Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வீரப் பையன்26 said:
32 minutes ago, கிருபன் said:

யூடியுப்பில் கிடைத்தது

இருவருக்கும் மிக்க நன்றிகள்.நான் தேடத் தேடத்ட தென்ஆபிரிக்க தலைவி அவுட்டான பிடி தான் வருகுது.இப்ப கண் குளிர பாத்தாச்சசு.

  • Replies 977
  • Views 26.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். பலருக்கும் புள்ளிகள் கிடைக்கத் தக்கதாக கேள்விகள் அமைந்தன. “குண்டக்க மண்டக்க” கேள்விகள் இல்லை என்பது ஆறுதல்😂

போட்டியில் வெற்றிபெற்ற கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் சியர்ஸ் போய் @வீரப் பையன்26 க்கும், கலந்து சிறப்பித்து திரியில் கலகலத்தவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉

உண்மை தான் இந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் பெரிதாக‌ குண்ட‌க்கா ம‌ண்ட‌க்கா கேள்விக‌ள் பெரிதாக‌ இல்லை😁.................

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20251104-081804-ESPNCricinfo.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

இது ஆக‌ ஓவ‌ர்😁........................

பையா இது வழமைதான் ....... அறிமுகமாகும் ஒருவரின் திறமையை மற்றவர்களும் அறியும்படி உயர்வாக சொல்வதென்றால் எல்லோரும் அறிந்த ஒருவருடன் ஒப்பிட்டு சொல்வது .......!

உதாரணமாக....... ஈழப்பிரியன் வந்து சுவிக்கு வீரப்பையனை விட கிரிக்கட் விபரங்கள் தெரியும் என்று சொன்னால் இங்கு எல்லோருக்கும் தெரியும் சுவி ஒரு 10 என்றும் பையன் 100 என்றும் . ...... ஆனால் சுவி யை விளம்பரப்படுத்த பையனுடன் ஓப்பிடவேண்டிய தேவை உள்ளது அதுதான் விடயம் . .....! 😂

bab8e7441a8c2f05b0c6008ccea045b0.gif

அந்த ஜாம்பவான்களுடன் ஒப்பிடப்படுவது அவவுக்கு மிகவும் பெருமையான விடயம் . .......!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

புரியுது த‌லைவரே........................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

புரியுது த‌லைவரே........................

நன்றி பையா .......!"கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி ஒப்பிக்கும் என் உள்ளம் " .........!

MV5BYTI5YzE5MDItM2Q5MS00YzNlLTg2MDUtM2Vh

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இருவருக்கும் மிக்க நன்றிகள்.நான் தேடத் தேடத்ட தென்ஆபிரிக்க தலைவி அவுட்டான பிடி தான் வருகுது.இப்ப கண் குளிர பாத்தாச்சசு.

தென் ஆபிரிக்கா க‌ப்ட‌ன் ம‌க‌ளிரின் அடிச்ச‌ போது பிடிச்ச‌ க‌ச்சும் அருமை.................மூன்றாவ‌து முறை தான் ப‌ந்து பிடிச்வான்ட‌ கைக்கு வ‌ந்த‌து இல்லையேன் ப‌ந்து கீழ‌ விழுந்து இருக்கும்...................இர‌வு நேர‌ங்க‌ளில் ப‌ந்து கைச்சு பிடிப்ப‌து சிர‌ம‌ம் ஈர‌ த‌ன்மையோட‌ இருக்கும் அதோட‌ அந்த‌ அன்று விளையாட்டு தொட‌ங்க‌ முத‌ல் ம‌ழை பெய்த‌து..............................

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

இது ப‌ழைய‌ காணொளி த‌லைவ‌ரே

இது தென் ஆபிரிக்காவில் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ போட்டியில் இந்தியா ம‌க‌ளிர் பிடிச்ச‌ அற்புத‌மான‌ கைச்👍...............................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

இது ப‌ழைய‌ காணொளி த‌லைவ‌ரே

இது தென் ஆபிரிக்காவில் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ போட்டியில் இந்தியா ம‌க‌ளிர் பிடிச்ச‌ அற்புத‌மான‌ கைச்👍...............................

