செடி…
புடவை கட்டும் பூச்செடி…

ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல…
உன்போல் யாரும் இல்ல…
நீயும் நானும் வேற இல்ல…
வாடி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல…
உன்போல் யாரும் இல்ல…
நீயும் நானும் வேற இல்ல…
வாடி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஓ… எப்ப பார்த்தாலும்…
உன்ன பத்தி யோசிக்கும் மனசு…
எப்ப கேட்டாலும்…
உன்ன பத்தி பேசிடும் உதடு…

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.