Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஆனால் ஜெ ஆட்சியில் - அதிமுக உறுபினராக இருந்தும் அந்த பெண் இதை வன்மையாக மறுத்தார். ஆகவே அதிகாரத்துக்கு பயந்திருக்க முடியாது.

திமுக / அதிமுக இடையில் எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் இருப்பது தெரிந்ததே.. ஏதோ ஜெ. அருகில் இருந்தால் யானை பலம் என்றெல்லாம் கிடையாது

இரண்டாவது குடும்ப வாழ்வில் இறங்கிய பெண் கடந்த காலங்களை பற்றி பேசி தன் தலையில் தானே மண் அள்ளி போட மாட்டார்

என்பது காமுகர்களுக்கு எளிதாக வாய்ப்பாக மாறுகின்றது அல்லவா..

  • Replies 93
  • Views 4.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி

  • நிழலி
    நிழலி

    தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.

  • goshan_che
    goshan_che

    இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்க

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பழைய விடயங்கள் எதற்கு என நாகரிகம் கருதி ஒதுங்கி செல்லலாம் ஒழிய ..

அதுதான் அவர்களே சொல்லிவிட்டார்கள் அதான் உண்மை என கிடையாது

இவர்கள் அதிகார பலத்தினால் பொய் சொல்ல வைக்கப்பட்டுள்ளார்கள்.

நாளைக்கு நீங்கள் என்னதான் இல்லை இல்லை என மறுத்தாலும், நயந்தாரா விடயம் உண்மைதான், தோழரை மிரட்டி பொய் சொல்ல வைத்துள்ளார்கள் என எழுதுவது போல் இருக்கிறது உங்கள் வாதம் 😂.

முன்பே சொன்னது போல் கருணாநிதி மனைவி விடயம் ஒரு பைத்தியகாரத்தனமான கற்பனை.

செய்திவாசிப்பவர் ஜெ க்கு மிக நெருக்கமானவர். கட்சியில் முன்னிலையில் இருந்தவர்.

இப்படி ஒரு விடயம் உண்மை எனில், அதை ஜெயிடம் முறையிட்டிருந்தால் - இதை வாய்ப்பாக பயன்படுத்தி ஸ்டாலினை ஆயுசுக்கும் களி தின்ன வைத்திருப்பார்.

கருணாநிதியையே கதற கதற இழுத்து ஜெயிலில் போட்டவர் இப்படி ஒரு வாய்ப்பை விடுவாரா?

ஆகவே மிரட்டல் என்பது உங்கள் உருட்டல்.

சம்பந்த பட்ட பெண்ணே இல்லை என சொன்னபின், மிரட்டி இருப்பார்கள், உருட்டி இருப்பார்கள் என நீங்கள் சொல்ல ஒரே ஒரு காரணம்தான்.

உங்கள் அரசியல்….

ஒரு பெண்ணின் மானம் போனாலும் பரவாயில்லை நா த க விற்கு அதனால் அரசியல் ஆதாயம் வந்தால் போதும் என்பதே உங்கள் எண்ணம்.

1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திமுக / அதிமுக இடையில் எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் இருப்பது தெரிந்ததே..

அதனால்தான் ஜெ மீது திமுக சொத்து குவிப்பு வழக்கு போட்டு அவரை உள்ளே தள்ளினார்களா?

2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இரண்டாவது குடும்ப வாழ்வில் இறங்கிய பெண் கடந்த காலங்களை பற்றி பேசி தன் தலையில் தானே மண் அள்ளி போட மாட்டார்

  1. அப்படியே ஆனாலும், அரசியல் காரணங்களுகாக அதையே மீள, மீள கிளறும் உங்களை போன்றோர் எவ்வளவு சாடிஸ்ட்? அப்போ அவர் மன நிம்மதியை குலைத்தாவது நீங்கள் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும்?

  2. நீங்கள் நினைப்பது போல் அவர் அப்படி பயந்து ஒதுங்கியதாக தெரியவில்லை. அவர் கணவரும் புரிந்துணர்வு உள்ளவராகவே தெரிகிறார். நீங்கள் அதிகம் 80களின் தமிழ் படங்கள் பார்த்த பாதிப்பில் உள்ளீர்கள் என படுகிறது😂.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கருணாநிதியையே கதற கதற இழுத்து ஜெயிலில் போட்டவர் இப்படி ஒரு வாய்ப்பை விடுவாரா?

ஆகவே மிரட்டல் என்பது உங்கள் உருட்டல்.

தா.கிருட்டிணன் கொலை வழக்கு VS வெங்கிடெச பண்ணையார் எண்கவுண்டர்

வழக்குகளின் முடிவு என்ன தோழர் ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இவர்கள் அதிகார பலத்தினால் பொய் சொல்ல வைக்கப்பட்டுள்ளார்கள்.