உஸ் .....இது நமக்குள்ளேயே இருக்கட்டும் . ......... இதையும் கொஞ்சம் பாருங்க ........! 😇

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, suvy said:

உஸ் .....இது நமக்குள்ளேயே இருக்கட்டும் . ......... இதையும் கொஞ்சம் பாருங்க ........! 😇

இப்ப‌டி ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் அருமையான‌ கைச்சுக‌ள் பல‌ பிடித்து இருக்கின‌ம்👍................................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இருவருக்கும் மிக்க நன்றிகள்.நான் தேடத் தேடத்ட தென்ஆபிரிக்க தலைவி அவுட்டான பிடி தான் வருகுது.இப்ப கண் குளிர பாத்தாச்சசு.

அப்படி என்னதான்யா தெரிந்தது?

சொன்னா நாங்களும் பார்ப்பமில்ல.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்படி என்னதான்யா தெரிந்தது?

சொன்னா நாங்களும் பார்ப்பமில்ல.

இந்தியா ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் பிடிச்ச‌ வெற்றியின் கைச் அதை தான் சுவைப்பிரிய‌ன் அண்ணா சொல்லுகிறார்..............................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....!

கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂

முதல் மூன்றில் வந்ததில் மகிழ்ச்சி. அதுவும் மழையுடன் விளையாட்டு. தொடர் நன்றாகவே போனது.

போட்டியை நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி.

9 hours ago, கிருபன் said:

போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். பலருக்கும் புள்ளிகள் கிடைக்கத் தக்கதாக கேள்விகள் அமைந்தன. “குண்டக்க மண்டக்க” கேள்விகள் இல்லை என்பது ஆறுதல்😂

போட்டியில் வெற்றிபெற்ற கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் சியர்ஸ் போய் @வீரப் பையன்26 க்கும், கலந்து சிறப்பித்து திரியில் கலகலத்தவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉

என்னையும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள்.

போட்டியில் வெற்றிபெற்ற  @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2025 at 19:16, வீரப் பையன்26 said:

நான் தான் க‌வ‌னிக்க‌ ம‌ற‌ந்து விட்டேன்................ம‌ற்ற‌ இந்திய‌ன் ம‌க‌ளிர்க‌ள் சிவ‌ப்பு பொட்டு வைச்ச‌ மாதிரி தெரிய‌ வில்லை.................பாப்போம் அடுத்த‌ விளையாட்டில் இவா பொட்டுட‌ன் விளையாடுகிறாவ‌ என‌..................என‌க்கு நேற்று தான் முத‌ல் முறை பார்த்த‌ மாதிரி தெரிந்த‌து😁.....................

அப்ப அடுத்த மகளிர் அணிக்கான யாழ் கள போட்டியில் யார் யார் எந்த நிறத்தில் போட்டு வைப்பார்கள் என்ற ஒரு கேள்வியை நான் இப்பவே பரிந்துரை செய்கின்றேன்😂😅

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாத்தியார் said:

அப்ப அடுத்த மகளிர் அணிக்கான யாழ் கள போட்டியில் யார் யார் எந்த நிறத்தில் போட்டு வைப்பார்கள் என்ற ஒரு கேள்வியை நான் இப்பவே பரிந்துரை செய்கின்றேன்😂😅

என்டாலும் உங்க‌ளுக்கு குசும்பு ஜாஸ்தி வாத்தி அண்ணா...............................

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 3 இடத்தை பிடித்த அகஸ்தியன், அல்வாயான், செம்பாட்டான் , மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியை திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்திய‌ க‌ந்த‌ப்பு அண்ணாவுக்கு ந‌ன்றியும் பாராட்டுக்க‌ளும்👏

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியைத் திறம்பட நடத்திய கந்தப்புவுக்கு நன்றிகள்.போட்டியில் வெற்றிபெற்ற Ahasthiyan , அல்வாயன், செம்பாட்டான் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

அப்படி என்னதான்யா தெரிந்தது?

சொன்னா நாங்களும் பார்ப்பமில்ல.

14 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் பிடிச்ச‌ வெற்றியின் கைச் அதை தான் சுவைப்பிரிய‌ன் அண்ணா சொல்லுகிறார்..............................