எப்படி? உங்களை தாரா விடயத்தை மறுக்க நிர்பந்தித்தது போலவா தோழர்😂.

1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தா.கிருட்டிணன் கொலை வழக்கு VS வெங்கிடெச பண்ணையார் எண்கவுண்டர்

வழக்குகளின் முடிவு என்ன தோழர் ?

ஏன் தோழர்? கே என் நேருவின் தம்பி இராமஜெயம் கொலை வழக்கு முடிவு என்ன தோழர்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

உங்கள் அரசியல்….

ஒரு பெண்ணின் மானம் போனாலும் பரவாயில்லை நா த க விற்கு அதனால் அரசியல் ஆதாயம் வந்தால் போதும் என்பதே உங்கள் எண்ணம்.

நாதக இன்று 2009 வந்த கட்சி. சீமானை ஆராதிப்பவன் அல்ல தமிழ்தேசியத்திற்கு எனது வாக்கு

சுடாலின் கதைகளை எல்லாம் 80s களின் இறுதியில் எங்கள் மாமா சொல்ல கேட்டு இருக்கிறன்

5 minutes ago, goshan_che said:

எப்படி? உங்களை தாரா விடயத்தை மறுக்க நிர்பந்தித்தது போலவா தோழர்😂.

ஏன் தோழர்? கே என் நேருவின் தம்பி இராமஜெயம் கொலை வழக்கு முடிவு என்ன தோழர்?

என் கொலைய நீ கண்டு கொள்ளாதே உன் கொலைய நான் கண்டு கொள்ள மாட்டேன் அதுதான் ஒப்பந்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாதக இன்று 2009 வந்த கட்சி. சீமானை ஆராதிப்பவன் அல்ல தமிழ்தேசியத்திற்கு எனது வாக்கு

நீங்கள் உண்மையில் தலைவர் சொன்ன தமிழ் தேசியத்தை பின் பற்றின், ஒரு பெண்ணின் மானத்தை ஈடு வைத்து அரசியல் ஆதாயம் அடைய முயலமாட்டீர்கள் தோழர்.

நீங்கள் சீமானியத்தின் ஆதரவாளன்.

2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சுடாலின் கதைகளை எல்லாம் 80s களின் இறுதியில் எங்கள் மாமா சொல்ல கேட்டு இருக்கிறன்

அம்புலி மாமா இல்லைத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என் கொலைய நீ கண்டு கொள்ளாதே உன் கொலைய நான் கண்டு கொள்ள மாட்டேன் அதுதான் ஒப்பந்தம்

அட போங்க தோழர். ராமஜெயத்தை கொல்ல சொன்னதே ஜெ என்கிறார்கள் சிலர்.

எம் ஜி ஆர், கருணாநிதி இடையே (இப்போ ஸ்டாலின்+சீமான் போல) மறைமுக உறவு இருந்திருக்க வாய்புள்ளது.

ஜெ யிடம் வாய்ப்பே இல்லை.

அவர் மனதார கருணாநிதி, குடும்பம், கட்சியை வெறுத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நீங்கள் உண்மையில் தலைவர் சொன்ன தமிழ் தேசியத்தை பின் பற்றின், ஒரு பெண்ணின் மானத்தை ஈடு வைத்து அரசியல் ஆதாயம் அடைய முயலமாட்டீர்கள் தோழர்.

நீங்கள் சீமானியத்தின் ஆதரவாளன்.

தலைவர் சொன்ன தமிழ்த்தேசியற்கும் இங்கு அரசியல் ஆதாயம் இல்லை சீமானுக்கும் அரசியல் ஆதாயம் இல்லை

ஏதோ நாம் இங்கே கருத்தாடியதை பார்த்து படித்து தெளிந்து வாக்களிக்க போவது இல்லை..

காச வாங்கி கொண்டு எப்படியும் சுடாலின் அடுத்த முறை விடியல் தர போகிறார்.

நமக்குள் தர்க்கம் தலைவர்களது ஒழுக்கம் சார்ந்ததே..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தலைவர் சொன்ன தமிழ்த்தேசியற்கும் இங்கு அரசியல் ஆதாயம் இல்லை சீமானுக்கும் அரசியல் ஆதாயம் இல்லை

ஏதோ நாம் இங்கே கருத்தாடியதை பார்த்து படித்து தெளிந்து வாக்களிக்க போவது இல்லை..

காச வாங்கி கொண்டு எப்படியும் சுடாலின் அடுத்த முறை விடியல் தர போகிறார்.

நமக்குள் தர்க்கம் தலைவர்களது ஒழுக்கம் சார்ந்ததே..

இவ்வளவு நேரமும் நீங்கள் தலைப்பை விளங்காமல் வாதாடி உள்ளீர்கள் தோழர்.

இந்த திரியியிலோ வேறு எந்த திரியிலோ நான் எந்த தலைவரையும் ஒழுக்க சீலர் என வாதிடவில்லை.

என் வாதம்…. ஒன்றே ஒன்றுதான் …

இரு குடும்பபெண்கள்….

தாமாகவே பொதுவெளியில் முன் வந்து அப்படி எதுவும் நடக்கவில்லை + நான் கருணாநிதி மனைவி இல்லை என சொன்ன பின்னர் - அதை மீள மீள பரப்புவது - அந்த பெண்களின் மானத்தை அடகு வைத்து அரசியல் ஆதாயம் தேடும் செயல்….

என்பது மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அட போங்க தோழர். ராமஜெயத்தை கொல்ல சொன்னதே ஜெ என்கிறார்கள் சிலர்.

எம் ஜி ஆர், கருணாநிதி இடையே (இப்போ ஸ்டாலின்+சீமான் போல) மறைமுக உறவு இருந்திருக்க வாய்புள்ளது.

ஜெ யிடம் வாய்ப்பே இல்லை.

அவர் மனதார கருணாநிதி, குடும்பம், கட்சியை வெறுத்தார்.

ராமசெயம் கடைந்தெடுத்த காடை கும்பல் தலைவன் ரியல் எஸ்டேட் மாபியா . குறுநில இளவரசன் பெண் பொறுக்கி ,ரோட்டில் கண்ணுக்கு அழகாக தெரிந்தால் யாரையும் விட்டு வைப்பதில்லை.

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

அப்படிப்பட்ட இளவரசனுக்கு ஒரு இட பிரச்சனையில் இடத்தின் மீதும் இடத்தின் ஓனர் மகளின் மீதும் ஒருங்கே ஆசை வர பலவந்தமாக அடைந்துவிட்டர் இரண்டையும்

நெஞ்சில் கனன்ற நெருப்பை சிறிது காலம் பொறுமை காத்து தீவிரமாக களத்தில் இறங்கினார் அந்த சாதாரண மிடில் கிளாஸ் மனிதர் .இங்கிருந்து ஆட்களை கொல்ல வைத்தால் மாட்டுவோம் என்று இலங்கையில் இருந்து ஆட்களை வரவைத்தார்..

அதிலும் வித்தியாசமான கொலை செய்யுமாறு பணித்தார். அதென்ன வித்தியாசமான கொலை (கடைசியில்)

ஒருவழியா கூலிக்கு கொலை செய்து முடித்தாகி விட்டது. இலங்கைக்கும் படகு ஏறி தப்பித்தும் போய்விட்டார்கள்

கிடைத்த ஒரே ஒரு துப்பு அவர்கள் பயன்படுத்திய மாருதி வான் மற்றும் சமீபத்திய பத்திர பதிவுகள்

நம்ம காவல்துறையும் ஸ்காட்லாண்டுக்கு ஈடாச்சே ? விரைவாகவே அந்த குற்றவாளியை நெருங்கினர்

இங்கதான் ருவிஸ்ற் இருக்கு அப்போதையை திருச்சி ஏ.சி (பெயர் நினைவில் இல்லை. ) கொலைக்கான காரணத்தை அறிந்து வெகுவாக அவரை பாராட்டி விட்டு எஞ்சிய சாட்சியங்களை அழித்துவிட்டு சென்றார்

( விக்ரமின் சாமி மாதிரி நல்ல போலீஸ் போல் இருக்கு)

போலீஸ் சாட்சிய அழித்தால் ? சிஐடி அல்ல சிபிஐ , தங்கள் அபிமான ரோ, இண்டர் போல் வந்தாலும் துப்பு துலக்க முடியாது. அதுதான் இப்ப நடக்கிறது இந்த வழக்கு கலியுகம் முடியும் வரை நடக்கும்

டிஸ்கி

ராம ஜெயம் சடலம் கண்டெடுக்க பட்ட போது ஏதோ மர்ம பொருள் வாயில் திணித்து கொலை செய்தார்கள் அது என்ன மர்ம பொருள் ? பேரை போடுங்க.. ஊடக தர்மமா..? எந்த உறுப்பு தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததோ அதை வெட்டி அவன் வாயிலேயே வைக்குமாறு கட்டளை இட்டார் அன்பு தந்தை அதுதான் டாஸ்க்

டிஸ்கிக்கு டிஸ்கி

தலைப்பை விட்டு விலகி செல்கிறோம் என நினைக்கிறேன் தோழர் வேறு திரியில் இது பற்றி விவாதிப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, இணையவன் said:

இத் திரியில் எனது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுதலாலேயே சில பதிவுகள் தணிக்கை செய்யப்படவில்லை.

வாசகர்களுக்கும் கருத்துப் பகிர்பவர்களுக்கும் அதுவே அவதூறுத் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.