விடுங்கோ பையா.அவருக்கு அவர் பிரச்னை.😀மற்றும் போட்டியை திறம் பட நடத்திய கந்தப்புவுக்கும் பங்கு பற்றிய மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

576664641_1257399016431761_5031985344002

574842108_1400654054755640_6846949618357

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

விடுங்கோ பையா.அவருக்கு அவர் பிரச்னை.😀மற்றும் போட்டியை திறம் பட நடத்திய கந்தப்புவுக்கும் பங்கு பற்றிய மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🙏

அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரை ஜ‌யாவுக்கு ம‌ற்ற‌ உற‌வுக‌ளை உர‌சி பார்க்காட்டி தூக்க‌ம் வ‌ராது லொள்😁.........................

1 hour ago, suvy said:

வெற்றியின் ச‌ந்தோச‌ம் இது

எத்த‌னை வ‌ருட‌ க‌ன‌வு இவெற்றியின் ச‌ந்தோச‌ம் இது

எத்த‌னை வ‌ருட‌ க‌ன‌வு இது🙏🥰...................................................................

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2025 at 13:23, வாத்தியார் said:

அப்ப அடுத்த மகளிர் அணிக்கான யாழ் கள போட்டியில் யார் யார் எந்த நிறத்தில் போட்டு வைப்பார்கள் என்ற ஒரு கேள்வியை நான் இப்பவே பரிந்துரை செய்கின்றேன்😂😅

வாத்தியாரின் குசும்பு

  • கருத்துக்கள உறவுகள்

Noorul Ibn Jahaber Ali ·

சக்தே இந்தியா படம் பார்த்திருப்போம். கனா படம் பார்த்திப்போம். தங்கல் படமும் பார்த்திருப்போம். அதில் பயிற்சியாளர்களாக வரும் கபீர் கான், நெல்சன் திலீப் குமார், அமீர் கான் கதாபாத்திரங்களை உண்மையில் காண வேண்டும் என்றால் இந்த மனிதனை பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் உலகக்கோப்பை வென்றவுடன் காலில் விழும் இந்த நபர்தான் அந்த அணியின் பயிற்சியாளர்.

இவர் பெயர் அமோல் மஜும்தார்.

அமோல் மஜும்தார் அவர்களின் வாழ்வும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அவர் பெற்றுத் தந்த உலகக் கோப்பை வெற்றியும், திரைப்படங்களின் கதையை கண்முன்னே நிறுத்துகின்றன.

உள்நாட்டு கிரிக்கெட்டில் 11,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து ஜாம்பவானாகத் திகழ்ந்தபோதும், அமோல் மஜும்தாரால் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் மத்தியில் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றம்.

தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட இந்த ஏமாற்றங்களே அவர்களை மீண்டும் களத்திற்குத் திரும்ப வைத்தன. மஜும்தார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார்.

அமோல் மஜும்தார், ஒரு வீரராக தன் கனவு நிறைவேறாத போதும், ஒரு பயிற்சியாளராக இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

தன்னால் அடைய முடியாத உலகளாவிய புகழை அல்லது தவறான முத்திரையை தாங்கள் பயிற்சி அளித்த அணியின் வெற்றியின் மூலம் அடையும் வைராக்கியம் கொண்ட கதைதான் மஜும்தாருடையது.

தங்கள் அணியின்மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை, முக்கிய முடிவுகள் மூலம் வெளிப்படுத்தினர். அரையிறுதியில் சோபித்திராத ஷஃபாலி வர்மா மீதான நம்பிக்கையை இறுதிப் போட்டியிலும் தொடர்ந்து, இறுதிப் போட்டியிலும் அதே வீராங்கனை மீது நம்பிக்கை வைத்து களமிறக்குவதும், ஒரு கோச்சின் உச்சகட்ட தன்னம்பிக்கை மற்றும் வீரரின் திறமை மீதான ஆழமான நம்பிக்கையைக் காட்டுகிறது.

இதன் விளைவாக, ஷஃபாலி வர்மா சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருது வென்றது, அந்தக் கோச்சின் முடிவுக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம்!

- நூருல்

Voir la traduction

574935852_3729952603808098_2513870452305

574549169_3729952627141429_6376671607269

574981087_3729961517140540_7332413431943

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.