அறிவியல் செய்தித் தளமாக வாசகர்களை ஈர்த்த யாழ்களத்தை வளரவிடாமல் ஒரு தலைப்பட்சமாக சிலரது அரசியல் கருத்துக்களையும் அவர்களது பொழுது போக்காக உரையாடும் தளமாகவும் கிணற்று தவளைத் தளமாக மாற்ற எடுத்த முயற்சிகளை கடிவாளம் போட்டு தடுத்து அறிவியல் தளமாக பேண யாழ்கள நிர்வாகத்தினராகிய நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை நன்றியுடன் நினைவு கொள்கிறோம். உங்கள் முயற்சியில் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

யாழ் களத்தில் சு. ப முத்துகுமார் என தேடவும். பல திரிகளில் எழுதி உள்ளேன், ஆதாரங்களுடன்.

https://www.theguardian.com/commentisfree/2018/oct/01/gandhi-celibacy-test-naked-women

For several decades after his death, this episode was not widely known. Popular accounts of Gandhi’s life, including Richard Attenborough’s biopic, never mentioned it. The facts are that after his wife, Kasturba, died in 1944, Gandhi began the habit of sharing his bed with naked young women: his personal doctor, Sushila Nayar, and his grandnieces Abha and Manu, who were then in their late teens and about 60 years younger than him.

இந்த ஆதாரம் உங்களுக்கும், இத்தனை காலத்துக்கு பின்னும் கோஷான் ஆதாரம் இல்லாமல் எழுதவார் என நினைத்து உங்கள் கருத்தை லைக்கிய அண்ணனுக்கும்😂.

வழமை போல் தவறான சிரிப்பு

விருப்பு வாக்கு என் ரத்தம் மீண்டும் இங்கே தன் கருத்தை வைப்பதை வரவேற்பதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இவ்வளவு நேரமும் நீங்கள் தலைப்பை விளங்காமல் வாதாடி உள்ளீர்கள் தோழர்.

இந்த திரியியிலோ வேறு எந்த திரியிலோ நான் எந்த தலைவரையும் ஒழுக்க சீலர் என வாதிடவில்லை.

என் வாதம்…. ஒன்றே ஒன்றுதான் …

இரு குடும்பபெண்கள்….

தாமாகவே பொதுவெளியில் முன் வந்து அப்படி எதுவும் நடக்கவில்லை + நான் கருணாநிதி மனைவி இல்லை என சொன்ன பின்னர் - அதை மீள மீள பரப்புவது - அந்த பெண்களின் மானத்தை அடகு வைத்து அரசியல் ஆதாயம் தேடும் செயல்….

என்பது மட்டுமே.

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ராமசெயம் கடைந்தெடுத்த காடை கும்பல் தலைவன் ரியல் எஸ்டேட் மாபியா . குறுநில இளவரசன் பெண் பொறுக்கி ,ரோட்டில் கண்ணுக்கு அழகாக தெரிந்தால் யாரையும் விட்டு வைப்பதில்லை.

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

அப்படிப்பட்ட இளவரசனுக்கு ஒரு இட பிரச்சனையில் இடத்தின் மீதும் இடத்தின் ஓனர் மகளின் மீதும் ஒருங்கே ஆசை வர பலவந்தமாக அடைந்துவிட்டர் இரண்டையும்

நெஞ்சில் கனன்ற நெருப்பை சிறிது காலம் பொறுமை காத்து தீவிரமாக களத்தில் இறங்கினார் அந்த சாதாரண மிடில் கிளாஸ் மனிதர் .இங்கிருந்து ஆட்களை கொல்ல வைத்தால் மாட்டுவோம் என்று இலங்கையில் இருந்து ஆட்களை வரவைத்தார்..

அதிலும் வித்தியாசமான கொலை செய்யுமாறு பணித்தார். அதென்ன வித்தியாசமான கொலை (கடைசியில்)

ஒருவழியா கூலிக்கு கொலை செய்து முடித்தாகி விட்டது. இலங்கைக்கும் படகு ஏறி தப்பித்தும் போய்விட்டார்கள்

கிடைத்த ஒரே ஒரு துப்பு அவர்கள் பயன்படுத்திய மாருதி வான் மற்றும் சமீபத்திய பத்திர பதிவுகள்

நம்ம காவல்துறையும் ஸ்காட்லாண்டுக்கு ஈடாச்சே ? விரைவாகவே அந்த குற்றவாளியை நெருங்கினர்

இங்கதான் ருவிஸ்ற் இருக்கு அப்போதையை திருச்சி ஏ.சி (பெயர் நினைவில் இல்லை. ) கொலைக்கான காரணத்தை அறிந்து வெகுவாக அவரை பாராட்டி விட்டு எஞ்சிய சாட்சியங்களை அழித்துவிட்டு சென்றார்

( விக்ரமின் சாமி மாதிரி நல்ல போலீஸ் போல் இருக்கு)

போலீஸ் சாட்சிய அழித்தால் ? சிஐடி அல்ல சிபிஐ , தங்கள் அபிமான ரோ, இண்டர் போல் வந்தாலும் துப்பு துலக்க முடியாது. அதுதான் இப்ப நடக்கிறது இந்த வழக்கு கலியுகம் முடியும் வரை நடக்கும்

டிஸ்கி

ராம ஜெயம் சடலம் கண்டெடுக்க பட்ட போது ஏதோ மர்ம பொருள் வாயில் திணித்து கொலை செய்தார்கள் அது என்ன மர்ம பொருள் ? பேரை போடுங்க.. ஊடக தர்மமா..? எந்த உறுப்பு தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததோ அதை வெட்டி அவன் வாயிலேயே வைக்குமாறு கட்டளை இட்டார் அன்பு தந்தை அதுதான் டாஸ்க்

டிஸ்கிக்கு டிஸ்கி

தலைப்பை விட்டு விலகி செல்கிறோம் என நினைக்கிறேன் தோழர் வேறு திரியில் இது பற்றி விவாதிப்போம்..

இது ஒரு கோணம். ஆனால் இது உண்மை எனில் அந்த குடும்பத்தின் சுவடே இல்லாமல் அழித்திருப்பார் கே என் நேரு. சட்டத்துக்கு எல்லாம் காத்திருக்க மாட்டார்.

நேருவுக்கு கூட யார் செய்தது என்பது இன்றுவரை தெரியாது என்பதே உண்மை.

இன்னொரு கோணம் - ஜெ கூட்டம் நடத்த விடாமல் தடுத்து, வாயில் வைக்கபட்ட உறுப்பை பற்றி ஜெயிடம் சவால்விட்டார் என்பது.

சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழ போரட்டத்திற்கு பல கோடி கொட்டி கொடுத்த அன்றைய முதல்வர் திரு .ராமசந்திரன் மீதும் குதிரை லேகியம் உட்பட பல விமர்சனம் உண்டு. அன்றைய சகோதர நடிகைகளுக்கு பல கோடி பெறுமதி கொண்ட ARS (Ambiga - Radha - Sarasamma )கார்டன் 99 வருட குத்தகைக்கு அரசு நிலத்தை தாரைவார்த்தார் . பட்டா பத்திரம் பதிவு அனைத்தும் ஆதாரபூர்வமானவை . அன்றைய பொதுபணி அமைச்சர் திருநாவுகரசர் சாட்சி . இத்தனைக்கும் அக்காவும் சரி தங்கையும் சரி ஒரே ஒரு படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தது கிடையாது. அவர்களின் கலைசேவையை பாராட்டி கொடுத்தாராம்.. என்ன மாதிரியான சேவை ( ? ) அட போங்கப்பா..

எம் ஜி ஆர் இடம் உதவி கேட்டு போனாவார்கள். ...பெறமால். போன வரலாறு இருந்தால் எழுதுங்கள் ....அவரை கொடைவள்ளல். என்பார்கள் ...அவர் செய்த உதவிகள். பட்டியல் இட முடியாது எதை கேட்கின்றீர்களே அதை பெறுவீர்கள். அந்த வகையில் நடிகைகள் காணியையே கேட்டார்கள். பெற்றார்கள். ஒரு வள்ளல். அள்ளி கொடுப்பதை நீங்கள் கேட்பதை தருவதை படுக்கத் தான் ...தன்னுடைய பாலியல் தேவைக்காக. கொடுத்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகள் அந்த தலைவனின் கால் தூசுக்கும். பெறுமதி அற்றவர் தான் இந்த சீமான் மேலும் விசஷயலாட்சிமி விஷி. விட தற்போதைய சீமான் மனைவியை விட. பணக்காரியாக. இருந்தால் .....அவளை ஒருபோதும் களட்டி விட்டிருக்க மாட்டார் மனைவியாக அவளுடன் குடும்பம் நடத்தி கொண்டு இருப்பார் இப்படி பக்கம் பக்கமாக. எழுத வேண்டிய தேவை வந்து இருக்காது அந்த பெண்

நம்ம பிள்ளை இல்லை

சகோதரி இல்லை

தாய் இல்லை

மனைவி இல்லை

உறவினர் இல்லை

எனவே… சீமான் மொழியில் விரும்பி தான் வந்தாய். படுத்துக் கொண்டேன் என்பதை ஆதரிக்கலாம் இல்லையா???? இவனை. போய் தமிழ்நாட்டின். வரலாற்றில் ஒப்பற்ற. தலைவன் எம் ஜி ஆருடன். ஒப்பிட. எப்படி மனம் வந்தது ??????????🙏🙏🙏🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2025 at 07:44, தமிழ் சிறி said:

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

தலைப்பு தடுமாறி தறிகெட்டுப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Paanch said:

தலைப்பு தடுமாறி தறிகெட்டுப் போகிறது.

உண்மை தான்,......விஐயலட்மி விஜி இடம் தற்போதைய சீமான் மனைவியுடன் 4 கோடி கோர முடியுமா ?????? இது தலைப்பு உடன் சம்பந்தப்பட்டது

மத்திய அரசு

தமிழ்நாடு அரசு

நீதிமன்றம்

எல்லாம் சீமான் விருப்பம் போல் நடக்கிறது காரணம் என்ன?????? நீண்ட பதில்கள் தரவும். 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

எம் ஜி ஆர் இடம் உதவி கேட்டு போனாவார்கள். ...பெறமால். போன வரலாறு இருந்தால் எழுதுங்கள் ....அவரை கொடைவள்ளல். என்பார்கள் ...அவர் செய்த உதவிகள். பட்டியல் இட முடியாது எதை கேட்கின்றீர்களே அதை பெறுவீர்கள். அந்த வகையில் நடிகைகள் காணியையே கேட்டார்கள். பெற்றார்கள். ஒரு வள்ளல். அள்ளி கொடுப்பதை நீங்கள் கேட்பதை தருவதை படுக்கத் தான் ...தன்னுடைய பாலியல் தேவைக்காக. கொடுத்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகள் அந்த தலைவனின் கால் தூசுக்கும். பெறுமதி அற்றவர் தான் இந்த சீமான் மேலும் விசஷயலாட்சிமி விஷி. விட தற்போதைய சீமான் மனைவியை விட. பணக்காரியாக. இருந்தால் .....அவளை ஒருபோதும் களட்டி விட்டிருக்க மாட்டார் மனைவியாக அவளுடன் குடும்பம் நடத்தி கொண்டு இருப்பார் இப்படி பக்கம் பக்கமாக. எழுத வேண்டிய தேவை வந்து இருக்காது அந்த பெண்

நம்ம பிள்ளை இல்லை

சகோதரி இல்லை

தாய் இல்லை

மனைவி இல்லை

உறவினர் இல்லை

எனவே… சீமான் மொழியில் விரும்பி தான் வந்தாய். படுத்துக் கொண்டேன் என்பதை ஆதரிக்கலாம் இல்லையா???? இவனை. போய் தமிழ்நாட்டின். வரலாற்றில் ஒப்பற்ற. தலைவன் எம் ஜி ஆருடன். ஒப்பிட. எப்படி மனம் வந்தது ??????????🙏🙏🙏🙏🙏🙏

தோழரே நான் எங்கு திரு.ராமசந்திரன் அவர்களை சீமானோடு ஒப்பீடு செய்தேன் ..?

images?q=tbn:ANd9GcR5KWM6Np3CYD69dCCpOGd

அரசு நிலத்தை தாரை வார்த்தது வள்ளல் குணமா..? அன்றைய சாராய வியாபாரிகள் கல்வி தந்தையாக மாற ஏரி குளம் குட்டை அனைத்தையும் பட்டா போட்டு தன் கையாட்களுக்கு தானமாக கொடுத்தவர் தான் திரு.ராமசந்திரன். ஜேப்பியார்/ராமசந்திரா மருத்துவமனை. ஜெக்தரட்சிகன் எ.வ வேலு வேலூர் விசுவநாதன் இவர்கள் எல்லாம் .

ஆக இன்றைய சென்னை இன்று தனியார் கல்வி மையம் ஆனதிற்கு காரணம் திரு.ராமசந்திரன் மறுபுறம் சென்னை பெருவெள்ளத்தத்தளிப்புக்கு காரணம் திரு.ராமசந்திரன் அவர்களே. மறுக்க முடியுமா?

"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்"

மனிதர்களுக்கு குறைகளும் உண்டு;முழுதும் நிறைகளே இருந்தால் தெய்வமே..? குறைகளை விட நல்லவைகள் அதிகம் இருந்தால் நல்லவராக தெரிகிறார் அவ்வளவே ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Kandiah57 said:

எம் ஜி ஆர் இடம் உதவி கேட்டு போனாவார்கள். ...பெறமால். போன வரலாறு இருந்தால் எழுதுங்கள் ...

எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களை கேட்டுப்பாருங்கள் இரத்தக்கண்ணீர் வடிப்பார்கள்.

பட சூட்டிங் இடத்தில் புதினம் பார்க்க வரும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சால்வை என பல பரிசு பொருட்களை கொடுக்க அவர் நடிக்கும் பட தயாரிப்பாளரையே வாங்கி வைக்க சொல்வாராம்.

ஆதாரம் கன காலங்களுக்கு முன் வாசிப்புகளில் கண்டு கொண்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, island said:

அறிவியல் செய்தித் தளமாக வாசகர்களை ஈர்த்த யாழ்களத்தை வளரவிடாமல் ஒரு தலைப்பட்சமாக சிலரது அரசியல் கருத்துக்களையும் அவர்களது பொழுது போக்காக உரையாடும் தளமாகவும் கிணற்று தவளைத் தளமாக மாற்ற எடுத்த முயற்சிகளை கடிவாளம் போட்டு தடுத்து அறிவியல் தளமாக பேண யாழ்கள நிர்வாகத்தினராகிய நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை நன்றியுடன் நினைவு கொள்கிறோம். உங்கள் முயற்சியில் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்.

இந்த உலகில் கேள்விகளும் நக்கல் நையாண்டிகளும்,கடுமையான வார்த்தை பிரயோகங்களும் போட்டி பொறாமைகளும் குழுக்களும் பட்டிக்காட்டுத்தனங்களும் இல்லை என்றால்...

விஞ்ஞானிகளும் உருவாகி இருக்க மாட்டார்கள்

கண்டுபிடிப்பாளர்களும் உருவாகி இருக்கமாட்டார்கள்

பேராசிரியர்களும் உருவாகி இருக்கமாட்டார்கள்.

விரிவுரையாளர்களும் உருவாகி இருக்க மாட்டார்கள்.

முயற்சியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.

இந்த உலகமே முன்னேறி இருக்கமாட்டாது.

ஏன்...

ஜேசுவும் உருவாகி இருக்க மாட்டார்

புத்தரும் உருவாகி இருக்கமாட்டார்.

குண்டுமணி குப்பையிலும் மங்காது.அதன் படி குப்பைகள் இல்லை என்றால் குண்டுமணி மிளிர்வது தெரியாது.

அனைவரையும் அரவணைத்தால் ஆயிரம் வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2025 at 00:56, குமாரசாமி said:

மனிதர்கள் உருவாகியிராதிருந்தால் உலகம் உருப்படியாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Paanch said:

மனிதர்கள் உருவாகியிராதிருந்தால் உலகம் உருப்படியாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.🤔

குரங்கிலிருந்து மனிதன் உருவாகி நாகரீகம் அடைந்தான் என சொல்கிறார்கள். எனக்கு என்னமோ மனிதன் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்து விண்வெளியை தொடும் அளவிற்கு முன்னேறினாலும் குரங்கின் குணமும் செயல்களும் மாறவேயில்லை என தோன்றுகின்றது.

ஏனென்றால் படித்தவர்கள் தான்,படிப்பில் முன்னேறியவர்கள் தான் ,மூளைசாலிகள் தான் போர் எனும் மனித குலத்தை அழிக்கும் செயல்களுக்காக ஆயுதங்களை கண்டு பிடிக்கின்றார்கள்.அரசியல் காரணங்களுக்காக சக மனிதர்களை அழிக்கின்றார்கள். அரசியல் காரணங்களுக்காக மக்களை பஞ்சத்தில் அழிய விடுகின்றார்கள்.

பாமரன் அன்னியவனை பலியெடுக்கவும் மாட்டான். பலியெடுக்கவும் மாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2025 at 15:00, Kandiah57 said:

உண்மை தான்,......விஐயலட்மி விஜி இடம் தற்போதைய சீமான் மனைவியுடன் 4 கோடி கோர முடியுமா ?????? இது தலைப்பு உடன் சம்பந்தப்பட்டது

மத்திய அரசு

தமிழ்நாடு அரசு

நீதிமன்றம்

எல்லாம் சீமான் விருப்பம் போல் நடக்கிறது காரணம் என்ன?????? நீண்ட பதில்கள் தரவும். 🤣😂

சீமான் விருப்பம்போல் நடக்கிறதா! பகற்கனவு!!.

சீமான் விருப்பம்போல் நடைபெற்றிருந்தால் இப்போது தமிழ்நாடு தனிநாடாக மிளிர்ந்திருக்கும். உலகில் தமிழனுக்கு என்று ஒரு அரசும் பிறந்திருக்கும். திராவிடம் என்று தமிழினத்தின் காலைச் சுற்றிய பாம்பிடமிருந்து கடிபடாமல் மீண்டிருக்கும். இலங்கையிலும் அதற்கு ஒரு வாரிசு உருவாகியிருக்கும்.😌

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Paanch said:

On 29/9/2025 at 10:02, Paanch said:

நான்சொன்னது சீமானின் விஐயலட்சிமி சம்பந்தப்பட்ட வழக்கில். மட்டுமே. தமிழக அரசு மத்தியரசு நீதிமன்றம். அனைத்தும். சீமான். சார்பாக. அவரது விருப்பம்போல். நடக்கிறது.

மற்றும். பிரபாகரன். சீமானுக்கு. தலைவராக இருக்கலாம். ஆனால். சீமான். தலைவரின். சீடனாக. ்தொண்டனாக அவரை பின்பற்றுபவராக. அவரது அமைப்பில் படைவீரனாக. இருக்க முடியாது. ்்்்்எனது நண்பன். ஒருவன். புலிகள். காலத்தில். அவனது கடையில வேலை செய்த. பெண்ணுடன் தொடர்பிலிருந்து. பிள்ளை உண்டாகி விட்டது. பெண் சாதி குறைந்தவர். பெண்ணின். பெற்றேர். புலிகளிடம் புகார் அளித்து விட்டார்கள் அவனை புலிகள் கூப்புட்டு விசாரித்தார்கள். அவன் தான். தான். அப்பா என்று விட்டான். அவனது் குடும்பத்தில் ஒன்பது. பேர். சகோதரங்கள். மற்றவர்கள். வெளிநாட்டில். புலிகள். அவர்களை. காலியாணம். செய்ய. சொல்லி. தீர்ப்பு. வழங்கிவிட்டார்கள். அவனது. சகோதரங்கள். ஒரு கிழமையில். அவனை. ஜேர்மனிக்கு. எடுத்துவிட்டார்கள். இங்கே. அவனது அரசியல். தஞ்சம். எற்கப்பட்டு. பாஸ்போட். கொடுத்துவிட்டார்கள். வேலையும். எடுக்க உதவினார்கள். அவன். சகோதரங்களை விட்டு பிரிந்து. அவளை குப்பிட்டு. மேலும். ஒரு பிள்றையைப் பெற்று வாழ்கிறான் ஊராவர்கள். அவனுடன். உறவு கொண்டாடுவது இல்லை புலிகள். அமைப்பு. இவருக்கு என்ன. தீர்ப்பு வழங்கும்.?.?? டொன்மார்க். கார்த்திக். மனேகரன். இவர். தலைவரின். தமையனின் மகன். முகதூலைப்பாருங்கள். அங்கிருந்து. கோடி கோடியாகப். பணம் அனுப்புகிறார்கள். 2009 ஆண்டில். 25;000குரோணர். அவசார கால நாதி பெறப்பட்டது. அந்தப் பணம். சீமானுக்கு. போகிறது. நான் சொல்லவில்லை. தலைவரின். தமையன். மகன். கார்த்திக். பதிவிலுண்டு.

On 29/9/2025 at 10:02, Paanch said:

சீமான் விருப்பம்போல் நடக்கிறதா! பகற்கனவு!!.

சீமான் விருப்பம்போல் நடைபெற்றிருந்தால் இப்போது தமிழ்நாடு தனிநாடாக மிளிர்ந்திருக்கும். உலகில் தமிழனுக்கு என்று ஒரு அரசும் பிறந்திருக்கும். திராவிடம் என்று தமிழினத்தின் காலைச் சுற்றிய பாம்பிடமிருந்து கடிபடாமல் மீண்டிருக்கும். இலங்கையிலும் அதற்கு ஒரு வாரிசு உருவாகியிருக்கும்.😌

இதை நான் சொல்லவில்லை. சீமான். விஐயலட்மி. வழக்கை மட்டுமே. குறிப்பிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2025 at 10:02, Paanch said:

சீமான் விருப்பம்போல் நடக்கிறதா! பகற்கனவு!!.

சீமான் விருப்பம்போல் நடைபெற்றிருந்தால் இப்போது தமிழ்நாடு தனிநாடாக மிளிர்ந்திருக்கும். உலகில் தமிழனுக்கு என்று ஒரு அரசும் பிறந்திருக்கும். திராவிடம் என்று தமிழினத்தின் காலைச் சுற்றிய பாம்பிடமிருந்து கடிபடாமல் மீண்டிருக்கும். இலங்கையிலும் அதற்கு ஒரு வாரிசு உருவாகியிருக்கும்.😌

சீமானின் விருப்பம் தனி தமிழ் நாடா? அப்படியானால் அதை வெளிப்டையாக அறிவித்து இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டை பிரிப்பதற்கான போராட்டடதை தொடக்க அவருக்கு என்ன தடை உள்ளது? எந்த தடையும் இல்லையே! அதை செய்ய அவருக்கு என்ன பைத்தியமா!

அவரது உண்மையீன விருப்பம் தமிபிமாரை உசுப்பேற்றி அரசியலில் தரகு வேலை செய்து பணம் சம்பாதிப்பதே. அந்த நோக்கத்தில் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kandiah57 said:

நான்சொன்னது சீமானின் விஐயலட்சிமி சம்பந்தப்பட்ட வழக்கில். மட்டுமே. தமிழக அரசு மத்தியரசு நீதிமன்றம். அனைத்தும். சீமான். சார்பாக. அவரது விருப்பம்போல். நடக்கிறது.

சீமான் பக்கம் என கூறாதீர்கள். உண்மையின் பக்கம் என கூறுங்கள்.😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.